கெளதமை (1)
வட பகீரதி குமரி காவிரி யமுனை கெளதமை மகரம் மேய் – தக்கயாகப்பரணி:2 31/1
கெளரி (1)
பேதை மணந்த கெளரி அழையாமல் இங்கு வருவாள் இகழ்ந்து பெரிதும் – தக்கயாகப்பரணி:8 436/1
கெளவி (1)
கட்டு கொள் பொன் தேரின் ஞாயிற்றையும் தண் கதிர் கோளையும் பாரிடம் சென்று கெளவி
சுட்டு கொல் கூசி கொல் விட்டும் பிடித்தும் தொடர்ந்து இராகு கேதுக்கள் சீலம் தொலைத்தே – தக்கயாகப்பரணி:8 555/1,2
கெளவை (1)
கார் இன்றியே நின்று இடிக்கின்ற பூதம் கடற்கும் கனற்கும் கடும் கெளவை கண்டே – தக்கயாகப்பரணி:8 553/2

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)