கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
யாக 4
யாகசாலை 4
யாகபலம் 1
யாகம் 3
யாது 4
யாதும் 2
யாதுமே 1
யாம் 6
யாமள 1
யாமளத்தினாள் 1
யாமளமோ 1
யாமும் 1
யாமே 1
யாய் 1
யாயும் 2
யார் 2
யாரும் 2
யாவர் 8
யாவரும் 5
யாவும் 5
யாவை 3
யாவையு 1
யாவையும் 4
யாளி 2
யாளியில் 1
யாளியூர்தி 1
யாளியொடு 1
யாளியோடு 1
யாறு 3
யான் 6
யானும் 3
யானே 1
யானை 11
யானை-தோறும் 1
யானையும் 2
யாக (4)
இழைத்த யாக விபாகம் முற்பட உண்ணலாம் என எண்ணியே – தக்கயாகப்பரணி:8 248/2
என்ன மாமி என்று யாக பன்னியை – தக்கயாகப்பரணி:8 504/1
மோக மோகினிகள் யோக யோகினிகள் யாக சம்மினிகள் முலை விடா – தக்கயாகப்பரணி:8 593/1
யாக நாயகரொடு ஏனை வானவர் இறந்து பேயொடு பிறந்தவாறு – தக்கயாகப்பரணி:10 779/1
யாகசாலை (4)
உரைத்ததோ அதுவும் இல்லையோ திரிய யாகசாலை புக ஓடவே – தக்கயாகப்பரணி:7 242/2
தக்கன் யாகசாலை வினை தப்ப மாடு சாமரைகள் தைப்ப வீசி மீது விரி சத்ரசாயை தோய உடன் – தக்கயாகப்பரணி:8 470/1
எண்ணுதற்கு அரிய கூளி புடைசூழ விடையோன் யாகசாலை புக வான் மிசை எழுந்தருளி எம் – தக்கயாகப்பரணி:9 728/1
எருவையும் பருந்தும் ஓச்சி தக்கனார் யாகசாலை
சுருவையும் தோளும் கொண்டு துடுப்பு என துழாவிக்கொள்வீர் – தக்கயாகப்பரணி:9 748/1,2
யாகபலம் (1)
இன்னவாறு அமரர் யாகபலம் உண்டபடி என்று இறைவியை தொழுதிருந்து அழுத பேய்க்கு இதனை நீ – தக்கயாகப்பரணி:8 727/1
யாகம் (3)
இழைப்பாய் இழைப்பாய் இனி யாகம்
பிழைப்பாய் பிழைப்பாய் பிதாவே – தக்கயாகப்பரணி:8 296/1,2
தக்கன் யாகம் இப்படி சமைக்கவே – தக்கயாகப்பரணி:8 509/2
கருதியும் தவிர யாகம் தொடங்கிய சுரேசர்-தங்கள் – தக்கயாகப்பரணி:9 742/1
யாது (4)
யாது கற்பகம் யாது மேரு என தெளிந்திலர் யாதுமே – தக்கயாகப்பரணி:8 254/2
யாது கற்பகம் யாது மேரு என தெளிந்திலர் யாதுமே – தக்கயாகப்பரணி:8 254/2
யாது தானர் நெய்த்தோர் இழக்கவே – தக்கயாகப்பரணி:8 348/2
படி அடைய பிதிர்க்கும் ஒரு வாதராசன் அவன் நிற்க யாது பகையே – தக்கயாகப்பரணி:8 439/2
யாதும் (2)
யாம் யாதும் இதற்கு முயன்றிலமோ எ மந்த்ரமும் யந்த்ரமும் இல்லை-கொலோ – தக்கயாகப்பரணி:6 198/1
எடுத்த சூலமொடு காலபாசம் இனி வீச யாதும் வெளி இல்லையே – தக்கயாகப்பரணி:8 422/2
யாதுமே (1)
யாது கற்பகம் யாது மேரு என தெளிந்திலர் யாதுமே – தக்கயாகப்பரணி:8 254/2
யாம் (6)
மெய் கணங்களே விரும்பு கோயில் யாம் விளம்புவாம் – தக்கயாகப்பரணி:6 136/2
இருவரும் பெரிது அஞ்சி யாம் இனி என் செய்வேம் என எண்ணியே – தக்கயாகப்பரணி:6 177/2
