கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சுக 2
சுகம் 1
சுகமணி 1
சுகானந்தம் 1
சுகித்த 1
சுகிர்த 1
சுசீல 1
சுடர் 1
சுத்தனே 1
சுந்தரம் 1
சுந்து 1
சும்மா 1
சுமந்து 1
சுரந்து 1
சுரபியும் 1
சுரபுரன் 1
சுருக்கி 1
சுவை 1
சுழி 1
சுழிக்குமே 1
சுற்றத்தார் 1
சுற்றி 2
சுற்றிய 1
சுற்றிலும் 1
சுற்றும் 1
சுறா 1
சுக (2)
மதன் ஆகம முது காவியம் அதிலே மொழி சுக லீலையின் – காவடி:16 3/4
குங்குமம் சந்தனம் சவ்வாது சுக கதம்பம் – காவடி:19 4/7
மேல்
சுகம் (1)
பவன் அறுமுக குகன் மிசை மதுரித கவி பாடும் சுகம் நாடும் – காவடி:7 4/4
மேல்
சுகமணி (1)
குரகத சுகமணி வளி ரதம் நடவிய – காவடி:7 1/3
மேல்
சுகானந்தம் (1)
கலந்தால் வருமோ சுகானந்தம் உனக்கு எனக்கும் – காவடி:19 3/5
மேல்
சுகித்த (1)
தன்னை மருவி சுகித்த கன்னியர்க்குள் எல்லாம் மெத்த – காவடி:23 1/7
மேல்
சுகிர்த (1)
மகிமை சுகிர்த தொண்டர் நேசனை பல – காவடி:1 1/3
மேல்
சுசீல (1)
சுசீல குகன் சரோருக – காவடி:22 2/13
மேல்
சுடர் (1)
சுடர் மரகதம் நிகர் தோகையிலே திடமொடு பவனி நீ போகையிலே – காவடி:24 2/3
மேல்
சுத்தனே (1)
கழுகுமலை பதி அனுதினம் உற்றிடு சுத்தனே
அண்ணாமலைக்கு இடர்கள் நண்ணாது ஒழித்து மிக – காவடி:13 1/3,4
மேல்
சுந்தரம் (1)
சுந்தரம் மிகுந்த குழல் மேகம் அவள் – காவடி:15 2/1
மேல்
சுந்து (1)
சாணை நுனி நாசி இன்ப சுந்து
மது சிந்துதல் பொருந்து சிறு – காவடி:15 2/8,9
மேல்
சும்மா (1)
மீறிய காமம் இல்லாத பெண்ணோடே விளம்பாதே வீண்பேச்சு சும்மா
வெள்ளைத்தனமாக துள்ளுகிறாய் நெஞ்சில் வெட்கம் எங்கே போச்சு – காவடி:12 1/3,4
மேல்
சுமந்து (1)
மாதம் பத்தும் சுமந்து பெற்ற என் – காவடி:10 3/5
மேல்
சுரந்து (1)
மடி சுரந்து கன்று-தனை நினைந்து கண்ட மட்டும் பாலை கொட்டும் – காவடி:6 4/4
மேல்
சுரபியும் (1)
பரவிய சுரபியும் உறு சுரபுரன் மகள் பாகன் கன யோகன் – காவடி:7 3/2
மேல்
சுரபுரன் (1)
பரவிய சுரபியும் உறு சுரபுரன் மகள் பாகன் கன யோகன் – காவடி:7 3/2
மேல்
சுருக்கி (1)
கதிரவன் தனது முகம் சுழிக்குமே அவன் குதிரையும் கண்ணை சுருக்கி விழிக்குமே – காவடி:5 4/4
மேல்
சுவை (1)
அமுத சுவை தரும் முத்தமிழ் களபத்தொடு கமழ் பொன் புய – காவடி:21 1/8
மேல்
சுழி (1)
வந்த சுழி உந்தி இடை நூலே – காவடி:15 4/10
மேல்
சுழிக்குமே (1)
கதிரவன் தனது முகம் சுழிக்குமே அவன் குதிரையும் கண்ணை சுருக்கி விழிக்குமே – காவடி:5 4/4
மேல்
சுற்றத்தார் (1)
சுற்றத்தார் அறிந்தால் எனக்கு முன் – காவடி:10 1/11
மேல்
சுற்றி (2)
விரைவாலே வெள்ளம் மேலே சுற்றி
வந்த சுழி உந்தி இடை நூலே – காவடி:15 4/9,10
சுற்றி திரிந்தே மருண்டு – காவடி:19 2/4
மேல்
சுற்றிய (1)
கடல் சுற்றிய உலகு அப்பாலே மின்னல் போலே வரு – காவடி:8 4/1
மேல்
சுற்றிலும் (1)
துள்ளி எழும் வெள்ளை அலை அடங்கும்படி சுற்றிலும் வளைந்த அகழ் கிடங்கும் பல – காவடி:3 5/1
மேல்
சுற்றும் (1)
தேவதாருவை கரத்தால் பிடிக்குமே சுற்றும் மேவிய கிளையை வளைத்து ஒடிக்குமே ஒளிர் – காவடி:5 2/6
மேல்
சுறா (1)
வெள்ள திரையின் மேலே துள்ளி திரியும் சுறா மீனமே – காவடி:11 2/1
மேல்