Select Page

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

முக்கண்ணியை 1
முகனும் 1
முகிழ் 2
முகிழ்_நகையே 1
முகுந்தற்கு 1
முகுந்தனுமே 1
முகையே 1
முடி 2
முடிக்கும் 1
முடித்த 1
முடியோ 1
முடிவில் 1
முடிவு 1
முடை 1
முத்தாரமும் 1
முத்தி 2
முத்திக்கு 1
முத்தியும் 1
முத்து 3
முதல் 4
முதல்வி-தன்னை 1
முதலாய 1
முது 1
முந்நான்கு 1
முப்புரங்கள் 1
முப்புரம் 1
முப்புரை 1
முயல்வார் 1
முயன்று 1
முரண் 1
முராரி 1
முருகு 1
முருத்தன 1
முலை 5
முலையால் 1
முலையாள் 2
முலையும் 2
முளைத்து 1
முறுவல் 1
முறைமுறையே 1
முன் 7
முன்பு 1
முன்னாய் 1
முன்னிய 1
முன்னே 3
முனிந்த 1
முனிவரும் 1

முக்கண்ணியை (1)

சேர்த்தாளை முக்கண்ணியை தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே – அபிராமி-அந்தாதி: 101/4

மேல்

முகனும் (1)

முகனும் முந்நான்கு இருமூன்று என தோன்றிய மூதறிவின் – அபிராமி-அந்தாதி: 65/3

மேல்

முகிழ் (2)

முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்_நகையே – அபிராமி-அந்தாதி:92/4
முகையே முகிழ் முலை மானே முது கண் முடிவில் அந்த – அபிராமி-அந்தாதி: 93/2

மேல்

முகிழ்_நகையே (1)

முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்_நகையே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

முகுந்தற்கு (1)

மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே – அபிராமி-அந்தாதி: 13/3

மேல்

முகுந்தனுமே (1)

முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே
சரணம் சரணம் என நின்ற நாயகி-தன் அடியார் – அபிராமி-அந்தாதி: 51/2,3

மேல்

முகையே (1)

முகையே முகிழ் முலை மானே முது கண் முடிவில் அந்த – அபிராமி-அந்தாதி: 93/2

மேல்

முடி (2)

கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடி கண்ணியதே – அபிராமி-அந்தாதி: 11/4
சுடரும் கலை மதி துன்றும் சடை முடி குன்றில் ஒன்றி – அபிராமி-அந்தாதி: 48/1

மேல்

முடிக்கும் (1)

பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும் – அபிராமி-அந்தாதி: 36/1

மேல்

முடித்த (1)

பெய்யும் கனகம் பெரு விலை ஆரம் பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடி தாமரைக்கு அன்பு முன்பு – அபிராமி-அந்தாதி: 52/2,3

மேல்

முடியோ (1)

அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம் – அபிராமி-அந்தாதி: 20/2

மேல்

முடிவில் (1)

முகையே முகிழ் முலை மானே முது கண் முடிவில் அந்த – அபிராமி-அந்தாதி: 93/2

மேல்

முடிவு (1)

முன்னாய் நடு எங்கும் ஆய் முடிவு ஆய முதல்வி-தன்னை – அபிராமி-அந்தாதி: 55/3

மேல்

முடை (1)

நாலினும் சால நன்றோ அடியேன் முடை நாய் தலையே – அபிராமி-அந்தாதி: 60/4

மேல்

முத்தாரமும் (1)

பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சி மொய்த்த – அபிராமி-அந்தாதி: 53/2

மேல்

முத்தி (2)

அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே – அபிராமி-அந்தாதி: 10/4
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும் அன்றோ – அபிராமி-அந்தாதி: 15/3

மேல்

முத்திக்கு (1)

முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்து எழுந்த – அபிராமி-அந்தாதி: 29/3

மேல்

முத்தியும் (1)

முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்து எழுந்த – அபிராமி-அந்தாதி: 29/3

மேல்

முத்து (3)

மெய்க்கே அணிவது வெண் முத்து மாலை விட அரவின் – அபிராமி-அந்தாதி: 37/2
இடம் கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து
வடம் கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை – அபிராமி-அந்தாதி: 42/1,2
வார் குங்கும முலையும் முலை மேல் முத்து மாலையுமே – அபிராமி-அந்தாதி: 85/4

மேல்

முதல் (4)

வெளியே வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே – அபிராமி-அந்தாதி: 16/3
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும் – அபிராமி-அந்தாதி: 25/2
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்_நகையே – அபிராமி-அந்தாதி: 92/4
காதி பொரு படை கந்தன் கணபதி காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே – அபிராமி-அந்தாதி: 97/3,4

மேல்

முதல்வி-தன்னை (1)

முன்னாய் நடு எங்கும் ஆய் முடிவு ஆய முதல்வி-தன்னை
உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்று இல்லையே – அபிராமி-அந்தாதி: 55/3,4

மேல்

முதலாய (1)

பிடியே பிரமன் முதலாய தேவரை பெற்ற அம்மே – அபிராமி-அந்தாதி: 22/3

மேல்

முது (1)

முகையே முகிழ் முலை மானே முது கண் முடிவில் அந்த – அபிராமி-அந்தாதி: 93/2

மேல்

முந்நான்கு (1)

