கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பாக 1
பாகத்து 1
பாகம் 2
பாகமும் 3
பாகர் 1
பாகல 1
பாகன் 1
பாகும் 1
பாகை 1
பாகைபட 1
பாசம் 2
பாட்டு 1
பாட 4
பாடம் 1
பாடாதார் 2
பாடிப்பாடி 1
பாடியும் 1
பாடியே 1
பாடிவீடு 1
பாடும் 1
பாடுவன 1
பாடுவாம் 5
பாதம் 1
பாதவாதிகள் 1
பாதாள 1
பாதாளம் 1
பாதி 2
பாதியில் 1
பாபதண்டி-தன் 1
பாய் 6
பாய்ந்து 1
பாய்மா 1
பாய்வன 1
பாய 1
பாயல் 1
பாயும் 1
பார் 8
பார்-மினே 1
பார்த்தவோ 1
பார்மகள் 2
பார 1
பாரம் 1
பாரமே 1
பாராய் 15
பாரிசாதம் 1
பாரிட 1
பாரிடம் 1
பாரிடமும் 1
பாரித்த 1
பாரித்தே 1
பாரில் 1
பாரே 1
பாரோடு 1
பால் 6
பாலகரே 1
பாலாழியும் 1
பாலும் 5
பாலை 1
பாவ 1
பாவக 2
பாவகன் 2
பாவகாதிகள் 1
பாவகார 1
பாவாடையோடும் 1
பாவி 1
பாவியார் 1
பாவை 2
பாழ் 3
பாழ்பட 1
பாழ்படுத்தின 1
பாழாக 2
பாழி 4
பாழியில் 1
பாற்கடல் 6
பாற்கடலுமே 1
பாறு 1
பாறையே 1
பானம் 1
பாக (1)
மகர ஏறும் ஈர் ஆளி மதுகை ஏறு மாறாடி வதன பாக மேய் வாகுவலையம் மோது காதாளே – தக்கயாகப்பரணி:4 106/2
பாகத்து (1)
ஒடுங்கும் பாகத்து உறை மோடி உறையும் காடு பாடுவாம் – தக்கயாகப்பரணி:3 48/2
பாகம் (2)
விட்ட பாகம் வலிந்து கண்டனர் வேறு கண்டிலர் மெய்ப்பட – தக்கயாகப்பரணி:8 328/1
பட்ட பாகம் இரண்டும் அங்கு அவர் இல்லை அன்று படாதவே – தக்கயாகப்பரணி:8 328/2
பாகமும் (3)
கரந்த பாகமும் நின்ற பாகமும் வேறு கொண்டு அமை காதலாள் – தக்கயாகப்பரணி:8 327/1
கரந்த பாகமும் நின்ற பாகமும் வேறு கொண்டு அமை காதலாள் – தக்கயாகப்பரணி:8 327/1
புரந்த பாகமும் அவற்கு விட்டு இமயம் புக தனி போகவே – தக்கயாகப்பரணி:8 327/2
பாகர் (1)
இயல் வாழ உமை வாழ்வது ஒரு பாகர் இரு தாளின் இசை பாடுவாம் – தக்கயாகப்பரணி:1 1/2
பாகல (1)
பாகல பசாசுகள் பரக்கவே – தக்கயாகப்பரணி:8 531/2
பாகன் (1)
பாகன் அகம் குழைவித்த பவித்ர பயோதரி-தன் – தக்கயாகப்பரணி:3 74/1
பாகும் (1)
போர் தேர் இவுளி தின்று ஆளும் பாகும் மிசைந்து பூட்டழிந்தே – தக்கயாகப்பரணி:8 563/1
பாகை (1)
சத கோடி இ தாள சதி பாய முக பாகை குதி பாய் கடாம் – தக்கயாகப்பரணி:1 3/1
பாகைபட (1)
மிக்க கோடு கோடி பல வெற்பு அநேக பாகைபட வெட்டி வாரி வாரி வர விட்டு வீசி மேல் விழவே – தக்கயாகப்பரணி:8 466/2
பாசம் (2)
சொல் பல சொல்லி என்-கொல் உயிர் வீசு பாசம் விடு காலன் யாவர் துணையே – தக்கயாகப்பரணி:8 444/1
பன்னக பாசம் வீசும் குட திசை பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 786/2
பாட்டு (1)
பழம்படியே தசமுகனை விட்டார் தம் பாட்டு அறிவே – தக்கயாகப்பரணி:7 226/2
பாட (4)
