Select Page

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஒக்க 5
ஒக்கும் 4
ஒக்குமே 1
ஒசி 1
ஒட்டேன் 1
ஒடித்து 2
ஒடுங்கும் 1
ஒத்த 2
ஒத்தது 3
ஒத்தன 3
ஒத்தனென் 1
ஒத்து 9
ஒத்துள 1
ஒதுக்கவே 1
ஒப்ப 1
ஒப்பவும் 1
ஒப்பன 1
ஒப்பு 3
ஒர் 3
ஒரு 77
ஒருக்க 1
ஒருகாலும் 1
ஒருங்கவே 1
ஒருபால் 3
ஒருவர் 5
ஒருவரும் 1
ஒருவரே 1
ஒருவனால் 1
ஒரோ 1
ஒரோர் 3
ஒலி 1
ஒலித்தனவால் 1
ஒலியொடு 1
ஒழிக 1
ஒழிந்த 3
ஒழிய 1
ஒழியும் 1
ஒழுக்கவே 1
ஒழுக்கி 1
ஒழுக 1
ஒழுகவும் 1
ஒழுகி 1
ஒழுகு 1
ஒழுகும் 1
ஒழுங்குகள் 1
ஒழுங்குபட 1
ஒழுங்குபடு 1
ஒள் 1
ஒள்_நுதலே 1
ஒளி 13
ஒளியே 1
ஒளியோடு 1
ஒளிவிட்டு 1
ஒளிவிடும் 2
ஒற்றை 2
ஒன்பதின்மர் 1
ஒன்றாக்கி 1
ஒன்றால் 1
ஒன்றினால் 2
ஒன்றினுள் 1
ஒன்று 9
ஒன்றும் 2
ஒன்றுமே 2
ஒன்றே 1
ஒன்றை 1
ஒன்றையும் 1
ஒன்றோடொன்று 1

ஒக்க (5)

உடைய மோகினியை ஒக்க உளர் யோகினிகளே – தக்கயாகப்பரணி:3 87/2
சுட்ட விழியில் எழு கடலும் வற்றி எழு தீவும் ஒக்க நிலை சுவறவே – தக்கயாகப்பரணி:8 414/2
எழில் மிக்கு இரட்டியறுவரும் ஒக்க அரக்கர் தம ரதம் ஏறவே – தக்கயாகப்பரணி:8 459/2
ஒக்க வந்து ஒரு வாளிக்கு உதவவே – தக்கயாகப்பரணி:8 614/2
உறுமுறும் பகழி வெந்து பொடியானபடி கண்டு உள்ள பஞ்ச ஆயுதங்களையும் ஒக்க விடவே – தக்கயாகப்பரணி:8 712/2

மேல்

ஒக்கும் (4)

பரமற்கும் ஈது மிடை சடை ஒக்கும் என்பது-கொல் பறியா பெரும் சுழியும் எறியா தரங்கமுமே – தக்கயாகப்பரணி:3 77/2
ஊழி ஏறு கடல் நீர் அண்டகோளகை உடைத்து உம்பர் நீரொடு கலந்தனையது ஒக்கும் உடனே – தக்கயாகப்பரணி:8 428/1
எரி கக்கும் முக்கணினர் இடி ஒக்கும் முக்குடுமி எறி வேலினோர் – தக்கயாகப்பரணி:8 461/1
உதைக்கும் அ தலை எழுந்து குதை கவ்வியது வானுற்ற சந்த்ரனையும் ராகுவையும் ஒக்கும் எனவே – தக்கயாகப்பரணி:8 726/2

மேல்

ஒக்குமே (1)

ஓதம் உக இறுதி போத நடுநடுவு முழுகும் எழு கிரியும் ஒக்குமே – தக்கயாகப்பரணி:3 59/2

மேல்

ஒசி (1)

உலர் எலும்பொடு ஒசி நரம்பின் உடலில் நின்ற குடலை போன்று – தக்கயாகப்பரணி:5 127/1

மேல்

ஒட்டேன் (1)

கேள் பற்றி அமண் கெடுவாரொடு போர் கெட்டேன் அடிகேள் ஒட்டேன் எனவே – தக்கயாகப்பரணி:6 207/1

மேல்

ஒடித்து (2)

பகட்டின் ஒடித்து உருத்திரரை திருக்கை முடப்படுத்தே – தக்கயாகப்பரணி:8 483/2
கொம்பு ஒடித்து அடி குருகு துற்றியே – தக்கயாகப்பரணி:8 496/2

மேல்

ஒடுங்கும் (1)

ஒடுங்கும் பாகத்து உறை மோடி உறையும் காடு பாடுவாம் – தக்கயாகப்பரணி:3 48/2

மேல்

ஒத்த (2)

வயிறு அறிந்து தாழ் செறித்து வைத்த ஒத்த வாயவே – தக்கயாகப்பரணி:5 125/2
ஒருவரும் பொருவாத தென்னன் இரண்டு கண்களும் ஒத்த பேர் – தக்கயாகப்பரணி:6 177/1

மேல்

ஒத்தது (3)

