கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தோரணமோ 1
தோழப்பையங்கார் 1
தோள் 2
தோளின் 1
தோற்றாதான் 1
தோற்றான் 1
தோற்றி 2
தோன்ற 1
தோன்றி 1
தோன்றினோன் 1
தோரணமோ (1)
தொல் இலங்கை கட்டு புது தோரணமோ நல் வாய் – அழகர்:1 59/2
மேல்
தோழப்பையங்கார் (1)
வையம் கார்வண்ணனையே வாழ்த்த வரும் தோழப்பையங்கார்
என்னும் ஆசாரியரும் மெய் அன்பாம் – அழகர்:12 222/1,2
மேல்
தோள் (2)
வரை தடம் தோள் அவுணன் வன் காயம் கூட்டி – அழகர்:2 68/1
சொல நலம் கொள் தோள் அழகால் – அழகர்:4 139/1
மேல்
தோளின் (1)
தோளின் மணி மார்பின் முத்தாரம் – அழகர்:3 103/1
மேல்
தோற்றாதான் (1)
வெட்டவெறுவெளியிலே நின்றும் தோற்றாதான்
கிட்ட இருந்தும் கிடையாதான் தட்டாது என் – அழகர்:2 76/1,2
மேல்
தோற்றான் (1)
அண்டருக்கு தோற்றான் அடல் வேள் ஆனானை நீ – அழகர்:1 26/1
மேல்
தோற்றி (2)
தூற்றும் அலர் கொண்ட கதை சொல்ல கேள் தோற்றி – அழகர்:1 66/2
ஏறும் கதி காட்டி எய்தும் அணு தோற்றி
வீறும் பல கலையும் வென்று ஓடி ஆறு அங்கம் – அழகர்:3 118/1,2
மேல்
தோன்ற (1)
தோன்ற துயிலா துயில்கொள்வோன் ஈன்றவளை – அழகர்:2 89/2
மேல்
தோன்றி (1)
சோதி கருணை கடல் தோன்றி கரசரணாதியுடன் – அழகர்:12 224/1
மேல்
தோன்றினோன் (1)
சுந்தரராசன் என தோன்றினோன் அந்தம் – அழகர்:4 138/2