கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நேசத்தவர் 1
நேமி 1
நேயம் 5
நேர் 4
நேர்_இழையாய் 1
நேர்_இழையாள் 1
நேரியர்கோன் 1
நேரே 1
நேசத்தவர் (1)
நேசத்தவர் குறி என்று சென்று யான் குறி நின்று வந்தேன் – தஞ்-வா-கோவை:1 14 191/2
நேமி (1)
கொன்னே இரங்கி வருந்தல் கண்டாய் கொற்ற நேமி விந்தை – தஞ்-வா-கோவை:1 18 271/2
நேயம் (5)
தோயம்-கொலோ எனும் நேயம் நம்-பால் வைத்து சோலை மஞ்ஞை – தஞ்-வா-கோவை:1 6 29/2
நேயம் புகலிடம் இன்றி நின்-பால் வந்து நின்றது போல் – தஞ்-வா-கோவை:1 10 136/1
தன் நேயம் வைத்து அருள் சந்திரவாணன் தமிழ் சிலம்பில் – தஞ்-வா-கோவை:1 13 175/3
தன் நேயம் வைத்து அருளும் தஞ்சைவாணன் தமிழ் சிலம்பில் – தஞ்-வா-கோவை:2 22 329/3
நேயம் புணை துணையாக வெம் கானகம் நீந்தல் எண்ணி – தஞ்-வா-கோவை:2 22 331/1
நேர் (4)
நீ வேறு உரைக்கின்றது என் குற மாது எங்கள் நேர் இழை ஓர் – தஞ்-வா-கோவை:1 10 82/1
நெறி வளர் வார் குழல் நேர்_இழையாள் அன்ன நீர்மையளேல் – தஞ்-வா-கோவை:1 10 92/2
நின் நேர் இயல் மயில் கண் துயில் நாக நிழலகத்தே – தஞ்-வா-கோவை:1 13 175/4
நெஞ்சோ கொடியது நேர்_இழையாய் நிழல் மா மதியோ – தஞ்-வா-கோவை:2 21 308/2
நேர்_இழையாய் (1)
நெஞ்சோ கொடியது நேர்_இழையாய் நிழல் மா மதியோ – தஞ்-வா-கோவை:2 21 308/2
நேர்_இழையாள் (1)
நெறி வளர் வார் குழல் நேர்_இழையாள் அன்ன நீர்மையளேல் – தஞ்-வா-கோவை:1 10 92/2
நேரியர்கோன் (1)
கொலை கால் அயில் படை நேரியர்கோன் அகம் கோட அங்கை – தஞ்-வா-கோவை:1 8 53/1
நேரே (1)
நேரே இவள் பொருட்டால் என்று தோன்றும் என் நெஞ்சினுக்கே – தஞ்-வா-கோவை:1 9 75/4