Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சேட்டு 1
சேய் 1
சேயை 1
சேர் 1
சேவடி 1
சேவடிக்கு 1
சேற்று 2
சேற்றை 1

சேட்டு (1)

சேட்டு இளம் கொங்கை செய் தவம் ஓர்கிலார் – காசி:15 65/2
மேல்

சேய் (1)

எழுத அரிய திருமார்பில் இளம் சேய் சிறு சேவடி சுவடும் – காசி:4 12/3
மேல்

சேயை (1)

முத்தாடி மடித்தலத்து ஓர் இளம் சேயை உலகு ஈன்ற முதல்வியோடும் – காசி:16 71/1
மேல்

சேர் (1)

மரு கோல நீல குழல் சேர் அவிமுத்த_வாண தொல்லை – காசி:6 24/3
மேல்

சேவடி (1)

எழுத அரிய திருமார்பில் இளம் சேய் சிறு சேவடி சுவடும் – காசி:4 12/3
மேல்

சேவடிக்கு (1)

சேவடிக்கு அண்டாரே திறம் பிழைத்து தென்புலத்தார் – காசி:17 94/3
மேல்

சேற்று (2)

சேற்று அடி கஞ்ச மலர் வயல் காசி சிவ_கொழுந்தை – காசி:15 59/3
சேற்று அடி கஞ்ச வயல் காசி நாத செருப்படிக்கும் – காசி:17 88/3
மேல்

சேற்றை (1)

குரைத்த தெள் திரை கங்கை மங்கையர் துணை கொங்கை மான்மத சேற்றை
கரைத்து இரும் கடல் கரும் கடலா செயும் காசி மா நகர்தானே – காசி:17 77/3,4
மேல்