Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

அ 14
அக்கணத்தில் 1
அகண்டம் 1
அகத்தே 1
அகம் 2
அகமே 1
அகல் 3
அகழியா 1
அகன்று 1
அகில 1
அகிலாண்டமாய் 1
அகிலேசர் 7
அகிலேசர்க்கு 1
அகிலேசர்க்கே 1
அகிலேசரே 3
அகிலேசனே 1
அகிலேசா 1
அங்கமே 2
அங்கு 1
அச்சமயம் 1
அசும்பு 1
அஞ்ச 2
அஞ்சல் 1
அஞ்சலிசெய் 1
அஞ்சவைத்தார் 1
அஞ்சனத்தை 1
அஞ்சாது 1
அஞ்சி 2
அஞ்சு 1
அஞ்சும் 1
அடங்கலும் 1
அடங்கா 2
அடங்காத 1
அடி 11
அடிக்கு 4
அடிக்கே 1
அடிகட்கு 2
அடிகள் 4
அடித்து 1
அடியவரே 1
அடியார் 2
அடியார்க்கு 2
அடியேமும் 1
அடு 1
அடுக்கிய 1
அடுக்கை 1
அடுத்த 2
அடுத்தது 2
அடுப்பில் 1
அடைக்கும் 1
அடைதியால் 1
அடைந்தவர்க்கு 1
அடைந்தேம் 1
அடைபவர்க்கு 1
அடையாமல் 1
அடையாளம் 1
அடைவடைவு 1
அடைவிப்பனே 1
அண்ட 3
அண்டம் 1
அண்டாரே 1
அண்ணல் 1
அணங்கு 1
அணங்கே 1
அணி 2
அணிக்கும் 1
அணிந்த 1
அணிந்தனை 1
அணியான 1
அணியும் 1
அணியே 1
அணிவது 1
அணுதிரேல் 1
அணை 1
அணைத்த 1
அணைத்தாள் 1
அணைத்து 3
அணைய 1
அத்தனையும் 1
அத்திக்கும் 1
அத்தில் 1
அத்தை 1
அதலமும் 1
அதள் 1
அதற்கெலாம் 1
அதனால் 2
அதிகம் 1
அதில் 1
அது 5
அதுகிடக்க 1
அதே 1
அந்தோ 1
அப்பால் 1
அப்பாலும் 1
அப்புறம் 1
அப்பொழுதிலே 1
அப்போது 1
அம் 8
அம்பரமே 2
அம்பலத்து 1
அம்பும் 1
அம்ம 1
அம்மனை 1
அம்மானை 3
அமர் 1
அமர்க்களம் 1
அமர்செய்து 1
அமர 1
அமரர் 2
அமரும் 1
அமிர்த 1
அமிர்தம் 3
அமிர்தமாம் 1
அமிர்தா 2
அமிர்து 4
அமிர்தும் 1
அமுதம் 2
அமுதினை 1
அமுது 2
அமைத்து 1
அமைந்தன 1
அயர்தர 1
அரசன் 1
அரசாட்சியும் 1
அரசு 2
அரசோடும் 1
அரவு 3
அரற்றும் 1
அரி 1
அரிது 2
அரிதே 1
அரிய 3
அரியதொரு 1
அரிவை 1
அரிவோம் 1
அரு 1
அருகு 2
அருந்தில் 1
அரும் 5
அரும்பிலை 1
அரும்பு 1
அரும்பும் 1
அருமையின் 1
அருவி 2
அருள் 11
அருள்செய்வார் 1
அருள்வார் 1
அருளால் 1
அரை 1
அல் 4
அல்லா 1
அல்லாது 1
அல்லால் 1
அல 1
அலகு 3
அலகு_இல் 2
அலது 3
அலமரும் 1
அலர் 1
அலரும் 1
அலவன் 1
அலவாம் 1
அலள் 1
அலற 1
அலன் 1
அலனே 1
அலைக்கின்றான் 1
அலைத்து 1
அலைப்ப 1
அவ் 2
அவ்வளவோ 1
அவர் 7
அவர்க்கு 2
அவரவர்தம் 1
அவள் 2
அவன் 3
அவி 3
அவித்தவர் 1
அவிமுத்த 6
அவிமுத்த_வாண 2
அவிமுத்த_வாணரே 1
அவிமுத்தத்தானை 1
அவிமுத்தத்திலே 2
அவிமுத்தத்து 2
அவிமுத்தம் 3
அவிமுத்தமா 1
அவிமுத்தமும் 1
அவிமுத்தமே 1
அவிமுத்தர் 1
அவிமுத்தரே 1
அவிமுத்தனாரே 1
அவிமுத்தா 1
அவிழ் 5
அவிழ்க்கும் 1
அவிழ்ந்து 1
அவை 1
அவைகளின் 1
அழகிய 1
அழகு 5
அழல் 2
அழலால் 2
அழிந்த 1
அழு 1
அழுக்கறுப்ப 1
அழுத 1
அழைக்கின் 1
அள்ளல் 1
அளகத்தின் 1
அளவிடல் 1
அளவில 1
அளவினில் 1
அளவுமா-கொல் 1
அளவையின் 1
அளித்த 1
அளித்தல் 1
அளித்தனன் 1
அளித்தனை 1
அளித்தார் 1
அளிப்பது 1
அளியார் 1
அற்புதமே 1
அற 4
அறங்களும் 1
அறம் 1
அறமும் 2
அறமே 1
அறல் 1
அறிகிலேம் 1
அறிபவர் 2
அறியா 1
அறியாது 1
அறியேன் 1
அறிவர் 1
அறிவழிந்து 1
அறிவினுள் 1
அறிவு 2
அறிவுறும் 1
அறுக்கும் 1
அறுத்து 1
அறை 1
அறையாய் 1
அன்பர் 1
அன்பர்-தம் 1
அன்பர்க்கே 1
அன்றால் 1
அன்றி 1
அன்ன 6
அன்னம் 1
அன்னாள் 1
அன்னாளை 1
அன்னீர் 2
அனங்கன் 1
அனத்துக்கும் 1
அனத்தோடு 1
அனந்த 1
அனம் 2
அனமே 2
அனமொடு 1
அனல் 2
அனாய் 1
அனீர் 1
அனுபவத்தில் 1
அனைத்தினும் 1
அனையாய் 2

அ (14)

அ கூற்றம் குமைத்தனை என்று இசைப்பதும் ஓர் அற்புதமே – காசி:2 1/60
கண்களில் பருகி அ காமரு குழவி – காசி:2 1/66
அடுத்த நான்மறை முனிவரர் நால்வர்க்கும் அ மறை பொருள் கூற – காசி:4 7/3
பெண்ணொடு ஆடும் அ பிச்சனுக்கு ஒத்தலால் பிச்சியார் எனும் பேர் தரித்து ஆடுவீர் – காசி:5 15/2
அடுத்தது இங்கு இவர்க்கே பெரு வாழ்வு எனும் அ பெரும் பதி எ பதி என்பிரேல் – காசி:6 23/2
பொழியும் கனல் விழி காமனை காய்ந்தது அ போரில் உடைந்து – காசி:6 27/3
அஞ்சு அ கரத்தான் அகம் – காசி:6 31/4
புயல் வண்ண கண்ணற்கு ஒளித்த அ கள்வன் புணர்ப்பை எண்ணாள் – காசி:10 43/1
பல் ஆண்டு தம்மை படைத்த அ தேவரை பார பைம்பொன் – காசி:12 48/1
அ மலர் கொடியில் செம் முக மந்தி – காசி:15 57/29
அ நிலைக்-கண்ணே அகல் விசும்பு ஒரீஇ – காசி:15 57/39
இருமையும் பெற்றனன் யானே நீயும் அ
திருநகர் வளமை பாடி இரு நிலத்து – காசி:15 57/41,42
பெண் அஞ்ச நச்சு அரவு ஆர்த்துநின்று ஆடும் அ பிஞ்ஞகரே – காசி:17 75/4
தீ விடம் கொடுத்தே அமுது உண்ட அ தேவருக்கு ஒளித்து திரிகின்ற நீர் – காசி:17 84/1
மேல்

அக்கணத்தில் (1)

கழை கரும்பை குழைத்தான் மதவேள் அக்கணத்தில் அம் பொன் – காசி:17 74/1
மேல்

அகண்டம் (1)

அகிலாண்டமாய் அகண்டம் ஆன அகிலேசா – காசி:17 79/1
மேல்

அகத்தே (1)

தராநின்ற காசி தடம் பதியார் வந்து என்றன் அகத்தே
இராநின்றனர் ஐம்புல கள்வர் கொள்ளையிட்டு ஏகுதற்கே – காசி:5 20/2,3
மேல்

அகம் (2)

விழைகுவது அன்பர் அகம் சுகமே வெம் கரியின் உரி கஞ்சுகமே – காசி:6 28/1
அஞ்சு அ கரத்தான் அகம் – காசி:6 31/4
மேல்

அகமே (1)

அகமே அவிமுத்தம் ஐயர் இவர்க்கு ஆகம் – காசி:6 32/1
மேல்

அகல் (3)

உருவெடுத்து அகல் வான் துருவியும் காணா – காசி:8 37/9
செய்ய கொடிறு உடைத்து அகல் வாய் கிழித்து அரிவோம் நாசியொடு செவியும்தானே – காசி:11 44/4
அ நிலைக்-கண்ணே அகல் விசும்பு ஒரீஇ – காசி:15 57/39
மேல்

அகழியா (1)

கடல் வயிற்றினை நிரப்புகின்ற சுர கங்கை குண்டு அகழியா நெடும் ககனம் நீள் குடுமி மதில்கள் ஏழ் உடைய காசி மேவும் அகிலேசரே – காசி:17 96/4
மேல்

