கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சூட்டு 3
சூட 1
சூடி 1
சூடிகாகோடி 1
சூடிகை 2
சூடிய 1
சூடியே 1
சூடும் 1
சூத்ரம் 1
சூரல் 1
சூரியர் 1
சூரியர்கள் 1
சூரியரும் 1
சூரும் 1
சூரொடும் 1
சூல் 3
சூல 2
சூலத்தே 1
சூலபாணி 1
சூலம் 1
சூலமே 1
சூலமொடு 1
சூலமோ 1
சூழ் 10
சூழ்வர 1
சூழ்வரு 2
சூழ்வருவரே 1
சூழ்வன 1
சூழ 7
சூழவே 1
சூழும் 4
சூளை 1
சூறை 1
சூட்டு (3)
அடி சூட்டு நூபுரமோ ஆரணங்கள் அனைத்துமே – தக்கயாகப்பரணி:4 119/1
முடி சூட்டு முல்லையோ முதல் கற்பு முல்லையே – தக்கயாகப்பரணி:4 119/2
தாமரை மொட்டில் செய்த தனி பெரும் சூட்டு கட்டீர் – தக்கயாகப்பரணி:9 744/2
சூட (1)
சூட என்று வகுத்த தும்பை புராரி சேவடி தோயவே – தக்கயாகப்பரணி:8 639/1
சூடி (1)
மது நுரை வார் கடுக்கை ஒரு கண்ணி சூடி மழுவாள் வலத்து வர நம் – தக்கயாகப்பரணி:8 443/1
சூடிகாகோடி (1)
பரவை ஒளி வாள் ஏறு பட நடாவி மீள் சோதி படல சூடிகாகோடி பணி மதாணி மார்பாளே – தக்கயாகப்பரணி:4 105/2
சூடிகை (2)
புற்றில்-நின்று எழு புயங்க சூடிகை நெருப்பு விட்ட சிறு பொறி என – தக்கயாகப்பரணி:3 52/1
படத்து எடுத்த சூடிகை பறித்துமே – தக்கயாகப்பரணி:8 362/2
சூடிய (1)
சூரொடும் பொர வஞ்சி சூடிய பிள்ளையார் படை தொட்ட நாள் – தக்கயாகப்பரணி:7 231/1
சூடியே (1)
ஒன்று பேருவகை சென்று கூறுக என ஓடி மோடி கழல் சூடியே – தக்கயாகப்பரணி:7 241/2
சூடும் (1)
சூடும் மஞ்சன ஆறு சுட்டது கண்ணி சுட்டது பண்டு தாம் – தக்கயாகப்பரணி:8 332/1
சூத்ரம் (1)
சுடர் முடி கடக சூத்ரம் உடம்பு எலாம் தொடக்கிக்கொள்வீர் – தக்கயாகப்பரணி:9 743/2
சூரல் (1)
சூரல் நிரைகள் எரி சூளை நிரைகள் என வானின் இடையிடை சுழிக்குமே – தக்கயாகப்பரணி:3 58/2
சூரியர் (1)
தம் பொன் மகுடம் அண்டகோளகை சங்கு திகிரி சந்த்ர சூரியர்
செம்பொன் அறுவை குன்ற வேதிகை சென்ற திருமன் நின்ற கோலமே – தக்கயாகப்பரணி:8 700/1,2
சூரியர்கள் (1)
சூரியர்கள் பன்னிருவர் பன்னிரண்டாயிரம் சுடரொடும் சூழ்வருவரே – தக்கயாகப்பரணி:3 78/1
சூரியரும் (1)
யாவரும் பரவும் இந்த்ரரும் பழைய சந்த்ர சூரியரும் எண் திசை – தக்கயாகப்பரணி:2 18/1
சூரும் (1)
ஒரு தோகை மிசை ஏறி உழல் சூரும் மலை மார்பும் உடன் ஊடுற – தக்கயாகப்பரணி:1 5/1
சூரொடும் (1)
சூரொடும் பொர வஞ்சி சூடிய பிள்ளையார் படை தொட்ட நாள் – தக்கயாகப்பரணி:7 231/1
சூல் (3)
சூல் வறந்துபோய் மாக மேகமும் சுண்ட ஈம எரி மண்டவே – தக்கயாகப்பரணி:3 49/2
சோரி உண்டு சூல் முதிர்ந்த போல் மிதந்த தோலவே – தக்கயாகப்பரணி:5 134/2
வரையை பாய்வன சூல் முதிர் மழையை கீள்வன கால் கொடு மதியை காய்வன பேரொளி வயிர தேர் சத கோடியே – தக்கயாகப்பரணி:8 268/2
சூல (2)
கொண்ட சூல வேல் விடு பொறி குழாம் – தக்கயாகப்பரணி:8 346/1
விடை வலன் ஏந்தி வந்து வெண் பிறை மலைந்து சூல
படை வலன் ஏந்தி மாய்ந்த பதினொரு பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 790/1,2
சூலத்தே (1)
விலகின் பிழையா சூலத்தே கொண்டார் கணவர் வெற்றுடலே – தக்கயாகப்பரணி:7 224/2
சூலபாணி (1)
பனி வரும் என்ன இங்கு வருகின்றது என்-கொல் ஒரு சூலபாணி படையே – தக்கயாகப்பரணி:8 446/2
சூலம் (1)
சூலம் ஒன்று தனி சென்று மற்றவன் மணி துழாய் முடி துணித்ததே – தக்கயாகப்பரணி:8 650/2
சூலமே (1)
சூழும் ஏழ் கடலும் அகழி சக்ரகிரி புரிசை காவல் ஒரு சூலமே – தக்கயாகப்பரணி:6 137/2
சூலமொடு (1)
