சீர் (1)
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே – அபிராமி-அந்தாதி:/3
சீறடி (2)
திங்கள் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க – அபிராமி-அந்தாதி: 35/1
பரிபுர சீறடி பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல் – அபிராமி-அந்தாதி: 43/1
சீறடிக்கே (1)
சேரும் தலைவி சிவகாமசுந்தரி சீறடிக்கே
சாரும் தவமுடையார் படையாத தனம் இல்லையே – அபிராமி-அந்தாதி: 68/3,4

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)