Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தாக்கணங்குகள் 1
தாங்குகைக்கு 1
தாங்கும் 2
தாது 1
தாதை 3
தாதையொடு 1
தாபம் 1
தாம் 5
தாம 1
தாமரை 6
தாமரையும் 1
தாமும் 2
தாய் 3
தார் 1
தாரகா 1
தாரகாகணித 1
தாரகை 4
தாராக 1
தாரும் 2
தாலி 1
தாழ் 1
தாழ்வன 2
தாழ்வே 1
தாழ 3
தாழி 1
தாழியில் 1
தாழும் 1
தாள் 5
தாள 1
தாளாளே 1
தாளில் 1
தாளின் 1
தாளு 2
தாளே 1
தான் 3
தானர் 1
தானவர் 5
தானவர்கள் 1
தானவர்களை 1
தானும் 4
தானுமாய் 1
தானே 2
தானை 3
தானையே 1

தாக்கணங்குகள் (1)

தாக்கணங்குகள் தரைப்படுப்பவே – தக்கயாகப்பரணி:8 534/2

மேல்

தாங்குகைக்கு (1)

தாங்குகைக்கு உரியவானை தட வரை அருவி சோரி – தக்கயாகப்பரணி:9 739/1

மேல்

தாங்கும் (2)

எப்படியும் தனி தாங்கும் அரவரசை இயம்புவாம் – தக்கயாகப்பரணி:6 153/2
தன் அகத்து அங்கி இங்கு வயிற்று தீயாக தாங்கும்
பன்னக பாசம் வீசும் குட திசை பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 786/1,2

மேல்

தாது (1)

தாது எடுத்தன அநேகம் உள சந்தானமே – தக்கயாகப்பரணி:3 69/2

மேல்

தாதை (3)

இ பரிசு வேள்வி புரி தாதை செயல் எல்லாம் – தக்கயாகப்பரணி:8 287/1
தம் கனகலத்து அமர்செய் தாதை மனை புக்கே – தக்கயாகப்பரணி:8 292/2
தாதை முகம்கொடாது விடுவான் நமக்கும் உலகுக்கும் என்-கொல் தவறே – தக்கயாகப்பரணி:8 436/2

மேல்

தாதையொடு (1)

தன்னை இகழ் தாதையொடு தங்கையரொடும் தன் – தக்கயாகப்பரணி:8 294/1

மேல்

தாபம் (1)

தாமும் எரிவன போல எரிவன தாபம் இல சில தீபமே – தக்கயாகப்பரணி:3 60/2

மேல்

தாம் (5)

விண்ணில் பகனார் தாம் துரக்கும் எல்லா இருளும் மீண்டும் தம் – தக்கயாகப்பரணி:2 45/1
சூடும் மஞ்சன ஆறு சுட்டது கண்ணி சுட்டது பண்டு தாம்
ஆடும் மஞ்சனமும் கொதித்தது இருப்பரோ தனி ஐயரே – தக்கயாகப்பரணி:8 332/1,2
வடிய வாங்கி மடுக்க எங்கே உள வந்து தாம்
படிய அன்று அளறு ஆயின தண்ணீர் பரவையே – தக்கயாகப்பரணி:8 393/1,2
தங்கள் கால் தம் கை தாம் கண்ட வண்ணமே – தக்கயாகப்பரணி:8 666/2
உக்கு நின்றனர் உம்பர் உடம்பு தாம்
புக்கு நின்ற நிலை விட போகவே – தக்கயாகப்பரணி:8 668/1,2

மேல்

தாம (1)

தாம வில்லு வெறும் ஒன்று முன்னம் இவை சாமனார் கொடிகள் காமனார் – தக்கயாகப்பரணி:2 23/1

மேல்

தாமரை (6)

