Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சிகர 1
சிகரம் 1
சிகி 1
சிங்கமே 4
சிங்காரித்து 1
சித்தச 1
சித்தசன் 1
சித்தமே 1
சித்தர்களும் 1
சித்திர 3
சித்திரம் 2
சித்திரமே 1
சித்ர 1
சிதைவுற 1
சிந்தனைசெய்யும் 1
சிந்தித்தால் 1
சிந்திப்பதாச்சுது 1
சிந்தினள் 1
சிந்து 4
சிந்துதல் 1
சிந்துரங்கள் 1
சிந்தை 1
சிந்தையில் 2
சிநேகம் 1
சிமிழ் 1
சில 1
சிலம்புகள் 1
சிலை 3
சிவ 2
சிவகந்த 1
சிவசண்முக 1
சிவசுப்பிரமண்யன் 1
சிவந்து 2
சிவன் 1
சிவை 1
சிற்றில்கள் 1
சிற்றெறும்பு 1
சிறகை 1
சிறந்த 1
சிறந்து 1
சிறு 7
சிறுபெண்ணும் 1
சிறுமனை 1
சிறை 1
சிறையதில் 1
சின்னத்தன 1
சின 1
சினந்த 1
சினந்து 1
சினை 2

சிகர (1)

சிகர கிரி பிளந்த வேலனை உமை – காவடி:1 1/5
மேல்

சிகரம் (1)

முகில் பெரும் சிகரம் முற்றும் மூடுமே கண்டு மயில் இனம் சிறகை விரித்து ஆடுமே – காவடி:5 2/4
மேல்

சிகி (1)

சித்ர சிகி உந்து வீரனை எழில் – காவடி:1 1/9
மேல்

சிங்கமே (4)

கர்ச்சனை புரியும் திறல் சிங்கமே நெஞ்சில் அச்சமுற விண் உறை மாதங்கமே தடம் – காவடி:5 3/6
வக்ரதந்த சிங்கமே கொண்ட – காவடி:9 3/2
உக்ர துங்க சிங்கமே என்ன – காவடி:9 3/3
தென்றலும் ஒரு சிங்கமே போல – காவடி:11 3/5
மேல்

சிங்காரித்து (1)

எங்கும் சிங்காரித்து வில்லை சந்தம் – காவடி:21 3/2
மேல்

சித்தச (1)

புகழ்பெறு சித்தச தனுவதனை பொரு புருவத்தாள் தவம் – காவடி:13 4/2
மேல்

சித்தசன் (1)

சித்தசன் கொக்கோக நூலை அந்தி மாலையொடு காலை வைத்து – காவடி:21 2/1
மேல்

சித்தமே (1)

கன்றுது பார் என்றன் சித்தமே மயக்கம் – காவடி:16 2/2
மேல்

சித்தர்களும் (1)

சித்தர்களும் துன்னியே கதி வேண்டியே அகத்தில் அன்பு மன்னியே பணி – காவடி:5 1/6
மேல்

சித்திர (3)

உற்றவர் இன்பத்துடனே வானமே செல்ல வைத்த பல சித்திர சோபானமே என்ன – காவடி:5 4/6
விரவிய சித்திர வளையல் அடுக்கிய கையினாள் – காவடி:13 2/3
சித்திர வேல் கர விநோதா உனது வஞ்ச – காவடி:19 1/5
மேல்

சித்திரம் (2)

சித்திரம் நிகர்ந்த மின்னார் குத்து முலை குங்கும செம் சேறும் காதம் நாறும் – காவடி:3 2/4
எழுதிய சித்திரம் என மவுனத்தினில் இருக்கிறாள் வள்ளத்து – காவடி:13 2/5
மேல்

சித்திரமே (1)

சித்திரமே மட அன்னமே அரோசிக்குது – காவடி:16 4/2
மேல்

சித்ர (1)

சித்ர சிகி உந்து வீரனை எழில் – காவடி:1 1/9
மேல்

சிதைவுற (1)

