Select Page

கட்டுருபன்கள்


ஒரு (15)

உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ – அபிராமி-அந்தாதி: 20/1
உமையும் உமை_ஒரு_பாகனும் ஏக உருவில் வந்து இங்கு – அபிராமி-அந்தாதி:31/1
சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை – அபிராமி-அந்தாதி: 31/3
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா எண்ணிறந்த விண்ணோர்-தங்கட்கும் – அபிராமி-அந்தாதி: 35/2
துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய் தொண்டுசெய்தே – அபிராமி-அந்தாதி: 44/4
கல்லாமை கற்ற கயவர்-தம்பால் ஒரு காலத்திலும் – அபிராமி-அந்தாதி: 54/3
மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது – அபிராமி-அந்தாதி: 55/1
சரணாம்புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே – அபிராமி-அந்தாதி: 58/4
மேலினும் கீழ் நின்று வேதங்கள் பாடும் மெய் பீடம் ஒரு
நாலினும் சால நன்றோ அடியேன் முடை நாய் தலையே – அபிராமி-அந்தாதி: 60/3,4
நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து – அபிராமி-அந்தாதி: 61/1
தோத்திரம்செய்து தொழுது மின் போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரை போதும் மனதில் வையாதவர் வண்மை குலம் – அபிராமி-அந்தாதி: 67/1,2
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணி பிரான் ஒரு கூற்றை மெய்யில் – அபிராமி-அந்தாதி: 76/3
பழிக்கும்படி ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே – அபிராமி-அந்தாதி: 87/4
பொருந்தாது ஒரு பொருள் இல்லை விண் மேவும் புலவருக்கு – அபிராமி-அந்தாதி: 90/3
சேர்த்தாளை முக்கண்ணியை தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே – அபிராமி-அந்தாதி: 101/4

மேல்

ஒருகாலும் (1)

மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர்-தங்கள் – அபிராமி-அந்தாதி: 98/3

மேல்

ஒருநாளும் (1)

தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வு அறியா – அபிராமி-அந்தாதி: 69/1

மேல்

ஒருபொழுதும் (1)

பேணேன் ஒருபொழுதும் திருமேனி பிரகாசம் இன்றி – அபிராமி-அந்தாதி: 64/3

மேல்

ஒருவர் (4)

வாழும்படி ஒன்று கண்டுகொண்டேன் மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று விள்ளும்படி அன்று வேலை நிலம் – அபிராமி-அந்தாதி: 47/1,2
இல்லாமை சொல்லி ஒருவர் தம்-பால் சென்று இழிவுபட்டு – அபிராமி-அந்தாதி: 54/1
உய்ய அறம்செய்யும் உன்னையும் போற்றி ஒருவர் தம்-பால் – அபிராமி-அந்தாதி: 57/2
இதத்தே ஒழுக அடிமைகொண்டாய் இனி யான் ஒருவர்
மதத்தே மதிமயங்கேன் அவர் போன வழியும் செல்லேன் – அபிராமி-அந்தாதி: 92/2,3

மேல்

ஒருவரும் (1)

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அரு மறைகள் – அபிராமி-அந்தாதி: 71/1

மேல்

ஒருவரை (2)

பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே – அபிராமி-அந்தாதி: 24/4
வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு – அபிராமி-அந்தாதி: 81/2

மேல்

ஒல்கு (1)

உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிர் மதி செம் – அபிராமி-அந்தாதி: 84/1

மேல்

ஒலி (1)

ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபட – அபிராமி-அந்தாதி: 68/2

மேல்

ஒவ்வாத (1)

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அரு மறைகள் – அபிராமி-அந்தாதி: 71/1

மேல்

ஒழியினும் (1)

உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்று இல்லையே – அபிராமி-அந்தாதி: 55/4

மேல்

ஒழுக (1)

இதத்தே ஒழுக அடிமைகொண்டாய் இனி யான் ஒருவர் – அபிராமி-அந்தாதி: 92/2

மேல்

ஒளி (4)

ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே – அபிராமி-அந்தாதி: 19/4
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன் – அபிராமி-அந்தாதி: 36/3
ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபட – அபிராமி-அந்தாதி: 68/2
சேமம் திருவடி செம் கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை – அபிராமி-அந்தாதி: 73/3

மேல்

ஒளிக்கு (1)

ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றுமில்லா – அபிராமி-அந்தாதி: 16/2

மேல்

ஒளியாக (1)

ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளு-தொறும் – அபிராமி-அந்தாதி: 82/2

மேல்

ஒளியே (2)

ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றுமில்லா – அபிராமி-அந்தாதி: 16/2
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த – அபிராமி-அந்தாதி: 24/1

மேல்

ஒளிர் (2)

ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளு-தொறும் – அபிராமி-அந்தாதி: 82/2
உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிர் மதி செம் – அபிராமி-அந்தாதி: 84/1

மேல்

ஒளிரும் (4)

கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றுமில்லா – அபிராமி-அந்தாதி: 16/1,2
ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றுமில்லா – அபிராமி-அந்தாதி: 16/2
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த – அபிராமி-அந்தாதி: 24/1
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா – அபிராமி-அந்தாதி: 77/2

மேல்

ஒற்றை (1)

நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை நீள் சிலையும் – அபிராமி-அந்தாதி: 59/2

மேல்

ஒன்பதும் (1)

ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே – அபிராமி-அந்தாதி: 19/4

மேல்

ஒன்றாய் (1)

ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ் உலகு எங்குமாய் – அபிராமி-அந்தாதி: 56/1

மேல்

ஒன்றி (1)

சுடரும் கலை மதி துன்றும் சடை முடி குன்றில் ஒன்றி
படரும் பரிமள பச்சை கொடியை பதிந்து நெஞ்சில் – அபிராமி-அந்தாதி: 48/1,2

மேல்

ஒன்று (7)

வாழும்படி ஒன்று கண்டுகொண்டேன் மனத்தே ஒருவர் – அபிராமி-அந்தாதி: 47/1
அரணம் பொருள் என்று அருள் ஒன்று இலாத அசுரர்-தங்கள் – அபிராமி-அந்தாதி: 51/1
உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்று இல்லையே – அபிராமி-அந்தாதி: 55/4
வல்லபம் ஒன்று அறியேன் சிறியேன் நின் மலர் அடி செம் – அபிராமி-அந்தாதி: 66/1
பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன் பசும்பொன் பொருப்பு – அபிராமி-அந்தாதி: 66/2
பிணங்கேன் அறிவு ஒன்று இலேன் என்-கண் நீ வைத்த பேர் அளியே – அபிராமி-அந்தாதி: 81/4
சிரம் ஒன்று செற்ற கையான் இட பாகம் சிறந்தவளே – அபிராமி-அந்தாதி: 88/4

மேல்

ஒன்றுபட (1)

ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபட
சேரும் தலைவி சிவகாமசுந்தரி சீறடிக்கே – அபிராமி-அந்தாதி: 68/2,3

மேல்

ஒன்றும் (1)

ஒன்றும் அரும் பொருளே அருளே உமையே இமயத்து – அபிராமி-அந்தாதி: 10/3

மேல்

ஒன்றுமில்லா (1)

ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றுமில்லா
வெளியே வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே – அபிராமி-அந்தாதி: 16/2,3

மேல்

ஒன்றே (1)

ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே – அபிராமி-அந்தாதி: 30/4

மேல்

ஒன்றேயும் (1)

ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம் – அபிராமி-அந்தாதி: 95/2

மேல்

ஒன்றோடு (1)

நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே – அபிராமி-அந்தாதி: 73/4

மேல்