கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
செக்கர் 5
செங்கதிர் 1
செங்குவளைகளே 1
செங்கோல் 1
செச்சை 1
செஞ்சூடிகா 1
செத்தே 1
செந்தமிழ் 1
செந்தாமரை 1
செந்தாமரையோனை 1
செந்தீ 7
செந்நிலம் 1
செப்பினையால் 1
செப்புமே 2
செப்புவரே 1
செம் 4
செம்பொடி 1
செம்பொன் 3
செம்பொனின் 1
செம்மலே 1
செம்மியே 1
செய் 3
செய்க 2
செய்த 6
செய்தது 2
செய்தனவே 1
செய்தி 1
செய்தியே 1
செய்திலது 1
செய்து 3
செய்துகொண்டு 1
செய்ய 7
செய்யப்பெறா 1
செய்யவாய் 1
செய்யன 1
செய்யும் 1
செய்வது 1
செய்வாள் 1
செய்வேம் 1
செயல் 2
செயிர்த்தவரே 1
செயிர்த்து 2
செயிர்ப்பு 1
செரு 3
செருகவே 2
செருத்தம் 1
செருவிற்கு 1
செருவே 1
செல் 1
செல்க 2
செல்லவே 2
செல்லும் 1
செல்வ 1
செல்வார் 1
செல்வியே 1
செல 1
செலல் 1
செவ் 2
செவ்வி 1
செவ்வியோடு 1
செவி 2
செவிகளும் 1
செவிடுபடும் 1
செழியற்கு 2
செழியன் 2
செழும் 1
செற்ற 1
செற்றவன் 1
செறி 3
செறித்து 2
செறிந்தன 1
செறிய 1
சென்மார் 1
சென்ற 1
சென்றதால் 1
சென்றது 1
சென்றார் 1
சென்றால் 1
சென்றான் 1
சென்று 17
சென்றுசென்று 2
சென்றே 2
சென்ன்று 1
செக்கர் (5)
குடர் அட்டத்து ஒரு செக்கர் குருதி பொட்டினரே – தக்கயாகப்பரணி:3 100/1
வெய்யன செக்கர் விசும்பு வெளுக்க – தக்கயாகப்பரணி:8 266/1
கோடு நான்கின செக்கர் முகத்தின குஞ்சரம் பதினாயிர கோடியே – தக்கயாகப்பரணி:8 274/2
செக்கர் சடையான் எதிர்நின்று அருளிச்செய்தாள் அடைய தமர் செய்தனவே – தக்கயாகப்பரணி:8 323/2
தொழில் மிக்க செக்கர் எரி சுடர் இட்டு எரித்து உலகு சுடுவார்கள் போல் – தக்கயாகப்பரணி:8 459/1
செங்கதிர் (1)
காலை சூழ் செங்கதிர் முதலாயின கமல காடு அன்ன கண்ணன் கமழ் துழாய் – தக்கயாகப்பரணி:8 279/1
செங்குவளைகளே (1)
இவ் வாவியில் இவை செங்குவளைகளே இவையிவை நின் – தக்கயாகப்பரணி:8 317/1
செங்கோல் (1)
செங்கோல் வர வருவீர் உயர் செம்பொன் கடை திற-மின் – தக்கயாகப்பரணி:2 15/2
செச்சை (1)
குருதியின் குழம்பு கொண்டு குங்கும செச்சை கொட்டீர் – தக்கயாகப்பரணி:9 742/2
செஞ்சூடிகா (1)
செஞ்சூடிகா கோடி சிந்த பறித்து சிறை புள் குலம் காவலன் சீர் சிதைத்தே – தக்கயாகப்பரணி:8 554/2
செத்தே (1)
சிந்தடி வன் குறளால் அலகை குலம் ஆகிய தேவர் பிறப்பும் இறப்பும் இலாதவர் செத்தே – தக்கயாகப்பரணி:8 561/2
செந்தமிழ் (1)
குழை தந்தனை செந்தமிழ் மண்டலமும் கொடி மா நகரும் குன்றம் களி கூர் – தக்கயாகப்பரணி:6 206/1
செந்தாமரை (1)
பாதம் கவர் செந்தாமரை வெண்தாமரை பண்டே – தக்கயாகப்பரணி:8 319/2
