சூடி (2)
உவந்து அலர் சூடி_கொடுத்தாளுக்கும் சிவந்த – அழகர்:10 207/2
கோதையார் சூடி கொடுத்து வரவிட்ட – அழகர்:14 237/1
மேல்
சூடி_கொடுத்தாளுக்கும் (1)
உவந்து அலர் சூடி_கொடுத்தாளுக்கும் சிவந்த – அழகர்:10 207/2
மேல்
சூடுபட்டார் (1)
சூடுபட்டார் துணிந்து சொல்வாரோ கூடு கட்டி – அழகர்:10 199/2
மேல்
சூழ (1)
மேய்த்த நிரை போல வெற்புகள் எல்லாம் சூழ
வாய்த்த நிரையில் ஒரு மால் விடையாய் பார்த்திடலால் – அழகர்:3 99/1,2

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)