கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பேச 1
பேசாய் 1
பேசார் 1
பேசி 1
பேசின் 1
பேசு 1
பேதம் 1
பேதையார் 1
பேர் 9
பேரழகை 1
பேரினால் 1
பேரும் 2
பேறு 1
பேச (1)
பிதாமகன் வந்து புகழ் பேச சதாகாலமும் – அழகர்:12 214/2
மேல்
பேசாய் (1)
பெரிய தனம் வீண் அன்றோ பேசாய் தெரியுங்கால் – அழகர்:1 32/2
மேல்
பேசார் (1)
பேசின் உனை புகழ்ந்து பேசார் ஆர் நேசமுடன் – அழகர்:13 235/2
மேல்
பேசி (1)
வரி வண்டு பேசி வருமோ விரகம்செய் – அழகர்:10 201/2
மேல்
பேசின் (1)
பேசின் உனை புகழ்ந்து பேசார் ஆர் நேசமுடன் – அழகர்:13 235/2
மேல்
பேசு (1)
பாசம் தொலைய பயிற்றுவேன் பேசு என்றே – அழகர்:10 198/2
மேல்
பேதம் (1)
எனக்கும் உனக்கும் பேதம் ஈதே மனைக்குள் – அழகர்:1 44/2
மேல்
பேதையார் (1)
மன பேதையார் மால் வனம் சுடவோ வன்னி – அழகர்:1 50/1
மேல்
பேர் (9)
சிறந்தது நின் பேர் படைத்த சீரே பிறந்தவர் – அழகர்:1 10/2
கால் பிடிப்பார் கோடி பேர் கண்டாயே மால் பிடித்தோர் – அழகர்:1 48/2
என பேர் படைத்தாய் இயம்பாய் அனத்தை – அழகர்:1 50/2
ஒத்த தனி தவ்வரி பேர் உற்றது ஒன்றே சுத்தம் உறும் – அழகர்:1 63/2
பேர் இருள் நீக்க பெரும் தவம் வேண்டா உடலில் – அழகர்:2 83/1
இன்னியம் ஆர்க்கும் இடபகிரி என்னும் பேர்
மன்னிய சோலை மலையினான் எந்நாளும் – அழகர்:3 100/1,2
பிஞ்சு எழுத்தாய் நையும் பிரமலிபி என்னும் பேர்
அஞ்சு எழுத்தை மூன்று எழுத்தது ஆக்குவோன் வஞ்சம் அற – அழகர்:4 130/1,2
என்பால் அருள்வைத்து இயம்புமோ தன் பேர் – அழகர்:10 200/2
உன் பேர் சுவாகதம் என்று ஓதுகையால் உனக்கும் – அழகர்:13 234/1
மேல்
பேரழகை (1)
பின்னழகு முன்னழகாம் பேரழகை காணும் முன்னே – அழகர்:7 167/1
மேல்
பேரினால் (1)
எண்ணிலே மாயன் எனும் பேரினால் ஒளிப்போன் – அழகர்:2 77/1
மேல்
பேரும் (2)
ஆரும் பறவைகளுக்கு அச்சுதன் பேரும் சிவன்-தன் – அழகர்:1 11/1
பேரும் பகர்ந்தால் பிழை அன்றோ நேர்பெறு விவேகி – அழகர்:1 11/2
மேல்
பேறு (1)
பின் அத்தை போலும் ஒரு பேறு உண்டோ அன்னம் இன்றி – அழகர்:1 47/2