கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நேசத்தை 1
நேசம் 4
நேசமாய் 1
நேசமும் 2
நேசர் 1
நேமிக்குள் 1
நேயமுடனே 1
நேயர் 1
நேயா 1
நேர் 1
நேரில் 1
நேசத்தை (1)
ஆசு தபு பெரியோர் செய் நேசத்தை விட்டு பின் அற்பரை அடுத்த பேரும் – குமரேச:97/2
மேல்
நேசம் (4)
பிரியமாய் உள்ளன்பு இலாதவர்கள் நேசம் பிடித்து என விடுக்கில் என்ன – குமரேச:28/4
போற்றி இடு பூச்சியின் வாயின் நூல் பட்டு என்று பூசைக்கு நேசம் ஆகும் – குமரேச:61/3
புவியின் முன் கண்டு மதியாத பேர் பழகினவர் போலவே நேசம் ஆவார் – குமரேச:69/4
நிதி அரசர் எங்கே இருந்தாலும் அவர்களொடு நேசம் ஒன்றாய் இருக்கும் – குமரேச:70/5
மேல்
நேசமாய் (1)
ஆசை மனையாளுக்கு நேசமாய் உண்மை மொழியானதை உரைத்த பேயும் – குமரேச:25/4
மேல்
நேசமும் (2)
சொல்லானது ஒன்றும் அவர் மனமானது ஒன்றுமா சொல்லும் வஞ்சகர் நேசமும்
சுகியமாய் உண்டு என்று இருப்பது எல்லாம் தருண துரிதத்தில் உதவாது காண் – குமரேச:52/5,6
குணம்_இலார் நேசமும் பாம்பொடு பழக்கமும் குலவு நீர் விளையாடலும் – குமரேச:84/2
மேல்
நேசர் (1)
வந்த விவகாரத்தில் இனிய பரிதானங்கள் வரும் என்றும் நேசர் என்றும் – குமரேச:63/1
மேல்
நேமிக்குள் (1)
நேமிக்குள் அன்பர் இடருற்ற சமயம்-தனில் நினைக்கும் முன் வந்து உதவியும் – குமரேச:3/5
மேல்
நேயமுடனே (1)
நேயமுடனே தன் சரீரத்தை எண்ணாத நிர்வாகியே சூரனாம் – குமரேச:13/3
மேல்
நேயர் (1)
தோழர் காணா நேயர் கலைகள் காணாத மான் சோடு காணாத பேடு – குமரேச:31/4
மேல்
நேயா (1)
வல்லான கொங்கை மட மாது தெய்வானை குற வள்ளி பங்காள நேயா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:52/7,8
மேல்
நேர் (1)
கொற்றவர்கள் ராணுவமும் ஆறு நேர் ஆகிய குளங்களும் வேசை உறவும் – குமரேச:84/1
மேல்
நேரில் (1)
காலமது நேரில் தனக்கு உறுதியாக முன் கற்று உணர்ந்திடு கல்வியும் – குமரேச:51/4
மேல்