இந்தனாடவி முன் சிவக்க எரிந்தது ஒத்தது இருண்ட தண் – தக்கயாகப்பரணி:8 329/1
தானும் இன்றி அற நின்ற தனி மூல முதல்வன்-தன்னை ஒத்தது இனி என்னை இது தானை நிலையே – தக்கயாகப்பரணி:8 408/2
பரந்து அரனார் படை ஊழியில் ஆழியை ஒத்தது பாய் எரி கொன்று படும் கடல் போல் குறைபட்டது – தக்கயாகப்பரணி:8 560/1

மேல்

ஒத்தன (3)

வட்டம் ஒத்தன வண்ணம் ஒத்தன மதுகை ஒத்தன வானில் வந்து – தக்கயாகப்பரணி:6 160/1
வட்டம் ஒத்தன வண்ணம் ஒத்தன மதுகை ஒத்தன வானில் வந்து – தக்கயாகப்பரணி:6 160/1
வட்டம் ஒத்தன வண்ணம் ஒத்தன மதுகை ஒத்தன வானில் வந்து – தக்கயாகப்பரணி:6 160/1

மேல்

ஒத்தனென் (1)

கார் வந்து தொடத்தொட உய்ந்து இளகும் காடு ஒத்தனென் யான் இவர் கைப்படவே – தக்கயாகப்பரணி:6 200/2

மேல்

ஒத்து (9)

மாமான் மரபின் பகல் மண்டிலம் ஒத்து எரி மண்டினன் என்னும் மகீபதி நின் – தக்கயாகப்பரணி:6 187/1
ஆதபத்ரமும் அண்டகோளமும் ஒத்து மம்மர் அளிக்கவே – தக்கயாகப்பரணி:8 257/2
உயர்த்தது ஓர் வெள்ளி அண்ட கபாலம் ஒத்து ஒரு தனி கொற்ற வெண்குடை ஓங்கவே – தக்கயாகப்பரணி:8 283/2
மற வை தனி திகிரி வளை ஒத்து இரட்டைநிதி வர ஆளிலே – தக்கயாகப்பரணி:8 462/1
பறவை கழுத்தில் வரும் அரி ஒத்து இயக்கர் குல பதி போதனே – தக்கயாகப்பரணி:8 462/2
புடைக்காலம் மற்று ஒத்து உருக்குண்ண ஏழ் பொன் பொருப்பும் கனல் கண் கடை சுட்ட பூதம் – தக்கயாகப்பரணி:8 542/1
நேமி வட்டமும் நேர் ஒத்து நிற்கவே – தக்கயாகப்பரணி:8 615/2
வெங்கண் மண்டிலம் ராகு முற்ற விழுங்கி ஒத்து மழுங்கவே – தக்கயாகப்பரணி:8 637/2
வளையும் ஆழியும் மருங்கு பற்றியது ஒர் இந்த்ர நீலகிரி மறிவது ஒத்து
இளைய வாசவன் விசும்பின்-நின்றும் விழ எரி சினம் திருகி இந்த்ரனே – தக்கயாகப்பரணி:8 651/1,2

மேல்

ஒத்துள (1)

உடு வேய்தரு ககனாகரர் ஊர் ஒத்துள ஒளியே – தக்கயாகப்பரணி:8 314/2

மேல்

ஒதுக்கவே (1)

உச்சியில் பனி வீசு கண்ணியின் வெண்ணிலாவை ஒதுக்கவே – தக்கயாகப்பரணி:8 625/2

மேல்

ஒப்ப (1)

சோதி தழலில் பண்டு எரி முப்புரம் ஒப்ப சுட்டு ககனத்தே விட்டு துகள்செய்தே – தக்கயாகப்பரணி:8 696/2

மேல்

ஒப்பவும் (1)

தகடு செய்துகொண்டு ஒப்பவும் இட்டன சாத்தும் பீதக ஆடை தயங்கவே – தக்கயாகப்பரணி:8 276/2

மேல்

ஒப்பன (1)

ஓடும் நான்கு பரூஉ தாள் உடையன உரு தனித்தனி பாற்கடல் ஒப்பன
கோடு நான்கின செக்கர் முகத்தின குஞ்சரம் பதினாயிர கோடியே – தக்கயாகப்பரணி:8 274/1,2

மேல்

ஒப்பு (3)

ஒப்பு அரும் கடவுள் ஆலம் உண்டு அதனை உள்ளவா சிறிது உரைத்துமே – தக்கயாகப்பரணி:6 139/2
ஒப்பு அரிய நாயகி உணர்ந்தனள் உணர்ந்தே – தக்கயாகப்பரணி:8 287/2
ஒப்பு அரும் பழைய சேல் வடிவுகொள்ள இறையோன் ஒரு சுறா வடிவுகொண்டு எதிர் உடன்று உகளவே – தக்கயாகப்பரணி:8 722/2

மேல்

ஒர் (3)

கை வழி குல பொருப்பு ஒர் எட்டுடன் கலந்து கொண்டு – தக்கயாகப்பரணி:8 382/1
வளையும் ஆழியும் மருங்கு பற்றியது ஒர் இந்த்ர நீலகிரி மறிவது ஒத்து – தக்கயாகப்பரணி:8 651/1
காற்றை ஏவ உயிர்ப்பது ஒர் கட்செவி – தக்கயாகப்பரணி:8 661/1