சேர் தாமரை இறையாள் அடி பணிவீர் கடை திற-மின் – தக்கயாகப்பரணி:2 10/2
எரி செய் தாமரை பூ விட்டு இலையிலே இருந்தது என்ன எதிர் வீற்றிருப்பவே – தக்கயாகப்பரணி:8 278/2
உந்தி செம் தனி தாமரை நாள்_மலரூடு இருந்த குருசிலோடு ஓங்கவே – தக்கயாகப்பரணி:8 281/2
பெயர்த்தது ஓர் அடி தாமரை தாள் விட பெரும் பொன் கோளகை பண்டு பிளந்ததற்கு – தக்கயாகப்பரணி:8 283/1
தம் தாமரை உந்தி புதல்வன் கொலையுண்ண தரியார் இவர் என்ன கரியார் எதிர்சென்றே – தக்கயாகப்பரணி:8 698/2
தாமரை மொட்டில் செய்த தனி பெரும் சூட்டு கட்டீர் – தக்கயாகப்பரணி:9 744/2

மேல்

தாமரையும் (1)

உந்தியில் முகுந்தன் முன் நாள் உயிர்த்த தாமரையும் ஈரைந்து – தக்கயாகப்பரணி:9 757/1

மேல்

தாமும் (2)

தாமும் எரிவன போல எரிவன தாபம் இல சில தீபமே – தக்கயாகப்பரணி:3 60/2
சாய்வது இன்மையின் நெருக்கி மேரு முதல் தாமும் நின்ற அவர் தாள் நிலம் – தக்கயாகப்பரணி:8 426/1

மேல்

தாய் (3)

தந்தை ஆர் தாய் ஆர் தலைவருக்கு – தக்கயாகப்பரணி:8 300/1
தாய் தந்தை என தடைசெய்வள் இனி தானே என வேள்வி தகர்ப்பது மேல் – தக்கயாகப்பரணி:8 324/1
மக்காள் நுமக்கு அம்ம தாய் காணும் யான் நீர் மறந்தீர்கள் என்றென்று வஞ்ச பெண் அங்கு – தக்கயாகப்பரணி:8 556/1

மேல்

தார் (1)

தார் மார்பமும் முக விம்பமும் நும் காதலர் தர நீர் – தக்கயாகப்பரணி:2 10/1

மேல்

தாரகா (1)

உருக வெந்தன தாரகா லோகமே – தக்கயாகப்பரணி:8 589/2

மேல்

தாரகாகணித (1)

சந்திராதிகள் ஒன்பதின்மர் இருபத்தெட்டு நாள் தாரகாகணித ராசி சோதி சக்ரம் என்று – தக்கயாகப்பரணி:8 706/1

மேல்

தாரகை (4)

வெண்மதி தின பதி தாரகை விழ எழு சாயையதே – தக்கயாகப்பரணி:8 313/2
கார் அடங்கியன தாரகை அடங்கியன கோள் கதி அடங்கியன மூவர் சிலர் தேவர் ககனத்து – தக்கயாகப்பரணி:8 407/1
சந்த்ர திவாகரர் நேர் தாரகை யாவையும் நேர் – தக்கயாகப்பரணி:8 691/2
வேறு அநேக வித தாரகை அநேகம் இடையே வீசு மாருதம் அநேகம் மினல் மேக குலமே – தக்கயாகப்பரணி:8 708/1

மேல்

தாராக (1)

தாராக அண்டம் தொடுத்து அணிந்தார்-தமக்கு இடம் போத தமனியத்தால் – தக்கயாகப்பரணி:9 772/1

மேல்

தாரும் (2)

தாரும் தாரும் தழைத்தன – தக்கயாகப்பரணி:8 515/1
தாரும் தாரும் தழைத்தன – தக்கயாகப்பரணி:8 515/1

மேல்

தாலி (1)

தையலாரையும் தாலி வாரியே – தக்கயாகப்பரணி:8 503/2

மேல்

தாழ் (1)

வயிறு அறிந்து தாழ் செறித்து வைத்த ஒத்த வாயவே – தக்கயாகப்பரணி:5 125/2

மேல்

தாழ்வன (2)