குயிலாய் இறந்த கதை பாட கோல கபாடம் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 44/2
கண்ணில் புகுந்த கதை பாட கன பொன் கபாடம் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 45/2
முக்கால் இழந்த கதை பாட மூரி கபாடம் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 46/2
மோத்தை தலை பெற்றமை பாட மூரி கபாடம் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 47/2
பாடம் (1)
திலக பாடம் இருள் பருக வந்து நிலை செறி கபாட நிரை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 27/2
பாடாதார் (2)
பல்லவனை பாடாதார் பசி அனைய பசியினமே – தக்கயாகப்பரணி:7 236/2
பாடாதார் பசி அன்ன பசியினமே – தக்கயாகப்பரணி:7 237/2
பாடிப்பாடி (1)
பரமனை பாடிப்பாடி போனகம் படைக்க வாரீர் – தக்கயாகப்பரணி:9 752/2
பாடியும் (1)
பாடியும் பணிந்தும் பரவியும் பண்டை நுங்கள் வட சேடி தென் – தக்கயாகப்பரணி:2 19/1
பாடியே (1)
அலைகொள் வாரிதிகள் ஏழும் நக்கி நடம் ஆடி ஐயை கழல் பாடியே – தக்கயாகப்பரணி:8 410/2
பாடிவீடு (1)
பள்ளி வேலை விடு கானம் நாடி படை பாடிவீடு கொள் படங்கு என – தக்கயாகப்பரணி:3 54/1
பாடும் (1)
ஊழி மாருதம் இரண்டு பாடும் வர ஊடு சென்றது அவன் உவணமே – தக்கயாகப்பரணி:8 647/2
பாடுவன (1)
பாடுவன பூவையோ கின்னரங்கள் பலவுமே – தக்கயாகப்பரணி:4 114/2
பாடுவாம் (5)
இயல் வாழ உமை வாழ்வது ஒரு பாகர் இரு தாளின் இசை பாடுவாம் – தக்கயாகப்பரணி:1 1/2
மத கோடி உலகு ஏழும் மணம் நாற வரும் யானை வலி பாடுவாம் – தக்கயாகப்பரணி:1 3/2
பொரு தோகை சுரராசபுரம் ஏற விடு காளை புகழ் பாடுவாம் – தக்கயாகப்பரணி:1 5/2
கழு ஏறும் அமண் மூகர் கரு மாள வரும் மீளி கழல் பாடுவாம் – தக்கயாகப்பரணி:1 7/2
ஒடுங்கும் பாகத்து உறை மோடி உறையும் காடு பாடுவாம் – தக்கயாகப்பரணி:3 48/2
பாதம் (1)
பாதம் கவர் செந்தாமரை வெண்தாமரை பண்டே – தக்கயாகப்பரணி:8 319/2
பாதவாதிகள் (1)
படப்பட பொடியாக எங்கு உள பாதவாதிகள் ஆதவம் – தக்கயாகப்பரணி:3 64/1
பாதாள (1)
இரவை ஈரும் ஈர் வாள்-கொல் என விடாது பாதாள இருளை வேறுபோய் நூறி எழிலி ஏழொடு ஏழ் ஆய – தக்கயாகப்பரணி:4 105/1
பாதாளம் (1)
அனக பூமி கோலோகம் அருகு நேமி பாதாளம் அயன் நிவாசம் ஏழ் தீவும் அசலம் ஏழும் ஏழ் காவும் – தக்கயாகப்பரணி:4 104/1
பாதி (2)
ஒழியும் ஓரொரோர் கூறும் ஒருவர் ஆகி நேர் ஆகி உடைய கேள்வர் ஓர் பாதி உருகு காதல் கூர் வாளே – தக்கயாகப்பரணி:4 109/2
குல விலங்கலும் பாதி குன்றவே – தக்கயாகப்பரணி:8 360/2
பாதியில் (1)
பாதியில் பிலம் துழாவு பாறு கால மாறுகால் – தக்கயாகப்பரணி:5 123/1
பாபதண்டி-தன் (1)
பாபதண்டி-தன் பசுவை விட்டு அதன் – தக்கயாகப்பரணி:8 505/1