செந்தாமரையோனை (1)
செந்தாமரையோனை கிளையோடு உயிர் வவ்வி திருமால் வருக என்று எம் பெருமான் அறைகூவ – தக்கயாகப்பரணி:8 698/1
செந்தீ (7)
வாய் எழ புகைந்து கீழ் வயிற்று எரிந்து மண்டு செந்தீ
எழ கொளுந்தி அன்ன குஞ்சி வெம் சிரத்தவே – தக்கயாகப்பரணி:5 121/1,2
மண்ணில் செந்தீ அடுப்ப உடு பல மாய்ந்தன – தக்கயாகப்பரணி:8 389/1
கை அடங்கிய செந்தீ கதுவவே – தக்கயாகப்பரணி:8 576/2
கால் கொளுத்தும் அ செந்தீ கடவுளும் – தக்கயாகப்பரணி:8 582/1
பரி முகத்து ஒரு செந்தீ பருகவே – தக்கயாகப்பரணி:8 587/2
பெருக வெந்தன செந்தீ பிழம்பு எழ – தக்கயாகப்பரணி:8 589/1
மாறின மடுத்த செந்தீ மலை சிறகு அடுத்து பற்றி – தக்கயாகப்பரணி:9 749/1
செந்நிலம் (1)
சிரம் தெரிந்தன அறிந்து அறிந்து குவைசெய்து பைரவர்கள் செந்நிலம்
பரந்து எரிந்து பொடிசெய்ய மற்று அவை பரிக்க வந்தவர் சிரிப்பரே – தக்கயாகப்பரணி:3 51/1,2
செப்பினையால் (1)
தெவ் முன் சென்று நம் பிள்ளை செய்தது ஒரு போர் செப்பினையால்
நம் முன் தவள முளரி மிசை இருக்க பெறுதி நாமகளே – தக்கயாகப்பரணி:6 221/1,2
செப்புமே (2)
சென்று முன்னர் விழுந்து பின்னர் எழுந்து தம் குறை செப்புமே – தக்கயாகப்பரணி:6 179/2
தேவியால் முனிவுண்டு பட்டது கேள்-மின் என்று அது செப்புமே – தக்கயாகப்பரணி:8 245/2
செப்புவரே (1)
சீறி சமண் மூகர் குலச்சிறையார் செவி வேவன சிற்சில செப்புவரே – தக்கயாகப்பரணி:6 189/2
செம் (4)
கரதலம் தரும் தமருக சதி பொதி கழல் புனைந்த செம் பரிபுர ஒலியொடு கலகலன் கலன்கலன் என வரும் ஒரு கரிய கஞ்சுகன் கழல் இணை கருதுவாம் – தக்கயாகப்பரணி:1/2
மீதெடுத்த பணை யாவையும் விழுங்க எழு செம்
தாது எடுத்தன அநேகம் உள சந்தானமே – தக்கயாகப்பரணி:3 69/1,2
செம் கலங்கல் பரந்து என பாற்கடல் சேப்ப வந்த கவுத்துவம் சேர்த்தியே – தக்கயாகப்பரணி:8 277/2
உந்தி செம் தனி தாமரை நாள்_மலரூடு இருந்த குருசிலோடு ஓங்கவே – தக்கயாகப்பரணி:8 281/2
செம்பொடி (1)
செம்பொடி புர திக்கயங்களை – தக்கயாகப்பரணி:8 496/1
செம்பொன் (3)
செங்கோல் வர வருவீர் உயர் செம்பொன் கடை திற-மின் – தக்கயாகப்பரணி:2 15/2
செம்பொன் மாடம் நிரை ராசராசபுரி வீதி மாதர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 17/2
செம்பொன் அறுவை குன்ற வேதிகை சென்ற திருமன் நின்ற கோலமே – தக்கயாகப்பரணி:8 700/2
செம்பொனின் (1)
குஞ்சி வேர் பறித்த குண்டர் செம்பொனின் குயின்ற பேர் – தக்கயாகப்பரணி:8 372/1
செம்மலே (1)