யாம் யாதும் இதற்கு முயன்றிலமோ எ மந்த்ரமும் யந்த்ரமும் இல்லை-கொலோ – தக்கயாகப்பரணி:6 198/1
புனல் எம் புனல் யாம் இடும் ஏடு சுடா போகா திரிய கொடுபோம் எனவே – தக்கயாகப்பரணி:6 209/2
பாரோடு விசும்பு பனிப்ப இனி பணிகொள்ளுதும் யாம் இது பார் எனவே – தக்கயாகப்பரணி:6 210/2
யாம் இனி உண்ணும் கூழிற்கு ஈரலை இட்டுவைத்து – தக்கயாகப்பரணி:9 744/1
யாமள (1)
புடவியாகி வருவார் புணரியாகி வருவார் புவனநாயகி-தன் யாமள புராதனர்களே – தக்கயாகப்பரணி:8 432/2
யாமளத்தினாள் (1)
இ கணங்கள் வந்து சூழும் யோக யாமளத்தினாள்
மெய் கணங்களே விரும்பு கோயில் யாம் விளம்புவாம் – தக்கயாகப்பரணி:6 136/1,2
யாமளமோ (1)
பரவுவன யாமளமோ பதினெட்டு புராணமுமே – தக்கயாகப்பரணி:4 113/1
யாமும் (1)
யாமும் இமையவர்தாமும் வெருவர ஈம எரி இரவு எரி-தொறும் – தக்கயாகப்பரணி:3 60/1
யாமே (1)
வழிவழி அடியேம் நீர்அரமகளிரோம் யாமே – தக்கயாகப்பரணி:8 308/2
யாய் (1)
எந்தை ஆர் யாய் ஆர் எமக்கே – தக்கயாகப்பரணி:8 300/2
யாயும் (2)
யாயும் கொடியேற்கு இரங்காய் – தக்கயாகப்பரணி:8 297/1
எம் படைப்பு தானும் யாயும்
கும்பிட போலும் குறிப்பே – தக்கயாகப்பரணி:8 299/1,2
யார் (2)
தன் கண்ணினில் முக்கண் இனி யார் கண்ணது தாழ்வே – தக்கயாகப்பரணி:8 454/2
பின்னை யார் அவர் கையில் பிழைப்பரே – தக்கயாகப்பரணி:8 590/2
யாரும் (2)
அரக்கர் வெள்ளமும் உள்ள தீயும் நிகர்ப்ப யாரும் அயர்ப்பவே – தக்கயாகப்பரணி:8 256/2
இட்ட வெண்குடை வீச சாமரை யாவும் யாரும் இழக்கவே – தக்கயாகப்பரணி:8 638/2
யாவர் (8)
யாவர் தேவர் இவர்தாம் என பெரிய இருவர் தேவர் இவர் எளிவரும் – தக்கயாகப்பரணி:2 20/1
நிலை கொண்டு எழுவார் கொலை கொண்டு எழுதற்கு இவரில் பிறர் யாவர் நிசாசரரே – தக்கயாகப்பரணி:6 205/2
விட்ட கார் முகில் யாவை யாவர் சுரேசர் என்று வியக்கவே – தக்கயாகப்பரணி:8 258/1
பகடும் எழுந்து பெய்யும் மகராலயங்கள் அவை செய்வது யாவர் பணியே – தக்கயாகப்பரணி:8 437/2
தம்பம் அமைந்து உடம்பு சலியாது நின்ற தனி மன்னன் யாவர் தமரே – தக்கயாகப்பரணி:8 441/2
பதினொரு தேவர் ஏறு பதினொன்றும் ஏறின் உலகங்கள் யாவர் பரமே – தக்கயாகப்பரணி:8 443/2
சொல் பல சொல்லி என்-கொல் உயிர் வீசு பாசம் விடு காலன் யாவர் துணையே – தக்கயாகப்பரணி:8 444/1
பற்பல கோடி அண்டம் ஒரு தண்டில் எற்றும் யமராசன் யாவர் படையே – தக்கயாகப்பரணி:8 444/2
யாவரும் (5)
யாவரும் பரவும் இந்த்ரரும் பழைய சந்த்ர சூரியரும் எண் திசை – தக்கயாகப்பரணி:2 18/1
