கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கேகயத்து 1
கேகயநாட்டு 1
கேசி 1
கேட்க 1
கேட்கத்தக்கவர் 1
கேட்கப்படும் 1
கேட்கின் 1
கேட்ட 2
கேட்டது 1
கேட்டலும் 1
கேட்டவர்கள் 1
கேட்டனர் 1
கேட்டான் 2
கேட்டி 2
கேட்டிட 1
கேட்டிடில் 1
கேட்டு 10
கேட்டும் 2
கேட்டுளாய்-கொல்லோ 1
கேட்ப 1
கேட்பதற்கு 1
கேட்பது 1
கேட்பவர்க்கு 1
கேட்போர் 1
கேடு 3
கேடு_இல் 1
கேண்மோ 1
கேணியும் 1
கேதனம் 1
கேழ் 4
கேழல் 1
கேள் 2
கேள்-மின் 1
கேள்வன் 2
கேள்வி 1
கேள்வியாய் 1
கேளா 2
கேளாது 3
கேளான் 1
கேளானாய் 2
கேகயத்து (1)
குரவு வார் கூந்தல் சத்தியை மணந்து குலவுறு கேகயத்து அரசன் – குசேலோ:3 698/3
மேல்
கேகயநாட்டு (1)
கிளர் கழுத்து ஒடிய பாயும் கேகயநாட்டு வேந்தன் – குசேலோ:2 296/4
மேல்
கேசி (1)
நாரத முனிவன் சொல் கொடு கஞ்சன் செலுத்திட நண்ணிய கேசி
ஆர்தரு மற்றோர் உயிர் குடித்து அன்னான் அமர்தரு மதுரையை அடைந்து – குசேலோ:3 686/1,2
மேல்
கேட்க (1)
கற்பகத்தை சார்ந்தும் வறும் காய் கேட்க துணிவார் போல் – குசேலோ:1 195/1
மேல்
கேட்கத்தக்கவர் (1)
தம்மை உணர்ந்து உயர்ந்தவரோ கேட்கத்தக்கவர் என்றார் தடம் கண் சில்லோர் – குசேலோ:2 520/4
மேல்
கேட்கப்படும் (1)
என்னோ காணப்படும் ஈண்டும் இன்று கேட்கப்படும் சிறப்பின் – குசேலோ:3 653/2
மேல்
கேட்கின் (1)
மயக்கும் மற்றவரை கேட்கின் இலக்கணை வகையாம் என்பர் – குசேலோ:3 564/4
மேல்
கேட்ட (2)
கேட்ட காலையில் ஞெரேலென கிளர் உவளகப்-பால் – குசேலோ:2 339/1
தாயது வருகை கேட்ட தனி இளம் குழவி போன்று – குசேலோ:2 390/1
மேல்
கேட்டது (1)
நன் செயல் நம் மூதாதை நாளினும் கேட்டது இன்றால் – குசேலோ:2 308/3
மேல்
கேட்டலும் (1)
துன்றும் அற்பொடு கேட்டலும் சுகமுனி சொல்வான் – குசேலோ:2 536/4
மேல்
கேட்டவர்கள் (1)
துறை இன்றெனும் நல் துறையுடையாய் என்று சூழ்வர் கேட்டவர்கள்
அறைகின்றனர் பல்லோரும் நமக்கு அமைந்த எலாம் என்று அகம் களிப்பர் – குசேலோ:3 659/3,4
மேல்
கேட்டனர் (1)
கேட்டனர் துவாரபாலர் கிளர்ந்து எழு களிப்பு துள்ள – குசேலோ:2 386/1
மேல்
கேட்டான் (2)
திரை செறி கடல் சூழ் உலகினர் வியப்ப தித்திக்க பாடுதல் கேட்டான் – குசேலோ:2 253/4
அலகு_இல் தவ முனிக்கு இடுக்கண் ஆர் செய்தீர் என கேட்டான்
சிலதியர் யாம் செய்திலோம் என்று ஒழிந்தார் செய்த மகள் – குசேலோ:3 597/2,3
மேல்
கேட்டி (2)
பிணிபடும் உளத்தில் புகலும் என் மொழியை பெட்பொடு கேட்டி என்று இயம்பும் – குசேலோ:1 84/4
மக்களுக்கு இரங்கி வாடும் மடத்தகை அணங்கு கேட்டி
தக்க முன் பவத்தில் ஆன்ற தருமம் நன்கு இயற்றினோர்கள் – குசேலோ:1 94/1,2