சேனை ஏவினன் எங்கணும் செம்மலே – தக்கயாகப்பரணி:8 662/2
செம்மியே (1)
மிசை பெறாது குறளான கூளிகளும் விம்மி உள்ள திசை செம்மியே
திசை பெறாது தடியாத பாரிடமும் உடையள் உலகு உடைய செல்வியே – தக்கயாகப்பரணி:5 135/1,2
செய் (3)
அரி செய் நாட்டத்து அரவிந்த வாள்_நுதல் அம்மணிக்கு எதிராக வந்து ஆகத்தில் – தக்கயாகப்பரணி:8 278/1
எரி செய் தாமரை பூ விட்டு இலையிலே இருந்தது என்ன எதிர் வீற்றிருப்பவே – தக்கயாகப்பரணி:8 278/2
மேல் ஆழியார் வெள்ளி வேதண்ட லோகம் விழிக்கே உருக்குண்ண வெள்ளம் செய் பூதம் – தக்கயாகப்பரணி:8 545/1
செய்க (2)
தென்னற்கு அருகே ஒரு பீடிகை இட்டு இனிது ஏறியிருந்து அருள் செய்க எனவே – தக்கயாகப்பரணி:6 188/2
அங்கண் வாசவற்கு இளைய வாசவற்காக ஆகவம் செய்க போய் என – தக்கயாகப்பரணி:8 471/1
செய்த (6)
திரு கொள் மார்பன் திரிவிக்ரமம் செய்த
உரு கொள் நீள் குரல் காளம் ஊதவே – தக்கயாகப்பரணி:8 343/1,2
செய்த வேள்வி-வாய் யஞ்ஞர்-தம் சிரம் – தக்கயாகப்பரணி:8 344/1
சேனை வல்லபம் செய்த செய்தியே – தக்கயாகப்பரணி:8 350/2
சேனை ஆள் என அநேக பூதமொடு செய்த பேய்களொடு செல்லவே – தக்கயாகப்பரணி:8 594/2
ஈறு_இல் காலமும் ஞாலமும் கொடு செய்த தேர் மிசை ஏறியே – தக்கயாகப்பரணி:8 626/2
தாமரை மொட்டில் செய்த தனி பெரும் சூட்டு கட்டீர் – தக்கயாகப்பரணி:9 744/2
செய்தது (2)
தெவ் முன் சென்று நம் பிள்ளை செய்தது ஒரு போர் செப்பினையால் – தக்கயாகப்பரணி:6 221/1
முச்சிர படையும் வேறு செய்திலது நீறு செய்தது எதிர் முட்டியே – தக்கயாகப்பரணி:8 657/2
செய்தனவே (1)
செக்கர் சடையான் எதிர்நின்று அருளிச்செய்தாள் அடைய தமர் செய்தனவே – தக்கயாகப்பரணி:8 323/2
செய்தி (1)
புக்காள் முலை கண்களால் ஆவி உண்டு அ பொய் மாயனார் செய்தி போக புணர்த்தே – தக்கயாகப்பரணி:8 556/2
செய்தியே (1)
சேனை வல்லபம் செய்த செய்தியே – தக்கயாகப்பரணி:8 350/2
செய்திலது (1)
முச்சிர படையும் வேறு செய்திலது நீறு செய்தது எதிர் முட்டியே – தக்கயாகப்பரணி:8 657/2
செய்து (3)
புகலிடம் பொடி செய்து போகியே – தக்கயாகப்பரணி:8 354/2
வந்து காந்த கடல் செய்து மாந்தியே – தக்கயாகப்பரணி:8 357/2
சிங்க பசுந்தோல் கொடு ஏகாசம் இட்டும் செய்யப்பெறா வல்லபம் செய்து சென்றே – தக்கயாகப்பரணி:8 551/2
செய்துகொண்டு (1)
தகடு செய்துகொண்டு ஒப்பவும் இட்டன சாத்தும் பீதக ஆடை தயங்கவே – தக்கயாகப்பரணி:8 276/2
செய்ய (7)
திரண்ட கலை கூடி நிறை திங்கள் குடையாக நிழல் செய்ய முறையால் – தக்கயாகப்பரணி:6 157/1