கரங்களால் ரவிகள் யாவரும் பெரிய கால்களால் உரிய கங்கையும் – தக்கயாகப்பரணி:8 417/1
பாவகார பதின்மரும் யாவரும்
வேவவேவ படைத்தனர் மீளவே – தக்கயாகப்பரணி:8 591/1,2
அண்டர் யாவரும் ஆழி கடைந்து பண்டு – தக்கயாகப்பரணி:8 663/1
எங்கு உள தேவரும் நேர் கின்னரர் யாவரும் நேர் – தக்கயாகப்பரணி:8 690/2
யாவும் (5)
புறச்சோலை பூதங்களும் பேயும் யாவும் புகும் சோலையே – தக்கயாகப்பரணி:3 65/1
என்று மாதிரம் எட்டினும் சென்றுசென்று எவ்வெட்டா அண்டம் யாவும் சுமப்பன – தக்கயாகப்பரணி:8 271/1
தொக்க மேகம் மாக வெளி சுற்றும் ஓடி மூடி வன துர்க்கம் யாவும் வேவ எரி துற்று வேறும் ஏறு கொடு – தக்கயாகப்பரணி:8 466/1
வெள்ளி குல குன்று பொன் குன்று கல்லின் விழு குன்று எனப்பட்ட குன்று யாவும் வீழ – தக்கயாகப்பரணி:8 537/1
இட்ட வெண்குடை வீச சாமரை யாவும் யாரும் இழக்கவே – தக்கயாகப்பரணி:8 638/2
யாவை (3)
விட்ட கார் முகில் யாவை யாவர் சுரேசர் என்று வியக்கவே – தக்கயாகப்பரணி:8 258/1
இட்ட கார்முகம் யாவை யாவை எடுத்த கார்முகம் என்னவே – தக்கயாகப்பரணி:8 258/2
இட்ட கார்முகம் யாவை யாவை எடுத்த கார்முகம் என்னவே – தக்கயாகப்பரணி:8 258/2
யாவையு (1)
ஓதம் யாவையு தேடி ஓடியே – தக்கயாகப்பரணி:8 356/2
யாவையும் (4)
மீதெடுத்த பணை யாவையும் விழுங்க எழு செம் – தக்கயாகப்பரணி:3 69/1
பூதம் யாவையும் புக விழுங்கும் மா – தக்கயாகப்பரணி:8 356/1
மெய் ஆயுதம் யாவையும் வெந்து அறவே – தக்கயாகப்பரணி:8 602/2
சந்த்ர திவாகரர் நேர் தாரகை யாவையும் நேர் – தக்கயாகப்பரணி:8 691/2
யாளி (2)
கடவுள் நீலி ஊர் யாளி கைப்படுத்து – தக்கயாகப்பரணி:8 359/1
யானை யாளி பரி ஏதி தேர்கள் என எண்_இல் கோடி பல பண்ணி இ – தக்கயாகப்பரணி:8 594/1
யாளியில் (1)
பொய் யாளியில் ஆள் இடும் எஃகு இடைபோய் – தக்கயாகப்பரணி:8 598/1
யாளியூர்தி (1)
எமக்கு நீர் கடிது கூழ் அடு-மின் என்றலும் மகிழ்ந்து யாளியூர்தி முது கூளிகள் எனை பலவுமே – தக்கயாகப்பரணி:9 729/2
யாளியொடு (1)
மெய் யாளியொடு இற்றனர் விஞ்சையரே – தக்கயாகப்பரணி:8 598/2
யாளியோடு (1)
கரியை தொகுத்து உழுவை கஞல பெருக்கி உயிர் கவர் யாளியோடு
அரியை பரப்பி அதிர் அருவி குல கிரிகள் அணி கூரவே – தக்கயாகப்பரணி:8 465/1,2
யாறு (3)
நிகரம் வேறுவேறாய நிலவு வீசு பேர் ஆர நிபுட மாலை மால் யாறு நிமிர வீழ்வ போல் வீழ – தக்கயாகப்பரணி:4 106/1
முறிய மோதி வான் யாறு முழுதும் மாறி ஆகாய முடிய ஏறி மேலாய முகடு சாடு தாளாளே – தக்கயாகப்பரணி:4 108/2
கால் பரிந்து இளகவும் கடல் சுரந்து ஒழுகவும் கடவுள் யாறு பதினால் உலகமும் கவ்வவே – தக்கயாகப்பரணி:8 721/2