மேல்

ஒரு (77)

கரதலம் தரும் தமருக சதி பொதி கழல் புனைந்த செம் பரிபுர ஒலியொடு கலகலன் கலன்கலன் என வரும் ஒரு கரிய கஞ்சுகன் கழல் இணை கருதுவாம் – தக்கயாகப்பரணி:1/2
இயல் வாழ உமை வாழ்வது ஒரு பாகர் இரு தாளின் இசை பாடுவாம் – தக்கயாகப்பரணி:1 1/2
ஒரு தோகை மிசை ஏறி உழல் சூரும் மலை மார்பும் உடன் ஊடுற – தக்கயாகப்பரணி:1 5/1
உலரும் முதுமரம் இளமையும் வளமையும் உயிரும் நிலைபெற ஒளிவிடும் இவர் உரு உறுதி அமுதினும் இவர் இவர் பிறவியும் உததி இவர்களில் ஒரு மகள் திருமகள் – தக்கயாகப்பரணி:2 38/1
மடிதும் என மகிதலம் நிலைதளரவும் மறிதும் என அடி சுர பதி வருடவும் வரதன் ஒரு தமிழ் முனிவரன் வர வரும் மலய வரை அரமகளிர்கள் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 40/2
ஊத்தை தலை நீத்து உய்ந்து ஒழிந்த ஒரு மாமடிகள் ஒரு முருட்டு – தக்கயாகப்பரணி:2 47/1
ஊத்தை தலை நீத்து உய்ந்து ஒழிந்த ஒரு மாமடிகள் ஒரு முருட்டு – தக்கயாகப்பரணி:2 47/1
சண்ட எரியினுள் நின்று குளிர்வது தங்கள் ஒரு சிறு திங்களே – தக்கயாகப்பரணி:3 63/2
குடர் அட்டத்து ஒரு செக்கர் குருதி பொட்டினரே – தக்கயாகப்பரணி:3 100/1
இரு பக்கத்து ஒரு பக்கத்து எறி வச்ரத்தினரே – தக்கயாகப்பரணி:3 101/1
ஒரு பக்கத்து ஒளி வட்டத்து ஒரு பொன் தட்டினரே – தக்கயாகப்பரணி:3 101/2
ஒரு பக்கத்து ஒளி வட்டத்து ஒரு பொன் தட்டினரே – தக்கயாகப்பரணி:3 101/2
சூழும் ஏழ் கடலும் அகழி சக்ரகிரி புரிசை காவல் ஒரு சூலமே – தக்கயாகப்பரணி:6 137/2
சதுமுகன் முடிந்த ஊழி ஒரு சருகு இலை உதிர்ந்து தூர் புனலின் – தக்கயாகப்பரணி:6 142/1
உறுதியின் அனந்த சாகை-தொறும் ஒரு தனி குளிர்ந்த நீர்மையது – தக்கயாகப்பரணி:6 143/2
குடி அடி பறிந்த நாளும் ஒரு குழை சலனம் இன்றி நீடுவது – தக்கயாகப்பரணி:6 144/2
கோழியான் மயில் அதனில் குல மயிலில் ஒரு மயிலே – தக்கயாகப்பரணி:6 150/1
அப்படி அது ஒரு கடவுள் ஆலின் கீழ் அமளியா – தக்கயாகப்பரணி:6 153/1
பொங்கு திரிபுரம் வெந்து பொடிபட வந்து பொரும் ஒரு பொருநர் கை – தக்கயாகப்பரணி:6 161/1
வடிந்த குருதி படிந்து பருதிகள் மட்க வரும் ஒரு கட்கமே – தக்கயாகப்பரணி:6 162/2
எறிப்ப எறி படை நிசிசரன் சிரம் ஒரு பதும் கரம் இருபதும் – தக்கயாகப்பரணி:6 163/1
தறிப்ப ஒரு சரம் விடுவதும் கடல் சுடுவதும் குனி சாபமே – தக்கயாகப்பரணி:6 163/2
பகலும் ரவி ஒளி இரிய நிலவு ஒளி விரிய வரும் ஒரு பணிலமே – தக்கயாகப்பரணி:6 164/2
ஒருவர் உரம் இரு பிளவுபட நடும் உகிரி தனது ஒரு திகிரியே – தக்கயாகப்பரணி:6 165/2
ஒரு கதை சொல்லு தவள ஒளி விரி செவ்வி முளரி ஒளி திகழ் அல்லி கமழும் ஒரு மனை வல்லி எனவே – தக்கயாகப்பரணி:6 169/2
ஒரு கதை சொல்லு தவள ஒளி விரி செவ்வி முளரி ஒளி திகழ் அல்லி கமழும் ஒரு மனை வல்லி எனவே – தக்கயாகப்பரணி:6 169/2
மேகத்து ஒரு பந்தர் எடுத்து உடுவாம் வெண் முத்தம் ஒழுக்கி மினல் கொடியால் – தக்கயாகப்பரணி:6 182/1
தென்னற்கு அருகே ஒரு பீடிகை இட்டு இனிது ஏறியிருந்து அருள் செய்க எனவே – தக்கயாகப்பரணி:6 188/2
வருவான் ஒரு சோழிய வைதிகனாம் வந்தால் இவன் மாளிகை வாயில்-தனில் – தக்கயாகப்பரணி:6 190/1
உய்யா உணரா விழியா அருகே சரியா ஒரு கேசரி ஆசனம் மேல் – தக்கயாகப்பரணி:6 196/1
ஒரு நீ ஒரு மாணி இடும் பொடியால் உய்ந்தேன் உயிர் என்பது உரைத்தனையேல் – தக்கயாகப்பரணி:6 201/1
ஒரு நீ ஒரு மாணி இடும் பொடியால் உய்ந்தேன் உயிர் என்பது உரைத்தனையேல் – தக்கயாகப்பரணி:6 201/1
ஒரு கூன் மிசை வைத்த திரு கை புறத்து ஒரு கூன் மிசை வைத்தனர் வைத்தலுமே – தக்கயாகப்பரணி:6 216/1
ஒரு கூன் மிசை வைத்த திரு கை புறத்து ஒரு கூன் மிசை வைத்தனர் வைத்தலுமே – தக்கயாகப்பரணி:6 216/1
ஆதி செழியற்கு ஒரு கை மலர் பொன் அடைய புகலிக்கு இறை வெப்பு அழலால் – தக்கயாகப்பரணி:6 217/1
வேதிக்க உடம்பு ஒரு பொன்மயமா ஒளிவிட்டு விளங்கினன் மீனவனே – தக்கயாகப்பரணி:6 217/2
தெவ் முன் சென்று நம் பிள்ளை செய்தது ஒரு போர் செப்பினையால் – தக்கயாகப்பரணி:6 221/1
போர் மலைய கடவது ஒரு பிள்ளைக்கு போக்குதியே – தக்கயாகப்பரணி:7 228/2
தொப்பை ஒரு பெருவயிற்று பிள்ளைக்கு சுமத்துதியே – தக்கயாகப்பரணி:7 229/2
எக்கள்ளும் ஒரு பிள்ளை மடுத்து ஆட எடுத்துதியே – தக்கயாகப்பரணி:7 230/2
பாவியார் சிறு தக்கனார் ஒரு பக்கமாய பரம்பரன் – தக்கயாகப்பரணி:8 245/1
கங்கை மா நதி வீழ் புறத்தது கனகலத்து ஒரு களன் இழைத்து – தக்கயாகப்பரணி:8 247/1
சோதி நேமி வலத்தினான் ஒரு பயணம் நின்றது சொல்லுவாம் – தக்கயாகப்பரணி:8 261/2
புறத்தும் ஆயிரம் வெள் இதழால் ஒரு புண்டரீகமும் அண்ணலும் போலவே – தக்கயாகப்பரணி:8 282/2
உயர்த்தது ஓர் வெள்ளி அண்ட கபாலம் ஒத்து ஒரு தனி கொற்ற வெண்குடை ஓங்கவே – தக்கயாகப்பரணி:8 283/2
உந்தி போது இவ் வாவியின் ஊடே ஒரு மலரே – தக்கயாகப்பரணி:8 315/2
மதியும் அன்று ஒரு தீ விளைந்து வளைந்துகொண்டது கங்கை மா – தக்கயாகப்பரணி:8 331/1
காலின் மாய்வன அல்லவோ ஒரு கையின் மாய்வன கடலுமே – தக்கயாகப்பரணி:8 396/2
ஓர் எயிற்றினும் வயிற்றின் ஒரு பாலும் இடவே உள்ளது எவ்வுலகும் அல்லது ஒரு பூதம் ஒரு பேய் – தக்கயாகப்பரணி:8 399/1