அகன்று (1)

விடம் கான்று அகன்று குழை மேல் போய் குடங்கைக்கு – காசி:14 51/3
மேல்

அகில (1)

உண்டு அகில கோடியும் உமிழ்ந்திடுவன் முகில் ஏழும் ஒக்க பிழிந்து கடல் ஏழுடன் வாய் மடுத்திடுவன் வட மேரு மூலத்தொடும் பிடுங்கி சுழற்றி – காசி:17 72/1
மேல்

அகிலாண்டமாய் (1)

அகிலாண்டமாய் அகண்டம் ஆன அகிலேசா – காசி:17 79/1
மேல்

அகிலேசர் (7)

இறை வளைக்கு ஆகம் பரிந்து அளித்தார் அகிலேசர் கொன்றை – காசி:3 3/1
எடுக்க சிவந்த சிலம்பு அடியார் அகிலேசர் நறை – காசி:4 11/1
கலை மதியின் கீற்று அணிந்த காசி அகிலேசர்
சிலை மதனை கண் அழலால் செற்றனர் காண் அம்மானை – காசி:7 33/1,2
ஏடு அவிழ் பொன் கொன்றை அகிலேசர் அன்பர்க்கே இருப்பை – காசி:8 36/1
அம் பொன் பசும் கொம்பு_அன்னாளை ஆகத்து அணைத்த அகிலேசர்
செம்பொன் இதழி தெரியலையே சிந்தித்து இருப்ப திரள் முலையும் – காசி:15 63/2,3
கேயூரம் ஊர கிளர் தோள் அகிலேசர்
மாயூரம் ஊரும் ஒரு மைந்தற்கு தீ ஊரும் – காசி:17 91/1,2
வேத துரகர் விரகர் அகிலேசர்
பாதத்து உரக பரிபுரத்தார் நாதர் இவர் – காசி:17 94/1,2
மேல்

அகிலேசர்க்கு (1)

உடையாள் அகிலேசர்க்கு ஓங்கு முலை கோட்டின் – காசி:2 2/1
மேல்

அகிலேசர்க்கே (1)

என் பணிக்கும் இன்பு ஆம் அகிலேசர்க்கே – காசி:17 90/4
மேல்

அகிலேசரே (3)

மறை கோலம் கொண்ட அகிலேசரே இன்று மாதர் முன்னே – காசி:4 6/1
தாணு எங்கள் அகிலேசரே மற்றை தலங்கள் யாவும் தட மதில் காசியே – காசி:5 16/2
கடல் வயிற்றினை நிரப்புகின்ற சுர கங்கை குண்டு அகழியா நெடும் ககனம் நீள் குடுமி மதில்கள் ஏழ் உடைய காசி மேவும் அகிலேசரே – காசி:17 96/4
மேல்

அகிலேசனே (1)

நானம் ஒன்று புயம் முச்சுடருமே நயனமா பொலியும் அகிலேசனே – காசி:17 78/4
மேல்

அகிலேசா (1)

அகிலாண்டமாய் அகண்டம் ஆன அகிலேசா
முகில் ஆண்ட சோலை அவிமுத்தா நகில் ஆண்ட – காசி:17 79/1,2
மேல்

அங்கமே (2)

நண்ணும் ஆலயம் மா தவர் அங்கமே ஞாலம் ஏழ் தரு மாது அவர் அங்கமே – காசி:6 29/2
நண்ணும் ஆலயம் மா தவர் அங்கமே ஞாலம் ஏழ் தரு மாது அவர் அங்கமே
தண்ணென் மாலை தரும் மரு கொன்றையே தருவது ஐயர் தருமருக்கு ஒன்றையே – காசி:6 29/2,3
மேல்

அங்கு (1)

காணும் காணும் நதிகள் எல்லாம் புனல் கங்கையே அங்கு உள தெய்வம் யாவையும் – காசி:5 16/1
மேல்

அச்சமயம் (1)

வருகிலர் எனில் செவியில் ஒரு மொழி சொல் அச்சமயம் வருக என அழைக்கின் உடன் வருவார் காண் – காசி:18 99/2
மேல்

அசும்பு (1)

உருகு பசும்பொன் அசும்பு தசும்பு விசும்பு இரவி என உடைந்து கஞ்சம் – காசி:17 80/3
மேல்

அஞ்ச (2)

பண் அஞ்ச நச்சம் அமிர்தா கொண்ட காசி பரமர் பச்சை – காசி:17 75/3
பெண் அஞ்ச நச்சு அரவு ஆர்த்துநின்று ஆடும் அ பிஞ்ஞகரே – காசி:17 75/4
மேல்

அஞ்சல் (1)

கூற்று அடிக்கு அஞ்சி குலையும் நெஞ்சே அஞ்சல் கோ செழியன் – காசி:15 59/1
மேல்

அஞ்சலிசெய் (1)

போற்று அடிக்கு அஞ்சலிசெய் பற்று வேறு புகல் இல்லையே – காசி:15 59/4
மேல்

அஞ்சவைத்தார் (1)

உண் நஞ்சு அனத்துக்கும் அஞ்சவைத்தார் உம்பர் ஓட்டெடுப்ப – காசி:17 75/2
மேல்

அஞ்சனத்தை (1)

கண் அஞ்சனத்தை கரைத்து ஓடும் நீர் கடல் செய நின்றாள் – காசி:17 75/1
மேல்

அஞ்சாது (1)

ஆர்க்கும் படை வேள் அரசு இருப்பு என்று அஞ்சாது அடிகள் அருள் காசி – காசி:4 14/1
மேல்

அஞ்சி (2)

கூற்று அடிக்கு அஞ்சி குலையும் நெஞ்சே அஞ்சல் கோ செழியன் – காசி:15 59/1
கூற்று அடிக்கு அஞ்சி முறையோ என குலம் நான்மறையும் – காசி:17 88/1
மேல்

அஞ்சு (1)

அஞ்சு அ கரத்தான் அகம் – காசி:6 31/4
மேல்

அஞ்சும் (1)

மாற்று அடிக்கு அஞ்சும் இடப்பாகனை மள்ளர் கொன்ற கரும் – காசி:15 59/2
மேல்

அடங்கலும் (1)

அலகு_இல் பல புவனங்கள் அடங்கலும் உண்டு ஒழிப்பாய்க்கு – காசி:2 1/53
மேல்

அடங்கா (2)

அடங்கா உண்கண் ஆறு அலைத்து ஒழுக – காசி:15 57/19
சொரிவது அடங்கா கண்ணீரே துளிக்கும் தடம் கா கள் நீரே துயரே வதிதல் நம் தினமே சூரல் கழுத்தின் நந்து இனமே – காசி:18 97/2
மேல்

அடங்காத (1)

அடங்காத உண்கணீர் ஆடுக பொன் ஊசல் – காசி:14 51/4
மேல்

அடி (11)

இணை அடி பரவிய மலடி முன் உதவிய – காசி:4 4/7
எம் அனையாய் தந்தையாய் இருந்தார் அடி கீழ் இறைஞ்சீர் – காசி:7 34/2
தோல் அடி செம் கால் பால் புரை வரி சிறை – காசி:8 37/7
குஞ்சித அடி கீழ் குடியிருத்துகவே – காசி:8 37/40
அடி இருக்கும் பரந்தாம புக்கில் புகுந்து ஆனந்த அமுதம் மாந்தி – காசி:8 38/2
பொன் அடி வணங்கி இன் இசை பாடலும் – காசி:15 57/38
சேற்று அடி கஞ்ச மலர் வயல் காசி சிவ_கொழுந்தை – காசி:15 59/3
போற்று அடி கஞ்சம் புகல் அடைந்தேம் உனை போல வைத்தால் – காசி:17 88/2
சேற்று அடி கஞ்ச வயல் காசி நாத செருப்படிக்கும் – காசி:17 88/3
அவ் வேலை ஈந்தார் அடி தொழும்பு செய்து ஒழுகும் – காசி:17 91/3
கோ அடி கண்டாரே குலைந்து – காசி:17 94/4
மேல்

அடிக்கு (4)

கூற்று அடிக்கு அஞ்சி குலையும் நெஞ்சே அஞ்சல் கோ செழியன் – காசி:15 59/1
மாற்று அடிக்கு அஞ்சும் இடப்பாகனை மள்ளர் கொன்ற கரும் – காசி:15 59/2
போற்று அடிக்கு அஞ்சலிசெய் பற்று வேறு புகல் இல்லையே – காசி:15 59/4
கூற்று அடிக்கு அஞ்சி முறையோ என குலம் நான்மறையும் – காசி:17 88/1
மேல்

அடிக்கே (1)

நறை வளைக்கும் முடியார் அடிக்கே கங்கை நல் நதியின் – காசி:3 3/2
மேல்

அடிகட்கு (2)

தொழில் அடிகட்கு உள மாலயமே தூ முனிவோர் உளம் ஆலயமே – காசி:6 28/2
ஒத்து ஆடுவீர் அடிகட்கு எல்லோமும் பிள்ளைகள் என்று உணர்ந்திடீரே – காசி:16 71/4
மேல்

அடிகள் (4)

அடிகள் அடியார்க்கு அளிப்பது ஆனந்த பெரு வாழ்வே – காசி:2 1/18
அடியவரே முக்குறும்பும் அற எறிந்தார் எனில் அடிகள்
விடு கணை வில் காமனை நீ வென்றதும் ஓர் வியப்பாமே – காசி:2 1/57,58
செம் சொல் நிறைந்த நும் அம் செவிக்கு அடிகள் என் – காசி:2 1/69
ஆர்க்கும் படை வேள் அரசு இருப்பு என்று அஞ்சாது அடிகள் அருள் காசி – காசி:4 14/1
மேல்

