யூத (1)
யூத நாயகரோடு உரகேசரை – தக்கயாகப்பரணி:8 609/1
யூதம் (1)
யோக முதல் இறைவி கோயில் மிசை நிருதர் யூதம் வர அலகை ஓட்டுமே – தக்கயாகப்பரணி:3 56/1
யூதமே (1)
புக்க பூத வேதாள யூதமே
தக்கன் யாகம் இப்படி சமைக்கவே – தக்கயாகப்பரணி:8 509/1,2
யூபதண்டு (1)
யூபதண்டு கொண்டு ஓட எற்றியே – தக்கயாகப்பரணி:8 505/2

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)