படி அடைய பிதிர்க்கும் ஒரு வாதராசன் அவன் நிற்க யாது பகையே – தக்கயாகப்பரணி:8 439/2
மது நுரை வார் கடுக்கை ஒரு கண்ணி சூடி மழுவாள் வலத்து வர நம் – தக்கயாகப்பரணி:8 443/1
பற்பல கோடி அண்டம் ஒரு தண்டில் எற்றும் யமராசன் யாவர் படையே – தக்கயாகப்பரணி:8 444/2
பனி வரும் என்ன இங்கு வருகின்றது என்-கொல் ஒரு சூலபாணி படையே – தக்கயாகப்பரணி:8 446/2
வறுமை எவன்-கொல் என்-கண் ஒரு தன் படைக்கு வலியாவது என்-கொல் இமையோர் – தக்கயாகப்பரணி:8 447/1
எண் கூறு அவன் ஒரு பேருரு அதனில் கனல் முதல் ஏழ் – தக்கயாகப்பரணி:8 452/1
குமுத பரப்பும் இதழ் குவிய பனிப்பது ஒரு குளிர் கூருமால் – தக்கயாகப்பரணி:8 460/1
பரி முகத்து ஒரு செந்தீ பருகவே – தக்கயாகப்பரணி:8 587/2
ஒக்க வந்து ஒரு வாளிக்கு உதவவே – தக்கயாகப்பரணி:8 614/2
நாயகன் பரசுபாணி வேணி ஒரு நாக நாவினை நனைத்ததால் – தக்கயாகப்பரணி:8 644/2
நக்கர் அப்பு அடை சடாடவி புடையில் உண்டு அறுத்தது ஒரு நாகமே – தக்கயாகப்பரணி:8 649/2
காடு கொண்ட படை கொண்டு வந்த சுரர் ஈசன் விட்டது ஒரு கற்பக – தக்கயாகப்பரணி:8 655/1
ஓதம் ஏவ ஒரு குறும்பூதத்தை – தக்கயாகப்பரணி:8 659/1
தீயை ஏவ சிரித்து ஒரு கொள்ளிவாய் – தக்கயாகப்பரணி:8 660/1
எங்கும் உலகு நுங்கு தீ என இன்று கனல நின்ற நீர் ஒரு
பங்கு பெறுக இங்குதான் இது பண்டு மறையில் உண்டு பார்-மினே – தக்கயாகப்பரணி:8 701/1,2
என்று போதும் ஒரு புள்கொடி எடுத்தும் ஒரு பேர் இடப நல் கொடி எடுத்தும் இருவர்க்கும் இரு தேர் – தக்கயாகப்பரணி:8 702/1
என்று போதும் ஒரு புள்கொடி எடுத்தும் ஒரு பேர் இடப நல் கொடி எடுத்தும் இருவர்க்கும் இரு தேர் – தக்கயாகப்பரணி:8 702/1
இந்திராதிகள் விமானம் ஒரு முப்பத்துநால் இருவர் தேரினும் மடிந்தன-கொல் எங்கும் இலவே – தக்கயாகப்பரணி:8 706/2
பொரும் அம்பு சிலை கொள்வதில்லை இவ் உலகையும் பொரு பினாகத்தையும் ஒரு பெரும் பன்றியாய் – தக்கயாகப்பரணி:8 715/1
இரு கொம்பின் ஒரு கொம்பின் நுதியினால் மறியவிட்டு இற மிதிப்பன் நின் மதிப்பு ஒழிக என்று இகலவே – தக்கயாகப்பரணி:8 715/2
ஒப்பு அரும் பழைய சேல் வடிவுகொள்ள இறையோன் ஒரு சுறா வடிவுகொண்டு எதிர் உடன்று உகளவே – தக்கயாகப்பரணி:8 722/2
தண்டு வாள் வளை தனு திகிரி என்னும் ஒரு நின் தவிரும் ஐம்படையும் ஐய திரிய தருதுமே – தக்கயாகப்பரணி:8 724/2
நின்று அலைப்பன நால் முகத்து ஒரு பேய் மடுப்ப நிணம் பெய் கூழ் – தக்கயாகப்பரணி:9 763/1
கைப்பிடி பெறும் பேயோடு கலந்து ஒரு கலத்தில் உண்டே – தக்கயாகப்பரணி:9 771/2
ஒரு மருங்கு உடைய மூலநாயகியொடு ஒற்றை வெள்ளை விடை ஊர்தி மேல் – தக்கயாகப்பரணி:10 778/1
பேயை மேற்கொண்டு நின்றது ஒரு கரும் பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 785/2

