Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மை 17
மைத்து 1
மைந்தன் 1
மைந்தும் 1
மையும் 1
மையுற்ற 1

மை (17)

மை ஆர் குவளை வயல் தஞ்சைவாணனை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:1 1 3/1
தீட்டிய வாணன் தென்மாறை_அன்னீர் இதழ் செம்மையும் மை
ஊட்டிய வாளின் கருமையும் தான் கொண்டு உமக்கு இங்ஙனே – தஞ்-வா-கோவை:1 9 65/2,3
மை வாள் இலங்கு கண் மங்கை நல்லாய் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 9 79/1
மை கார் நிகர் குழல் வள்ளி செவ்வேளுக்கு வல்லவையாம் – தஞ்-வா-கோவை:1 10 83/3
மை போது அணி தொங்கல் வாணன் ஒன்னார் என வல்வினையேற்கு – தஞ்-வா-கோவை:1 10 116/1
மை போல் குழலி தந்தேன் தஞ்சைவாணன் வரையின்-நின்றே – தஞ்-வா-கோவை:1 10 137/4
மை நாட்ட வெண் முத்த வாள் நகையாய் தஞ்சைவாணன் மண் மேல் – தஞ்-வா-கோவை:1 13 167/2
மை ஆழி வையம் நிலையிட்ட வாணன் தென்மாறை வெற்பின் – தஞ்-வா-கோவை:1 14 196/3
மண்ணும் புகழ் தஞ்சைவாணன் ஒன்னார் என மை குவளை – தஞ்-வா-கோவை:1 17 256/2
மை வாரணம் கொண்ட வாணன் தென்மாறை மருவலர் போல் – தஞ்-வா-கோவை:1 17 258/3
மை பேர் அலை கடல் வையகம் தாங்கிய வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:1 18 264/3
கான் நெடும் குன்றம் கடந்து சென்றேன் ஒருகாலும் மை தோய் – தஞ்-வா-கோவை:1 18 279/1
மை நீர் நெடும் கண் மடந்தையுடன் தஞ்சைவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:2 21 305/1
மை தோய்ந்து அலர்ந்த மலர் தடம் சூழ் தஞ்சைவாணன் ஒன்னார் – தஞ்-வா-கோவை:3 27 370/1
மை அணி வேல் விழி வாள்_நுதல் கூர்ந்தது வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 390/1
மை நாள்_மலர் தொடை வாணன் தென்மாறை எம் மன்ன உவந்து – தஞ்-வா-கோவை:3 28 403/1
மை குஞ்சர நிரையால் தஞ்சைவாணன் மருவலரை – தஞ்-வா-கோவை:3 33 423/1

மேல்

மைத்து (1)

மைத்து அலர் நீல மலர் வயல் சூழ் தஞ்சைவாணன் வண்மை – தஞ்-வா-கோவை:3 33 425/3

மேல்

மைந்தன் (1)

ஒருமையிலே வந்து உற தகைந்தான் மைந்தன் ஒண் சுடர் போல் – தஞ்-வா-கோவை:3 28 405/2

மேல்

மைந்தும் (1)

மைந்தும் கதமும் கடிந்து அருள் வாணன் தென்மாறை_அன்னாள் – தஞ்-வா-கோவை:2 22 339/3

மேல்

மையும் (1)

மையும் கலந்து உண்ட வாள்_விழியாய் தஞ்சைவாணன் வெற்பர் – தஞ்-வா-கோவை:1 10 124/3

மேல்

மையுற்ற (1)

மையுற்ற நீல கண் மா மங்கை கோன் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 16 231/1

மேல்