கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொரி 1
சொரியும் 5
சொல் 17
சொல்ல 5
சொல்லல் 1
சொல்லலையேல் 1
சொல்லவே 1
சொல்லா 1
சொல்லாய் 3
சொல்லி 4
சொல்லியும் 1
சொல்லில் 1
சொல்லினும் 1
சொல்லு 2
சொல்லுகேன் 1
சொல்லும் 6
சொல்லுமே 1
சொல்லுவதே 1
சொல்லுவீர் 3
சொல்லை 1
சொல்வது 1
சொல்வமோ 1
சொலால் 1
சொன்ன 5
சொன்னார் 2
சொன்னாள் 1
சொரி (1)
தவள் ஆதவம் சொரி தண் துறைவா தஞ்சைவாணன் தெவ்வின் – தஞ்-வா-கோவை:1 17 259/3
சொரியும் (5)
மணி பொன் சொரியும் கை வாணன் தென்மாறை மருவினர் போல் – தஞ்-வா-கோவை:1 3 25/1
தணி பொன் சொரியும் தட முலையாய் உயர் சந்தம் உந்தி – தஞ்-வா-கோவை:1 3 25/2
அணி பொன் சொரியும் அருவி எம் சாரலகத்து அலர் தேம் – தஞ்-வா-கோவை:1 3 25/3
கணி பொன் சொரியும் நின் சாரல் மென் காந்தள கையகத்தே – தஞ்-வா-கோவை:1 3 25/4
சொரியும் திவலை துடைக்க என்றோ குழை தோய்ந்து நஞ்சும் – தஞ்-வா-கோவை:1 15 220/2
சொல் (17)
என் மேல் அறைவது யான் இங்கு நின் செவிக்கு என் சொல் எல்லாம் – தஞ்-வா-கோவை:1 8 47/1
அருந்தா அமுது அன்ன அம் சொல் நல்லார் அழகு ஆர் குழை தோய் – தஞ்-வா-கோவை:1 10 101/2
தரும் தாரு அஞ்சும் கொடையுடையான் தஞ்சைவாணன் இன் சொல்
செருந்து ஆர் பசும் தமிழ் தென்வரை மேல் செம்பொன் மேரு வெற்பால் – தஞ்-வா-கோவை:1 10 134/1,2
சூழ்ந்தார் செல தொங்கல் சூழ் குழலாய் சொல் பொருள் படைத்து – தஞ்-வா-கோவை:1 11 142/2
நெஞ்சு உக ஆய் மலர் அன்ன கண் நீர் மல்க நின்ற அம் சொல்
கிஞ்சுக வாய் வஞ்சி கேட்டருள் நீயும் கிளை தமிழோர் – தஞ்-வா-கோவை:1 11 150/1,2
தஞ்சம் கலந்த சொல் தையலும யானும் தனித்தனியே – தஞ்-வா-கோவை:1 13 187/2
சொல் என நீ இது சொல்லி என் பேறு உன் துயரம் எல்லாம் – தஞ்-வா-கோவை:1 15 218/2
சொல் பழியார் நமர் சொல்லு வல்லே சென்று சொல்லலையேல் – தஞ்-வா-கோவை:1 15 227/3
சுருதி கண்டாரொடும் தோன்றில் எம் கேளிர் நின் சொல் இகவார் – தஞ்-வா-கோவை:1 16 233/3
மஞ்சு ஆர் மதில் தஞ்சைவாணன் வெற்பா வரல் வன் சொல் அன்னை – தஞ்-வா-கோவை:1 16 244/3
பண்ணும் குழலும் பழித்த சொல் பாவை பரியல் எல்லா – தஞ்-வா-கோவை:1 17 256/1
துவளாமல் ஆற்றுவி என்று அன்று நீ சொன்ன சொல் நினைந்தே – தஞ்-வா-கோவை:1 17 259/4
பண் குன்ற வென்ற சொல் வள்ளி-தன் கோனை பைம் தார் அயிலால் – தஞ்-வா-கோவை:2 20 299/3
ஊறு ஆவன கடிந்து என் முலை ஊறு அமிர்து ஊட்டி இன் சொல்
கூறா வளர்த்ததற்கோ என்னை நீத்தது என் கோல்_வளையே – தஞ்-வா-கோவை:2 22 325/3,4
நொந்தும் கலுழ்ந்தும் துணைவியர் ஆற்றலர் நோக்கொடு இன் சொல்
