கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தைத்து (1)
கான வேல் முள் தைத்து கால் ஊன்ற முடியாமல் – குசேலோ:1 190/1
மேல்
தையலோ (1)
தாமரையில் வாழும் ஒரு தையலோ அயிராணி – குசேலோ:3 591/1
மேல்
தைலம் (1)
மங்கை பொன் செய்த வள்ளத்து தைலம் முன் வைத்தாள் – குசேலோ:3 630/3
மேல்
தைவந்து (2)
மோகம் மிக்கு அருகு இருந்து முதுகு தைவந்து பின்னும் – குசேலோ:2 409/3
வெம்புறேல் கவலை எல்லாம் விடுதி என்று உடலம் தைவந்து
உம்பரார்க்கு அரிய இன்பம் உறுவை என்று உரைக்கலுற்றான் – குசேலோ:3 734/2,3
மேல்
தைவந்தும் (1)
மை வண்ண கண்ணீரை துடைத்து முகம் வெரிந் புறம் தைவந்தும் ஆம்பல் – குசேலோ:1 72/3
மேல்