யான் (6)
கார் வந்து தொடத்தொட உய்ந்து இளகும் காடு ஒத்தனென் யான் இவர் கைப்படவே – தக்கயாகப்பரணி:6 200/2
யான் வந்த எளிவந்தவாறே – தக்கயாகப்பரணி:8 303/2
யான் ஆள் பதி அமராபதி ஈமம் தனது எனது ஏழ் – தக்கயாகப்பரணி:8 448/1
கோலம்தரு தருவின் குளிர் குழை நீழல் விடேன் யான்
ஆலம் தரு வறு நீழலினிடை வைகுவது அவனே – தக்கயாகப்பரணி:8 451/1,2
யான் ஏறுவது அயிராபதம் அவன் ஏறுவது எருதே – தக்கயாகப்பரணி:8 453/2
மக்காள் நுமக்கு அம்ம தாய் காணும் யான் நீர் மறந்தீர்கள் என்றென்று வஞ்ச பெண் அங்கு – தக்கயாகப்பரணி:8 556/1
யானும் (3)
எந்தை புரி வேள்வியிடை யானும் விடைகொள்ள – தக்கயாகப்பரணி:8 288/1
முனிவரும் ஆழியானும் இமையோரும் யானும் இளையோனும் நிற்க ரவி முன் – தக்கயாகப்பரணி:8 446/1
தணிந்தருள் இறைவ யானும் தணிந்தனன் என்று தாளில் – தக்கயாகப்பரணி:10 796/1
யானே (1)
குல எண் பணி யானே பணிகொள்வேன் அணி கொள்ளும் – தக்கயாகப்பரணி:8 449/1
யானை (11)
மத கோடி உலகு ஏழும் மணம் நாற வரும் யானை வலி பாடுவாம் – தக்கயாகப்பரணி:1 3/2
அடவி வாரி மால் யானை வாரியே – தக்கயாகப்பரணி:8 359/2
யானை ஆன சில பாய் புரவி ஆன சில வாள் அடவி ஆன சில தேர் அசலம் ஆன சில நேர் – தக்கயாகப்பரணி:8 401/1
விட்ட குல கிரிகள் எட்டும் உம்பர் திசை யானை எட்டும் விழ வீழவே – தக்கயாகப்பரணி:8 414/1
மக்கள் யானை சூழ வர மற்றை நாலு கோடு உடைய மத்த யானை ஏறி வரும் வச்ரபாணி வாசவனே – தக்கயாகப்பரணி:8 470/2
மக்கள் யானை சூழ வர மற்றை நாலு கோடு உடைய மத்த யானை ஏறி வரும் வச்ரபாணி வாசவனே – தக்கயாகப்பரணி:8 470/2
குன்று எட்டும் இட்டு எண் திசாதேவர் ஏறும் கொல் யானை எட்டும் விழ குத்துவித்தே – தக்கயாகப்பரணி:8 546/2
யானை யாளி பரி ஏதி தேர்கள் என எண்_இல் கோடி பல பண்ணி இ – தக்கயாகப்பரணி:8 594/1
மலைகளுள் மறு ஏறுண்ட மலைகளும் வான யானை
தலைகளும் அடுப்பு கொள்ளீர் கடுப்பில் அ தாழி ஏற்றீர் – தக்கயாகப்பரணி:9 730/1,2
துளிபடு கடா யானை கை துணிபடு சோரி வாரி – தக்கயாகப்பரணி:9 740/1
இருந்து அலை உலைகள் எல்லாம் பொங்கின துங்க யானை
பெரும் தலை வாரி வைத்த அரிசிகள் பெய்ய வாரீர் – தக்கயாகப்பரணி:9 747/1,2
யானை-தோறும் (1)
சுத்த ஞான போதர் கழல் சுட்டி யானை-தோறும் இடு தொட்டி-தோறும் ஏறி இடை தொட்ட கார்முகாசனியர் – தக்கயாகப்பரணி:8 468/1
யானையும் (2)
பொய் யானையும் ஆளும் உடன்று பொரா – தக்கயாகப்பரணி:8 597/1
மெய் யானையும் ஆளும் விழுங்கினவே – தக்கயாகப்பரணி:8 597/2