எடுத்த சூலமொடு காலபாசம் இனி வீச யாதும் வெளி இல்லையே – தக்கயாகப்பரணி:8 422/2
சூலமோ (1)
சூலமோ புவனங்களுக்கும் முகுந்தன் ஆதி சுரர்க்கும் மாய் – தக்கயாகப்பரணி:8 632/1
சூழ் (10)
பொய்கை சூழ் புகலி பெருந்தகை பொன்னி நாடு கடந்துபோய் – தக்கயாகப்பரணி:6 171/1
வைகை சூழ் மதுராபுரி திரு ஆலவாயை வணங்கியே – தக்கயாகப்பரணி:6 171/2
பொறை சூழ் வரையில் புலி ஏறு எழுதும் பொன் மேரு வரை பெருமான் மகளார் – தக்கயாகப்பரணி:6 185/1
மறை சூழ் திரு வெள்ளிமலை பெருமான் மகனார் அடி வந்து வணங்கியுமே – தக்கயாகப்பரணி:6 185/2
காலை சூழ் செங்கதிர் முதலாயின கமல காடு அன்ன கண்ணன் கமழ் துழாய் – தக்கயாகப்பரணி:8 279/1
மாலை சூழ் முடி சூழ் வருதற்கு ஒளி மழுங்கி மேரு கிரி சூழ் வருவதே – தக்கயாகப்பரணி:8 279/2
மாலை சூழ் முடி சூழ் வருதற்கு ஒளி மழுங்கி மேரு கிரி சூழ் வருவதே – தக்கயாகப்பரணி:8 279/2
மாலை சூழ் முடி சூழ் வருதற்கு ஒளி மழுங்கி மேரு கிரி சூழ் வருவதே – தக்கயாகப்பரணி:8 279/2
சுரும்பு ஊத விழும் பேயொடு சூழ் பூதம் அவற்கு ஐம் – தக்கயாகப்பரணி:8 450/1
சோற்று பாவகன் வெந்தனன் சூழ் திசை – தக்கயாகப்பரணி:8 577/1
சூழ்வர (1)
வாளும் வில்லும் திகிரியும் தண்டமும் வளையும் என்ற கிளை புறம் சூழ்வர
ஆளும் ஐம்படையும் புடைசூழ வந்து அம்பர பரப்பு எங்கும் அடைப்பவே – தக்கயாகப்பரணி:8 285/1,2
சூழ்வரு (2)
திரையை தோய்வன நாலிரு திசையை சூழ்வன சூழ்வரு சிலையை போல்வன தானவர் திரளை போழ்வன ஏழ் குல – தக்கயாகப்பரணி:8 268/1
சிதைவது சூழ்வரு திகிரியே – தக்கயாகப்பரணி:8 526/1
சூழ்வருவரே (1)
சூரியர்கள் பன்னிருவர் பன்னிரண்டாயிரம் சுடரொடும் சூழ்வருவரே
நேரியர்கள் திகிரியும் திகிரியோ அவை-தொறும் நிலா வர உலாவருவதே – தக்கயாகப்பரணி:3 78/1,2
சூழ்வன (1)
திரையை தோய்வன நாலிரு திசையை சூழ்வன சூழ்வரு சிலையை போல்வன தானவர் திரளை போழ்வன ஏழ் குல – தக்கயாகப்பரணி:8 268/1
சூழ (7)
விருதோடு பொருது ஏறு புலி நேமி கிரி சூழ விளையாடவே – தக்கயாகப்பரணி:1 8/2
சுடர் கிளைத்து அனைய செய்ய சுரி பங்கி விரிய சுழல் விழி புகை பரந்து திசை சூழ வரு பேய் – தக்கயாகப்பரணி:8 400/1
மக்கள் யானை சூழ வர மற்றை நாலு கோடு உடைய மத்த யானை ஏறி வரும் வச்ரபாணி வாசவனே – தக்கயாகப்பரணி:8 470/2
அண்டம் அனைத்தும் சூழ வரும் பேர் ஆழிகளாமே ஆழி அவர்க்கே – தக்கயாகப்பரணி:8 595/2
மாண் என் எண்மரும் நால் முகத்தன மூகை சூழ அமைந்தது ஓர் – தக்கயாகப்பரணி:8 621/1
தக்கன் தலையானார் பக்கம் படை போத சதுரானனன் வெள்ளம் சூழ தான் வந்தே – தக்கயாகப்பரணி:8 693/2
சதுரானனன் வெள்ளம் சூழ தான் முற்றும் தந்த்ரங்களும் எல்லா யந்த்ரங்களும் உட்கொண்டு – தக்கயாகப்பரணி:8 695/1
சூழவே (1)
தொட்ட ஆயுதம் முற்றும் மற்றவர் கைதுறந்து அடி சூழவே – தக்கயாகப்பரணி:8 640/2
சூழும் (4)
சூழும் மின் ஒளி நிவந்து சுர நாடியர்களும் – தக்கயாகப்பரணி:3 88/1
இ கணங்கள் வந்து சூழும் யோக யாமளத்தினாள் – தக்கயாகப்பரணி:6 136/1
சூழும் ஏழ் கடலும் அகழி சக்ரகிரி புரிசை காவல் ஒரு சூலமே – தக்கயாகப்பரணி:6 137/2
எழவிடும் கிரிகள் சூழும் அண்ட முகடு ஏழும் ஊடுருவ ஏறவே – தக்கயாகப்பரணி:8 418/2
சூளை (1)
சூரல் நிரைகள் எரி சூளை நிரைகள் என வானின் இடையிடை சுழிக்குமே – தக்கயாகப்பரணி:3 58/2
சூறை (1)
சுடச்சுட பொடியாய் எழ சுழல் சூறை புகுவன பாறையே – தக்கயாகப்பரணி:3 64/2