சிதைவுற நகைபுரி சிவன் மனம் மகிழ் உபதேசன் முருகேசன் – காவடி:7 2/4
மேல்

சிந்தனைசெய்யும் (1)

சிந்தனைசெய்யும் தொண்டர் தீவினை – காவடி:10 2/5
மேல்

சிந்தித்தால் (1)

சிந்தித்தால் குமரன் கந்த பாத மலர் – காவடி:9 2/11
மேல்

சிந்திப்பதாச்சுது (1)

சிந்திப்பதாச்சுது உன் வேலை சிமிழ் – காவடி:21 2/2
மேல்

சிந்தினள் (1)

தொங்கல்களும் சங்கினமும் பொன் கலையும் சிந்தினள் உன் – காவடி:24 2/4
மேல்

சிந்து (4)

விதமுற்று இலகு சிந்து பாடவே விரி – காவடி:1 1/21
சீதள முகிற்கு உவமை கூறும் நிற சிந்துரங்கள் சிந்து மதத்து ஆறும் உயிர் – காவடி:3 2/3
சிந்து பித்தரை போல் வெறும் வேலையே செய்யும் – காவடி:18 2/9
சிந்து மீது மிகுந்த மோகமுறும் – காவடி:22 2/12
மேல்

சிந்துதல் (1)

மது சிந்துதல் பொருந்து சிறு – காவடி:15 2/9
மேல்

சிந்துரங்கள் (1)

சீதள முகிற்கு உவமை கூறும் நிற சிந்துரங்கள் சிந்து மதத்து ஆறும் உயிர் – காவடி:3 2/3
மேல்

சிந்தை (1)

சிந்தை நைந்து புலம்பி நின் திருமந்திரம்-தனில் – காவடி:18 1/11
மேல்

சிந்தையில் (2)

சிந்தையில் அண்ணாமலை செய் – காவடி:19 1/3
சிந்தையில் இருந்து நித்தம் வந்த துயரம் தவிர்க்கும் – காவடி:23 4/3
மேல்

சிநேகம் (1)

புருவம் வில்லோடு சிநேகம்
தவ யோகம் வென்ற நேகம் வஞ்சம் – காவடி:15 2/3,4
மேல்

சிமிழ் (1)

சிந்திப்பதாச்சுது உன் வேலை சிமிழ்
சின்னத்தன மட வஞ்சியே உன்னை பணிவொடு கெஞ்சியே – காவடி:21 2/2,3
மேல்

சில (1)

காவிலே சில தாவிலே வளர் மா இறால் நடுவே கிராதர்கள் – காவடி:5 3/7
மேல்

சிலம்புகள் (1)

செம்பொன் சிலம்புகள் புலம்ப பெரும் தெருவில் – காவடி:13 3/4
மேல்

சிலை (3)

செய்ய கருப்பு சிலை வைத்து ஏவி சண்டை – காவடி:15 6/7
மையல் பயித்தியம் கொஞ்சமோ சிலை
மதன் ஆகம முது காவியம் அதிலே மொழி சுக லீலையின் – காவடி:16 3/3,4
சிலை வேள் கணை கொலை வேல் என விரி மார்பினில் நடுவே தொளை – காவடி:16 4/4
மேல்

சிவ (2)

வீதி-தொறும் ஆதி மறை வேதம் சிவ வேதியர்கள் ஓது சாமகீதம் அதை – காவடி:3 2/1
யானை கொம்பு சிவ சம்பு குடங்கைக்கும் – காவடி:15 4/4
மேல்

சிவகந்த (1)

திறலுற்ற சிவகந்த நாதனை விரி – காவடி:1 1/17
மேல்

சிவசண்முக (1)

சம்மதம் இப்போது இல்லை சிவசண்முக
குமாரவேளுக்கு இன்னமும் என் மீதில் ஆசை – காவடி:23 5/6,7
மேல்

சிவசுப்பிரமண்யன் (1)

செப்பும் செந்தமிழ்க்கு அதி நேசனே சிவசுப்பிரமண்யன்
எனும் பிரகாசனே கொடும் – காவடி:18 1/9,10
மேல்