மேல்

ஒருக்க (1)

ஒன்றுமே அவை அனைத்தையும் ஒருக்க நெடியோன் உள் அழிந்து தலையை சிலையில் வைத்து உளையவே – தக்கயாகப்பரணி:8 725/2

மேல்

ஒருகாலும் (1)

எயிறு ஆர வாய் ஆர மிடறு ஆர ஒருகாலும் எரி தீ அறா – தக்கயாகப்பரணி:8 557/1

மேல்

ஒருங்கவே (1)

உண்ட ஆரமுதோடும் ஒருங்கவே – தக்கயாகப்பரணி:8 663/2

மேல்

ஒருபால் (3)

இடி பொறாமல் ஒருபால் அதிர்வர் சாகினிகளே எரி பொறாமல் ஒருபால் நகுவர் டாகினிகளே – தக்கயாகப்பரணி:8 433/1
இடி பொறாமல் ஒருபால் அதிர்வர் சாகினிகளே எரி பொறாமல் ஒருபால் நகுவர் டாகினிகளே – தக்கயாகப்பரணி:8 433/1
படி பொறாமல் ஒருபால் வருவர் யோகினிகளே பகருமாறு அரியர் நாயகி பதாகினிகளே – தக்கயாகப்பரணி:8 433/2

மேல்

ஒருவர் (5)

புக்கு ஆவுதிகள் பல ஏற்றும் போரில் ஏற்றும் சிரம் ஒருவர்
முக்கால் இழந்த கதை பாட மூரி கபாடம் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 46/1,2
ஒழியும் ஓரொரோர் கூறும் ஒருவர் ஆகி நேர் ஆகி உடைய கேள்வர் ஓர் பாதி உருகு காதல் கூர் வாளே – தக்கயாகப்பரணி:4 109/2
ஒருவர் உரம் இரு பிளவுபட நடும் உகிரி தனது ஒரு திகிரியே – தக்கயாகப்பரணி:6 165/2
உலகில் பெரிய கபாலத்தே ஒருவர் உதிரம் ஏற்று ஊற்றி – தக்கயாகப்பரணி:7 224/1
உடுத்த நேமிகிரி நெரிய ஒருவர் நகம் உருவுமே உலகு வெருவுமே – தக்கயாகப்பரணி:8 422/1

