கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சகஸ்திரம் 1
சகியார்-தமை 1
சங்க 1
சங்கமே 1
சங்கினமும் 1
சங்கு 1
சங்கை 1
சஞ்சரி 1
சடாட்சர 1
சண்டாளியே 1
சண்டை 1
சண்பகம் 1
சண்முக 1
சணத்திலே 1
சத்தமே 1
சத்தி 1
சத 2
சதுர்முக 1
சந்த்ர 1
சந்த 2
சந்தம் 3
சந்தனம் 2
சந்தனமரம் 1
சந்திரனோடு 1
சந்தோசமாகவே 1
சந்நிதியில் 1
சம்ப்ரதாயமோ 1
சம்ப்ரமம் 1
சம்பு 1
சம்மதம் 1
சம்மதியேன் 1
சமர்செய் 1
சமன் 1
சமேதா 1
சர்க்கரைக்கட்டி 1
சரச 1
சரசம் 1
சரதரன் 1
சரவண 1
சரவணம் 1
சரோருக 1
சல்லி 1
சல 1
சவ்வாது 1
சவுந்தர 1
சற்றும் 3
சன்னதமாய் 1
சன்னைசாடையாக 1
சன 1
சனிக்கும் 1
சகஸ்திரம் (1)
சகஸ்திரம் வேணுமே வெள் ஏடு தனித்து ஓர் இடம் – காவடி:19 1/11
மேல்
சகியார்-தமை (1)
தந்திட சகியார்-தமை தேடியே பிரபந்தம் – காவடி:18 2/2
மேல்
சங்க (1)
திங்களும் பண சங்க மாசுணமும் – காவடி:17 1/4
மேல்
சங்கமே (1)
தங்கு நித்திலம் புரி இங்கித வலம்புரி சங்கமே
தென்றலும் ஒரு சிங்கமே போல – காவடி:11 3/4,5
மேல்
சங்கினமும் (1)
தொங்கல்களும் சங்கினமும் பொன் கலையும் சிந்தினள் உன் – காவடி:24 2/4
மேல்
சங்கு (1)
சங்கு இனங்கள் கழன்று ஓடுதே – காவடி:14 1/8
மேல்
சங்கை (1)
என்னடி நான் பெற்ற மங்கை இரு கொங்கைகளில் சங்கை எண்ண – காவடி:21 1/1
மேல்
சஞ்சரி (1)
சஞ்சரி வெண் குஞ்சரி சமேதா – காவடி:15 1/5
மேல்
சடாட்சர (1)
சண்முக சடாட்சர விநோதா – காவடி:15 1/3
மேல்
சண்டாளியே (1)
சண்டாளியே கண்டோர் திரள் கொண்டே பழி விண்டார் நம – காவடி:21 3/8
மேல்
சண்டை (1)
செய்ய கருப்பு சிலை வைத்து ஏவி சண்டை
செய்யும் ஒரு மன்மதனாம் பாவி – காவடி:15 6/7,8
மேல்
சண்பகம் (1)
சண்பகம் துப்பாம் இதழ் சிவந்து – காவடி:15 2/10
மேல்
சண்முக (1)
சண்முக சடாட்சர விநோதா – காவடி:15 1/3
மேல்
சணத்திலே (1)
பச்சமுற்ற வேலவனை இ சணத்திலே பிரித்தாய் – காவடி:23 6/7
மேல்
சத்தமே (1)
கன்னத்தினில் குயில் சத்தமே கேட்க – காவடி:16 2/1
மேல்
சத்தி (1)
புள்ளி கலாப மயில் பாகன் சத்தி புதல்வனான கன யோகன் மலை – காவடி:6 1/1
மேல்
சத (2)
சத தள நளின தவிசு மிசை வதி ஒரு – காவடி:7 3/3
சத தளங்கள் விகசிதம்செய் – காவடி:22 1/2
மேல்
சதுர்முக (1)
சதுர்முக விதி சிறையதில் உற நிறுவு விசாகன் தட வாகன் – காவடி:7 3/4
மேல்
சந்த்ர (1)
பூ மரத்தே தனி நின்றேன் சந்த்ர
மண்டலங்களை வென்ற ஆனனம் – காவடி:17 2/3,4
மேல்
சந்த (2)
சந்த வரை வந்த குகநாதா பரை – காவடி:15 1/1
கொட்டுது எழில் நெற்றி சந்த
பொட்டொடு பகட்டுது இந்த – காவடி:19 4/9,10
மேல்
சந்தம் (3)
பேசு சந்தம் இசையே சற்றும் – காவடி:9 3/9
சந்தம் மலிகின்ற முகம் இந்து வள்ளை – காவடி:15 2/6
எங்கும் சிங்காரித்து வில்லை சந்தம்
இனிதாகிய களபம் தன கன மேருவில் அணிகின்றனை – காவடி:21 3/2,3
மேல்
சந்தனம் (2)
குங்குமம் சந்தனம் சவ்வாது சுக கதம்பம் – காவடி:19 4/7
சந்தனம் பன்னீர் வில்லை பூச – காவடி:23 5/5
மேல்
சந்தனமரம் (1)
அப்புறம் போய் நின்று அசையும் சந்தனமரம் தப்பிதம் இலாது கையால் வந்தனம் எங்கள் – காவடி:5 3/2
