கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பொடித்திலை 1
பொதி 1
பொது 1
பொதும்பர் 1
பொதுவில் 1
பொய் 1
பொரு 2
பொருப்பாளர் 1
பொருள் 2
பொருளின் 1
பொருளை 1
பொலம் 5
பொலிக 1
பொலிதரு 1
பொலிந்த 2
பொலிந்தன 1
பொலிந்து 1
பொலிந்தோய் 1
பொலியும் 1
பொழி 2
பொழியும் 1
பொழில் 13
பொற்பு 1
பொறி 1
பொறிக்கு 1
பொன் 19
பொடித்திலை (1)
பருகிலை கண் அரும்பிலை மெய் பொடித்திலை மற்று உனக்கு என்ன பாவம்தானே – காசி:6 30/4
மேல்
பொதி (1)
குடம் உடைந்தது என ஆன் இனங்கள் மடி மடை திறந்து பொழி பாலொடும் கொழு மடல் பொதி அவிழ்ந்து கைதை சொரி சோறும் இட்டு அணி திரை கையால் – காசி:17 96/3
மேல்
பொது (1)
வனத்தினும் ஒர் பொன் பொது முகப்பினும் நினைப்பவர் மனத்தினும் நடித்து அருள்செய்வார் – காசி:18 98/1
மேல்
பொதும்பர் (1)
மங்குல் கண்படுக்கும் மது மலர் பொதும்பர்
கங்கை சூழ் கிடந்த காசி_வாணா – காசி:8 37/25,26
மேல்
பொதுவில் (1)
வைத்து ஆடுவீர் பொதுவில் நின்று ஆடும் உமக்கு இந்த வாரம் என்னே – காசி:16 71/2
மேல்
பொய் (1)
போமோ வயிரவர்-தம் சாதனமும் பொய் ஆமோ – காசி:14 55/2
மேல்
பொரு (2)
எதிர் பொரு சமரின் இளைப்புற்று இருந்தன – காசி:4 4/6
திரை சுழித்து எறியும் பொரு புனல் கங்கையில் – காசி:8 37/4
மேல்
பொருப்பாளர் (1)
பொருப்பாளர் ஓடி திரிவது அல்லால் இ புவனங்களை – காசி:4 8/2
மேல்
பொருள் (2)
அடுத்த நான்மறை முனிவரர் நால்வர்க்கும் அ மறை பொருள் கூற – காசி:4 7/3
உள் நிறைந்தது ஒர் ஒண் பொருள்
நண்ணும் மா நகர் ஆனதால் – காசி:16 70/2,3
மேல்
பொருளின் (1)
மறை முதல் பொருளின் நிறை சுவை அமுதினை – காசி:8 37/38
மேல்
பொருளை (1)
உரையாத பழமறையின் முதல் எழுத்தின் ஒண் பொருளை
வரையாது கொடுத்திடும் நின் வள்ளன்மை வாழ்த்துதுமே – காசி:2 1/11,12
மேல்
பொலம் (5)
விண் கதுவு பொலம் குடுமி விமானத்தின் மிசை பொலிந்தோய் – காசி:2 1/6
பருகும் பொலம் சடையாய் காசி வாழ் முக்கண் பண்ணவனே – காசி:6 25/4
மின் திரண்டது என புரளும் பொலம் கடுக்கை தாமத்தின் விரை தாதாடி – காசி:14 53/3
முருகு நாறு குழல் பொலம் கொம்பு_அனீர் முத்தர் வாழ் அவிமுத்தமும் நெக்கு உடைந்து – காசி:17 76/3
முருகு உயிர்க்கும் பொலம் குடுமி விமானத்தில் பொலிந்த அவிமுத்தனாரே – காசி:17 80/4
மேல்
பொலிக (1)
திருவொடும் பொலிக பெரு மகிழ் சிறந்தே – காசி:15 57/44
மேல்
பொலிதரு (1)
புரம் தாம் அத்தில் பொலிதரு காசி புரம் ஆனார் – காசி:14 56/3
மேல்
பொலிந்த (2)
பண்டை மறை ஓலமிட வெளியில் நடம் ஆடும் பரஞ்சுடர் பொலிந்த காசி பதியில் அடையாமல் இ பல் உயிர் தொகுதியும் பரமபதம் அடைவிப்பனே – காசி:17 72/4
முருகு உயிர்க்கும் பொலம் குடுமி விமானத்தில் பொலிந்த அவிமுத்தனாரே – காசி:17 80/4
மேல்
பொலிந்தன (1)
பருதியொடு எழும் உதயத்தில் பொலிந்தன
பருகும் இன் அமிர்து என உருகு இரு கவிஞர்கள் – காசி:4 4/10,11
மேல்
பொலிந்து (1)
புரவு பூண்டு இந்திர திருவொடும் பொலிந்து
முடிவினும் முடியா முழு நலம் கொடுக்கும் – காசி:18 100/26,27
மேல்
பொலிந்தோய் (1)
விண் கதுவு பொலம் குடுமி விமானத்தின் மிசை பொலிந்தோய்
நிற்பனவும் தவழ்வனவும் நடப்பனவுமாய் நிலத்து – காசி:2 1/6,7
மேல்
பொலியும் (1)
நானம் ஒன்று புயம் முச்சுடருமே நயனமா பொலியும் அகிலேசனே – காசி:17 78/4
மேல்
பொழி (2)
பொழி மதம் கரையும் மழ இளம் களிறும் – காசி:8 37/30
