கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொந்த 1
சொந்தம் 2
சொல் 2
சொல்ல 1
சொல்லடி 1
சொல்லி 3
சொல்லிடாளோ 1
சொல்லியே 1
சொல்லுமோ 1
சொல்லுவேனே 1
சொல்லையே 1
சொல்வரே 1
சொல்வன் 1
சொல்வாய் 1
சொல்வேன் 2
சொல்வேனே 1
சொலில் 1
சொற்கள் 1
சொன்ன 2
சொன்னமே 2
சொந்த (1)
சொந்த நுதல் இந்துவில் ஓர் பாகம் திருந்தும் – காவடி:15 2/2
மேல்
சொந்தம் (2)
சொந்தம் என கொண்டனையே – காவடி:19 2/10
சொந்தம் எனும் கனி அணைவாயே – காவடி:24 2/5
மேல்
சொல் (2)
சொல் திதித்து பாகை கைத்துவிட – காவடி:15 3/4
இல்லை கிழவன் சொல் வீணைக்காரர்க்கு – காவடி:21 4/9
மேல்
சொல்ல (1)
மிஞ்சிய வளங்களை நான் உன்னியே சொல்ல ரஞ்சிதமா கேளடி விற்பன்னியே – காவடி:5 1/8
மேல்
சொல்லடி (1)
தோய்ந்ததோ சொல்லடி கள்ளி – காவடி:21 1/5
மேல்
சொல்லி (3)
எனும் தீதையே தீர தூதையே சொல்லி
வாட்டம் தீர் குகனை – காவடி:14 4/6,7
எவளையும் சேரேன் என்று சொல்லி ஊரில் – காவடி:19 3/8
கங்குகரை இல்லையே சாடை சொல்லி வைபவர் – காவடி:19 4/1
மேல்
சொல்லிடாளோ (1)
ஒன்றும் சொல்லிடாளோ அட பாவியே இன்று – காவடி:20 3/2
மேல்
சொல்லியே (1)
பிரியேன் என்று சொல்லியே போன – காவடி:11 4/2
மேல்
சொல்லுமோ (1)
வாச கடம்பன் வர நேசத்துடன் சொல்லுமோ பல்லியே – காவடி:11 4/3
மேல்
சொல்லுவேனே (1)
செழிய புகழ் விளைத்த கழுகுமலை வளத்தை தேனே சொல்லுவேனே
வெள்ளிமலை ஒத்த பல மேடை முடி மீதினிலே கட்டு கொடி ஆடை அந்த – காவடி:3 1/2,3
மேல்
சொல்லையே (1)
சாற்றிடும் என் உண்மையான சொல்லையே விட்டு – காவடி:20 3/5
மேல்
சொல்வரே (1)
சொல்வரே பரிகாசம் – காவடி:10 1/12
மேல்
சொல்வன் (1)
வரமே தரு கழுகாசலபதி கோயிலின் வளம் நான் மறவாதே சொல்வன் மாதே – காவடி:4 1/4
மேல்
சொல்வாய் (1)
கொஞ்சம் சொல்வாய் பண்ணாதே சூது – காவடி:19 4/12
மேல்
சொல்வேன் (2)
வாழும் கழுகுமலை வாவி வளம் சொல்வேன் மாதே கேள் இப்போதே – காவடி:6 1/4
என்ன சொல்வேன் நான் ஒரு பெண்பிள்ளையே – காவடி:20 2/3
மேல்
சொல்வேனே (1)
சம்ப்ரமம் என்ன சொல்வேனே – காவடி:17 1/16
மேல்
சொலில் (1)
என்றே எனது உளம் அஞ்சுது நன்றே சொலில் என் வஞ்சகம் – காவடி:21 4/8
மேல்
சொற்கள் (1)
ஓது சொற்கள் குளமே இதழ் – காவடி:9 2/9
மேல்
சொன்ன (2)
சொன்ன மலை போல் மதிலும் மின்னுவதினாலே புகழ் தோன்றும் லோகம் மூன்றும் – காவடி:3 5/2
மின் உலவு சொன்ன முடி சென்னி அணி விண்ணவர் தேவேந்திரனும் – காவடி:5 1/5
மேல்
சொன்னமே (2)
தேட கிடையாத சொன்னமே உயிர் – காவடி:16 4/1
வன்னமே ஒளிர் சொன்னமே நடை – காவடி:22 1/4
மேல்