தைப்ப (1)
வில் ஆர் கணை தைப்ப மெய் சோர்ந்து இனம் விட்டு வெய்துயிர்த்து – தஞ்-வா-கோவை:1 9 77/3
தையல் (4)
தண் சாயை நின்று அணங்கும் தையல் நீ நிற்க சாரலிலே – தஞ்-வா-கோவை:1 10 132/4
தரும் குங்கும முலை தையல் நல்லாய் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 13 189/2
தனம் நாணும் நுண் இடை தையல் நல்லாள் பழி சாற்றுவல் யான் – தஞ்-வா-கோவை:1 16 235/3
உயிர் ஆகிய தையல் நீ கலுழ்வான் என் உளம் குழைந்தே – தஞ்-வா-கோவை:2 20 288/4
தையலும (1)
தஞ்சம் கலந்த சொல் தையலும யானும் தனித்தனியே – தஞ்-வா-கோவை:1 13 187/2

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)