அடித்து (1)

அண்ட பகிரண்டமும் அடித்து உடைப்பன் புவனமவை ஏழு பிலம் ஏழுமாய் அடைவடைவு அடுக்கிய அடுக்கை குலைப்பன் இவை அத்தனையும் வித்தை அலவாம் – காசி:17 72/2
மேல்

அடியவரே (1)

அடியவரே முக்குறும்பும் அற எறிந்தார் எனில் அடிகள் – காசி:2 1/57
மேல்

அடியார் (2)

எடுக்க சிவந்த சிலம்பு அடியார் அகிலேசர் நறை – காசி:4 11/1
மறை விரிக்கும் சிலம்பு_அடியார் திரள் புயத்து புரளும் நறு மலர் பூம் கொன்றை – காசி:15 58/2
மேல்

அடியார்க்கு (2)

அடிகள் அடியார்க்கு அளிப்பது ஆனந்த பெரு வாழ்வே – காசி:2 1/18
கடுக்கை சடைமுடியார் அடியார்க்கு கலைகள் கொய்து – காசி:4 11/2
மேல்

அடியேமும் (1)

என்பு உடல் விட்டு அடியேமும் கொளப்பெறுவது இறும்பூதே – காசி:2 1/20
மேல்

அடு (1)

மலி புகழ் நிலவொடும் அடு திறல் வெயில் எழ – காசி:4 4/23
மேல்

அடுக்கிய (1)

அண்ட பகிரண்டமும் அடித்து உடைப்பன் புவனமவை ஏழு பிலம் ஏழுமாய் அடைவடைவு அடுக்கிய அடுக்கை குலைப்பன் இவை அத்தனையும் வித்தை அலவாம் – காசி:17 72/2
மேல்

அடுக்கை (1)

அண்ட பகிரண்டமும் அடித்து உடைப்பன் புவனமவை ஏழு பிலம் ஏழுமாய் அடைவடைவு அடுக்கிய அடுக்கை குலைப்பன் இவை அத்தனையும் வித்தை அலவாம் – காசி:17 72/2
மேல்

அடுத்த (2)

அடுத்த நான்மறை முனிவரர் நால்வர்க்கும் அ மறை பொருள் கூற – காசி:4 7/3
பா தொடுத்து அடுத்த பரஞ்சுடரை – காசி:18 100/29
மேல்

அடுத்தது (2)

அடுத்தது இங்கு இவர்க்கே பெரு வாழ்வு எனும் அ பெரும் பதி எ பதி என்பிரேல் – காசி:6 23/2
அடுத்தது உமது பரந்தாமம் அதனால் இதழி பரந்தாமம் – காசி:17 93/3
மேல்

அடுப்பில் (1)

எலி துயில் அடுப்பில் தலைமடுத்து ஒதுங்கி – காசி:15 57/16
மேல்

அடைக்கும் (1)

மாக்கள் எனவே முட அலவன் வளை வாய் அடைக்கும் மழை நாளே – காசி:11 45/4
மேல்

அடைதியால் (1)

உரை முதிர்ந்தவர் குழாத்தொடும் அடைதியால் ஒழுகு ஒளி முடி கங்கை – காசி:15 66/3
மேல்

அடைந்தவர்க்கு (1)

தேன் என்று அடைந்தவர்க்கு உண்ண கிடைப்பது தீ விடமே – காசி:17 83/4
மேல்

அடைந்தேம் (1)

போற்று அடி கஞ்சம் புகல் அடைந்தேம் உனை போல வைத்தால் – காசி:17 88/2
மேல்

அடைபவர்க்கு (1)

இல்வாழ்வை விட்டு கதி வேட்டு அடைபவர்க்கு ஏழை_பங்கன் – காசி:9 40/1
மேல்

அடையாமல் (1)

பண்டை மறை ஓலமிட வெளியில் நடம் ஆடும் பரஞ்சுடர் பொலிந்த காசி பதியில் அடையாமல் இ பல் உயிர் தொகுதியும் பரமபதம் அடைவிப்பனே – காசி:17 72/4
மேல்

அடையாளம் (1)

அடையாளம் இட்டு வையாளானால் கடையில் அவர் – காசி:2 2/2
மேல்

அடைவடைவு (1)

அண்ட பகிரண்டமும் அடித்து உடைப்பன் புவனமவை ஏழு பிலம் ஏழுமாய் அடைவடைவு அடுக்கிய அடுக்கை குலைப்பன் இவை அத்தனையும் வித்தை அலவாம் – காசி:17 72/2
மேல்

அடைவிப்பனே (1)

பண்டை மறை ஓலமிட வெளியில் நடம் ஆடும் பரஞ்சுடர் பொலிந்த காசி பதியில் அடையாமல் இ பல் உயிர் தொகுதியும் பரமபதம் அடைவிப்பனே – காசி:17 72/4
மேல்

அண்ட (3)

அண்ட பகிரண்டமும் அடித்து உடைப்பன் புவனமவை ஏழு பிலம் ஏழுமாய் அடைவடைவு அடுக்கிய அடுக்கை குலைப்பன் இவை அத்தனையும் வித்தை அலவாம் – காசி:17 72/2
கொண்டல் மணி_வண்ணனும் முண்டக கண்ணனும் குஞ்சித செம் சரணமும் குடில கோடீரமும் தேடி அதலமும் அண்ட கோளமும் துருவி ஓட – காசி:17 72/3
வானம் ஒன்று வடிவு அண்ட கோளமே மவுலி பாதலம் ஏழ் தாள் மலை எட்டும் – காசி:17 78/3
மேல்

அண்டம் (1)

காட்டும் இமையோர்க்கு இருப்பு கல் கனகம் ஆக்கி அண்டம்
ஓட்டினையும் பொன் ஆக்கினோம் – காசி:8 36/3,4
மேல்

அண்டாரே (1)

சேவடிக்கு அண்டாரே திறம் பிழைத்து தென்புலத்தார் – காசி:17 94/3
மேல்

அண்ணல் (1)

அண்ணல் ஆர் அவிமுத்தமே – காசி:16 70/4
மேல்

அணங்கு (1)

அல் ஒன்று கூந்தல் அணங்கு அரசோடும் ஒர் ஆடக பொன் – காசி:15 68/3
மேல்

அணங்கே (1)

அழகு துயில் குங்கும கொங்கை அணங்கே எங்கள் அருள் காசி – காசி:10 42/1
மேல்

அணி (2)

அரை குழைக்கும் பொழில் காசி அணி நகருக்கு அணுதிரேல் அறல் மென் கூந்தல் – காசி:17 73/2
குடம் உடைந்தது என ஆன் இனங்கள் மடி மடை திறந்து பொழி பாலொடும் கொழு மடல் பொதி அவிழ்ந்து கைதை சொரி சோறும் இட்டு அணி திரை கையால் – காசி:17 96/3
மேல்

அணிக்கும் (1)

என்பு அணிக்கும் பணி திக்கு மேக்கு என்றார் – காசி:17 90/2
மேல்

அணிந்த (1)

கலை மதியின் கீற்று அணிந்த காசி அகிலேசர் – காசி:7 33/1
மேல்

அணிந்தனை (1)

ஆறு அணிந்தனை மால் தணிந்தனை – காசி:2 1/46
மேல்

அணியான (1)

நீர் கொண்ட கடல் ஆடை நிலமகளுக்கு அணியான
கார் கொண்ட பொழில் காசி கடி நகரம் குளிர் தூங்க – காசி:2 1/1,2
மேல்

அணியும் (1)

உடுத்த கலையும் மேகலையும் ஒழுகும் பணியும் விரும்பு அணியும்
தொடுத்த வளையும் கைவளையும் துறந்தாள் ஆவி துறந்தாலும் – காசி:17 93/1,2
மேல்

அணியே (1)

அழகு அமரும் பணி என்பு அணியே ஆட்கொள மேற்கொள்வது என் பணியே – காசி:6 28/3
மேல்

அணிவது (1)

என்பு அணிவது உடுப்பது தோல் எம்பிரான் தமர்கள் அவர் – காசி:2 1/15
மேல்

அணுதிரேல் (1)

அரை குழைக்கும் பொழில் காசி அணி நகருக்கு அணுதிரேல் அறல் மென் கூந்தல் – காசி:17 73/2
மேல்

அணை (1)

கரு முகில் வெளுப்ப அற இருளும் அளகத்தின் இவள் கதிர் முலை முகட்டு அணைய அணை மீதே – காசி:18 99/1
மேல்

அணைத்த (1)

அம் பொன் பசும் கொம்பு_அன்னாளை ஆகத்து அணைத்த அகிலேசர் – காசி:15 63/2
மேல்

அணைத்தாள் (1)

இழை வளைக்கும் கொங்கையூடு அணைத்தாள் இ தழையின் உள்ளே – காசி:12 46/3
மேல்

அணைத்து (3)

குருகுகள் சினையொடு அணைத்து துயின்றிடு – காசி:4 4/28
இடக்கையின் அணைத்து நின் மடித்தலத்து இருத்தி – காசி:8 37/32
கனத்த பரு முத்தினை அணைத்து அனம் இனத்தொடு களிக்கும் அவிமுத்த நகரே – காசி:18 98/4
மேல்

அணைய (1)

கரு முகில் வெளுப்ப அற இருளும் அளகத்தின் இவள் கதிர் முலை முகட்டு அணைய அணை மீதே – காசி:18 99/1
மேல்

அத்தனையும் (1)

அண்ட பகிரண்டமும் அடித்து உடைப்பன் புவனமவை ஏழு பிலம் ஏழுமாய் அடைவடைவு அடுக்கிய அடுக்கை குலைப்பன் இவை அத்தனையும் வித்தை அலவாம் – காசி:17 72/2
மேல்

