Select Page

கட்டுருபன்கள்


கூச (1)

கூச பிரகாசத்து ஒளி மாசற்று விலாசத்தொடு குலவும் புவி பலவும் – காவடி:4 2/2
மேல்

கூட்டம் (1)

முத்தமிழ் சேர் வித்வ சன கூட்டம் கலை முற்றிலும் உணர்ந்திடும் கொண்டாட்டம் நெஞ்சில் – காவடி:3 4/1
மேல்

கூட்டமே (1)

கோமள கடலிலே மிகுத்த திரை கூட்டமே
மன்மதனும் போராட்டமே செய்து – காவடி:11 1/4,5
மேல்

கூட்டி (1)

கூட்டி வாடி அடி கோதையே – காவடி:14 4/8
மேல்

கூட்டிக்கொண்டு (1)

பற்றி கூட்டிக்கொண்டு ஏகினான் பதைபதைக்குதே – காவடி:10 1/5
மேல்

கூடவே (1)

மதுர கனிவு வந்து கூடவே பல – காவடி:1 1/20
மேல்

கூடி (2)

அந்தரத்து மின் போல் கூடி கொங்கையாலே நீந்தி விளையாடி செல்லும் – காவடி:6 4/1
மஞ்சத்திலே சென்று கூடி உன்றன் – காவடி:21 4/2
மேல்

கூடும் (1)

தே மலர் தவிசில் காமம் முற்ற வந்து கூடும் உறவாடும் – காவடி:6 2/4
மேல்

கூடுமே (1)

மோகன முகாரி ராகம் பாடுமே மையலாகவே பெடையுடனே கூடுமே அலை – காவடி:5 2/2
மேல்

கூர் (2)

காரி பிணை வாரி கணை பானலே அன்ன கூர் நயன வேடம் மின்னார் ஏனலே காக்கும் – காவடி:5 4/2
போராடுதற்கு உரிய கூர் ஆர் மலர் கணை எய் – காவடி:13 4/1
மேல்

கூவி (1)

பாவையை மெள்ள கூவி கையை – காவடி:10 1/4
மேல்

கூற்றுவன் (1)

கூற்றுவன் போல் வந்தாய் என்ன தொல்லையே – காவடி:20 3/6
மேல்

கூறவும் (1)

துதி கூறவும் துயர் – காவடி:18 2/11
மேல்

கூறுகின்ற (1)

கூறுகின்ற வார்த்தை நெஞ்சில் தேறி எனக்கானது என்று – காவடி:23 3/3
மேல்

கூறும் (1)

சீதள முகிற்கு உவமை கூறும் நிற சிந்துரங்கள் சிந்து மதத்து ஆறும் உயிர் – காவடி:3 2/3
மேல்