Select Page

கட்டுருபன்கள்

கிடக்க (1)

வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு அவ் வழி கிடக்க
பழிக்கே சுழன்று எம் பாவங்களே செய்து பாழ் நரக – அபிராமி-அந்தாதி: 79/2,3

மேல்

கிடந்து (2)

கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் – அபிராமி-அந்தாதி: 16/1
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே – அபிராமி-அந்தாதி: 47/4

மேல்

கிடந்தும் (1)

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை – அபிராமி-அந்தாதி: 10/1

மேல்

கிண்டி (1)

மறித்தேன் மறலி வருகின்ற நேர் வழி வண்டு கிண்டி
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணி பிரான் ஒரு கூற்றை மெய்யில் – அபிராமி-அந்தாதி: 76/2,3

மேல்

கியாதி (1)

ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே – அபிராமி-அந்தாதி: 50/4

மேல்

கிளர்ந்து (1)

கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் – அபிராமி-அந்தாதி: 16/1

மேல்

கிளியே (1)

கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் – அபிராமி-அந்தாதி: 16/1

மேல்

கிளைஞர் (1)

கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் – அபிராமி-அந்தாதி: 16/1

மேல்