அத்திக்கும் (1)

அத்திக்கும் சாம்பற்கும் ஓம்பினரால் இவை அன்றி அப்பால் – காசி:17 81/2
மேல்

அத்தில் (1)

புரம் தாம் அத்தில் பொலிதரு காசி புரம் ஆனார் – காசி:14 56/3
மேல்

அத்தை (1)

திரம் தாம் அத்தை என புகலீர் ஏந்திழையீரே – காசி:14 56/4
மேல்

அதலமும் (1)

கொண்டல் மணி_வண்ணனும் முண்டக கண்ணனும் குஞ்சித செம் சரணமும் குடில கோடீரமும் தேடி அதலமும் அண்ட கோளமும் துருவி ஓட – காசி:17 72/3
மேல்

அதள் (1)

மத கரி உரி அதள் குல கிரி முதுகினில் – காசி:4 4/21
மேல்

அதற்கெலாம் (1)

உண்டு கோடியின் மேலும் ஐயர் பதம் பெற கடவார் அவர்க்கு ஒவ்வொருத்தர் கரத்தில் ஒவ்வொர் கபாலம் வேண்டும் அதற்கெலாம்
பண்டு இருந்த விரிஞ்சன்மார் தலை மாலையும் செலவாய்விடின் பாரம் என் தலை மேல் வரும்-கொல் எனும் கவற்சியினால் பசும் – காசி:15 62/2,3
மேல்

அதனால் (2)

அடுத்தது உமது பரந்தாமம் அதனால் இதழி பரந்தாமம் – காசி:17 93/3
அம் செவி மடுத்து ஆங்கு அளித்தனன் அதனால்
வேத்தவை வியப்ப விரை தேன் பில்கும் – காசி:18 100/22,23
மேல்

அதிகம் (1)

ஏதினால் அறம் அனைத்தினும் பசுவினை படுத்து அனல் வளர்த்திடும் யாகமே அதிகம் என்பது அன்பர்-தம் இறைச்சி மிச்சில் அது இச்சையார் – காசி:9 39/3
மேல்

அதில் (1)

உள்ளபடி இரு நாழி கொடுத்து அதில் எண்_நான்கு அறமும் ஓம்புக என்றார் – காசி:9 41/3
மேல்

அது (5)

அது அல எனும் எனில் எவர் உனை அறிபவர் – காசி:2 1/28
அவன் அவள் அது எனும் அவைகளின் உளன் அலன் – காசி:2 1/29
அழுத விழி நீர் முந்நீரை உவர் நீர் ஆக்கும் அது கூறீர் – காசி:4 12/2
ஏதினால் அறம் அனைத்தினும் பசுவினை படுத்து அனல் வளர்த்திடும் யாகமே அதிகம் என்பது அன்பர்-தம் இறைச்சி மிச்சில் அது இச்சையார் – காசி:9 39/3
ஆதியார் அறிவர் அதுகிடக்க மது அருந்தில் அப்பொழுதிலே பெறற்கரியது ஓர் பரம சுகம் விளைந்திடுவது அது மறுத்த எவை இல்லையே – காசி:9 39/4
மேல்

அதுகிடக்க (1)

ஆதியார் அறிவர் அதுகிடக்க மது அருந்தில் அப்பொழுதிலே பெறற்கரியது ஓர் பரம சுகம் விளைந்திடுவது அது மறுத்த எவை இல்லையே – காசி:9 39/4
மேல்

அதே (1)

மல்லல் மார்பின் மணி முத்தம் என்பு அதே வாசம் ஐயர்க்கு அவிமுத்தம் என்பதே – காசி:17 89/4
மேல்

அந்தோ (1)

குழை கரும்பும் குழைந்திட்டது அந்தோ குளிர் தூங்கு துளி – காசி:17 74/2
மேல்

அப்பால் (1)

அத்திக்கும் சாம்பற்கும் ஓம்பினரால் இவை அன்றி அப்பால்
சித்திப்பது மற்று இலை போலும் காசி சிவபெருமான் – காசி:17 81/2,3
மேல்

அப்பாலும் (1)

வழங்காரோ அப்பாலும் மால் ஆனால் அம்மானை – காசி:7 33/5
மேல்

அப்புறம் (1)

பேணுமாறு பெற வேண்டும் அப்புறம் பேயொடு ஆடினும் ஆட பெறுதுமே – காசி:5 16/4
மேல்

அப்பொழுதிலே (1)

ஆதியார் அறிவர் அதுகிடக்க மது அருந்தில் அப்பொழுதிலே பெறற்கரியது ஓர் பரம சுகம் விளைந்திடுவது அது மறுத்த எவை இல்லையே – காசி:9 39/4
மேல்

அப்போது (1)

தகுமே அப்போது இதழி தாரும் பெறலாமே – காசி:14 54/4
மேல்

அம் (8)

செம் சொல் நிறைந்த நும் அம் செவிக்கு அடிகள் என் – காசி:2 1/69
மழ களிறு ஈன்றவள் அம் பதியே வாழ்வது காசி வளம் பதியே – காசி:6 28/4
அம் செவி மடுத்து உணவு ஊட்டி நின் – காசி:8 37/39
அம் பொன் மலர் கொம்பு_அன்னீர் ஆடுக பொன் ஊசல் – காசி:14 51/5
பொன் அம் தாது என்ன மலர் பூம் துறையில் புண்டரிகத்து – காசி:14 52/1
அம் பொன் பசும் கொம்பு_அன்னாளை ஆகத்து அணைத்த அகிலேசர் – காசி:15 63/2
கழை கரும்பை குழைத்தான் மதவேள் அக்கணத்தில் அம் பொன் – காசி:17 74/1
அம் செவி மடுத்து ஆங்கு அளித்தனன் அதனால் – காசி:18 100/22
மேல்

அம்பரமே (2)

எண் அம்பரமே எமக்கு அளித்தல் முச்சுடரும் – காசி:6 32/3
கண் அம்பரமே கலை – காசி:6 32/4
மேல்

அம்பலத்து (1)

தோட்டு இளம் கொன்றை சூடி பொன் அம்பலத்து
ஆட்டு உவந்த அவிமுத்த_வாணரே – காசி:15 65/3,4
மேல்

அம்பும் (1)

வில் வேறு இல்லை பூ அலது அம்பும் வேறு இல்லை – காசி:17 82/2
மேல்

அம்ம (1)

பலருடன் பழிச்சுவது ஒழிக மற்று அம்ம
சில பகல் யானும் நின் நிலைமையன் ஆகி – காசி:15 57/7,8
மேல்

அம்மனை (1)

அம்மனை தம் மனையா திருக்கோயில் அவிமுத்தமா – காசி:7 34/1
மேல்

அம்மானை (3)

சிலை மதனை கண் அழலால் செற்றனர் காண் அம்மானை
சிலை மதனை கண் அழலால் செற்றனரே ஆமாகில் – காசி:7 33/2,3
மலை_மகட்கு பாகம் வழங்குவது ஏன் அம்மானை
வழங்காரோ அப்பாலும் மால் ஆனால் அம்மானை – காசி:7 33/4,5
வழங்காரோ அப்பாலும் மால் ஆனால் அம்மானை – காசி:7 33/5
மேல்

அமர் (1)

ஆள் வழக்கு அறுக்கும் வாள் அமர் தடம் கண் – காசி:8 37/15
மேல்

அமர்க்களம் (1)

சிலை வளைத்து தன் படைவீடு அமர்க்களம் செய்திடினே – காசி:17 95/4
மேல்

அமர்செய்து (1)

விசயனொடு அமர்செய்து இளைத்தனை – காசி:2 1/40
மேல்

அமர (1)

விடம் அமிர்து அமர விளைத்தனை – காசி:2 1/39
மேல்

அமரர் (2)

கண் கதுவு கடவுள் மணி தெரிந்து அமரர் கம்மியன் செய் – காசி:2 1/5
பண் இருக்கும் மறைகளும் எண்_கண்ணனும் கண்ணனும் அமரர் பலரும்தானே – காசி:12 47/4
மேல்

அமரும் (1)

அழகு அமரும் பணி என்பு அணியே ஆட்கொள மேற்கொள்வது என் பணியே – காசி:6 28/3
மேல்

அமிர்த (1)

கிள்ளைக்கு அமிர்த மொழி சாற்றிடும் கிஞ்சுக இதழ் பெண்பிள்ளைக்கு – காசி:15 64/1
மேல்

அமிர்தம் (3)

சடை மருங்கில் நெடும் திரை கை பெண் அமிர்தம் தலைசிறப்ப – காசி:2 1/4
மழலை நாறு அமிர்தம் வாய்மடுத்து உண்ண – காசி:2 1/68
உண் அமிர்தம் நஞ்சோடு உதவலால் தண் என் – காசி:16 69/2
மேல்

அமிர்தமாம் (1)

விண் அமிர்து நஞ்சாம் விடமும் அமிர்தமாம்
உண் அமிர்தம் நஞ்சோடு உதவலால் தண் என் – காசி:16 69/1,2
மேல்

அமிர்தா (2)

அன்னம் தாதாடும் அவிமுத்தர் இன் அமிர்தா
முன்னம் கடு கை முகந்து உண்டார் நல்காரே – காசி:14 52/2,3
பண் அஞ்ச நச்சம் அமிர்தா கொண்ட காசி பரமர் பச்சை – காசி:17 75/3
மேல்

அமிர்து (4)

விடம் அமிர்து அமர விளைத்தனை – காசி:2 1/39
பருகும் இன் அமிர்து என உருகு இரு கவிஞர்கள் – காசி:4 4/11
விண் அமிர்து நஞ்சாம் விடமும் அமிர்தமாம் – காசி:16 69/1
பாவிடும் மலர் பஞ்சணை மேல் இவள் பவள வாய் அமிர்து உண்டால் பழுது உண்டோ – காசி:17 84/2
மேல்