மறி கடல் வைய மகளும் மலர் கெழு செய்ய திருவும் வர இரும் மெல்ல உரகன் மணி அணி பள்ளி அருகே – தக்கயாகப்பரணி:6 168/2
சுடர் கிளைத்து அனைய செய்ய சுரி பங்கி விரிய சுழல் விழி புகை பரந்து திசை சூழ வரு பேய் – தக்கயாகப்பரணி:8 400/1
அ படை இன்னம் நின்றது என்-கொல் என்று அருளி செய்ய – தக்கயாகப்பரணி:8 618/2
செய்ய கை திருநாண் அணிந்து அருள்செய்க என திருமங்கலம் – தக்கயாகப்பரணி:8 623/1
மாயோன் விடும்விடும் பகழி செய்ய எரி மேல் வந்துவந்து அடைய வெந்து பொடியாய் மடியவே – தக்கயாகப்பரணி:8 711/1
சென்றுசென்று பதினால் உலகமும் புக விழ செய்ய வாயும் மிடறும் புரை அற செருகவே – தக்கயாகப்பரணி:8 718/2
செய்யப்பெறா (1)
சிங்க பசுந்தோல் கொடு ஏகாசம் இட்டும் செய்யப்பெறா வல்லபம் செய்து சென்றே – தக்கயாகப்பரணி:8 551/2
செய்யவாய் (1)
செய்யவாய் உலகம் உறவு கோள் அழிய நறவு கொள் மகளிர் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 24/2
செய்யன (1)
செய்யன ஆயிர கோடி திரண்டே – தக்கயாகப்பரணி:8 266/2
செய்யும் (1)
ஆலம் ஒன்றும் அமுது என்று பண்டு அமுது செய்யும் ஐயர் பணி அன்றியே – தக்கயாகப்பரணி:8 650/1
செய்வது (1)
பகடும் எழுந்து பெய்யும் மகராலயங்கள் அவை செய்வது யாவர் பணியே – தக்கயாகப்பரணி:8 437/2
செய்வாள் (1)
மை வகை நெறிந்த கூந்தல் மலைமகள் அருளி செய்வாள் – தக்கயாகப்பரணி:10 794/2
செய்வேம் (1)
இருவரும் பெரிது அஞ்சி யாம் இனி என் செய்வேம் என எண்ணியே – தக்கயாகப்பரணி:6 177/2
செயல் (2)
இ பரிசு வேள்வி புரி தாதை செயல் எல்லாம் – தக்கயாகப்பரணி:8 287/1
பண்டு மாண் மகன்-தன் செயல் பார்த்தவோ – தக்கயாகப்பரணி:8 672/1
செயிர்த்தவரே (1)
சென்றார் பவம் ஏழினும் இப்படியே செல்வார் இவர் முன்பு செயிர்த்தவரே – தக்கயாகப்பரணி:6 192/2
செயிர்த்து (2)
செயிர்த்து உதரத்து எரி சுரர் பொன் சிகை கதுவ சிரித்தே – தக்கயாகப்பரணி:8 476/1
சென்று எட்டு வெற்பும் பணிப்ப துணிப்ப செயிர்த்து எண்மர் கணநாதர் இனம் மிண்டு சிகர – தக்கயாகப்பரணி:8 546/1
செயிர்ப்பு (1)
செயிர்ப்பு மாருதம் பேர்ந்து திரிந்ததே – தக்கயாகப்பரணி:8 674/2
செரு (3)
திருகு செரு நினைய நினைய நடு இடை இறு திகிரி வரையில் அரமகளிர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 37/2
நிருதி செரு குறிக்கின் உளரே தெரிக்கின் இனி என் படைக்கு நிகரே – தக்கயாகப்பரணி:8 442/2
செரு முடி சுரேசரோடு த்ரிவிக்ரமன் வீழ வீழ்ந்த – தக்கயாகப்பரணி:9 734/1
செருகவே (2)