மேல்

ஒருவரும் (1)

ஒருவரும் பொருவாத தென்னன் இரண்டு கண்களும் ஒத்த பேர் – தக்கயாகப்பரணி:6 177/1

மேல்

ஒருவரே (1)

ஒருவரே அகில லோகமும் புதைய வேறுவேறு உடம்பு உடையரே – தக்கயாகப்பரணி:8 423/1

மேல்

ஒருவனால் (1)

கலக மாரன் வெறும் ஒருவனால் உலகு களவுபோக இரு காலமும் – தக்கயாகப்பரணி:2 25/1

மேல்

ஒரோ (1)

எருமையோர் ஒரோ புகழ் கெடுத்துமே – தக்கயாகப்பரணி:8 497/2

மேல்

ஒரோர் (3)

வழு ஏறு குட கூடல் வட ஆறு வழி மாற மணலால் ஒரோர்
கழு ஏறும் அமண் மூகர் கரு மாள வரும் மீளி கழல் பாடுவாம் – தக்கயாகப்பரணி:1 7/1,2
சுவடு கொண்ட பொழில் ஏழின் ஞிமிறும் துறும் ஒரோர்
சுவடு கொண்ட அரி சந்தன வனம் கவினவே – தக்கயாகப்பரணி:3 70/1,2
சிகர குல கிரிகள் சிதர தகர்க்கும் எறி திரையால் ஒரோர்
மகர களி களிறு மறுக கடற்கு அரசன் வர வாரவே – தக்கயாகப்பரணி:8 456/1,2

மேல்

ஒலி (1)

பிடித்த வில்லின் எறிந்த நாண் ஒலி அண்ட பித்தி பிளந்துபோய் – தக்கயாகப்பரணி:8 631/1

மேல்

ஒலித்தனவால் (1)

வெற்பும் பிளவு ஓட ஒலித்தனவால் வேதங்களும் ஐம்பூதங்களுமே – தக்கயாகப்பரணி:6 213/2

மேல்

ஒலியொடு (1)

கரதலம் தரும் தமருக சதி பொதி கழல் புனைந்த செம் பரிபுர ஒலியொடு கலகலன் கலன்கலன் என வரும் ஒரு கரிய கஞ்சுகன் கழல் இணை கருதுவாம் – தக்கயாகப்பரணி:1/2

மேல்

ஒழிக (1)

இரு கொம்பின் ஒரு கொம்பின் நுதியினால் மறியவிட்டு இற மிதிப்பன் நின் மதிப்பு ஒழிக என்று இகலவே – தக்கயாகப்பரணி:8 715/2

மேல்

ஒழிந்த (3)

ஊத்தை தலை நீத்து உய்ந்து ஒழிந்த ஒரு மாமடிகள் ஒரு முருட்டு – தக்கயாகப்பரணி:2 47/1
மதி துரந்து வரவு ஒழிந்த மதம் நினைந்து சதமகன் – தக்கயாகப்பரணி:5 131/1
ஒழிந்த வானவர்கட்கு எல்லாம் உயிரும் தம் உடம்பும் நல்கி – தக்கயாகப்பரணி:10 798/1

மேல்

ஒழிய (1)

பள்ளி குன்றும் வில் குன்றும் ஒழிய சிறகு அறுப்புண்டு பாழ் – தக்கயாகப்பரணி:8 536/1

மேல்

ஒழியும் (1)

ஒழியும் ஓரொரோர் கூறும் ஒருவர் ஆகி நேர் ஆகி உடைய கேள்வர் ஓர் பாதி உருகு காதல் கூர் வாளே – தக்கயாகப்பரணி:4 109/2

மேல்

ஒழுக்கவே (1)

ஊடுபோக அநந்த கோடி சகத்ரதாரை ஒழுக்கவே – தக்கயாகப்பரணி:8 622/2

மேல்

ஒழுக்கி (1)

மேகத்து ஒரு பந்தர் எடுத்து உடுவாம் வெண் முத்தம் ஒழுக்கி மினல் கொடியால் – தக்கயாகப்பரணி:6 182/1

மேல்

ஒழுக (1)

உருகும் சுரர் உயிர் உண்டன உணர்வு உண்டன ஒழுக
திருகும் குழல் அரமங்கையர் திற-மின் கடை திற-மின் – தக்கயாகப்பரணி:2 13/1,2

மேல்

ஒழுகவும் (1)

கால் பரிந்து இளகவும் கடல் சுரந்து ஒழுகவும் கடவுள் யாறு பதினால் உலகமும் கவ்வவே – தக்கயாகப்பரணி:8 721/2

மேல்

ஒழுகி (1)

வேம் ஏடு உடையாரையும் வைகையிலே விட்டால் அதன் மீது மிதந்து ஒழுகி
போம் ஏடு உடையாரையும் நீ கழுவில் புகுவிப்பது தெக்கண பூபதியே – தக்கயாகப்பரணி:6 203/1,2