முகனும் முந்நான்கு இருமூன்று என தோன்றிய மூதறிவின் – அபிராமி-அந்தாதி: 65/3

மேல்

முப்புரங்கள் (1)

மூளுகைக்கு என் குறை நின் குறையே அன்று முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்_நுதலே – அபிராமி-அந்தாதி: 39/3,4

மேல்

முப்புரம் (1)

தங்க சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மத – அபிராமி-அந்தாதி: 62/1

மேல்

முப்புரை (1)

பொருந்திய முப்புரை செப்பு உரைசெய்யும் புணர் முலையால் – அபிராமி-அந்தாதி: 5/1

மேல்

முயல்வார் (1)

சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்து எழுந்த – அபிராமி-அந்தாதி: 29/2,3

மேல்

முயன்று (1)

முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும் – அபிராமி-அந்தாதி: 25/2

மேல்

முரண் (1)

முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே – அபிராமி-அந்தாதி: 51/2

மேல்

முராரி (1)

போதில் பிரமன் புராரி முராரி பொதியமுனி – அபிராமி-அந்தாதி: 97/2

மேல்

முருகு (1)

ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபட – அபிராமி-அந்தாதி: 68/2

மேல்

முருத்தன (1)

முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே – அபிராமி-அந்தாதி: 9/4

மேல்

முலை (5)

குழைக்கும் களப குவி முலை யாமளை கோமளமே – அபிராமி-அந்தாதி: 33/3
தருணாம்புய முலை தையல் நல்லாள் தகை சேர் நயன – அபிராமி-அந்தாதி: 58/2
வார் குங்கும முலையும் முலை மேல் முத்து மாலையுமே – அபிராமி-அந்தாதி: 85/4
புல்லிய மென் முலை பொன் அனையாளை புகழ்ந்து மறை – அபிராமி-அந்தாதி: 91/2
முகையே முகிழ் முலை மானே முது கண் முடிவில் அந்த – அபிராமி-அந்தாதி: 93/2

மேல்

முலையால் (1)

பொருந்திய முப்புரை செப்பு உரைசெய்யும் புணர் முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார் சடையோன் – அபிராமி-அந்தாதி: 5/1,2

மேல்

முலையாள் (2)

மங்கலை செம் கலசம் முலையாள் மலையாள் வருண – அபிராமி-அந்தாதி: 21/1
துவள பொருது துடி இடை சாய்க்கும் துணை முலையாள்
அவளை பணி-மின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே – அபிராமி-அந்தாதி: 38/3,4

மேல்

முலையும் (2)

பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சி மொய்த்த – அபிராமி-அந்தாதி: 53/2
வார் குங்கும முலையும் முலை மேல் முத்து மாலையுமே – அபிராமி-அந்தாதி: 85/4

மேல்

முளைத்து (1)

முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்து எழுந்த – அபிராமி-அந்தாதி: 29/3

மேல்

முறுவல் (1)

பவள கொடியில் பழுத்த செவ் வாயும் பனி முறுவல்
தவள திரு நகையும் துணையா எங்கள் சங்கரனை – அபிராமி-அந்தாதி: 38/1,2

மேல்

முறைமுறையே (1)

முன்னிய நின் அடியாருடன் கூடி முறைமுறையே
பன்னியது என்றும் உன்தன் பரமாகம பத்ததியே – அபிராமி-அந்தாதி: 6/3,4

மேல்

முன் (7)

முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே – அபிராமி-அந்தாதி: 9/4
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த – அபிராமி-அந்தாதி: 12/3
பதி சயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர்-தம் – அபிராமி-அந்தாதி: 17/3
பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ முன் செய் புண்ணியமே – அபிராமி-அந்தாதி: 40/4
தேறும்படி சில ஏதுவும் காட்டி முன் செல்கதிக்கு – அபிராமி-அந்தாதி: 63/1
தகனம் முன் செய்த தவ பெருமாற்கு தட கையும் செம் – அபிராமி-அந்தாதி: 65/2
சுரும்பின் களித்து மொழி தடுமாறி முன் சொன்ன எல்லாம் – அபிராமி-அந்தாதி: 94/3

மேல்

முன்பு (1)

ஐயன் திருமனையாள் அடி தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவம் உடையார்க்கு உளவாகிய சின்னங்களே – அபிராமி-அந்தாதி: 52/3,4

மேல்

முன்னாய் (1)

முன்னாய் நடு எங்கும் ஆய் முடிவு ஆய முதல்வி-தன்னை – அபிராமி-அந்தாதி: 55/3

மேல்

முன்னிய (1)

முன்னிய நின் அடியாருடன் கூடி முறைமுறையே – அபிராமி-அந்தாதி: 6/3

மேல்

முன்னே (3)

தண் அளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார் – அபிராமி-அந்தாதி: 15/1
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும் – அபிராமி-அந்தாதி: 25/2
மறக்கும் பொழுது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே – அபிராமி-அந்தாதி: 89/4

மேல்

முனிந்த (1)

முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே – அபிராமி-அந்தாதி: 51/2

மேல்

முனிவரும் (1)

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி – அபிராமி-அந்தாதி: 4/1

மேல்