சேயோன் விடும்விடும் பகழி மாயன் உதக திருவுடம்பு புக மூழ்கி உருவ செருகவே – தக்கயாகப்பரணி:8 711/2
சென்றுசென்று பதினால் உலகமும் புக விழ செய்ய வாயும் மிடறும் புரை அற செருகவே – தக்கயாகப்பரணி:8 718/2
செருத்தம் (1)
செருத்தம் தரித்து கலிங்கர் ஓட தென் தமிழ் தெய்வ பரணி கொண்டு – தக்கயாகப்பரணி:9 776/1
செருவிற்கு (1)
செருவிற்கு உருத்து எதிர்வர் சில முத்து எருத்தர் பதினொரு தேவரே – தக்கயாகப்பரணி:8 461/2
செருவே (1)
திண் கூறும் எனக்கே படை என் கொண்டு-கொல் செருவே – தக்கயாகப்பரணி:8 452/2
செல் (1)
நீர் இன்றியே செல் நெருப்பு உண்டு அறுத்தும் நெருப்பு இன்றியே நீரை நேரே குடித்தும் – தக்கயாகப்பரணி:8 553/1
செல்க (2)
சேய கண் கனல் முராரி தங்கள் கடல் செல்க என்ன அது சென்றதால் – தக்கயாகப்பரணி:8 644/1
சிங்கமும் கற்கியும் பன்றியும் செற்றவன் திரிய நீர் செல்க என சென்று மால் சின எரி – தக்கயாகப்பரணி:8 719/1
செல்லவே (2)
சிரங்களால் அரசு பணியும் ஆகி முதல் பூதநாதர் பலர் செல்லவே – தக்கயாகப்பரணி:8 417/2
சேனை ஆள் என அநேக பூதமொடு செய்த பேய்களொடு செல்லவே – தக்கயாகப்பரணி:8 594/2
செல்லும் (1)
சேனை ஆன சில நிற்ப எவன் நிற்பது என இ செல்லும் நால் அணியிலும் தலைவர் ஆன சிலவே – தக்கயாகப்பரணி:8 401/2
செல்வ (1)
எறி படை வல்ல விசயை இசை கெழு தெய்வ மகளிர் எழுவரும் வெள்ளை முளரி இனிது உறை செல்வ மகளும் – தக்கயாகப்பரணி:6 168/1
செல்வார் (1)
சென்றார் பவம் ஏழினும் இப்படியே செல்வார் இவர் முன்பு செயிர்த்தவரே – தக்கயாகப்பரணி:6 192/2
செல்வியே (1)
திசை பெறாது தடியாத பாரிடமும் உடையள் உலகு உடைய செல்வியே – தக்கயாகப்பரணி:5 135/2
செல (1)
இரண்டு பாலும் உடன் செல திருமலை வலம்செய்து இறைஞ்சியே – தக்கயாகப்பரணி:8 336/2
செலல் (1)
செலல் விலங்கு தேன் மடை தெவிட்டி ஏழ் – தக்கயாகப்பரணி:8 360/1
செவ் (2)
செவ் வாய் மட பாவை சென்றே – தக்கயாகப்பரணி:8 305/2
தீ வாய்-வயின் திண் பொருப்பு இட்டு உருக்கி செவ் வாய்-தொறும் கொண்டுகொண்டு உம்பர் சென்மார் – தக்கயாகப்பரணி:8 548/1
செவ்வி (1)
ஒரு கதை சொல்லு தவள ஒளி விரி செவ்வி முளரி ஒளி திகழ் அல்லி கமழும் ஒரு மனை வல்லி எனவே – தக்கயாகப்பரணி:6 169/2
செவ்வியோடு (1)
கார் கலக்கி வான ஏறு செவ்வியோடு கவ்வியே – தக்கயாகப்பரணி:8 383/2
செவி (2)
ஓதியில் செவி துளை திளைக்கும் முத்து உடுப்பவே – தக்கயாகப்பரணி:5 123/2
சீறி சமண் மூகர் குலச்சிறையார் செவி வேவன சிற்சில செப்புவரே – தக்கயாகப்பரணி:6 189/2
