ரகுவின் (1)
மல்லல் மரபை ரகுவின் மரபு என்று – மூவருலா:3 9/1
ரத்ன (4)
ஓகை விளைக்கும் உபய குல ரத்ன
தோகையுடனே துயில் எழுந்து ஆகிய – மூவருலா:3 41/1,2
கோளின் ஒழுங்கு மழுங்க குல ரத்ன
ஓளி மகர ஒளி எறிப்ப தோளில் – மூவருலா:3 60/1,2
புகர் அற்ற ரத்ன விதானம் மேல் போக்கி – மூவருலா:3 226/1
மணிக்கு தலையாய மாணிக்க ரத்ன
பணிக்கு த்ரிகூடம் பணித்தான் தணிப்பு_இல் – மூவருலா:3 335/1,2
ரத்னம் (1)
இரு தொடி ஆய-கொல் என்ன வர ரத்னம் – மூவருலா:3 61/2
ரத்னாபரணம் (1)
அலகு_இல் குல நீல ரத்னாபரணம்
விலகி வெயிலை விலக்க உலகில் – மூவருலா:2 207/1,2

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)