பாய் (6)
சத கோடி இ தாள சதி பாய முக பாகை குதி பாய் கடாம் – தக்கயாகப்பரணி:1 3/1
கவனத்தால் எழு வாரிதி கழிய பாய் பரி மாவின கமலத்தோன் முடி தாழ்வன கனக தேர் சத கோடியே – தக்கயாகப்பரணி:8 269/2
சடையில் பாய் புனல் வானவர் தறுகண் தீயொடு மூள்வன தமர சேனை அறாதன தரள தேர் சத கோடியே – தக்கயாகப்பரணி:8 270/2
யானை ஆன சில பாய் புரவி ஆன சில வாள் அடவி ஆன சில தேர் அசலம் ஆன சில நேர் – தக்கயாகப்பரணி:8 401/1
பரந்து அரனார் படை ஊழியில் ஆழியை ஒத்தது பாய் எரி கொன்று படும் கடல் போல் குறைபட்டது – தக்கயாகப்பரணி:8 560/1
எம்ம் பாய் புரவி இற்று எமது தேரும் இறுமேல் இடபமாய் வர எழுந்து சுமவீர் எங்களுக்கு – தக்கயாகப்பரணி:8 709/1
பாய்ந்து (1)
பாய்ந்து பாவக பாவி பதைக்கவே – தக்கயாகப்பரணி:8 683/2
பாய்மா (1)
பாற்கடல் படு பாய்மா படு புனல் – தக்கயாகப்பரணி:8 665/1
பாய்வன (1)
வரையை பாய்வன சூல் முதிர் மழையை கீள்வன கால் கொடு மதியை காய்வன பேரொளி வயிர தேர் சத கோடியே – தக்கயாகப்பரணி:8 268/2
பாய (1)
சத கோடி இ தாள சதி பாய முக பாகை குதி பாய் கடாம் – தக்கயாகப்பரணி:1 3/1
பாயல் (1)
பட நாக பெரும் பாயல் அரி விரிக்கும் பணையதே – தக்கயாகப்பரணி:6 149/2
பாயும் (1)
பீலி வெந்து பாயும் வெந்து பிண்டி ஏற மண்டவே – தக்கயாகப்பரணி:6 176/2
பார் (8)
இறுதியின் எரிந்து பார் உருக எழு கனல் கரிந்துபோய் அவிய – தக்கயாகப்பரணி:6 143/1
பாரோடு விசும்பு பனிப்ப இனி பணிகொள்ளுதும் யாம் இது பார் எனவே – தக்கயாகப்பரணி:6 210/2
பாராய் வழுதீ இது பார் உருவ திரு விக்ரமம் இன்று படும்படியே – தக்கயாகப்பரணி:6 215/2
பார் கிழித்து உரகர் பூமி பற்றியே – தக்கயாகப்பரணி:8 361/2
பார் முகக்கும் உருமு கழு நிரைத்த படையார் பல முக குமுத வாய் இறைவி பைரவர்களே – தக்கயாகப்பரணி:8 429/2
பார் புத்தேள் பயத்தோடு பறந்ததே – தக்கயாகப்பரணி:8 671/2
பார் எழும் நதி எழும் மலை எழும் மலை-வயின் படு எழும் நடு எழும் கடல் எழும் பகுவித – தக்கயாகப்பரணி:8 720/1
பார் தருவார் பெற மாறு_இல் பசும்பொன் – தக்கயாகப்பரணி:11 807/1
பார்-மினே (1)
பங்கு பெறுக இங்குதான் இது பண்டு மறையில் உண்டு பார்-மினே – தக்கயாகப்பரணி:8 701/2
பார்த்தவோ (1)
பண்டு மாண் மகன்-தன் செயல் பார்த்தவோ
மண்டும் ஆழிகள் என்-கொல் மறிந்தவே – தக்கயாகப்பரணி:8 672/1,2
பார்மகள் (2)
இது துறை வரும் இவள் திருமகள் இவள் பார்மகள் பாரே – தக்கயாகப்பரணி:8 309/2
தெளிப்பார் கலைமகள் பார்மகள் திரு என்பவர் இவரே – தக்கயாகப்பரணி:8 320/2
பார (1)
பார பணை முலை கொலையினும் சில புரூஉ பங்கத்தினும் அடுப்பன வடு பகவினும் – தக்கயாகப்பரணி:8 430/1
