கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
இ 1
இகபரங்கள் 1
இச்சை 1
இசைத்து 2
இசைதானோ 1
இசைப்ப 1
இட்டவருக்கு 1
இட்டாலும் 1
இடத்தில் 1
இடந்த 1
இடபகிரி 1
இடபாசலம் 1
இடும் 1
இதமாய் 1
இதழ் 1
இதழார் 1
இதழில் 1
இதழின் 2
இதழை 1
இது 5
இந்த்ர 1
இந்த 1
இந்திர 1
இந்திரவில் 1
இந்திரன் 1
இந்திரனார் 1
இப்போது 1
இப 1
இபம் 1
இமையே 1
இயம்பாய் 1
இயம்புமோ 1
இயலும் 1
இரங்க 1
இரங்குவீர் 1
இரண்டில் 1
இரண்டும் 3
இரவு 1
இரு 6
இருக்க 1
இருக்கின்ற 1
இருக்கையாலே 1
இருத்தி 1
இருத்துவோன் 1
இருந்தாய் 1
இருந்தால் 3
இருந்து 2
இருந்தும் 1
இருந்தே 2
இருப்பது 1
இருப்பவர்-தம் 1
இருப்பன் 1
இருப்பாய் 1
இருப்போன் 1
இருப்போனும் 1
இருவர் 1
இருவரையும் 1
இருள் 1
இருளை 1
இரையும் 1
இல் 1
இல்லா 1
இல்லாமல் 1
இல்லை 4
இலங்க 1
இலங்கு 1
இலங்கும் 1
இலங்கை 2
இலா 1
இலாது 1
இலார் 1
இலான் 1
இலேசம் 1
இவன் 1
இழந்து 1
இழுத்தால் 1
இழுத்துக்கொண்டு 1
இழையார் 1
இளமாதர்க்கு 1
இளவெயிலில் 1
இறைஞ்ச 1
இன் 1
இன்ப 1
இன்பம் 1
இன்றி 1
இன்னியம் 1
இனத்தை 1
இனத்தோர் 1
இனம்தான் 1
இனிது 1
இ (1)
நித்திரைதான் வேகவதி நீரில் உண்டோ இ தரையில் – அழகர்:8 177/2
மேல்
இகபரங்கள் (1)
இட்டவருக்கு ஈவோன் இகபரங்கள் எட்டெழுத்தால் – அழகர்:4 129/2
மேல்
இச்சை (1)
இச்சை பெற வந்த விதம் எந்த விதம் மெச்சும் – அழகர்:1 29/2
மேல்
இசைத்து (2)
அசைப்போனும் தான் ஆகும் அண்ணல் இசைத்து இசைத்து – அழகர்:2 94/2
அசைப்போனும் தான் ஆகும் அண்ணல் இசைத்து இசைத்து – அழகர்:2 94/2
மேல்
இசைதானோ (1)
குழலின் இசைதானோ கூறாய் அழகு – அழகர்:1 60/2
மேல்
இசைப்ப (1)
புரந்தரற்கு நேர் இது என்று போற்றி இசைப்ப ஓர் ஆயிரம் – அழகர்:6 160/1
மேல்
இட்டவருக்கு (1)
இட்டவருக்கு ஈவோன் இகபரங்கள் எட்டெழுத்தால் – அழகர்:4 129/2
மேல்
இட்டாலும் (1)
நெய்யில் கை இட்டாலும் நீதான் பசுமை என்றே – அழகர்:1 56/1
மேல்
இடத்தில் (1)
சீர்பதியான திரு_பதியான் மார்பு இடத்தில் – அழகர்:3 111/2
மேல்
இடந்த (1)
இடந்த மருப்பினான் ஏந்து முதுகான் – அழகர்:4 128/1
மேல்
இடபகிரி (1)
இன்னியம் ஆர்க்கும் இடபகிரி என்னும் பேர் – அழகர்:3 100/1
மேல்
இடபாசலம் (1)
இந்திரன் போலும் இடபாசலம் அவன் மேல் – அழகர்:3 102/1
மேல்
இடும் (1)
காணிக்கை வாங்கி அன்பர் கை கோடி அள்ளி இடும்
ஆணிப்பொன் கொப்பரை முன்னாக வர காணில் – அழகர்:6 159/1,2
மேல்
இதமாய் (1)
இதமாய் மனிதருடனே பழகுவாய் அன்பதனால் – அழகர்:1 45/1
மேல்
இதழ் (1)
செவ் இதழ் உன் மூக்கால் சிவந்ததோ உன் மூக்கில் – அழகர்:1 25/1
மேல்
இதழார் (1)
கொவ்வை இதழார் மொழிதான் கூற்று அன்றோ எவ்வமுறும் – அழகர்:10 189/2
மேல்
இதழில் (1)
சித்தம் களிகூர செவ் இதழில் ஆடவர் போல் – அழகர்:1 24/1
மேல்
இதழின் (2)
