கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பை 2
பைத்த 2
பைம் 1
பைம்_தொடியே 1
பைரவர்கள் 1
பைரவர்களே 1
பைரவிகள் 1
பை (2)
பை நாகம் இருநான்கும் அதன் வேரில் பயில்வனவே – தக்கயாகப்பரணி:6 152/1
பை துரகங்கள் விசித்த படை பரிகை – தக்கயாகப்பரணி:8 267/1
பைத்த (2)
பைத்த பூணும் உயிர்ப்பு அழன்றன பண்டை உண்டியும் அவ்வழி – தக்கயாகப்பரணி:8 330/1
பைத்த சோதி ஆறிரு பதிற்றுநூறு காய விரை பச்சை வாசி நாலிருபதிற்று மேலும் நால் உறழ – தக்கயாகப்பரணி:8 467/1
பைம் (1)
பன்ன பெரிது அஞ்சிய அச்சமுடன் பகலோன் மரபில் பெறு பைம்_தொடியே – தக்கயாகப்பரணி:6 204/2
பைம்_தொடியே (1)
பன்ன பெரிது அஞ்சிய அச்சமுடன் பகலோன் மரபில் பெறு பைம்_தொடியே – தக்கயாகப்பரணி:6 204/2
பைரவர்கள் (1)
சிரம் தெரிந்தன அறிந்து அறிந்து குவைசெய்து பைரவர்கள் செந்நிலம் – தக்கயாகப்பரணி:3 51/1
பைரவர்களே (1)
பார் முகக்கும் உருமு கழு நிரைத்த படையார் பல முக குமுத வாய் இறைவி பைரவர்களே – தக்கயாகப்பரணி:8 429/2
பைரவிகள் (1)
நாக சாகினிகள் வீர பைரவிகள் நாத சாதகர்கள் நண்ணியே – தக்கயாகப்பரணி:8 593/2