மேல்
கேட்டிட (1)
கறை தபு செங்கோல் பரீட்சித்து மன்னன் களிப்பொடு கேட்டிட புகன்ற – குசேலோ:0 15/2
மேல்
கேட்டிடில் (1)
எது என கேட்டிடில் எவரும் இன்னும் நெடும் தூரம் என்பார் – குசேலோ:1 192/4
மேல்
கேட்டு (10)
மெய்ப்படு புராண நூல்கள் விருப்பொடு கேட்டு உவந்தும் – குசேலோ:1 114/2
என்று உரைத்த கொழுநன் உரை கேட்டு மகிழ்ந்து இதற்கு என்னோ செயல் என்று எண்ணி – குசேலோ:1 168/1
அறிவுறுக்கும் குரு மொழி கேட்டு ஆக்கல் அஃதினும் சிறப்பாம் – குசேலோ:1 191/2
முறிதரும் ஏதிலர் சொல் கேட்டு உஞற்றல் முனி துயர் மனையாள் – குசேலோ:1 191/3
வறிய உரை கேட்டு உஞற்றல் மண் இறல் நேர் கெடுதியுறும் – குசேலோ:1 191/4
குணில் பொரு முரசம் முதலிய மடங்க குமுறுதல் கேட்டு உளே நகைத்தான் – குசேலோ:2 241/4
இகத்தல்_இல் குணத்தீர் கேட்டு அருள்வீர் என்று இயம்புற தொடங்கினன் அன்றே – குசேலோ:2 264/4
பா திருந்திய சீர் கேட்டு பரிவுற போகம் துய்க்கும் – குசேலோ:2 287/2
மன்னர் ஏறு கேட்டு எழுந்திருந்து அவர் வருக என்றான் – குசேலோ:2 380/1
துன்றும் இ கதை கேட்டு இன்பம் தோய்ந்தனன் – குசேலோ:3 745/3
மேல்
கேட்டும் (2)
குறைவற உணர்த்தும் பெருமையும் கண்டும் கேட்டும் உள் உவகை கூர்ந்தனனால் – குசேலோ:2 239/4
அருமை சால் முகமன் கேட்டும் அமைந்த மெய் பரிசம் உற்றும் – குசேலோ:2 413/2
மேல்
கேட்டுளாய்-கொல்லோ (1)
கேட்டுளாய்-கொல்லோ முன்னும் கிளந்திருப்பதும் அன்றே என்று – குசேலோ:2 479/2
மேல்
கேட்ப (1)
ஒருவரு இன் சுவை தமிழில் பாடி அருளுக என உள் உவந்து கேட்ப
பொருவரு செம் சொல் சுவையும் பொருள் சுவையும் அணி நலமும் பொலிய ஆர்த்தி – குசேலோ:0 18/2,3
மேல்
கேட்பதற்கு (1)
விம்மலுறும் நசையினரும் இவனிடத்து கேட்பதற்கு மேவார் என்றால் – குசேலோ:2 520/3
மேல்
கேட்பது (1)
மன்ன கேட்பது மான இருந்ததே – குசேலோ:2 454/4
மேல்
கேட்பவர்க்கு (1)
மம்மர் தபுத்து ஈத்து உவப்பார் காணில் அன்றோ கேட்பவர்க்கு வாய் உண்டாகும் – குசேலோ:2 520/2
மேல்
கேட்போர் (1)
பொதி தரும் அன்பில் கேட்போர் பூசிப்போர் படிப்போர் யாரும் – குசேலோ:3 744/2
மேல்
கேடு (3)
கிளர்தர நின்று காக்கும் கேடு_இல் வாயிலும் கடந்து – குசேலோ:2 400/3
பெய்யும் மழை இன்மை கிளி விட்டில் முதல் பெரும் கேடு
வெய்ய கொடும் கள்வர் வன விருகம் முதல் பல கேடு – குசேலோ:2 434/2,3
வெய்ய கொடும் கள்வர் வன விருகம் முதல் பல கேடு
நைய இனிது உயிர் எலாம் நன்கு தழைக்கின்றனவே – குசேலோ:2 434/3,4
மேல்
கேடு_இல் (1)
கிளர்தர நின்று காக்கும் கேடு_இல் வாயிலும் கடந்து – குசேலோ:2 400/3
மேல்
கேண்மோ (1)