அவ் இதழின் சிவப்பு உண்டானதோ செவ்வி இழந்து – அழகர்:1 25/2
செவ் இதழின் மேலே தெறித்த வெண்ணெய் உண்பது போல் – அழகர்:8 183/1
மேல்
இதழை (1)
அவ் இதழை உண்டது அயர்த்தீரோ செவ்வி தழை – அழகர்:8 183/2
மேல்
இது (5)
இந்திர விமானம் இது என்றும் மந்த்ர விருதுக்கொடி – அழகர்:3 107/2
இந்த்ர விமானம் இது என்றும் இது சோம – அழகர்:6 149/1
இந்த்ர விமானம் இது என்றும் இது சோம – அழகர்:6 149/1
புரந்தரற்கு நேர் இது என்று போற்றி இசைப்ப ஓர் ஆயிரம் – அழகர்:6 160/1
விரசையுடன் வைகுந்த வீடும் இது என்ன – அழகர்:9 186/1
மேல்
இந்த்ர (1)
இந்த்ர விமானம் இது என்றும் இது சோம – அழகர்:6 149/1
மேல்
இந்த (1)
என் கூடு பொன் கூடும் இந்த நிறத்தினால் – அழகர்:10 192/1
மேல்
இந்திர (1)
இந்திர விமானம் இது என்றும் மந்த்ர விருதுக்கொடி – அழகர்:3 107/2
மேல்
இந்திரவில் (1)
எண்ணும் கலன் நிறத்தோடு இந்திரவில் போல் பசந்த – அழகர்:3 112/1
மேல்
இந்திரன் (1)
இந்திரன் போலும் இடபாசலம் அவன் மேல் – அழகர்:3 102/1
மேல்
இந்திரனார் (1)
இந்திரனார் வந்து அங்கு இனிது இறைஞ்ச பிந்திய – அழகர்:12 215/2
மேல்
இப்போது (1)
மருள பகலை மறைத்தவன் இப்போது
இருளை பகல் செய்தான் என்ன தெருளவே – அழகர்:6 163/1,2
மேல்
இப (1)
உபதேசமாக உரைப்பாய் இப முலையார் – அழகர்:1 23/2
மேல்
இபம் (1)
தபசு ஆர் அம் சீபதியை சார்ந்தான் இபம் உண்ட – அழகர்:9 187/2
மேல்
இமையே (1)
இரு பயனில் ஒன்றே இமையே விழியே – அழகர்:1 65/1
மேல்
இயம்பாய் (1)
என பேர் படைத்தாய் இயம்பாய் அனத்தை – அழகர்:1 50/2
மேல்
இயம்புமோ (1)
என்பால் அருள்வைத்து இயம்புமோ தன் பேர் – அழகர்:10 200/2
மேல்
இயலும் (1)
இயலும் கரியும் அதில் எற்றும் முரசும் – அழகர்:6 155/1
மேல்
இரங்க (1)
அதிர் இளமாதர்க்கு இரங்க ஒணாதோ முதிர் கன்றை – அழகர்:8 180/2
மேல்
இரங்குவீர் (1)
சதிரிளமாதர்-தமக்கு இரங்குவீர் நெஞ்சு – அழகர்:8 180/1
மேல்
இரண்டில் (1)
அ நாடு இரண்டில் அருள் சேர் வல கண் எனும் – அழகர்:3 106/1
மேல்
இரண்டும் (3)
உனக்கு இல்லை உன் சிறகு இரண்டும் எனக்கு இல்லை – அழகர்:1 44/1
வயமுனிக்கு கண் இரண்டும் மாற்றினோன் போற்றும் – அழகர்:4 132/1
விமானம் அவை இரண்டும் எனவே – அழகர்:6 150/1
மேல்
இரவு (1)
இரவு அணையான் என்பதும் உண்டு ஏனும் பரவை – அழகர்:7 170/2
மேல்
இரு (6)
விட்டார் முகத்தில் விழித்திடாய் வெட்டும் இரு – அழகர்:1 20/2
இரு வடிவு கொண்டமையால் எங்கள் பெரிய – அழகர்:1 22/1
அரி தாளை நீ விட்டு அகலாய் இரு கை – அழகர்:1 43/2
இரு பயனில் ஒன்றே இமையே விழியே – அழகர்:1 65/1
முன் இரு கை காது முலை முகம் கால் பின்னகம் கண் – அழகர்:3 104/2
எம்முடைய மாலை இரு புயத்து மாலை கேள் – அழகர்:14 236/1
மேல்
இருக்க (1)
சங்கு இருக்க என் சங்குதான் கொண்டீர் கொங்கை – அழகர்:8 172/2
மேல்
இருக்கின்ற (1)