மாலை தாழ்வன அநேகம் உள மந்தாரமே – தக்கயாகப்பரணி:3 68/2
கவனத்தால் எழு வாரிதி கழிய பாய் பரி மாவின கமலத்தோன் முடி தாழ்வன கனக தேர் சத கோடியே – தக்கயாகப்பரணி:8 269/2

மேல்

தாழ்வே (1)

தன் கண்ணினில் முக்கண் இனி யார் கண்ணது தாழ்வே – தக்கயாகப்பரணி:8 454/2

மேல்

தாழ (3)

பாலை தாழ மது மாரி சொரியும் பருவ நாள் – தக்கயாகப்பரணி:3 68/1
பாலாழியும் தாழ அவ் ஆழி வைகும் பரந்தாமனும் தாழ உள் பள்ளிகொண்டே – தக்கயாகப்பரணி:8 545/2
பாலாழியும் தாழ அவ் ஆழி வைகும் பரந்தாமனும் தாழ உள் பள்ளிகொண்டே – தக்கயாகப்பரணி:8 545/2

மேல்

தாழி (1)

தலைகளும் அடுப்பு கொள்ளீர் கடுப்பில் அ தாழி ஏற்றீர் – தக்கயாகப்பரணி:9 730/2

மேல்

தாழியில் (1)

தாழியில் பிணங்களும் தலைப்படா வெறும் தவ – தக்கயாகப்பரணி:8 376/1

மேல்

தாழும் (1)

தாழும் மின்மினிகளாக உளர் சர்மினிகளே – தக்கயாகப்பரணி:3 88/2

மேல்

தாள் (5)

தாள் பற்றி வணங்கி வணங்கி விடாள் தவனன் குல_வல்லி தடுத்தலுமே – தக்கயாகப்பரணி:6 207/2
ஓடும் நான்கு பரூஉ தாள் உடையன உரு தனித்தனி பாற்கடல் ஒப்பன – தக்கயாகப்பரணி:8 274/1
பெயர்த்தது ஓர் அடி தாமரை தாள் விட பெரும் பொன் கோளகை பண்டு பிளந்ததற்கு – தக்கயாகப்பரணி:8 283/1
சாய்வது இன்மையின் நெருக்கி மேரு முதல் தாமும் நின்ற அவர் தாள் நிலம் – தக்கயாகப்பரணி:8 426/1
நெடு நிலம் அளந்து கொள்ள வளர்ந்து தாள் நீட்டு நாளில் – தக்கயாகப்பரணி:10 780/1

மேல்

தாள (1)

சத கோடி இ தாள சதி பாய முக பாகை குதி பாய் கடாம் – தக்கயாகப்பரணி:1 3/1

மேல்

தாளாளே (1)

முறிய மோதி வான் யாறு முழுதும் மாறி ஆகாய முடிய ஏறி மேலாய முகடு சாடு தாளாளே – தக்கயாகப்பரணி:4 108/2

மேல்

தாளில் (1)

தணிந்தருள் இறைவ யானும் தணிந்தனன் என்று தாளில்
பணிந்தனள் இறைவி நிற்க பரனும் புன்முறுவல்செய்தே – தக்கயாகப்பரணி:10 796/1,2

மேல்

தாளின் (1)

இயல் வாழ உமை வாழ்வது ஒரு பாகர் இரு தாளின் இசை பாடுவாம் – தக்கயாகப்பரணி:1 1/2

மேல்

தாளு (2)

தாளு தாளு தரிப்பவே – தக்கயாகப்பரணி:8 517/2
தாளு தாளு தரிப்பவே – தக்கயாகப்பரணி:8 517/2

மேல்

தாளே (1)

தந்தருளுக என்றனள் பணிந்து இறைவர் தாளே – தக்கயாகப்பரணி:8 288/2

மேல்

தான் (3)