அமிர்தும் (1)

இட மருங்கில் சிறு மருங்குல் பெரும் தடம் கண் இன் அமிர்தும்
சடை மருங்கில் நெடும் திரை கை பெண் அமிர்தம் தலைசிறப்ப – காசி:2 1/3,4
மேல்

அமுதம் (2)

அமுதம் ஊற்று இருக்கும் குமுத வாய் தேறல் – காசி:2 1/64
அடி இருக்கும் பரந்தாம புக்கில் புகுந்து ஆனந்த அமுதம் மாந்தி – காசி:8 38/2
மேல்

அமுதினை (1)

மறை முதல் பொருளின் நிறை சுவை அமுதினை
அம் செவி மடுத்து உணவு ஊட்டி நின் – காசி:8 37/38,39
மேல்

அமுது (2)

இழும் என் மழலை இன் அமுது உறைப்ப – காசி:15 57/1
தீ விடம் கொடுத்தே அமுது உண்ட அ தேவருக்கு ஒளித்து திரிகின்ற நீர் – காசி:17 84/1
மேல்

அமைத்து (1)

ஆணொடு பெண் உரு அமைத்து நின்றனை – காசி:2 1/33
மேல்

அமைந்தன (1)

மழை முகில் தவழ்வது என பொற்பு அமைந்தன
மலி புகழ் நிலவொடும் அடு திறல் வெயில் எழ – காசி:4 4/22,23
மேல்

அயர்தர (1)

வீசு ஒளி பசும்பொன் ஊசலாட்டு அயர்தர
பரு மணி கமுகின் பசும் கழுத்து ஒடிந்து – காசி:8 37/21,22
மேல்

அரசன் (1)

வெய்ய தறுகண் மறவர் குலக்கொடியை வேட்டு அரசன் விடுத்த தூதா – காசி:11 44/2
மேல்

அரசாட்சியும் (1)

விடுத்துவிட்டு இந்திர திருவும் புவி வெண்குடைக்குள் இடும் அரசாட்சியும்
கடு ததும்பு களத்தரை தேடுவார் காதலித்து வரும் திரு காசியே – காசி:6 23/3,4
மேல்

அரசு (2)

ஆர்க்கும் படை வேள் அரசு இருப்பு என்று அஞ்சாது அடிகள் அருள் காசி – காசி:4 14/1
பெரு வளம் சுரக்க அரசு வீற்றிருக்கும் – காசி:15 57/36
மேல்

அரசோடும் (1)

அல் ஒன்று கூந்தல் அணங்கு அரசோடும் ஒர் ஆடக பொன் – காசி:15 68/3
மேல்

அரவு (3)

பட அரவு உமிழ்தரும் மணி வெயில் விட வளர் – காசி:4 4/9
முழை கரும் புற்று அரவு ஆட நின்று ஆடிய முக்கணனே – காசி:17 74/4
பெண் அஞ்ச நச்சு அரவு ஆர்த்துநின்று ஆடும் அ பிஞ்ஞகரே – காசி:17 75/4
மேல்

அரற்றும் (1)

அருகு மதன் குழைத்த கழை தெறித்த முத்து ஏறுண்டு எழு வண்டு அரற்றும் ஓசை – காசி:17 80/1
மேல்

அரி (1)

உடலும் எமக்கு உயிரும் ஒன்றே ஓடு அரி கண் வாள் இரண்டும் ஒழிய என்னே – காசி:13 50/3
மேல்

அரிது (2)

சுற்றமாக சுடலையில் வாழ்வதும் தோல் உடுப்பதும் தொண்டர்க்கு அரிது அன்றால் – காசி:5 17/2
உய்ந்து ஏகுவது இங்கு அரிது அனல் கண்_உடையார் மழு வாள் படையாரே – காசி:12 49/4
மேல்

அரிதே (1)

கொல்வார் ஒருவருக்கு அல்லாது எவர்க்கும் கொளற்கு அரிதே – காசி:9 40/4
மேல்

அரிய (3)

பல் பகல் நோற்று அரும் தவரும் பெறற்கு அரிய பரந்தாமம் – காசி:2 1/19
எழுத அரிய திருமார்பில் இளம் சேய் சிறு சேவடி சுவடும் – காசி:4 12/3
காக்க அரிய இள வாடை காற்றுக்கு உடைந்து கரந்து வச்சை – காசி:11 45/3
மேல்

அரியதொரு (1)

அளவினில் அளவிடல் அரியதொரு உருவினை – காசி:2 1/26
மேல்

அரிவை (1)

அரிவை இவளுக்கு உருகீரே அனத்தோடு உறங்கும் குருகீரே அளியார் இதழி வன தாரே அருள் ஆனந்த வனத்தாரே – காசி:18 97/4
மேல்

அரிவோம் (1)

செய்ய கொடிறு உடைத்து அகல் வாய் கிழித்து அரிவோம் நாசியொடு செவியும்தானே – காசி:11 44/4
மேல்

அரு (1)

அரு மறை தெரிய விரித்தனை – காசி:2 1/43
மேல்

அருகு (2)

அருகு மதன் குழைத்த கழை தெறித்த முத்து ஏறுண்டு எழு வண்டு அரற்றும் ஓசை – காசி:17 80/1
அருகு வளரும் சுகமே சென்று அறையாய் நிறை நீர் தெரிந்து பால் – காசி:17 92/2
மேல்

அருந்தில் (1)

ஆதியார் அறிவர் அதுகிடக்க மது அருந்தில் அப்பொழுதிலே பெறற்கரியது ஓர் பரம சுகம் விளைந்திடுவது அது மறுத்த எவை இல்லையே – காசி:9 39/4
மேல்

அரும் (5)

பல் பகல் நோற்று அரும் தவரும் பெறற்கு அரிய பரந்தாமம் – காசி:2 1/19
நெறி அலது ஒருவரும் அறிவு அரும் நிலைமையை – காசி:2 1/32
வண்ண மேனி அரும் புவனங்களே வாசம் வாசம் அரும்பு வனங்களே – காசி:6 29/1
அரும் பசிக்கு உணங்கியும் பெரும் பிணிக்கு உடைந்தும் – காசி:15 57/14
கொல்லுகின்றது எழுதரும் கூற்றமே கூறும் மாற்றம் எழுது அரும் கூற்றமே – காசி:17 89/2
மேல்

அரும்பிலை (1)

பருகிலை கண் அரும்பிலை மெய் பொடித்திலை மற்று உனக்கு என்ன பாவம்தானே – காசி:6 30/4
மேல்

அரும்பு (1)

வண்ண மேனி அரும் புவனங்களே வாசம் வாசம் அரும்பு வனங்களே – காசி:6 29/1
மேல்

அரும்பும் (1)

மழைக்கு அரும்பும் பொழில் காசி பிரான் மலையாள் முலை போழ் – காசி:17 74/3
மேல்

அருமையின் (1)

இது எனல் அருமையின் எழுதரு மொழிகளும் – காசி:2 1/27
மேல்

அருவி (2)

மது மழை அருவி குளித்து கிளர்ந்தன – காசி:4 4/18
தாக்கு படை வேள் கணை மழைக்கு தரியாது இரு கண் மழை அருவி
தேக்கும் இவட்கு ஆனந்தவனத்து இருந்தார் உள்ளம் திருந்தார்-கொல் – காசி:11 45/1,2
மேல்

அருள் (11)

மணம் புணர்வார்க்கு ஐயன் அருள் மணவாள கோலமே – காசி:2 1/22
அருள் சுரந்தனை இருள் துரந்தனை – காசி:2 1/50
இன் அருள் விழைகுவாய் இறும்பூது உடைத்தே – காசி:2 1/71
ஆர்க்கும் படை வேள் அரசு இருப்பு என்று அஞ்சாது அடிகள் அருள் காசி – காசி:4 14/1
கயல் ஆர் பெரும் தடம்_கண்ணி பங்கார் அருள் காசியிலே – காசி:6 22/2
அழகு துயில் குங்கும கொங்கை அணங்கே எங்கள் அருள் காசி – காசி:10 42/1
அன்ன விடை பாகா அருள் – காசி:17 79/4
பல்வேறு உருவாய் நின்று அருள் காசி பதி_உள்ளீர் – காசி:17 82/1
ஆ இடம் கொண்டு அருள் காசி வீதிக்கே ஆடல்செய்திடும் ஆனந்த கூத்தரே – காசி:17 84/4
ஆனந்த கூத்து ஆடு அருள் கடலை ஆனந்தம் – காசி:17 85/2
அரிவை இவளுக்கு உருகீரே அனத்தோடு உறங்கும் குருகீரே அளியார் இதழி வன தாரே அருள் ஆனந்த வனத்தாரே – காசி:18 97/4
மேல்

அருள்செய்வார் (1)

வனத்தினும் ஒர் பொன் பொது முகப்பினும் நினைப்பவர் மனத்தினும் நடித்து அருள்செய்வார்
சின கயல் விழி கடை கருக்கொள் கருணைக்கொடி திளைத்த மருமத்தர் இடம் ஆம் – காசி:18 98/1,2
மேல்

அருள்வார் (1)

வழுத்துமவர்க்கு ஆனந்த வாழ்வை அருள்வார் காசி வளமை எல்லாம் – காசி:6 21/1
மேல்

அருளால் (1)

உள் நேர் நின்றாய் இன் அருளால் என் உயிர்_அன்னாள் – காசி:6 26/3
மேல்

அரை (1)

அரை குழைக்கும் பொழில் காசி அணி நகருக்கு அணுதிரேல் அறல் மென் கூந்தல் – காசி:17 73/2
மேல்