வன் கால திக்கின் மலை-வாய் இருக்கின்ற
தென்காலும் என் காதல் செப்புமோ பொன் காதல் – அழகர்:10 202/1,2
மேல்
இருக்கையாலே (1)
ஏத்தி இருவர் நீங்காது இருக்கையாலே கேசவாத்திரி – அழகர்:3 97/1
மேல்
இருத்தி (1)
அரசாய் இருத்தி ஆலத்தியெடுத்து – அழகர்:10 196/1
மேல்
இருத்துவோன் (1)
என்றும் தனியே இருத்துவோன் துன்று பிற – அழகர்:2 80/2
மேல்
இருந்தாய் (1)
பச்சிலை ரூபம் படைத்து இருந்தாய் அச்ச – அழகர்:1 49/2
மேல்
இருந்தால் (3)
பொன் கலை ஒன்று இருந்தால் போதாதோ அன்று புனை – அழகர்:8 174/1
அங்கு இருந்தால் கீர்த்தனம்செய்வாய் அடுத்த நாச்சியார் – அழகர்:10 205/1
பங்கு இருந்தால் கையில் பறந்து இருப்பாய் எங்கிருந்து – அழகர்:10 205/2
மேல்
இருந்து (2)
மண்டபத்தில் உவந்து இருந்து சீர் மண்டு – அழகர்:6 161/2
பிரியர் எனும் சீர்கருணப்பேரும் கிரியில் இருந்து – அழகர்:12 228/2
மேல்
இருந்தும் (1)
கிட்ட இருந்தும் கிடையாதான் தட்டாது என் – அழகர்:2 76/2
மேல்
இருந்தே (2)
எங்கும் இலாது இருந்தே எங்கும் நிறைந்து இருப்போன் – அழகர்:2 78/1
எங்கும் நிறைந்து இருந்தே எங்கும் இலான் அங்கு அறியும் – அழகர்:2 78/2
மேல்
இருப்பது (1)
உள்ளும் இருப்பது உணர்வித்தோன் கொள்ளை – அழகர்:2 90/2
மேல்
இருப்பவர்-தம் (1)
கொடியில் இருப்பவர்-தம் கூறோ நெடிய மால் – அழகர்:1 57/2
மேல்
இருப்பன் (1)
ஆர்த்த திருவோலக்கமாய் இருப்பன் அப்பொழுது உன் – அழகர்:13 230/1
மேல்
இருப்பாய் (1)
பங்கு இருந்தால் கையில் பறந்து இருப்பாய் எங்கிருந்து – அழகர்:10 205/2
மேல்
இருப்போன் (1)
எங்கும் இலாது இருந்தே எங்கும் நிறைந்து இருப்போன்
எங்கும் நிறைந்து இருந்தே எங்கும் இலான் அங்கு அறியும் – அழகர்:2 78/1,2
மேல்
இருப்போனும் (1)
விசை பூதல ஊசல் மீதில் இருப்போனும்
அசைப்போனும் தான் ஆகும் அண்ணல் இசைத்து இசைத்து – அழகர்:2 94/1,2
மேல்
இருவர் (1)
ஏத்தி இருவர் நீங்காது இருக்கையாலே கேசவாத்திரி – அழகர்:3 97/1
மேல்
இருவரையும் (1)
மாவும் நான் மன் உயிரும் நான் அவ் இருவரையும்
ஏவுவான்தானும் நான் என்று உணர்த்த கோவலர்-பால் – அழகர்:2 81/1,2
மேல்
இருள் (1)
பேர் இருள் நீக்க பெரும் தவம் வேண்டா உடலில் – அழகர்:2 83/1
மேல்
இருளை (1)
இருளை பகல் செய்தான் என்ன தெருளவே – அழகர்:6 163/2
மேல்
இரையும் (1)
மொய்த்து இரையும் எங்கள் மொழி கேளீர் பாற்கடலில் – அழகர்:8 177/1
மேல்
இல் (1)
பாதக மலம் பறித்திடுவோன் கோது_இல் – அழகர்:5 141/2
மேல்
இல்லா (1)
வையம் விளங்க வரும் மா தவரும் பொய் இல்லா – அழகர்:12 219/2
மேல்
இல்லாமல் (1)
மலைத்திடும் மாரன் ஒற்றை வண்டிலும் இல்லாமல்
செலுத்திய கால் தேரை முழு தேராய் பெலத்து இழுத்துக்கொண்டு – அழகர்:1 4/1,2
மேல்
இல்லை (4)
உனக்கு இல்லை உன் சிறகு இரண்டும் எனக்கு இல்லை – அழகர்:1 44/1
உனக்கு இல்லை உன் சிறகு இரண்டும் எனக்கு இல்லை