செவிகளும் (1)
எ திசையானை ஈரெண் செவிகளும் சுளகாய் ஈண்ட – தக்கயாகப்பரணி:9 736/1
செவிடுபடும் (1)
கண பறை குரல் படப்பட சிறிது செவிடுபடும் அமரர் கன்னமே – தக்கயாகப்பரணி:3 53/2
செழியற்கு (2)
ஏறி செழியற்கு அருகு இட்ட திருப்பள்ளி தவிசின்-கண் இருந்து அருள – தக்கயாகப்பரணி:6 189/1
ஆதி செழியற்கு ஒரு கை மலர் பொன் அடைய புகலிக்கு இறை வெப்பு அழலால் – தக்கயாகப்பரணி:6 217/1
செழியன் (2)
வெருவாது புகுந்து தொடப்பெறுமோ மீள செழியன் திரு மேனியையே – தக்கயாகப்பரணி:6 190/2
தண் ஆர் மதிய கவிகை செழியன் தனி மந்திரிகாள் முனிபுங்கவர் ஓர் – தக்கயாகப்பரணி:6 191/1
செழும் (1)
ஊரும் பகல் தேரை முட்டுவன கட்டுவன உருகா கொழுந்து முகை கருகா செழும் துணரே – தக்கயாகப்பரணி:3 76/2
செற்ற (1)
அசும்பு தூர் வயிறு ஆர முன்பு அவர் செற்ற தானவர் அற்ற நாள் – தக்கயாகப்பரணி:7 232/1
செற்றவன் (1)
சிங்கமும் கற்கியும் பன்றியும் செற்றவன் திரிய நீர் செல்க என சென்று மால் சின எரி – தக்கயாகப்பரணி:8 719/1
செறி (3)
திலக பாடம் இருள் பருக வந்து நிலை செறி கபாட நிரை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 27/2
படர் பொன் கை செறி அக்கு சரி பப்பத்தினரே – தக்கயாகப்பரணி:3 100/2
தில்லை வனம் கடவுள் செறி கற்பக – தக்கயாகப்பரணி:11 804/1
செறித்து (2)
வயிறு அறிந்து தாழ் செறித்து வைத்த ஒத்த வாயவே – தக்கயாகப்பரணி:5 125/2
திறத்து அவுண கணத்து உருவ செறித்து உகிரை பறித்தே – தக்கயாகப்பரணி:8 477/1
செறிந்தன (1)
சிரமும் சிரமும் செறிந்தன
சரமும் சரமும் தறிப்பவே – தக்கயாகப்பரணி:8 512/1,2
செறிய (1)
குடர் முடி செறிய கட்டி கோவையா சேர்த்து தேவர் – தக்கயாகப்பரணி:9 743/1
சென்மார் (1)
தீ வாய்-வயின் திண் பொருப்பு இட்டு உருக்கி செவ் வாய்-தொறும் கொண்டுகொண்டு உம்பர் சென்மார்
வாய்வாய்-தொறும் கொப்புளிப்பார் களிப்பார் மழுவாளியார் சாரமாணி என வந்தே – தக்கயாகப்பரணி:8 548/1,2
சென்ற (1)
செம்பொன் அறுவை குன்ற வேதிகை சென்ற திருமன் நின்ற கோலமே – தக்கயாகப்பரணி:8 700/2
சென்றதால் (1)
சேய கண் கனல் முராரி தங்கள் கடல் செல்க என்ன அது சென்றதால்
நாயகன் பரசுபாணி வேணி ஒரு நாக நாவினை நனைத்ததால் – தக்கயாகப்பரணி:8 644/1,2
சென்றது (1)
ஊழி மாருதம் இரண்டு பாடும் வர ஊடு சென்றது அவன் உவணமே – தக்கயாகப்பரணி:8 647/2
சென்றார் (1)
சென்றார் பவம் ஏழினும் இப்படியே செல்வார் இவர் முன்பு செயிர்த்தவரே – தக்கயாகப்பரணி:6 192/2
சென்றால் (1)