மேல்

ஒழுகு (1)

உலகு அபாடம் மனு என உலாவுவன ஒழுகு நீள் நயனம் உடைய நீர் – தக்கயாகப்பரணி:2 27/1

மேல்

ஒழுகும் (1)

நதிக்கு போத ஒழுகும் முத்தாரமும் நகைசெய் வச்சிர நாயக மாலையும் – தக்கயாகப்பரணி:8 280/1

மேல்

ஒழுங்குகள் (1)

அயில் திரண்டு அனைய பல் ஒழுங்குகள் அலங்கு சோதியொடு இலங்கவே – தக்கயாகப்பரணி:8 420/2

மேல்

ஒழுங்குபட (1)

கொக்கு ஒழுங்குபட ஓடி முகில் கூடி அனையார் – தக்கயாகப்பரணி:3 93/1

மேல்

ஒழுங்குபடு (1)

அக்கு ஒழுங்குபடு கஞ்சுகம் அலம்ப உளரே – தக்கயாகப்பரணி:3 93/2

மேல்

ஒள் (1)

ஒன்றும் தணிவு இன்றி விரைந்து பிரான் உறை கோ நகர் புக்கனள் ஒள்_நுதலே – தக்கயாகப்பரணி:8 322/2

மேல்

ஒள்_நுதலே (1)

ஒன்றும் தணிவு இன்றி விரைந்து பிரான் உறை கோ நகர் புக்கனள் ஒள்_நுதலே – தக்கயாகப்பரணி:8 322/2

மேல்

ஒளி (13)

சூழும் மின் ஒளி நிவந்து சுர நாடியர்களும் – தக்கயாகப்பரணி:3 88/1
ஒரு பக்கத்து ஒளி வட்டத்து ஒரு பொன் தட்டினரே – தக்கயாகப்பரணி:3 101/2
பரவை ஒளி வாள் ஏறு பட நடாவி மீள் சோதி படல சூடிகாகோடி பணி மதாணி மார்பாளே – தக்கயாகப்பரணி:4 105/2
பகலும் ரவி ஒளி இரிய நிலவு ஒளி விரிய வரும் ஒரு பணிலமே – தக்கயாகப்பரணி:6 164/2
பகலும் ரவி ஒளி இரிய நிலவு ஒளி விரிய வரும் ஒரு பணிலமே – தக்கயாகப்பரணி:6 164/2
இரவி வெயில் இலன் மதியும் நிலவு இலன் இறைவி ஒளி வெளி எங்குமே – தக்கயாகப்பரணி:6 166/2
ஒரு கதை சொல்லு தவள ஒளி விரி செவ்வி முளரி ஒளி திகழ் அல்லி கமழும் ஒரு மனை வல்லி எனவே – தக்கயாகப்பரணி:6 169/2
ஒரு கதை சொல்லு தவள ஒளி விரி செவ்வி முளரி ஒளி திகழ் அல்லி கமழும் ஒரு மனை வல்லி எனவே – தக்கயாகப்பரணி:6 169/2
தங்கள் வெம் கதிர் நடு எறித்தனர் உடு எறிப்பு ஒளி தவிரவே – தக்கயாகப்பரணி:8 250/2
மாலை சூழ் முடி சூழ் வருதற்கு ஒளி மழுங்கி மேரு கிரி சூழ் வருவதே – தக்கயாகப்பரணி:8 279/2
அந்தி சே ஒளி முச்சுடர் முக்கணும் ஆதி காதல் கூர் ஆயிரம் பேரிதழ் – தக்கயாகப்பரணி:8 281/1
உருக்கும் எரி பிழப்பு ஒளி புக்குழி புகவிட்டு உளைத்தே – தக்கயாகப்பரணி:8 474/2
கிளர் ஒளி வனப்பு தீர்ந்த கெடு மதி பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 788/2

மேல்

ஒளியே (1)

உடு வேய்தரு ககனாகரர் ஊர் ஒத்துள ஒளியே – தக்கயாகப்பரணி:8 314/2

மேல்

ஒளியோடு (1)

தருமன் ஒளியோடு இவுளியை தகர்த்து – தக்கயாகப்பரணி:8 497/1

மேல்

ஒளிவிட்டு (1)

வேதிக்க உடம்பு ஒரு பொன்மயமா ஒளிவிட்டு விளங்கினன் மீனவனே – தக்கயாகப்பரணி:6 217/2

மேல்

ஒளிவிடும் (2)

உலரும் முதுமரம் இளமையும் வளமையும் உயிரும் நிலைபெற ஒளிவிடும் இவர் உரு உறுதி அமுதினும் இவர் இவர் பிறவியும் உததி இவர்களில் ஒரு மகள் திருமகள் – தக்கயாகப்பரணி:2 38/1
இருவர் உதயமும் இருள ஒளிவிடும் எனைய பலர் இரணியர் எனும் – தக்கயாகப்பரணி:6 165/1

மேல்

ஒற்றை (2)