குடம் உடைந்தது என ஆன் இனங்கள் மடி மடை திறந்து பொழி பாலொடும் கொழு மடல் பொதி அவிழ்ந்து கைதை சொரி சோறும் இட்டு அணி திரை கையால் – காசி:17 96/3
மேல்
பொழியும் (1)
பொழியும் கனல் விழி காமனை காய்ந்தது அ போரில் உடைந்து – காசி:6 27/3
மேல்
பொழில் (13)
கார் கொண்ட பொழில் காசி கடி நகரம் குளிர் தூங்க – காசி:2 1/2
புயல் ஆர் பொழில் காசி பூம் கோயில் மேய – காசி:4 5/1
தண் உலாம் பொழில் காசி தெருவில் நீர் தரித்திடும் தவ கோலமும் சூலமும் – காசி:5 15/1
செல் ஆர் பொழில் காசி செல்வனார் மெல்ல – காசி:5 18/2
மழை வளைக்கும் பொழில் காசி பிரான் வெற்பில் வண்டு அறை பூம் – காசி:12 46/1
செந்தேன் ஒழுகும் பொழில் காசி சிறு நுண் நுசுப்பின் பெரும் தடம் கண் – காசி:12 49/1
மடல் அவிழ் பூம் பொழில் காசி மணி மறுகில் விளையாடு மதங்கியாரே – காசி:13 50/2
தேம் பழுத்து அழிந்த பூம் பொழில் படப்பையில் – காசி:15 57/24
சிறை விரிக்கும் மதுகரங்காள் தேம் பிழி பூம் பொழில் காசி திருநாடு ஆளும் – காசி:15 58/1
அரை குழைக்கும் பொழில் காசி அணி நகருக்கு அணுதிரேல் அறல் மென் கூந்தல் – காசி:17 73/2
மழைக்கு அரும்பும் பொழில் காசி பிரான் மலையாள் முலை போழ் – காசி:17 74/3
நிரைத்த பொழில் காசி குழகற்கு ஒருவர் கூறீரே – காசி:17 87/4
தலை வளைக்கும் பொழில் காசி பிரான் தடம் கோட்டு பைம்பொன் – காசி:17 95/2
மேல்
பொற்பு (1)
மழை முகில் தவழ்வது என பொற்பு அமைந்தன – காசி:4 4/22
மேல்
பொறி (1)
பொன் திரண்டது என இருக்கும் பொறி வண்டு செய் தவம் என் புகலுவீரே – காசி:14 53/4
மேல்
பொறிக்கு (1)
பயில் மூன்று புவனமும் கண் பொறிக்கு இரையா பாலிப்பாய்க்கு – காசி:2 1/55
மேல்
பொன் (19)
வரை வளைக்கும் பொன் தடம் தோள் மைந்தர்க்கு இவர் ஆர் – காசி:4 13/1
ஏடு அவிழ் பொன் கொன்றை அகிலேசர் அன்பர்க்கே இருப்பை – காசி:8 36/1
ஓட்டினையும் பொன் ஆக்கினோம் – காசி:8 36/4
பொன் உருக்கு அன்ன பூம் துணர் கொன்றையும் – காசி:8 37/1
புழுகு முழுகு முலை குறியும் உடையார் அவர் பொன் புயம்தானே – காசி:10 42/4
அடங்காத உண்கணீர் ஆடுக பொன் ஊசல் – காசி:14 51/4
அம் பொன் மலர் கொம்பு_அன்னீர் ஆடுக பொன் ஊசல் – காசி:14 51/5
அம் பொன் மலர் கொம்பு_அன்னீர் ஆடுக பொன் ஊசல் – காசி:14 51/5
பொன் அம் தாது என்ன மலர் பூம் துறையில் புண்டரிகத்து – காசி:14 52/1
பொன் திரண்டது என இருக்கும் பொறி வண்டு செய் தவம் என் புகலுவீரே – காசி:14 53/4
பொன் அடி வணங்கி இன் இசை பாடலும் – காசி:15 57/38
அம் பொன் பசும் கொம்பு_அன்னாளை ஆகத்து அணைத்த அகிலேசர் – காசி:15 63/2
தோட்டு இளம் கொன்றை சூடி பொன் அம்பலத்து – காசி:15 65/3
அல் ஒன்று கூந்தல் அணங்கு அரசோடும் ஒர் ஆடக பொன்
வில் ஒன்று கொண்டு அவிமுத்தத்திலே நின்ற விண்ணவனே – காசி:15 68/3,4
கழை கரும்பை குழைத்தான் மதவேள் அக்கணத்தில் அம் பொன்
குழை கரும்பும் குழைந்திட்டது அந்தோ குளிர் தூங்கு துளி – காசி:17 74/1,2
வில்லும் ஏற்றிடும் நாணும் பொன் நாகமே விடு கணைக்கு உண்டு நாணும் பொன் ஆகமே – காசி:17 89/3
வில்லும் ஏற்றிடும் நாணும் பொன் நாகமே விடு கணைக்கு உண்டு நாணும் பொன் ஆகமே – காசி:17 89/3
வனத்தினும் ஒர் பொன் பொது முகப்பினும் நினைப்பவர் மனத்தினும் நடித்து அருள்செய்வார் – காசி:18 98/1
பொன் வீழ் அன்ன புரி சடை கடவுள் – காசி:18 100/4
மேல்