நூல் (4)
பொருள் விளக்குவது திரு முகம் விளக்குவது நகை புத்தியை விளக்குவது நூல்
மகம் விளக்குவது மறை சொல் விளக்குவது நிசம் வாவியை விளக்குவது நீர் – குமரேச:16/6,7
அழகாய் இருந்து என்ன ஆஸ்தான கோழை பல அரிய நூல் ஓதி என்ன – குமரேச:29/4
தொல் வளம் மிகுந்த நூல் கரை தெரிந்து உறுதிமொழி சொல்லும் அவனே குரவன் ஆம் – குமரேச:60/5
போற்றி இடு பூச்சியின் வாயின் நூல் பட்டு என்று பூசைக்கு நேசம் ஆகும் – குமரேச:61/3
மேல்
நூற்றுவரது (1)
பாரம் மிகு துரியோதனாதி நூற்றுவரது பராக்ரமும் மதுகைடவர் – குமரேச:49/3
மேல்
நூறும் (1)
பாங்கான தமிழாசிரிய விருத்தத்தின் அறை பாடல் ஒரு நூறும் நாடி – குமரேச:102/6
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)