தந்தும் கவையும் தணந்து சென்றாள் என தாள் பணியார் – தஞ்-வா-கோவை:2 22 339/1,2
சொல் வித்த என்று அழல் ஆர் சுரம் போக துணிந்தனரே – தஞ்-வா-கோவை:3 29 408/4
தூதாக அன்பர் செல துணிந்தார் என்றும் சொல் புலவோர் – தஞ்-வா-கோவை:3 31 414/1
சொல்ல (5)
புலம்புவது என்னை-கொல்லோ சொல்ல வேண்டும் புரவலனே – தஞ்-வா-கோவை:1 8 40/4
வில் ஆர் நுதல் வெய்ய வேல் ஆர் விழிக்கு என் மெலிவு சொல்ல
வல்லார் இலை சொல்ல வல்லை என்று யான் தஞ்சைவாணன் தெவ்வின் – தஞ்-வா-கோவை:1 10 89/1,2
வல்லார் இலை சொல்ல வல்லை என்று யான் தஞ்சைவாணன் தெவ்வின் – தஞ்-வா-கோவை:1 10 89/2
சொல்ல தவிர்கிலன் சூழ் கழலீர் சுடர் தோய் புரிசை – தஞ்-வா-கோவை:1 17 251/2
கேள் ஏய் பதி வரும் என்ன நல்லோர் சொல்ல கேட்டனம் இ – தஞ்-வா-கோவை:2 23 353/3
சொல்லல் (1)
ஒழி தோற்றிய சொல்லல் உன் மகள் ஓதிக்கு உடைந்த கொண்டல் – தஞ்-வா-கோவை:2 20 301/1
சொல்லலையேல் (1)
சொல் பழியார் நமர் சொல்லு வல்லே சென்று சொல்லலையேல்
இல் பழியாம் வழியாம் நமது ஆருயிர்க்கு ஏதமுமே – தஞ்-வா-கோவை:1 15 227/3,4
சொல்லவே (1)
கண்டு ஆதரவை எல்லாம் சொல்லவே நல்ல காலம் இதே – தஞ்-வா-கோவை:1 9 76/4
சொல்லா (1)
இரவு ஏய் குழலி இன்று ஏதிலன் பின் செல்லல் என்று சொல்லா
குரவே அறவும் கொடியை கண்டாய் கொடி கோகனகம் – தஞ்-வா-கோவை:2 22 344/1,2
சொல்லாய் (3)
கந்தாரம் நாணும் கனிந்த சொல்லாய் நம் கடி மனைக்கே – தஞ்-வா-கோவை:1 13 174/1
வண்டு ஆர் குழலி சொல்லாய் செல்லல் ஏது உன் மனத்திடையே – தஞ்-வா-கோவை:1 15 209/4
துயிலா நிலை ஒன்றும் சொல்லாய் துணையுடன் சூழ் திரை தேன் – தஞ்-வா-கோவை:1 17 254/3
சொல்லி (4)
விருப்பு ஆகிய குறை உள்ளது எல்லாம் சொல்லி வேண்டுக நீ – தஞ்-வா-கோவை:1 10 88/3
சொல் என நீ இது சொல்லி என் பேறு உன் துயரம் எல்லாம் – தஞ்-வா-கோவை:1 15 218/2
இசையும்படி வல்லையேல் சொல்லி நீ பின் எழுந்தருளே – தஞ்-வா-கோவை:1 18 261/4
சுழி நாணும் உந்தி நின் தொல் கிளைக்கு ஏற்பன சொல்லி இன்னா – தஞ்-வா-கோவை:2 21 315/3
சொல்லியும் (1)
தொழவே தகுந்த தெய்வம் நோக்கி செல்லேன் என்று சொல்லியும் நீ – தஞ்-வா-கோவை:2 20 292/3
சொல்லில் (1)
சொல்லில் கொடிய நம் அன்னையை போல்பவர் சூழ்ந்திருக்கும் – தஞ்-வா-கோவை:2 21 313/3
சொல்லினும் (1)
சூட தகுவன அல்லது எல்லாம் படி சொல்லினும் தாம் – தஞ்-வா-கோவை:1 10 122/1
சொல்லு (2)
தூற்றாது அலரை மறைப்பவர்க்கே குறை சொல்லு குற்றம் – தஞ்-வா-கோவை:1 10 126/1
சொல் பழியார் நமர் சொல்லு வல்லே சென்று சொல்லலையேல் – தஞ்-வா-கோவை:1 15 227/3
சொல்லுகேன் (1)