அல் (4)

அல் ஆர் குழல் அளவுமா-கொல் மனம் வயிர – காசி:5 19/3
அல் ஆண்ட கண்டத்து எம் ஆதி பிரான் அவிமுத்தத்திலே – காசி:12 48/3
அல் ஒன்று கூந்தல் அணங்கு அரசோடும் ஒர் ஆடக பொன் – காசி:15 68/3
அல் வேறு அல்லா பல்_குழலாரை அலைக்கின்றான் – காசி:17 82/3
மேல்

அல்லா (1)

அல் வேறு அல்லா பல்_குழலாரை அலைக்கின்றான் – காசி:17 82/3
மேல்

அல்லாது (1)

கொல்வார் ஒருவருக்கு அல்லாது எவர்க்கும் கொளற்கு அரிதே – காசி:9 40/4
மேல்

அல்லால் (1)

பொருப்பாளர் ஓடி திரிவது அல்லால் இ புவனங்களை – காசி:4 8/2
மேல்

அல (1)

அது அல எனும் எனில் எவர் உனை அறிபவர் – காசி:2 1/28
மேல்

அலகு (3)

அலகு_இல் பல் கலைகள் தெரித்தனை – காசி:2 1/44
அலகு இறந்தனை தலைசிறந்தனை – காசி:2 1/49
அலகு_இல் பல புவனங்கள் அடங்கலும் உண்டு ஒழிப்பாய்க்கு – காசி:2 1/53
மேல்

அலகு_இல் (2)

அலகு_இல் பல் கலைகள் தெரித்தனை – காசி:2 1/44
அலகு_இல் பல புவனங்கள் அடங்கலும் உண்டு ஒழிப்பாய்க்கு – காசி:2 1/53
மேல்

அலது (3)

நெறி அலது ஒருவரும் அறிவு அரும் நிலைமையை – காசி:2 1/32
கண்டம் மட்டும் இருண்டு பாதி பசந்து பாதி சிவந்து உளார் காசி நாதர் கரத்து வைத்த கபாலம் ஒன்று அலது இல்லையால் – காசி:15 62/1
வில் வேறு இல்லை பூ அலது அம்பும் வேறு இல்லை – காசி:17 82/2
மேல்

அலமரும் (1)

களைகண் காணாது அலமரும் ஏல்வையின் – காசி:15 57/21
மேல்

அலர் (1)

விரை குழைக்கும் மழை முகில்காள் விண்டு அலர் தண் துழாய் படலை விடலை என்ன – காசி:17 73/1
மேல்

அலரும் (1)

கா அலரும் ஏடு அவிழ்க்கும் காசியே தீ வளரும் – காசி:6 31/2
மேல்

அலவன் (1)

மாக்கள் எனவே முட அலவன் வளை வாய் அடைக்கும் மழை நாளே – காசி:11 45/4
மேல்

அலவாம் (1)

அண்ட பகிரண்டமும் அடித்து உடைப்பன் புவனமவை ஏழு பிலம் ஏழுமாய் அடைவடைவு அடுக்கிய அடுக்கை குலைப்பன் இவை அத்தனையும் வித்தை அலவாம்
கொண்டல் மணி_வண்ணனும் முண்டக கண்ணனும் குஞ்சித செம் சரணமும் குடில கோடீரமும் தேடி அதலமும் அண்ட கோளமும் துருவி ஓட – காசி:17 72/2,3
மேல்

அலள் (1)

விடுத்து விடுவாள் அலள் என போய் விளம்பீர் காசி வேதியர்க்கே – காசி:17 93/4
மேல்

அலற (1)

சிறு சிறார் அலற பெரு மனை கிழத்தி – காசி:15 57/17
மேல்

அலன் (1)

அவன் அவள் அது எனும் அவைகளின் உளன் அலன்
எவன் அவன் இவன் என எதிர்தரு தகைமையை – காசி:2 1/29,30
மேல்

அலனே (1)

ஏழ் இசை பாணன் மற்று இறை மகன் அலனே
பலருடன் பழிச்சுவது ஒழிக மற்று அம்ம – காசி:15 57/6,7
மேல்

அலைக்கின்றான் (1)

அல் வேறு அல்லா பல்_குழலாரை அலைக்கின்றான்
சொல் வேறு என்னே பாரும் அனங்கன் தொழில்தானே – காசி:17 82/3,4
மேல்

அலைத்து (1)

அடங்கா உண்கண் ஆறு அலைத்து ஒழுக – காசி:15 57/19
மேல்

அலைப்ப (1)

நலம்பாடு அறியா இலம்பாடு அலைப்ப
நீர் வாய் சிதலையும் நூல் வாய் சிலம்பியும் – காசி:15 57/9,10
மேல்

அவ் (2)

விழியும் இடக்கண்ணும் வெள் நெருப்பே அவ் விழி இரண்டில் – காசி:6 27/2
அவ் வேலை ஈந்தார் அடி தொழும்பு செய்து ஒழுகும் – காசி:17 91/3
மேல்

அவ்வளவோ (1)

ஆடகம் ஆக்கி கொடுத்தோம் அவ்வளவோ நீடு திறல் – காசி:8 36/2
மேல்

அவர் (7)

ஓர் எழுத்தே முழுதும் அவர் எவ் வண்ணம் உணர்வதுவே – காசி:2 1/14
என்பு அணிவது உடுப்பது தோல் எம்பிரான் தமர்கள் அவர்
முன் பணியும் பேறுடையார் திசைமுகனும் முகுந்தனுமே – காசி:2 1/15,16
அடையாளம் இட்டு வையாளானால் கடையில் அவர்
செவ் வண்ணம் பெற்றார் திரளொடு நிற்கின்றாரை – காசி:2 2/2,3
நண்ணும் ஆலயம் மா தவர் அங்கமே ஞாலம் ஏழ் தரு மாது அவர் அங்கமே – காசி:6 29/2
புழுகு முழுகு முலை குறியும் உடையார் அவர் பொன் புயம்தானே – காசி:10 42/4
கொண்டல் வண்ணர் துயில்கொள்ளவும் துயிலார் பிதாமகனார் எனும் கொள்கை கண்டும் விழைந்தவா அவர் பதம் சமீரகுமாரனே – காசி:15 62/4
சுர நதி சுருட்டும் விரி திரைகள் ஒரு முத்தி மகள் துணை முலை திளைக்கும் அவர் மணநாளில் – காசி:18 99/3
மேல்

அவர்க்கு (2)

கண்ணில் நிற்பர் மன திருக்கு ஓயிலே காசியே அவர்க்கு ஓர் திரு கோயிலே – காசி:6 29/4
உண்டு கோடியின் மேலும் ஐயர் பதம் பெற கடவார் அவர்க்கு ஒவ்வொருத்தர் கரத்தில் ஒவ்வொர் கபாலம் வேண்டும் அதற்கெலாம் – காசி:15 62/2
மேல்

அவரவர்தம் (1)

முடை தலையில் பலி கொள்வான் மூவுலகும் அவரவர்தம்
கடைத்தலையில் திரிவது-கொல் யாம் பெறும் நின் காணியே – காசி:2 1/23,24
மேல்

அவள் (2)

அவன் அவள் அது எனும் அவைகளின் உளன் அலன் – காசி:2 1/29
இட மருங்கினில் மருங்கிலாத அவள் குடியிருக்கவும் முடியில் வேறு இவள் ஒருத்தியை இருத்திவைத்தும் மதி மோக மோகினியின் உருவமாய் – காசி:17 96/1
மேல்

அவன் (3)

அவன் அவள் அது எனும் அவைகளின் உளன் அலன் – காசி:2 1/29
எவன் அவன் இவன் என எதிர்தரு தகைமையை – காசி:2 1/30
கையில் அவன் திருமுகமோ காட்டு இரு கண் தொட்டு முட்டை கதையில் தாக்கி – காசி:11 44/3
மேல்

அவி (3)

கொழு மலர் சிதறு அவி முத்தத்து விண் தொடு – காசி:4 4/30
இருப்பார் அவி முத்தத்து எங்கே கண் மூடுவர் என்றும் வெள்ளி – காசி:4 8/1
அவி முத்தம் சென்று இறைஞ்சாதார் – காசி:4 13/4
மேல்

அவித்தவர் (1)

உரைத்த நான்மறை சிரத்தும் ஐந்து_அவித்தவர் உளத்தும் வண்டு ஒரு கோடி – காசி:17 77/1
மேல்

அவிமுத்த (6)

மரு கோல நீல குழல் சேர் அவிமுத்த_வாண தொல்லை – காசி:6 24/3
சோதி ஒன்றில் ஒருபாதி சக்தி ஒருபாதியும் பரமசிவம் என தொகுத்துவைத்த அவிமுத்த நாயகர் துணை பதம் பரவு களியரேம் – காசி:9 39/1
வளம் கனி பண்ணை வயல் சூழ் அவிமுத்த_வாண நறும் – காசி:15 61/3
ஆட்டு உவந்த அவிமுத்த_வாணரே – காசி:15 65/4
கனத்த பரு முத்தினை அணைத்து அனம் இனத்தொடு களிக்கும் அவிமுத்த நகரே – காசி:18 98/4
முரசொடு முழக்கு குடமுழவு என இரைக்க வளை முரலும் அவிமுத்த நகர் உடையாரே – காசி:18 99/4
மேல்

அவிமுத்த_வாண (2)

மரு கோல நீல குழல் சேர் அவிமுத்த_வாண தொல்லை – காசி:6 24/3
வளம் கனி பண்ணை வயல் சூழ் அவிமுத்த_வாண நறும் – காசி:15 61/3
மேல்

அவிமுத்த_வாணரே (1)