ஒற்றை தலை வெட்டு உண்டது கொண்டு ஓடி சென்றான் சென்றால் என் – தக்கயாகப்பரணி:7 223/1
ஒரு மருங்கு உடைய மூலநாயகியொடு ஒற்றை வெள்ளை விடை ஊர்தி மேல் – தக்கயாகப்பரணி:10 778/1

மேல்

ஒன்பதின்மர் (1)

சந்திராதிகள் ஒன்பதின்மர் இருபத்தெட்டு நாள் தாரகாகணித ராசி சோதி சக்ரம் என்று – தக்கயாகப்பரணி:8 706/1

மேல்

ஒன்றாக்கி (1)

கொப்புளித்து அவை இரண்டும் ஒன்றாக்கி குடித்தவே – தக்கயாகப்பரணி:8 391/2

மேல்

ஒன்றால் (1)

அலங்கல் பணை தோள் இணை குன்றின் ஒன்றால் அடல் பூதம் ஒன்று ஏழை ஆகண்டலன்-தன் – தக்கயாகப்பரணி:8 541/1

மேல்

ஒன்றினால் (2)

புங்க வாளி ஒன்றினால் புரத்ரயம் சகத்ரயம் – தக்கயாகப்பரணி:8 617/1
சிங்க வாளி ஒன்றினால் இருவரும் சிதைப்பவே – தக்கயாகப்பரணி:8 617/2

மேல்

ஒன்றினுள் (1)

அண்டகோளகை வளாகம் ஒன்றினுள் அடங்கி நின்றன மடங்கியே – தக்கயாகப்பரணி:8 424/2

மேல்

ஒன்று (9)

தாம வில்லு வெறும் ஒன்று முன்னம் இவை சாமனார் கொடிகள் காமனார் – தக்கயாகப்பரணி:2 23/1
ஒன்று இறையும் கூசாதே உறு பசி நோய் விண்ணப்பம்செய்யலுற்றே – தக்கயாகப்பரணி:7 222/2
ஒன்று பேருவகை சென்று கூறுக என ஓடி மோடி கழல் சூடியே – தக்கயாகப்பரணி:7 241/2
அலங்கல் பணை தோள் இணை குன்றின் ஒன்றால் அடல் பூதம் ஒன்று ஏழை ஆகண்டலன்-தன் – தக்கயாகப்பரணி:8 541/1
சிரம் கொல் அம்பு-கொல் என்-கொல் ஒன்று வல திருக்கை திரிக்கவே – தக்கயாகப்பரணி:8 629/2
சூலம் ஒன்று தனி சென்று மற்றவன் மணி துழாய் முடி துணித்ததே – தக்கயாகப்பரணி:8 650/2
குன்ற வில்லி கொடி மேல் இடபம் ஒன்று குமுற கோவு லோகம் மக லோகம் அடைய குமுறவே – தக்கயாகப்பரணி:8 704/2
கொம்பு இரண்டு முகம் ஒன்று நடை நாலு முதுகும் கூறு இரண்டுபட வீழ் புடவி நீறுபட ஓர் – தக்கயாகப்பரணி:8 716/1
பொன் முகம் ஒன்று பண்டு போனது புகுத பொன்றி – தக்கயாகப்பரணி:10 781/1

மேல்

ஒன்றும் (2)

ஒன்றும் தணிவு இன்றி விரைந்து பிரான் உறை கோ நகர் புக்கனள் ஒள்_நுதலே – தக்கயாகப்பரணி:8 322/2
ஆலம் ஒன்றும் அமுது என்று பண்டு அமுது செய்யும் ஐயர் பணி அன்றியே – தக்கயாகப்பரணி:8 650/1

மேல்

ஒன்றுமே (2)

தண் துழாய் மார்பர் சங்கு ஒன்றுமே ஊதவும் தமனிய கொன்றையார் தம் திருத்தேர் மிசை – தக்கயாகப்பரணி:8 703/1
ஒன்றுமே அவை அனைத்தையும் ஒருக்க நெடியோன் உள் அழிந்து தலையை சிலையில் வைத்து உளையவே – தக்கயாகப்பரணி:8 725/2

மேல்

ஒன்றே (1)

குமிழ்க்கும் குவட்டு ஏழு குன்றும் பிலத்தே குளிப்ப குறும்பூதம் ஒன்றே குமைத்து – தக்கயாகப்பரணி:8 539/1

மேல்

ஒன்றை (1)

சோரி கடல் சாடியில் குன்றம் ஒன்றை சுழற்றி துழாய் வெண் நிணம் துய்த்த பூதம் – தக்கயாகப்பரணி:8 544/1

மேல்

ஒன்றையும் (1)

மைந்நாக வெற்பு ஒன்றையும் தன் வயிற்றே மறைக்கும் கடல்கோனை மானம் கெடுத்தே – தக்கயாகப்பரணி:8 543/2

மேல்

ஒன்றோடொன்று (1)

உரக கங்கணம் தருவன பண மணி உலகு அடங்கலும் துயில் எழ வெயில் எழ உடை தவிர்ந்த தன் திரு அரை உடை மணி உலவி ஒன்றோடொன்று அலமர விலகிய – தக்கயாகப்பரணி:1/1

மேல்