சிந்தையில் களிப்பு தூண்ட சிறிது அணிந்து உரைப்பல் கேண்மோ – குசேலோ:1 4/4
மேல்
கேணியும் (1)
உரிய வெண் மணல் சிற்றூறல் கேணியும் உரிய நீரால் – குசேலோ:2 212/4
மேல்
கேதனம் (1)
மன்னர்-தம் பவள கால் குடை பிச்சம் வரைந்திடு கேதனம் ஒலியல் – குசேலோ:2 247/1
மேல்
கேழ் (4)
தெறு புலன் அவித்த மேலோர் செய்ய மால்-தனாது செம் கேழ்
நறு மலர் உந்தி பூத்த நாதனே அனைய தூயர் – குசேலோ:1 27/2,3
கனக மால் வரையும் மண்ணங்கட்டியும் போலும் செம் கேழ்
தினகர ஒளியும் ஓர் கத்தியோதத்தின் ஒளியும் போலும் – குசேலோ:2 273/1,2
கனைக்கும் ஒண் முகிலை கிழித்து எழு செம் கேழ் கதிர் என கவின் குடியிருந்த – குசேலோ:3 615/2
உருவ எண் கோவை காஞ்சியும் செம் கேழ் உமிழ் எழு கோவை மேகலையும் – குசேலோ:3 620/2
மேல்
கேழல் (1)
நிலவு வெண் பிறை கோட்டு அடல் வலி கேழல் நிமிர் உரு கொண்ட எம் பெரும – குசேலோ:3 664/3
மேல்
கேள் (2)
நலமுறு இ கதை கேள் என்று நல் தவ சுகன் சொல்வானால் – குசேலோ:1 1/4
திடமுற எவ்வாறு என்னின் செப்ப கேள் செழு மறையோய் – குசேலோ:2 433/2
மேல்
கேள்-மின் (1)
சித்தம் ஒருவாது உழல் பொய்ஞ்ஞானியர்-தம் குணம் குறியும் செப்ப கேள்-மின் – குசேலோ:2 316/4
மேல்
கேள்வன் (2)
கற்றவர் புகழ் தன் கேள்வன் கரத்தினை பிடித்துக்கொண்டாள் – குசேலோ:2 481/4
விஞ்சை வல்லவன் நம் கேள்வன் என உளம் வியந்துகொள்வார் – குசேலோ:3 552/4
மேல்
கேள்வி (1)
கலை ஆர் உணர்ச்சியொடு கேள்வி கழித்து நிற்பார் உள்ளம் போல் – குசேலோ:2 459/2
மேல்
கேள்வியாய் (1)
நன்னர் நீரரோ நவை_இல் கேள்வியாய் – குசேலோ:2 484/4
மேல்
கேளா (2)
இன்னணம் வாயில்காப்பவர்-தம்மோடு ஈங்கு இவன் புகல் மொழி கேளா
அன்னவர் பக்கல் உறும் சிலர் மடமையால் அடரப்படும் மனத்தார் – குசேலோ:2 270/1,2
புற அடி நோக்குபு மொழிந்த பொன்_அனையாள் சொல் கேளா
இறவு உள தன்மையர் ஆகி எழில் பொலிவு மிக வாய்த்த – குசேலோ:3 606/1,2
மேல்
கேளாது (3)
புனை என கேளாது எனினும் அ முகிலே புரியும் என் செய்யுளின் புகரை – குசேலோ:0 16/2
அனையரை யான் கேளாது இருந்திடினும் அது புரிந்திடல் அவர்க்கு இயல்பே – குசேலோ:0 16/4
மிக்கவன் கேளாது உய்ப்ப விரும்புறு சிறப்பும் இல்லேன் – குசேலோ:2 217/2
மேல்
கேளான் (1)
மதி குலத்து மன்னவன்-பால் வாய் திறந்து ஒன்றும் கேளான்
நிதியம் மிக பெற்றவனாய் நினைந்து ஊர்க்கு வழிக்கொண்டான் – குசேலோ:2 506/3,4
மேல்
கேளானாய் (2)
மெத்து நய மொழிகளால் மயங்கி ஒன்றும் கேளானாய் விரைந்து போனான் – குசேலோ:2 519/2
அ மறையோன் ஒரு பொருளும் கேளானாய் சென்றதை யாம் அறிந்தோம் மன்ற – குசேலோ:2 520/1
மேல்