ஆட்டு உவந்த அவிமுத்த_வாணரே – காசி:15 65/4
மேல்

அவிமுத்தத்தானை (1)

வயல் வண்ண பண்ணை அவிமுத்தத்தானை மனத்துள் வைத்தே – காசி:10 43/4
மேல்

அவிமுத்தத்திலே (2)

அல் ஆண்ட கண்டத்து எம் ஆதி பிரான் அவிமுத்தத்திலே
சில் ஆண்டு இருந்து சிவமாய் செலும் சிறு செந்துக்களே – காசி:12 48/3,4
வில் ஒன்று கொண்டு அவிமுத்தத்திலே நின்ற விண்ணவனே – காசி:15 68/4
மேல்

அவிமுத்தத்து (2)

துடி இருக்கும் இடையவளோடு அவிமுத்தத்து இருந்த பரஞ்சோதியானே – காசி:8 38/4
ஆமோ அவிமுத்தத்து ஐயரே பெண்பழி வீண் – காசி:14 55/1
மேல்

அவிமுத்தம் (3)

அகமே அவிமுத்தம் ஐயர் இவர்க்கு ஆகம் – காசி:6 32/1
குன்று இரண்டு சுமந்து ஒசியும் கொடி_அன்னீர் அவிமுத்தம் குடிகொண்டு ஆகம் – காசி:14 53/1
மல்லல் மார்பின் மணி முத்தம் என்பு அதே வாசம் ஐயர்க்கு அவிமுத்தம் என்பதே – காசி:17 89/4
மேல்

அவிமுத்தமா (1)

அம்மனை தம் மனையா திருக்கோயில் அவிமுத்தமா
எம் அனையாய் தந்தையாய் இருந்தார் அடி கீழ் இறைஞ்சீர் – காசி:7 34/1,2
மேல்

அவிமுத்தமும் (1)

முருகு நாறு குழல் பொலம் கொம்பு_அனீர் முத்தர் வாழ் அவிமுத்தமும் நெக்கு உடைந்து – காசி:17 76/3
மேல்

அவிமுத்தமே (1)

அண்ணல் ஆர் அவிமுத்தமே – காசி:16 70/4
மேல்

அவிமுத்தர் (1)

அன்னம் தாதாடும் அவிமுத்தர் இன் அமிர்தா – காசி:14 52/2
மேல்

அவிமுத்தரே (1)

வாரம் என் பதி வாழ் அவிமுத்தரே – காசி:17 86/4
மேல்

அவிமுத்தனாரே (1)

முருகு உயிர்க்கும் பொலம் குடுமி விமானத்தில் பொலிந்த அவிமுத்தனாரே – காசி:17 80/4
மேல்

அவிமுத்தா (1)

முகில் ஆண்ட சோலை அவிமுத்தா நகில் ஆண்ட – காசி:17 79/2
மேல்

அவிழ் (5)

மடல் அவிழ் தட மலர் இதழியின் இழிதரு – காசி:4 4/17
குரை புனல் வர நதி சுரர் தரு முருகு அவிழ்
கொழு மலர் சிதறு அவி முத்தத்து விண் தொடு – காசி:4 4/29,30
ஏடு அவிழ் பொன் கொன்றை அகிலேசர் அன்பர்க்கே இருப்பை – காசி:8 36/1
மடல் அவிழ் பூம் பொழில் காசி மணி மறுகில் விளையாடு மதங்கியாரே – காசி:13 50/2
மடல் அவிழ் கோதை மதர் நெடும் கண்ணே – காசி:16 69/5
மேல்

அவிழ்க்கும் (1)

கா அலரும் ஏடு அவிழ்க்கும் காசியே தீ வளரும் – காசி:6 31/2
மேல்

அவிழ்ந்து (1)

குடம் உடைந்தது என ஆன் இனங்கள் மடி மடை திறந்து பொழி பாலொடும் கொழு மடல் பொதி அவிழ்ந்து கைதை சொரி சோறும் இட்டு அணி திரை கையால் – காசி:17 96/3
மேல்

அவை (1)

ஐ வளி பித்து எனும் அவை தலையெடுப்ப – காசி:8 37/27
மேல்

அவைகளின் (1)

அவன் அவள் அது எனும் அவைகளின் உளன் அலன் – காசி:2 1/29
மேல்

அழகிய (1)

கொழுநர்-தம் அழகிய கொற்ற புயங்களே – காசி:4 4/32
மேல்

அழகு (5)

அழகு அமரும் பணி என்பு அணியே ஆட்கொள மேற்கொள்வது என் பணியே – காசி:6 28/3
ஒழுகு ஒளி மிடற்றின் அழகு கவர்ந்து உண்டு என – காசி:8 37/17
அள்ளல் வள வயல் காசி ஆண்டகையார் பெருந்தகைமை அழகு இதாமே – காசி:9 41/4
அழகு துயில் குங்கும கொங்கை அணங்கே எங்கள் அருள் காசி – காசி:10 42/1
வரை குழைக்கும் முலை குழைப்ப குழை திரள் தோள் அழகு முடி வணங்கிது என்ன – காசி:17 73/3
மேல்

அழல் (2)

அழல் விழித்தனை பவம் ஒழித்தனை – காசி:2 1/45
மழு வலன் உயர்த்த அழல் நிற கடவுள் – காசி:15 57/37
மேல்

அழலால் (2)

சிலை மதனை கண் அழலால் செற்றனர் காண் அம்மானை – காசி:7 33/2
சிலை மதனை கண் அழலால் செற்றனரே ஆமாகில் – காசி:7 33/3
மேல்

அழிந்த (1)

தேம் பழுத்து அழிந்த பூம் பொழில் படப்பையில் – காசி:15 57/24
மேல்

அழு (1)

அழு குரல் செவி சுட விழும நோய் மிக்கு – காசி:15 57/20
மேல்

அழுக்கறுப்ப (1)

மூண்டு எழும் மானம் பூண்டு அழுக்கறுப்ப
இடக்கையின் அணைத்து நின் மடித்தலத்து இருத்தி – காசி:8 37/31,32
மேல்

அழுத (1)

அழுத விழி நீர் முந்நீரை உவர் நீர் ஆக்கும் அது கூறீர் – காசி:4 12/2
மேல்

அழைக்கின் (1)

வருகிலர் எனில் செவியில் ஒரு மொழி சொல் அச்சமயம் வருக என அழைக்கின் உடன் வருவார் காண் – காசி:18 99/2
மேல்

அள்ளல் (1)

அள்ளல் வள வயல் காசி ஆண்டகையார் பெருந்தகைமை அழகு இதாமே – காசி:9 41/4
மேல்

அளகத்தின் (1)

கரு முகில் வெளுப்ப அற இருளும் அளகத்தின் இவள் கதிர் முலை முகட்டு அணைய அணை மீதே – காசி:18 99/1
மேல்

அளவிடல் (1)

அளவினில் அளவிடல் அரியதொரு உருவினை – காசி:2 1/26
மேல்

அளவில (1)

கற்பம் அளவில கண்டும் உறு களைகண் காணாமே – காசி:2 1/8
மேல்

அளவினில் (1)

அளவினில் அளவிடல் அரியதொரு உருவினை – காசி:2 1/26
மேல்

அளவுமா-கொல் (1)

அல் ஆர் குழல் அளவுமா-கொல் மனம் வயிர – காசி:5 19/3
மேல்

அளவையின் (1)

உளது என இலது என ஒருவர் ஒர் அளவையின்
அளவினில் அளவிடல் அரியதொரு உருவினை – காசி:2 1/25,26
மேல்

அளித்த (1)

கார் ஆர் வரை ஈன்ற கன்னி பிடி அளித்த
ஓர் ஆனை வந்து என் உளத்து – காசி:1/3,4
மேல்

அளித்தல் (1)

எண் அம்பரமே எமக்கு அளித்தல் முச்சுடரும் – காசி:6 32/3
மேல்

அளித்தனன் (1)

அம் செவி மடுத்து ஆங்கு அளித்தனன் அதனால் – காசி:18 100/22
மேல்

அளித்தனை (1)

உலகு அளித்தனை தமிழ் தெளித்தனை – காசி:2 1/51
மேல்

அளித்தார் (1)

இறை வளைக்கு ஆகம் பரிந்து அளித்தார் அகிலேசர் கொன்றை – காசி:3 3/1
மேல்

அளிப்பது (1)

அடிகள் அடியார்க்கு அளிப்பது ஆனந்த பெரு வாழ்வே – காசி:2 1/18
மேல்

அளியார் (1)

அரிவை இவளுக்கு உருகீரே அனத்தோடு உறங்கும் குருகீரே அளியார் இதழி வன தாரே அருள் ஆனந்த வனத்தாரே – காசி:18 97/4
மேல்

அற்புதமே (1)

அ கூற்றம் குமைத்தனை என்று இசைப்பதும் ஓர் அற்புதமே – காசி:2 1/60
மேல்

அற (4)

அடியவரே முக்குறும்பும் அற எறிந்தார் எனில் அடிகள் – காசி:2 1/57
இடம் அற மிடைதரு கடவுளர் மடவியர் – காசி:4 4/1
படுத்த பாயுடனே பிணி மூழ்கினும் பல் விழுந்து நரைத்து அற மூப்பினும் – காசி:6 23/1
கரு முகில் வெளுப்ப அற இருளும் அளகத்தின் இவள் கதிர் முலை முகட்டு அணைய அணை மீதே – காசி:18 99/1
மேல்

அறங்களும் (1)

இல்லை என்பது இலையோர் மருங்கு இல் ஏய் எவ் அறங்களும் உண்டு ஓர் மருங்கிலே – காசி:17 89/1
மேல்

அறம் (1)