சிவந்து (2)

சிவந்து கொப்பளம் ஆகும் நெரிஞ்சிப்பழம் – காவடி:10 3/8
சண்பகம் துப்பாம் இதழ் சிவந்து – காவடி:15 2/10
மேல்

சிவன் (1)

சிதைவுற நகைபுரி சிவன் மனம் மகிழ் உபதேசன் முருகேசன் – காவடி:7 2/4
மேல்

சிவை (1)

பரை சிவை பகவதி உதவிய சரவண – காவடி:7 4/3
மேல்

சிற்றில்கள் (1)

திகழ்தரு சிற்றில்கள் புரிவதை விட்டவள் தியங்கினாள் உன்றன் – காவடி:13 3/5
மேல்

சிற்றெறும்பு (1)

வயிறு மயிர் சிற்றெறும்பு போலே – காவடி:15 4/8
மேல்

சிறகை (1)

முகில் பெரும் சிகரம் முற்றும் மூடுமே கண்டு மயில் இனம் சிறகை விரித்து ஆடுமே – காவடி:5 2/4
மேல்

சிறந்த (1)

ரவியில் கதிர் சிறந்த காயனை அகல் – காவடி:1 1/15
மேல்

சிறந்து (1)

மருளற்றிட நினைந்து மனதில் களி சிறந்து
மதுர கனிவு வந்து கூடவே பல – காவடி:1 1/19,20
மேல்

சிறு (7)

நாளுமே மறவாது நின் சிறு
பாதமாகிய சீத பங்கயம் நானே உன்னினேனே – காவடி:8 2/5,6
ஒரு பாவி சிறு
பாவையை மெள்ள கூவி கையை – காவடி:10 1/3,4
அம்புவி மேல் சிறு பெண்களில் மேல் உனக்கு ஆசை ஏன் காணுது ஐயா நீர் – காவடி:12 4/1
மது சிந்துதல் பொருந்து சிறு
சண்பகம் துப்பாம் இதழ் சிவந்து – காவடி:15 2/9,10
கெளிறு சிறு கிளி துண்டம் – காவடி:15 3/10
வளருகிற தவிசு எனும் ஓர் ஆலே சிறு
வயிறு மயிர் சிற்றெறும்பு போலே – காவடி:15 4/7,8
வாசியில் ஏறும் உல்லாசன் சிறு
திங்களும் பண சங்க மாசுணமும் – காவடி:17 1/3,4
மேல்

சிறுபெண்ணும் (1)

கங்குல் பொருந்தும் குழல் தங்கும் சிறுபெண்ணும் தினமும் – காவடி:24 1/4
மேல்

சிறுமனை (1)

எனது சிறுமனை முன் – காவடி:22 1/10
மேல்

சிறை (1)

மரகத விகசித ஒளி தவழ் இரு சிறை
மருவிய மயில் மிசை அனுதினம் உறைதரு வாசன் பவ நாசன் – காவடி:7 1/1,2
மேல்

சிறையதில் (1)

சதுர்முக விதி சிறையதில் உற நிறுவு விசாகன் தட வாகன் – காவடி:7 3/4
மேல்

சின்னத்தன (1)

சின்னத்தன மட வஞ்சியே உன்னை பணிவொடு கெஞ்சியே – காவடி:21 2/3
மேல்

சின (1)

வெள்ளை நாரை கொத்தும் வேளை தப்பி மேற்கொண்டு எழுந்து சின வாளை கதி – காவடி:6 2/1
மேல்

சினந்த (1)

காதல் இலாமல் சினந்த
மாதை வலிய பிடித்து – காவடி:19 3/3,4
மேல்

சினந்து (1)

கும்பத்தினை சினந்து வம்பை பிதிர்த்து எழுந்து – காவடி:13 3/1
மேல்

சினை (2)

மந்த மேதி உள்ளே எட்டும் சினை வராலும் மேல் எழுந்து முட்டும் போது – காவடி:6 4/3
சினை கொண்டு வளர் பெண்டு வரால் – காவடி:15 5/4
மேல்