மேல்
சந்திரனோடு (1)
சேய சந்திரனோடு உரிஞ்சு பலாமரங்களிலே நெருங்கிய – காவடி:5 2/7
மேல்
சந்தோசமாகவே (1)
சந்தோசமாகவே போய் வீடுவீடுகள்-தோறும் – காவடி:19 1/7
மேல்
சந்நிதியில் (1)
சந்நிதியில் துஜஸ்தம்பம் விண்ணில் தாவி வருகின்ற கும்பம் எனும் – காவடி:4 3/1
மேல்
சம்ப்ரதாயமோ (1)
ஆண்பிள்ளைக்கு இதுதான் சம்ப்ரதாயமோ
நூறு தரம் மாறிமாறி வேறுவேறு லீலைசெய்தால் – காவடி:20 4/3,4
மேல்
சம்ப்ரமம் (1)
சம்ப்ரமம் என்ன சொல்வேனே – காவடி:17 1/16
மேல்
சம்பு (1)
யானை கொம்பு சிவ சம்பு குடங்கைக்கும் – காவடி:15 4/4
மேல்
சம்மதம் (1)
சம்மதம் இப்போது இல்லை சிவசண்முக – காவடி:23 5/6
மேல்
சம்மதியேன் (1)
என்னை காலை பிடித்தாலும் சம்மதியேன் நானே – காவடி:12 2/4
மேல்
சமர்செய் (1)
வன் சமர்செய் கந்தனிடம் வழியடிமைப்பட்டு – காவடி:2 3/2
மேல்
சமன் (1)
நரக சமன் வரும் அப்போதே பின் நில்லாதே பல – காவடி:8 2/4
மேல்
சமேதா (1)
சஞ்சரி வெண் குஞ்சரி சமேதா
செந்தமிழ் அண்ணாமலையை ஆளா கொண்ட – காவடி:15 1/5,6
மேல்
சர்க்கரைக்கட்டி (1)
சர்க்கரைக்கட்டி போல் வள்ளி தெய்வானையாம் தையல் உனக்கு இலையோ இரு – காவடி:12 3/3
மேல்
சரச (1)
கொஞ்சி மருவும் சரச ரஞ்சித விசேடா – காவடி:2 2/2
மேல்
சரசம் (1)
சரசம் கொண்டாடுவதே பாடு வந்து உன்றன்னுடனே – காவடி:19 1/8
மேல்
சரதரன் (1)
குவலய சரதரன் எனும் மதனனும் மகிழ் கோலன் பரை பாலன் – காவடி:7 1/4
மேல்
சரவண (1)
பரை சிவை பகவதி உதவிய சரவண
பவன் அறுமுக குகன் மிசை மதுரித கவி பாடும் சுகம் நாடும் – காவடி:7 4/3,4
மேல்
சரவணம் (1)
பைம் சரவணம் காவல் வீடா வளரும் – காவடி:2 2/3
மேல்
சரோருக (1)
சுசீல குகன் சரோருக
திவ்விய முகங்கள் ஆறுமே – காவடி:22 2/13,14
மேல்
சல்லி (1)
எங்கு பார்த்தாலும் இல்லை சல்லி – காவடி:19 3/12
மேல்
சல (1)
சல ராசியை வடிவார் பல் கொடி சூடிய முடி மீதிலே தாங்கும் உயர்ந்து ஓங்கும் – காவடி:4 3/2
மேல்
சவ்வாது (1)
குங்குமம் சந்தனம் சவ்வாது சுக கதம்பம் – காவடி:19 4/7
மேல்
சவுந்தர (1)
அண்டம் பாதலமதிலும் கிடையாத சவுந்தர ரூபவதி – காவடி:24 3/1
மேல்
சற்றும் (3)
பேசு சந்தம் இசையே சற்றும்
தீர்ந்திடாத நசையே வைத்து – காவடி:9 3/9,10
ஆறுமுக வடிவேலவனே கலியாணமும் செய்யவில்லை சற்றும்
அச்சம் இல்லாமலே கைச்சரசத்துக்கு அழைக்கிறாய் என்ன தொல்லை – காவடி:12 1/1,2
கசக்கி அறிவார்களோ கந்தம் சற்றும்
காதல் இலாமல் சினந்த – காவடி:19 3/2,3
மேல்
சன்னதமாய் (1)
சன்னதமாய் காம பேயே பிடித்தாயே வேப்பங்காயே போல – காவடி:21 3/6
மேல்
சன்னைசாடையாக (1)
சன்னைசாடையாக வந்து என்றன்னை அணைவாய் நீ என்று – காவடி:20 3/4
மேல்
சன (1)
முத்தமிழ் சேர் வித்வ சன கூட்டம் கலை முற்றிலும் உணர்ந்திடும் கொண்டாட்டம் நெஞ்சில் – காவடி:3 4/1
மேல்
சனிக்கும் (1)
முன்னுகின்ற போது-தொறும் தென்மலையில் மேவு குறுமுனிக்கும் அச்சம் சனிக்கும்
எத்திசையும் போற்று அமரர் ஊரும் அதில் இந்திரன் கொலுவிருக்கும் சீரும் மெச்சும் – காவடி:3 4/2,3
மேல்