ஏதினால் அறம் அனைத்தினும் பசுவினை படுத்து அனல் வளர்த்திடும் யாகமே அதிகம் என்பது அன்பர்-தம் இறைச்சி மிச்சில் அது இச்சையார் – காசி:9 39/3
மேல்

அறமும் (2)

இல்லாளே முப்பத்திரண்டு அறமும் செய்திருப்ப – காசி:5 18/1
உள்ளபடி இரு நாழி கொடுத்து அதில் எண்_நான்கு அறமும் ஓம்புக என்றார் – காசி:9 41/3
மேல்

அறமே (1)

சொல் ஆவதும் மறையே சொல்லுவது நல் அறமே
இல் ஆவதும் முத்திக்கு ஏதுவாம் இ தலமே – காசி:5 19/1,2
மேல்

அறல் (1)

அரை குழைக்கும் பொழில் காசி அணி நகருக்கு அணுதிரேல் அறல் மென் கூந்தல் – காசி:17 73/2
மேல்

அறிகிலேம் (1)

காது கொண்டு எம் கவிதை கொண்டு ஆட்கொண்ட காசி நாதர் கருத்து ஏது அறிகிலேம்
போது கொண்டு ஒரு பச்சிலை கொண்டு தாம் பூசை செய்திலர் புண்டரிக பதம் – காசி:7 35/2,3
மேல்

அறிபவர் (2)

அது அல எனும் எனில் எவர் உனை அறிபவர்
அவன் அவள் அது எனும் அவைகளின் உளன் அலன் – காசி:2 1/28,29
அறிபவர் அறிவினுள் அறிவு கொடு அறிவுறும் – காசி:2 1/31
மேல்

அறியா (1)

நலம்பாடு அறியா இலம்பாடு அலைப்ப – காசி:15 57/9
மேல்

அறியாது (1)

சாம்பல் கண்டு அறியாது ஆம்பி பூத்த – காசி:15 57/15
மேல்

அறியேன் (1)

துண்ணென்று வருவர் என துணிந்தனளோ அறியேன் இ தோகைதானே – காசி:4 9/4
மேல்

அறிவர் (1)

ஆதியார் அறிவர் அதுகிடக்க மது அருந்தில் அப்பொழுதிலே பெறற்கரியது ஓர் பரம சுகம் விளைந்திடுவது அது மறுத்த எவை இல்லையே – காசி:9 39/4
மேல்

அறிவழிந்து (1)

பெருகு சிறு நாண் ஒலி என்று அறிவழிந்து பேதுறும் இ பேதைக்கு என் ஆம் – காசி:17 80/2
மேல்

அறிவினுள் (1)

அறிபவர் அறிவினுள் அறிவு கொடு அறிவுறும் – காசி:2 1/31
மேல்

அறிவு (2)

அறிபவர் அறிவினுள் அறிவு கொடு அறிவுறும் – காசி:2 1/31
நெறி அலது ஒருவரும் அறிவு அரும் நிலைமையை – காசி:2 1/32
மேல்

அறிவுறும் (1)

அறிபவர் அறிவினுள் அறிவு கொடு அறிவுறும்
நெறி அலது ஒருவரும் அறிவு அரும் நிலைமையை – காசி:2 1/31,32
மேல்

அறுக்கும் (1)

ஆள் வழக்கு அறுக்கும் வாள் அமர் தடம் கண் – காசி:8 37/15
மேல்

அறுத்து (1)

பாச தளை அறுத்து பாவ கடல் கலக்கி – காசி:1/1
மேல்

அறை (1)

மழை வளைக்கும் பொழில் காசி பிரான் வெற்பில் வண்டு அறை பூம் – காசி:12 46/1
மேல்

அறையாய் (1)

அருகு வளரும் சுகமே சென்று அறையாய் நிறை நீர் தெரிந்து பால் – காசி:17 92/2
மேல்

அன்பர் (1)

விழைகுவது அன்பர் அகம் சுகமே வெம் கரியின் உரி கஞ்சுகமே – காசி:6 28/1
மேல்

அன்பர்-தம் (1)

ஏதினால் அறம் அனைத்தினும் பசுவினை படுத்து அனல் வளர்த்திடும் யாகமே அதிகம் என்பது அன்பர்-தம் இறைச்சி மிச்சில் அது இச்சையார் – காசி:9 39/3
மேல்

அன்பர்க்கே (1)

ஏடு அவிழ் பொன் கொன்றை அகிலேசர் அன்பர்க்கே இருப்பை – காசி:8 36/1
மேல்

அன்றால் (1)

சுற்றமாக சுடலையில் வாழ்வதும் தோல் உடுப்பதும் தொண்டர்க்கு அரிது அன்றால்
கற்றை வார் சடை காசி பதியுளீர் கற்பம்-தோறும் கடை நாள் உலகு எலாம் – காசி:5 17/2,3
மேல்

அன்றி (1)

அத்திக்கும் சாம்பற்கும் ஓம்பினரால் இவை அன்றி அப்பால் – காசி:17 81/2
மேல்

அன்ன (6)

பொன் உருக்கு அன்ன பூம் துணர் கொன்றையும் – காசி:8 37/1
வெள்ளி முளை அன்ன விரி நிலா_கொழுந்தும் – காசி:8 37/2
காந்தள் மலர்ந்து அன்ன பாந்தளின் நிரையும் – காசி:8 37/3
அன்ன விடை பாகா அருள் – காசி:17 79/4
வெள்ளி வீழ் அன்ன விரி நிலா பரப்பும் – காசி:18 100/3
பொன் வீழ் அன்ன புரி சடை கடவுள் – காசி:18 100/4
மேல்

அன்னம் (1)

அன்னம் தாதாடும் அவிமுத்தர் இன் அமிர்தா – காசி:14 52/2
மேல்

அன்னாள் (1)

உள் நேர் நின்றாய் இன் அருளால் என் உயிர்_அன்னாள் – காசி:6 26/3
மேல்

அன்னாளை (1)

அம் பொன் பசும் கொம்பு_அன்னாளை ஆகத்து அணைத்த அகிலேசர் – காசி:15 63/2
மேல்

அன்னீர் (2)

அம் பொன் மலர் கொம்பு_அன்னீர் ஆடுக பொன் ஊசல் – காசி:14 51/5
குன்று இரண்டு சுமந்து ஒசியும் கொடி_அன்னீர் அவிமுத்தம் குடிகொண்டு ஆகம் – காசி:14 53/1
மேல்

அனங்கன் (1)

சொல் வேறு என்னே பாரும் அனங்கன் தொழில்தானே – காசி:17 82/4
மேல்

அனத்துக்கும் (1)

உண் நஞ்சு அனத்துக்கும் அஞ்சவைத்தார் உம்பர் ஓட்டெடுப்ப – காசி:17 75/2
மேல்

அனத்தோடு (1)

அரிவை இவளுக்கு உருகீரே அனத்தோடு உறங்கும் குருகீரே அளியார் இதழி வன தாரே அருள் ஆனந்த வனத்தாரே – காசி:18 97/4
மேல்

அனந்த (1)

கொள்ளையிட சிலர்க்கு முத்தி சரக்கறையை திறந்து கொடுத்து அனந்த கோடி – காசி:9 41/1
மேல்

அனம் (2)

பருகும் அனமே அனம் விடுத்த படி சென்று உரையாய் படிவர் உளத்து – காசி:17 92/3
கனத்த பரு முத்தினை அணைத்து அனம் இனத்தொடு களிக்கும் அவிமுத்த நகரே – காசி:18 98/4
மேல்

அனமே (2)

பருகும் அனமே அனம் விடுத்த படி சென்று உரையாய் படிவர் உளத்து – காசி:17 92/3
சரியோடு ஒழுகும் கர வளையே சரக்கோடு ஒழுகும் கர வளையே தையற்கு அனமே தீ விடமே தவழும் கனமே தீவு இடமே – காசி:18 97/1
மேல்

அனமொடு (1)

குலவிய படர் சிறை மட அனமொடு சில – காசி:4 4/27
மேல்

அனல் (2)

ஏதினால் அறம் அனைத்தினும் பசுவினை படுத்து அனல் வளர்த்திடும் யாகமே அதிகம் என்பது அன்பர்-தம் இறைச்சி மிச்சில் அது இச்சையார் – காசி:9 39/3
உய்ந்து ஏகுவது இங்கு அரிது அனல் கண்_உடையார் மழு வாள் படையாரே – காசி:12 49/4
மேல்

அனாய் (1)

வல் ஆர் முலை கொம்பு_அனாய் தந்தை தாள் மழுவால் எறிந்து – காசி:9 40/3
மேல்

அனீர் (1)

முருகு நாறு குழல் பொலம் கொம்பு_அனீர் முத்தர் வாழ் அவிமுத்தமும் நெக்கு உடைந்து – காசி:17 76/3
மேல்

அனுபவத்தில் (1)

ஓதியோதி இளைப்பர் வேதம் உணர்த்து தத்துவம் உணர்கிலார் உணரும் வண்ணம் அனுபவத்தில் வந்திடும் ஒர் உண்மை வாசகம் உணர்த்துகேம் – காசி:9 39/2
மேல்

அனைத்தினும் (1)

ஏதினால் அறம் அனைத்தினும் பசுவினை படுத்து அனல் வளர்த்திடும் யாகமே அதிகம் என்பது அன்பர்-தம் இறைச்சி மிச்சில் அது இச்சையார் – காசி:9 39/3
மேல்

அனையாய் (2)

எம் அனையாய் தந்தையாய் இருந்தார் அடி கீழ் இறைஞ்சீர் – காசி:7 34/2
கழை வளைக்கும் சிலை வேள்_அனையாய் இதை கண்டுகொள்ளே – காசி:12 46/4
மேல்