சௌரியம் (1)
தோலாத காலம் இடம் அறிதல் வினை வலி கண்டு துட்ட நிக்ரக சௌரியம்
வடிவு பெறு செங்கோல் நடத்திவரும் அரசர்க்கு வழுவாத முறைமை இது காண் – குமரேச:5/6,7
மேல்
சௌரியமே (1)
அந்தணர்க்கு உயர் வேதமே பலம் கொற்றவர்க்கு அரிய சௌரியமே பலம் – குமரேச:27/1
மேல்