பாரம் (1)
கிள்ளி சிறை பாரம் உகிரில் கிடப்ப கிளர்ந்து உம்பர் கோமானை மானம் கெடுத்தே – தக்கயாகப்பரணி:8 537/2
பாரமே (1)
படர்ந்த பாரமே கவர்ந்து தின்று பாழ்படுத்தின – தக்கயாகப்பரணி:8 374/1
பாராய் (15)
பாராய் வழுதீ இது பார் உருவ திரு விக்ரமம் இன்று படும்படியே – தக்கயாகப்பரணி:6 215/2
இடு நிழல் போல நின்ற இ பெரும் பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 780/2
தன் முகம் ஐந்தும் பெற்ற சதுமுக பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 781/2
இங்கு நின்று அரசுசெய்யும் இந்திர பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 782/2
படு புகை வடிவம் கொண்ட பாவக பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 783/2
பசும் தசை மிசையாநின்ற தென் திசை பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 784/2
பேயை மேற்கொண்டு நின்றது ஒரு கரும் பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 785/2
பன்னக பாசம் வீசும் குட திசை பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 786/2
ஆயுவே வடிவமான அழி பசி பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 787/2
கிளர் ஒளி வனப்பு தீர்ந்த கெடு மதி பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 788/2
எருத்து பேய் ஏறி நின்ற இ பெரும் பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 789/2
படை வலன் ஏந்தி மாய்ந்த பதினொரு பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 790/2
ஈரிரு மறையும் தேடும் எண் பெரும் பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 791/2
பேயும் நூல் கேட்க நின்ற மருத்துவ பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 792/2
வணங்கியே நன்று நிற்கும் மாமடி பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 793/2
பாரிசாதம் (1)
பாரிசாதம் உள சாதகர் பராவுவனவே – தக்கயாகப்பரணி:3 67/2
பாரிட (1)
பாரிட குலங்கள் பேய் நெடும் கை கால்களில் பட – தக்கயாகப்பரணி:8 373/1
பாரிடம் (1)
கட்டு கொள் பொன் தேரின் ஞாயிற்றையும் தண் கதிர் கோளையும் பாரிடம் சென்று கெளவி – தக்கயாகப்பரணி:8 555/1
பாரிடமும் (1)
திசை பெறாது தடியாத பாரிடமும் உடையள் உலகு உடைய செல்வியே – தக்கயாகப்பரணி:5 135/2
பாரித்த (1)
பாரித்த பெளவம் கடைந்தார்கள் என்னும் பராவின்மை தேவா சுரர்க்கு பணித்தே – தக்கயாகப்பரணி:8 544/2
பாரித்தே (1)
பாரில் துகளால் ஓர் பட நாகமும் ஆக பரமன் பூரிக்க பிரமன் பாரித்தே – தக்கயாகப்பரணி:8 694/2
பாரில் (1)