வலைய வாள் அரா மீது துயில் விடாத தான் மான மதியம் ஊர் சடா மோலி மகிணர்தாமும் மீதோடி – தக்கயாகப்பரணி:4 111/1
தக்கன் தலையானார் பக்கம் படை போத சதுரானனன் வெள்ளம் சூழ தான் வந்தே – தக்கயாகப்பரணி:8 693/2
சதுரானனன் வெள்ளம் சூழ தான் முற்றும் தந்த்ரங்களும் எல்லா யந்த்ரங்களும் உட்கொண்டு – தக்கயாகப்பரணி:8 695/1

மேல்

தானர் (1)

யாது தானர் நெய்த்தோர் இழக்கவே – தக்கயாகப்பரணி:8 348/2

மேல்

தானவர் (5)

அசும்பு தூர் வயிறு ஆர முன்பு அவர் செற்ற தானவர் அற்ற நாள் – தக்கயாகப்பரணி:7 232/1
திரையை தோய்வன நாலிரு திசையை சூழ்வன சூழ்வரு சிலையை போல்வன தானவர் திரளை போழ்வன ஏழ் குல – தக்கயாகப்பரணி:8 268/1
வெம்பு தானவர் மூவெயில் வேவித்த – தக்கயாகப்பரணி:8 678/1
தானவர் பல்லும் தீட்டி அரிசியா சமைத்துக்கொள்வீர் – தக்கயாகப்பரணி:9 733/2
தேன் இணர் அலங்கல் மெளலி தேவர் தானவர் உடம்பில் – தக்கயாகப்பரணி:9 741/1

மேல்

தானவர்கள் (1)

கருடர் இயக்கர் சித்தர் கடி பூதநாதர் நிசிசரர் தானவர்கள் கிம்புருடர் – தக்கயாகப்பரணி:8 445/1

மேல்

தானவர்களை (1)

தண்டு தோள் வளை கழுத்து நுதல் சாபம் விழி வாள் சக்ரம் ஆனனம் என தேவர் தானவர்களை
பண்டு நீர் அமுது அருத்தும் உருவத்தில் இவையே பஞ்ச ஆயுதமும் அல்லது இவை என்ன படையே – தக்கயாகப்பரணி:8 713/1,2

மேல்

தானும் (4)

அற சோலை தானும் பிரானும் பயின்று ஆடும் அ சோலையே – தக்கயாகப்பரணி:3 65/2
எம் படைப்பு தானும் யாயும் – தக்கயாகப்பரணி:8 299/1
தானும் இன்றி அற நின்ற தனி மூல முதல்வன்-தன்னை ஒத்தது இனி என்னை இது தானை நிலையே – தக்கயாகப்பரணி:8 408/2
கொடுத்த தன் அமுதம் தானும் கொண்டனள் இறைவி ஈண்டு – தக்கயாகப்பரணி:9 754/1

மேல்

தானுமாய் (1)

மற்றை தலையும் தானுமாய் வணங்கி நின்றான் மலரோனே – தக்கயாகப்பரணி:7 223/2

மேல்

தானே (2)

தாய் தந்தை என தடைசெய்வள் இனி தானே என வேள்வி தகர்ப்பது மேல் – தக்கயாகப்பரணி:8 324/1
அணங்கு நீ வணங்காயாக அன்று இகழ்ந்ததற்கு தானே
வணங்கியே நன்று நிற்கும் மாமடி பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 793/1,2

மேல்

தானை (3)

தானும் இன்றி அற நின்ற தனி மூல முதல்வன்-தன்னை ஒத்தது இனி என்னை இது தானை நிலையே – தக்கயாகப்பரணி:8 408/2
கொண்ட கோலம் இவையாக அண்ட சத கோடி கோடி நிரை தானை இவ் – தக்கயாகப்பரணி:8 424/1
தங்கள் சேனையின் பின்பு நின்ற தன் தானை ஏவினன் சக்ரபாணியே – தக்கயாகப்பரணி:8 471/2

மேல்

தானையே (1)

சலத்தினும் கனகலத்தினும் புடை அடங்கி நின்றது உயர் தானையே – தக்கயாகப்பரணி:8 427/2

மேல்