கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
-கண் 2
-தங்கட்கும் 1
-தங்கள் 2
-தம் 4
-தமக்கு 1
-தம்பால் 1
-தம்முடன் 1
-தம்மோடு 1
-தன் 4
-தன்னை 3
-தொறும் 3
-பால் 4
-மின் 1
-மின்களே 1
-கண் (2)
ஓட்டியவா என்-கண் ஓடியவா தன்னை உள்ள வண்ணம் – அபிராமி-அந்தாதி:80 /2
பிணங்கேன் அறிவு ஒன்று இலேன் என்-கண் நீ வைத்த பேர் அளியே – அபிராமி-அந்தாதி:81 /4
-தங்கட்கும் (1)
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா எண்ணிறந்த விண்ணோர்-தங்கட்கும்
இந்த தவம் எய்துமோ தரங்க கடலுள் – அபிராமி-அந்தாதி: 35/2,3
-தங்கள் (2)
அரணம் பொருள் என்று அருள் ஒன்று இலாத அசுரர்-தங்கள்
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே – அபிராமி-அந்தாதி: 51/1,2
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர்-தங்கள்
பொய் வந்த நெஞ்சில் புக அறியா மட பூங்குயிலே – அபிராமி-அந்தாதி: 98/3,4
-தம் (4)
மண் அளிக்கும் செல்வமோ பெறுவார் மதி வானவர்-தம்
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும் அன்றோ – அபிராமி-அந்தாதி: 15/2,3
பதி சயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர்-தம்
மதி சயம் ஆக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே – அபிராமி-அந்தாதி: 17/3,4
தரம் அன்று இவன் என்று தள்ள தகாது தரியலர்-தம்
புரம் அன்று எரிய பொருப்பு வில் வாங்கிய போதில் அயன் – அபிராமி-அந்தாதி: 88/2,3
ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர்-தம் கோன் – அபிராமி-அந்தாதி:97 /1
-தமக்கு (1)
அவளே அவர்-தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால் – அபிராமி-அந்தாதி:44 /2
-தம்பால் (1)
கல்லாமை கற்ற கயவர்-தம்பால் ஒரு காலத்திலும் – அபிராமி-அந்தாதி:54 /3
-தம்முடன் (1)
வில்லவர்-தம்முடன் வீற்றிருப்பாய் வினையேன் தொடுத்த – அபிராமி-அந்தாதி:66 /3
-தம்மோடு (1)
குழிக்கே அழுந்தும் கயவர்-தம்மோடு என்ன கூட்டு இனியே – அபிராமி-அந்தாதி:79 /4
-தன் (4)
கருத்தன எந்தை-தன் கண்ணன வண்ண கனக வெற்பின் – அபிராமி-அந்தாதி:9 /1
சரணம் சரணம் என நின்ற நாயகி-தன் அடியார் – அபிராமி-அந்தாதி:51 /3
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி-தன் பேரழகே – அபிராமி-அந்தாதி:70 /4
மிகையே இவள்-தன் தகைமையை நாடி விரும்புவதே – அபிராமி-அந்தாதி:93 /4
-தன்னை (3)
கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம்-தன்னை
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு – அபிராமி-அந்தாதி: 23/1,2
முன்னாய் நடு எங்கும் ஆய் முடிவு ஆய முதல்வி-தன்னை
உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்று இல்லையே – அபிராமி-அந்தாதி: 55/3,4
சாமள மேனி சகல கலா மயில்-தன்னை தம்மால் – அபிராமி-அந்தாதி:96 /3
-தொறும் (3)
கோத்திரம் கல்வி குணம் குன்றி நாளும் குடில்கள்-தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர் பார் எங்குமே – அபிராமி-அந்தாதி: 67/3,4
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளு-தொறும்
களி ஆகி அந்தக்கரணங்கள் விம்மி கரைபுரண்டு – அபிராமி-அந்தாதி: 82/2,3
பார்க்கும் திசை-தொறும் பாசாங்குசமும் பனி சிறை வண்டு – அபிராமி-அந்தாதி:85 /1
-பால் (4)
ஆளுகைக்கு உன்தன் அடி தாமரைகள் உண்டு அந்தகன்-பால்
மீளுகைக்கு உன்தன் விழியின் கடை உண்டு மேல் இவற்றின் – அபிராமி-அந்தாதி: 39/1,2
இல்லாமை சொல்லி ஒருவர் தம்-பால் சென்று இழிவுபட்டு – அபிராமி-அந்தாதி:54 /1
உய்ய அறம்செய்யும் உன்னையும் போற்றி ஒருவர் தம்-பால்
செய்ய பசும் தமிழ் பாமாலையும் கொண்டுசென்று பொய்யும் – அபிராமி-அந்தாதி: 57/2,3
வீணே பலி கவர் தெய்வங்கள்-பால் சென்று மிக்க அன்பு – அபிராமி-அந்தாதி:64 /1
-மின் (1)
அவளை பணி-மின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே – அபிராமி-அந்தாதி:38 /4
-மின்களே (1)
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்-மின்களே – அபிராமி-அந்தாதி:/4