பாரில் துகளால் ஓர் பட நாகமும் ஆக பரமன் பூரிக்க பிரமன் பாரித்தே – தக்கயாகப்பரணி:8 694/2
பாரே (1)
இது துறை வரும் இவள் திருமகள் இவள் பார்மகள் பாரே – தக்கயாகப்பரணி:8 309/2
பாரோடு (1)
பாரோடு விசும்பு பனிப்ப இனி பணிகொள்ளுதும் யாம் இது பார் எனவே – தக்கயாகப்பரணி:6 210/2
பால் (6)
பால் வறந்து கீழ் நின்ற கள்ளியும் பசை வறந்துபோய் மீமிசை – தக்கயாகப்பரணி:3 49/1
பால் நின்ற சராசரம் ஆர்த்தனவே பதினால் உலகங்களும் ஆர்த்தனவே – தக்கயாகப்பரணி:6 214/2
மழவில் பாற்கடல் மாந்தி வளர்ந்தன மதத்தில் அ கடல் பால் முடை மாற்றின – தக்கயாகப்பரணி:8 273/1
பால் எழும்-கொல் பண்டு போல அன்றியே பசும்புணீர் – தக்கயாகப்பரணி:8 377/1
பால் நிலாவை பசும் கதிர் கொத்தொடு – தக்கயாகப்பரணி:8 605/1
நெய் இழந்தது பால் இழந்தது நீள் பெரும் பசி தீருமோ – தக்கயாகப்பரணி:9 767/1
பாலகரே (1)
அத்த சாம கோடி என நிற்பர் ஆவ நாழிகையில் அப்பு மாரி தூவி வரும் அட்ட லோக பாலகரே – தக்கயாகப்பரணி:8 468/2
பாலாழியும் (1)
பாலாழியும் தாழ அவ் ஆழி வைகும் பரந்தாமனும் தாழ உள் பள்ளிகொண்டே – தக்கயாகப்பரணி:8 545/2
பாலும் (5)
குறிக்கும் இரு பாலும் உள தீபம் என வேறு சில கூற உளவோ – தக்கயாகப்பரணி:6 158/1
சுடுகின்ற மருங்கு இரு பாலும் இருந்து அனைவேமும் விடாது தொடத்தொடவே – தக்கயாகப்பரணி:6 197/1
இரண்டு பாலும் உடன் செல திருமலை வலம்செய்து இறைஞ்சியே – தக்கயாகப்பரணி:8 336/2
ஓர் எயிற்றினும் வயிற்றின் ஒரு பாலும் இடவே உள்ளது எவ்வுலகும் அல்லது ஒரு பூதம் ஒரு பேய் – தக்கயாகப்பரணி:8 399/1
ஈர் எயிற்றினும் வயிற்றின் இரு பாலும் இட வேறு இல்லையே என வெறித்து அயன் மறித்து இரியவே – தக்கயாகப்பரணி:8 399/2
பாலை (1)
பாலை தாழ மது மாரி சொரியும் பருவ நாள் – தக்கயாகப்பரணி:3 68/1
பாவ (1)
பாவ மனம் கவற்ற அறிவின்மை கொண்டு சில வச்ரபாணி பகர்வான் – தக்கயாகப்பரணி:8 435/2
பாவக (2)
பாய்ந்து பாவக பாவி பதைக்கவே – தக்கயாகப்பரணி:8 683/2
படு புகை வடிவம் கொண்ட பாவக பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 783/2
பாவகன் (2)
பாவகன் தகர் சுடாது பற்றியே – தக்கயாகப்பரணி:8 494/2
சோற்று பாவகன் வெந்தனன் சூழ் திசை – தக்கயாகப்பரணி:8 577/1
பாவகாதிகள் (1)
பாவகாதிகள் லோகபாலர் பரந்துவந்து புரந்தரன் – தக்கயாகப்பரணி:8 249/1
பாவகார (1)
பாவகார பதின்மரும் யாவரும் – தக்கயாகப்பரணி:8 591/1
பாவாடையோடும் (1)
படுத்த பாவாடையோடும் பரிகலம் பேர பற்றீர் – தக்கயாகப்பரணி:9 754/2
பாவி (1)
பாய்ந்து பாவக பாவி பதைக்கவே – தக்கயாகப்பரணி:8 683/2
பாவியார் (1)
பாவியார் சிறு தக்கனார் ஒரு பக்கமாய பரம்பரன் – தக்கயாகப்பரணி:8 245/1