ஒற்றை தலை வெட்டு உண்டது கொண்டு ஓடி சென்றான் சென்றால் என் – தக்கயாகப்பரணி:7 223/1
சென்றான் (1)
ஒற்றை தலை வெட்டு உண்டது கொண்டு ஓடி சென்றான் சென்றால் என் – தக்கயாகப்பரணி:7 223/1
சென்று (17)
பிள்ளை கொண்ட சினத்தொடு அ கனல் சென்று தென்னர்பிரான் உயிர் – தக்கயாகப்பரணி:6 174/1
சென்று முன்னர் விழுந்து பின்னர் எழுந்து தம் குறை செப்புமே – தக்கயாகப்பரணி:6 179/2
தெவ் முன் சென்று நம் பிள்ளை செய்தது ஒரு போர் செப்பினையால் – தக்கயாகப்பரணி:6 221/1
புடைபெயர்ந்து தனி விரிஞ்சன் முளரி சென்று புகுதுமே – தக்கயாகப்பரணி:7 240/2
ஒன்று பேருவகை சென்று கூறுக என ஓடி மோடி கழல் சூடியே – தக்கயாகப்பரணி:7 241/2
இரைத்த கூர் பசி உழந்த பேய்கள் இனி என் பின் வாரும் என முன்பு சென்று
உரைத்ததோ அதுவும் இல்லையோ திரிய யாகசாலை புக ஓடவே – தக்கயாகப்பரணி:7 242/1,2
சென்று தம்பிரான் சேக்கை விரும்பிய சேடன் தெவ்வை தனித்தனி தீர்ப்பன – தக்கயாகப்பரணி:8 271/2
திறத்து மாலை திருமுடி பக்கமே சென்று அகன்ற பணங்களும் சேடனும் – தக்கயாகப்பரணி:8 282/1
சென்று வானவர் உயிர் கொள திருவுள்ளம்வைத்தமை தெரியவே – தக்கயாகப்பரணி:8 333/2
அ படையோடு நின்ற சுரர் சென்று தங்கள் அரசற்கு இசைத்த பொழுதே – தக்கயாகப்பரணி:8 434/2
எடும் அடா நமக்கு என்று சென்று புக்கு – தக்கயாகப்பரணி:8 508/1
சென்று எட்டு வெற்பும் பணிப்ப துணிப்ப செயிர்த்து எண்மர் கணநாதர் இனம் மிண்டு சிகர – தக்கயாகப்பரணி:8 546/1
கட்டு கொள் பொன் தேரின் ஞாயிற்றையும் தண் கதிர் கோளையும் பாரிடம் சென்று கெளவி – தக்கயாகப்பரணி:8 555/1
விரிந்த தீ அடைய சென்று விம்மவே – தக்கயாகப்பரணி:8 572/2
சக்ரமாய் சென்று சக்ரவாகங்களே – தக்கயாகப்பரணி:8 611/1
சூலம் ஒன்று தனி சென்று மற்றவன் மணி துழாய் முடி துணித்ததே – தக்கயாகப்பரணி:8 650/2
சிங்கமும் கற்கியும் பன்றியும் செற்றவன் திரிய நீர் செல்க என சென்று மால் சின எரி – தக்கயாகப்பரணி:8 719/1
சென்றுசென்று (2)
என்று மாதிரம் எட்டினும் சென்றுசென்று எவ்வெட்டா அண்டம் யாவும் சுமப்பன – தக்கயாகப்பரணி:8 271/1
சென்றுசென்று பதினால் உலகமும் புக விழ செய்ய வாயும் மிடறும் புரை அற செருகவே – தக்கயாகப்பரணி:8 718/2
சென்றே (2)
செவ் வாய் மட பாவை சென்றே – தக்கயாகப்பரணி:8 305/2
சிங்க பசுந்தோல் கொடு ஏகாசம் இட்டும் செய்யப்பெறா வல்லபம் செய்து சென்றே – தக்கயாகப்பரணி:8 551/2
சென்ன்று (1)
சென்ன்று அகன்றன நிதம்பம் நடு இல்லை திசையே – தக்கயாகப்பரணி:3 85/2