மாணிக்க மென் கொம்பர் என் சொல்லுகேன் தஞ்சைவாணன் வெற்பர் – தஞ்-வா-கோவை:1 15 210/1
சொல்லும் (6)
மனம் காவல் கொண்டது எல்லாம் கண்களே சொல்லும் வாய் திறந்தே – தஞ்-வா-கோவை:1 9 80/4
துறை அலர் ஆவி அம் காவி அம் கண்ணி துணிந்து சொல்லும்
குறை அலர் ஆர் குழலாட்கு இனி தீர குறை இல்லையே – தஞ்-வா-கோவை:1 10 105/3,4
துன்புற்ற காலத்து அவரும் உறாரல்லர் தோழி சொல்லும்
வன்புற்ற கார் அளிக்கும் தஞ்சைவாணன் தென்மாறையிலே – தஞ்-வா-கோவை:1 18 272/3,4
தூண்டும் பரி முன் துனை முகில்காள் சென்று சொல்லும் இந்து – தஞ்-வா-கோவை:1 18 275/2
பன்னுற்ற சொல்லும் இன் பாலும் கொள்ளாள் பதினால் உலகும் – தஞ்-வா-கோவை:2 20 297/2
மன்றே அலர் சொல்லும் மாதர் முன்னே தஞ்சைவாணன் தொல் சீர் – தஞ்-வா-கோவை:2 22 340/2
சொல்லுமே (1)
எழுக எனும் நெஞ்சம் என்னே அவரோ எனில் என் சொல்லுமே – தஞ்-வா-கோவை:1 18 273/4
சொல்லுவதே (1)
சூது அளவா முலை என்னும் என் நாம் இனி சொல்லுவதே – தஞ்-வா-கோவை:1 8 46/4
சொல்லுவீர் (3)
பதி ஏது செல்லும்படி சொல்லுவீர் படி மேல் படிந்த – தஞ்-வா-கோவை:1 9 70/2
துனைவுடன் ஏகுகின்றீர் சொல்லுவீர் என் துணைவியர்க்கே – தஞ்-வா-கோவை:2 23 351/4
தன் மா நகர் உய்க்குமோ சொல்லுவீர் ஒன்றுதான் எனக்கே – தஞ்-வா-கோவை:2 23 354/4
சொல்லை (1)
துதித்தேன் அணங்கொடு சூளும் உற்றேன் என்ற சொல்லை மெய்யா – தஞ்-வா-கோவை:2 20 290/1
சொல்வது (1)
இவ்வண்ணம் நீ சொல்வது ஏற்பது அன்றால் நின் இடை என தாம் – தஞ்-வா-கோவை:1 10 120/2
சொல்வமோ (1)
ஆமாறு உயிர்_அனையாய் சொல்வமோ அவர் அன்னையர்க்கே – தஞ்-வா-கோவை:2 24 355/4
சொலால் (1)
நினைந்தும் அறிதிர்-கொல்லோ அம் சொலால் அறிவோர் – தஞ்-வா-கோவை:1 18 278/2
சொன்ன (5)
தேன் ஏய் தொடையல் அ சேய்_அனையான் சொன்ன சே_இழையாள் – தஞ்-வா-கோவை:1 8 52/3
போற்றாது நின்று அயலேன் சொன்ன தீங்கு பொறுத்தருளே – தஞ்-வா-கோவை:1 10 126/4
துவளாமல் ஆற்றுவி என்று அன்று நீ சொன்ன சொல் நினைந்தே – தஞ்-வா-கோவை:1 17 259/4
இ பேருவகை இனி பிரியேன் என்றும் என் முன் சொன்ன
அ பேருரை பழுதாம் என்னவே அரவம் சுமந்த – தஞ்-வா-கோவை:1 18 264/1,2
தண்டாதவர் சொன்ன சால்பு கண்டேன் தலம் ஏழ் புரக்கும் – தஞ்-வா-கோவை:3 28 406/2
சொன்னார் (2)
இன்புற்ற காலத்து இருவர்க்கும் ஒன்று உயிர் என்று சொன்னார்
அன்புற்ற காதலர் ஆதலினால் அகன்றார் என நாம் – தஞ்-வா-கோவை:1 18 272/1,2
மனைக்கே வரும் என வந்து சொன்னார் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:2 24 357/3
சொன்னாள் (1)
ஒழியாது என் முன்பு சொன்னாள் பேதையேன் ஒன்றை ஓர்ந்திலனே – தஞ்-வா-கோவை:2 22 326/4