பாவை (2)
கச்சை கிரி நேரியர் பாவை திருக்காவற்கு இறைவா இது காலம் என – தக்கயாகப்பரணி:6 180/1
செவ் வாய் மட பாவை சென்றே – தக்கயாகப்பரணி:8 305/2
பாழ் (3)
எயிறு இரண்டு தட்டினூடும் இவ் இரண்டு எழுந்து பாழ்
வயிறு அறிந்து தாழ் செறித்து வைத்த ஒத்த வாயவே – தக்கயாகப்பரணி:5 125/1,2
பள்ளி வெற்பின் மாறுகோள் பெறாது விஞ்சை மன்னர் பாழ்
வெள்ளி வெற்பு எடுத்து இடும் குதம்பை காதில் மின்னவே – தக்கயாகப்பரணி:8 371/1,2
பள்ளி குன்றும் வில் குன்றும் ஒழிய சிறகு அறுப்புண்டு பாழ்
வெள்ளி குன்று பொன் குன்று கல் குன்று அடைய வீழவே – தக்கயாகப்பரணி:8 536/1,2
பாழ்பட (1)
வயங்கும் ஈர் உரு வண்ண கலுழன் மேல் வளரும் பாற்கடல் பாழ்பட வந்தனன் – தக்கயாகப்பரணி:8 286/1
பாழ்படுத்தின (1)
படர்ந்த பாரமே கவர்ந்து தின்று பாழ்படுத்தின
கிடந்த குண்டர் மெய் நரம்பும் என்புமே கிடப்பவே – தக்கயாகப்பரணி:8 374/1,2
பாழாக (2)
அமரர் வாழ்வு வாழ்வாக அவுணர் வாழ்வு பாழாக அருளும் மோகினீ ஆகி அமுத பானம் ஈவாளே – தக்கயாகப்பரணி:4 107/2
படைக்கும் திரிபுவனம் பின் பாழாக எழுந்து அங்கு – தக்கயாகப்பரணி:8 316/1
பாழி (4)
பாழி மால் கடல் பெரும் திமிங்கிலங்கள் பற்றியே – தக்கயாகப்பரணி:8 384/2
பாழி ஏறு திணி தோள் வீரபத்ர கணமும் பத்ரகாளி கணமும் படை எழுந்தபடியே – தக்கயாகப்பரணி:8 428/2
பாழி தீ நடு என்-கொல் பனிப்பதே – தக்கயாகப்பரணி:8 673/2
பாழி வாய் மதி தன்னை பரிப்பது ஓர் – தக்கயாகப்பரணி:8 688/1
பாழியில் (1)
பாழியில் பிணங்களும் துளப்பு எழ படுத்தியே – தக்கயாகப்பரணி:8 376/2
பாற்கடல் (6)
மழவில் பாற்கடல் மாந்தி வளர்ந்தன மதத்தில் அ கடல் பால் முடை மாற்றின – தக்கயாகப்பரணி:8 273/1
ஓடும் நான்கு பரூஉ தாள் உடையன உரு தனித்தனி பாற்கடல் ஒப்பன – தக்கயாகப்பரணி:8 274/1
செம் கலங்கல் பரந்து என பாற்கடல் சேப்ப வந்த கவுத்துவம் சேர்த்தியே – தக்கயாகப்பரணி:8 277/2
திரண்டு வந்த வராமிர்த சீகரம் சிதற வீசி திரு பாற்கடல் திரை – தக்கயாகப்பரணி:8 284/1
வயங்கும் ஈர் உரு வண்ண கலுழன் மேல் வளரும் பாற்கடல் பாழ்பட வந்தனன் – தக்கயாகப்பரணி:8 286/1
பாற்கடல் படு பாய்மா படு புனல் – தக்கயாகப்பரணி:8 665/1
பாற்கடலுமே (1)
கண்ணில் காய்ச்சி குடித்தன நால் பாற்கடலுமே – தக்கயாகப்பரணி:8 389/2
பாறு (1)
பாதியில் பிலம் துழாவு பாறு கால மாறுகால் – தக்கயாகப்பரணி:5 123/1
பாறையே (1)
சுடச்சுட பொடியாய் எழ சுழல் சூறை புகுவன பாறையே – தக்கயாகப்பரணி:3 64/2
பானம் (1)
அமரர் வாழ்வு வாழ்வாக அவுணர் வாழ்வு பாழாக அருளும் மோகினீ ஆகி அமுத பானம் ஈவாளே – தக்கயாகப்பரணி:4 107/2