எனக்கும் உனக்கும் பேதம் ஈதே மனைக்குள் – அழகர்:1 44/1,2
திரமாய் வாழும் உபேந்திரன் அங்கு இல்லை என – அழகர்:12 215/1
கொடுப்பவன் இல்லை என்று கூறான் தடுக்கும் – அழகர்:14 238/2
மேல்
இலங்க (1)
பொன் கொடியும் வெள்ளி குடையும் பொலிந்து இலங்க
வில் கொடிகள் விண்ணோர் வெயர் துடைப்ப சொற்கத்து – அழகர்:6 154/1,2
மேல்
இலங்கு (1)
அல் இலங்கு மெய்யானை அன்று அழித்து வீடணன் போய் – அழகர்:1 59/1
மேல்
இலங்கும் (1)
மண்ணில் அங்கை தானமாய் வாங்குவோன் பண் இலங்கும் – அழகர்:4 134/2
மேல்
இலங்கை (2)
தொல் இலங்கை கட்டு புது தோரணமோ நல் வாய் – அழகர்:1 59/2
விண் நலம் கொள் பொன் இலங்கை வெற்றியாய் கொண்டாலும் – அழகர்:4 134/1
மேல்
இலா (1)
தலை அருவி நீர் தானோ சாற்றீர் விலை இலா – அழகர்:8 173/2
மேல்
இலாது (1)
எங்கும் இலாது இருந்தே எங்கும் நிறைந்து இருப்போன் – அழகர்:2 78/1
மேல்
இலார் (1)
தாங்கு விமானம்-தனில் புகும் முன் தீங்கு_இலார் – அழகர்:6 150/2
மேல்
இலான் (1)
எங்கும் நிறைந்து இருந்தே எங்கும் இலான் அங்கு அறியும் – அழகர்:2 78/2
மேல்
இலேசம் (1)
கடுகு இலேசம் கோபம் காணாமல் என் மால் – அழகர்:10 208/1
மேல்
இவன் (1)
மோதும் பரன் ஆதிமூலம் இவன் என்றே – அழகர்:2 85/1
மேல்
இழந்து (1)
அவ் இதழின் சிவப்பு உண்டானதோ செவ்வி இழந்து – அழகர்:1 25/2
மேல்
இழுத்தால் (1)
கொண்டு இழுத்தால் ஆகும் குறை உண்டோ உண்டு அடக்கி – அழகர்:1 26/2
மேல்
இழுத்துக்கொண்டு (1)
செலுத்திய கால் தேரை முழு தேராய் பெலத்து இழுத்துக்கொண்டு – அழகர்:1 4/2
மேல்
இழையார் (1)
பிள்ளைமை நீங்காத பெற்றியான் ஒள்_இழையார் – அழகர்:2 71/2
மேல்
இளமாதர்க்கு (1)
அதிர் இளமாதர்க்கு இரங்க ஒணாதோ முதிர் கன்றை – அழகர்:8 180/2
மேல்
இளவெயிலில் (1)
இளவெயிலில் காய்வித்து எடுத்து ஒருகால் முத்தி – அழகர்:10 197/1
மேல்
இறைஞ்ச (1)
இந்திரனார் வந்து அங்கு இனிது இறைஞ்ச பிந்திய – அழகர்:12 215/2
மேல்
இன் (1)
இன் சொல்லை கற்பார் எவர் சொல்லும் நீ கற்பாய் – அழகர்:1 17/1
மேல்
இன்ப (1)
குளி பிள்ளாய் இன்ப ரச குஞ்சே வளிப்பிள்ளை-தன்னை – அழகர்:1 61/2
மேல்
இன்பம் (1)
வை அம்பு அடைக்கும் மதனையும் மேல் கொண்டு இன்பம்
செய்யும் கிளி அரசே செப்ப கேள் வையம் எலாம் – அழகர்:1 2/1,2
மேல்
இன்றி (1)
பின் அத்தை போலும் ஒரு பேறு உண்டோ அன்னம் இன்றி – அழகர்:1 47/2
மேல்
இன்னியம் (1)
இன்னியம் ஆர்க்கும் இடபகிரி என்னும் பேர் – அழகர்:3 100/1
மேல்
இனத்தை (1)
புயலும் உருமேறும் போல கயல் இனத்தை – அழகர்:6 155/2
மேல்
இனத்தோர் (1)
பாலனத்தாலே பசி தீர்ப்பாய் மேல் இனத்தோர் – அழகர்:1 19/2
மேல்
இனம்தான் (1)
முது வண்டு இனம்தான் முடிச்சு அவிழ்த்தாலும் – அழகர்:1 35/1
மேல்
இனிது (1)
இந்திரனார் வந்து அங்கு இனிது இறைஞ்ச பிந்திய – அழகர்:12 215/2