கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சித்தம் 1
சித்தாம்புயத்தும் 1
சித்தி 1
சித்திக்குமே 1
சித்தியும் 1
சிந்திப்பவர் 1
சிந்துர 3
சிந்துரானன 1
சிந்தையதே 1
சிந்தையுள்ளே 4
சிரம் 1
சில 1
சிலர் 1
சிலை 2
சிலையும் 3
சிவகாமசுந்தரி 1
சிவந்த 1
சிவமும் 1
சிவலோகமும் 1
சிவிகை 1
சிற்றிடையும் 1
சிறக்கும் 1
சிறந்தவளே 1
சிறியேன் 1
சிறை 1
சின்னங்களே 1
சின்னஞ்சிறிய 1
சித்தம் (1)
அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தம் எல்லாம் – அபிராமி-அந்தாதி: 33/2
சித்தாம்புயத்தும் (1)
அருணாம்புயத்தும் என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும் – அபிராமி-அந்தாதி: 58/1
சித்தி (1)
சித்தியும் சித்தி தரும் தெய்வமும் ஆகி திகழும் பராசத்தியும் – அபிராமி-அந்தாதி: 29/1
சித்திக்குமே (1)
செல்லும் தவ நெறியும் சிவலோகமும் சித்திக்குமே – அபிராமி-அந்தாதி:/4
சித்தியும் (1)
சித்தியும் சித்தி தரும் தெய்வமும் ஆகி திகழும் பராசத்தியும் – அபிராமி-அந்தாதி: 29/1
சிந்திப்பவர் (1)
சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே – அபிராமி-அந்தாதி: 14/2
சிந்துர (3)
மன்னியது உன் திருமந்திரம் சிந்துர வண்ண பெண்ணே – அபிராமி-அந்தாதி: 6/2
வந்து அரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலை மேல் – அபிராமி-அந்தாதி: 8/2
திரிபுரசுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில் – அபிராமி-அந்தாதி: 43/2
சிந்துரானன (1)
துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே – அபிராமி-அந்தாதி: 7/4
சிந்தையதே (1)
செம் கை கரும்பும் அலரும் எப்போதும் என் சிந்தையதே – அபிராமி-அந்தாதி:/4
சிந்தையுள்ளே (4)
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
கார் அமர் மேனி கணபதியே நிற்க கட்டுரையே – அபிராமி-அந்தாதி:/3,4
சென்னியது உன் பொன் திருவடி தாமரை சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம் சிந்துர வண்ண பெண்ணே – அபிராமி-அந்தாதி: 6/1,2
சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியா பரமானந்தர் பாரில் உன்னை – அபிராமி-அந்தாதி: 14/2,3
செவ்வியும் உங்கள் திருமண கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொன் பாதமும் ஆகிவந்து – அபிராமி-அந்தாதி: 18/2,3
சிரம் (1)
சிரம் ஒன்று செற்ற கையான் இட பாகம் சிறந்தவளே – அபிராமி-அந்தாதி: 88/4
சில (1)
தேறும்படி சில ஏதுவும் காட்டி முன் செல்கதிக்கு – அபிராமி-அந்தாதி: 63/1
சிலர் (1)
இணங்கேன் எனது உனது என்று இருப்பார் சிலர் யாவரொடும் – அபிராமி-அந்தாதி: 81/3
சிலை (2)
புரி புர வஞ்சரை அஞ்ச குனி பொருப்பு சிலை கை – அபிராமி-அந்தாதி: 43/3
தங்க சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மத – அபிராமி-அந்தாதி: 62/1
சிலையும் (3)
கணையும் கருப்பு சிலையும் மென் பாசாங்குசமும் கையில் – அபிராமி-அந்தாதி: 2/3
திருத்தன பாரமும் ஆரமும் செம் கை சிலையும் அம்பும் – அபிராமி-அந்தாதி: 9/3
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை நீள் சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய் அறியார் எனினும் – அபிராமி-அந்தாதி: 59/2,3
சிவகாமசுந்தரி (1)
சேரும் தலைவி சிவகாமசுந்தரி சீறடிக்கே – அபிராமி-அந்தாதி: 68/3
சிவந்த (1)
பழகி சிவந்த பதாம்புயத்தாள் பனி மா மதியின் – அபிராமி-அந்தாதி: 71/2
சிவமும் (1)
சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார் – அபிராமி-அந்தாதி: 29/2
சிவலோகமும் (1)
செல்லும் தவ நெறியும் சிவலோகமும் சித்திக்குமே – அபிராமி-அந்தாதி: 28/4
சிவிகை (1)
வையம் துரகம் மத கரி மா மகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெரு விலை ஆரம் பிறை முடித்த – அபிராமி-அந்தாதி: 52/1,2
சிற்றிடையும் (1)
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்
வார் குங்கும முலையும் முலை மேல் முத்து மாலையுமே – அபிராமி-அந்தாதி: 85/3,4
சிறக்கும் (1)
சிறக்கும் கமல திருவே நின் சேவடி சென்னி வைக்க – அபிராமி-அந்தாதி: 89/1
சிறந்தவளே (1)
சிரம் ஒன்று செற்ற கையான் இட பாகம் சிறந்தவளே – அபிராமி-அந்தாதி:/4
சிறியேன் (1)
வல்லபம் ஒன்று அறியேன் சிறியேன் நின் மலர் அடி செம் – அபிராமி-அந்தாதி: 66/1
சிறை (1)
பார்க்கும் திசை-தொறும் பாசாங்குசமும் பனி சிறை வண்டு – அபிராமி-அந்தாதி: 85/1
சின்னங்களே (1)
செய்யும் தவம் உடையார்க்கு உளவாகிய சின்னங்களே – அபிராமி-அந்தாதி:/4
சின்னஞ்சிறிய (1)
சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும் – அபிராமி-அந்தாதி: 53/1