கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
யாங்களே 1
யாதவனும் 1
யாதினும் 1
யாது 2
யாது-கொல் 1
யாதும் 2
யாதொன்றும் 1
யாப்புறா 1
யாம் 6
யாம 1
யாமம் 1
யாமுடைய 1
யாமும் 1
யாமே 1
யாமேயோ 1
யாயே 1
யார்க்கும் 1
யாவர் 1
யாவர்க்கும் 2
யாவும் 3
யாழ் 8
யாழ்ப்பாணன் 2
யாழாய் 1
யாழின் 1
யாழும் 1
யான் 2
யானை 20
யானைப்பெருமாள் 1
யானையும் 2
யாங்களே (1)
தாங்க அரிய வேட்கை தவிப்பாரே யாங்களே – மூவருலா:3 374/2
யாதவனும் (1)
மா காதல் யாதவனும் மாறு அழித்த மீனவனும் – மூவருலா:2 78/1
யாதினும் (1)
காதல் பெயரன் கனகளபன் யாதினும் – மூவருலா:2 31/2
யாது (2)
தூர்த்தானோ யாது என்று சொல்லுகேம் ஆர்த்தான் – மூவருலா:2 121/2
கோதை மதுகரங்காள் கூப்பிடீர் யாது எல்லை – மூவருலா:2 299/2
யாது-கொல் (1)
வீதி விடை தடிய வேண்டாவோ யாது-கொல் – மூவருலா:2 378/2
யாதும் (2)
பாடிய பூவைக்கும் யாதும் பரிவு இன்றி – மூவருலா:1 247/1
யாதும் பயிலாது இருத்துமோ சூதாடேம் – மூவருலா:2 302/2
யாதொன்றும் (1)
யாதொன்றும் காணாதிருப்பாள் பொரு களிற்று – மூவருலா:1 168/1
யாப்புறா (1)
இசையின் கலாபாரம் யாப்புறா அல்குல் – மூவருலா:2 325/1
யாம் (6)
யாம் கொள்ளும் வண்ணம் எளிதோ அரிது என்ன – மூவருலா:1 132/1
என் மாலை நீ கொள்வது யாம் கொள்வது எம் கோமான் – மூவருலா:1 200/1
இடம் ஆதும் யாம் என்பார் போல படமாய் – மூவருலா:2 211/2
யாழாய் மிடற்றால் வணக்குதும் யாம் என்பார் – மூவருலா:2 216/1
அளிப்ப கொணர்ந்தனம் யாம் அன்னமே என்று – மூவருலா:2 340/1
எல்லாம் தனித்து உடையோம் யாம் அன்றே அல்லாது – மூவருலா:3 369/2
யாம (1)
யாம முரசால் இழந்த நிறை நினது – மூவருலா:1 294/1
யாமம் (1)
பூமாரி கௌமாரி முன் பொழிய யாமம் தீர் – மூவருலா:3 57/2
யாமுடைய (1)
யாமேயோ இப்போது எளிவந்தேம் யாமுடைய – மூவருலா:3 377/2
யாமும் (1)
தண் தாமரையாள் தலைவனை யாமும் போய் – மூவருலா:2 185/1
யாமே (1)
பெருமானை அஞ்சாதே பெண் அமுதே யாமே
திரு மாலை தா என்று செல்வேம் திரு மாலை – மூவருலா:1 131/1,2
யாமேயோ (1)
யாமேயோ இப்போது எளிவந்தேம் யாமுடைய – மூவருலா:3 377/2
யாயே (1)
பாயல் புடைபெயர்ந்து பைய சென்று யாயே – மூவருலா:1 144/2
யார்க்கும் (1)
வருந்த கிடையாத மாணிக்கம் யார்க்கும்
அருந்த தெவிட்டா அமுதம் திருந்திய – மூவருலா:1 267/1,2
யாவர் (1)
யாவர் ஒழிவார் இவன் வரவே மற்று உள்ள – மூவருலா:2 90/1
யாவர்க்கும் (2)
தேவர் வருவர் என தெளிய யாவர்க்கும் – மூவருலா:2 90/2
யாவர்க்கும் காவல் இவன் என்பார் தீவிய – மூவருலா:2 114/2
யாவும் (3)
வருகின்றான் என்று மணி அணிகள் யாவும்
தருக என்றாள் வாங்கி தரித்தாள் விரி கோதை – மூவருலா:1 169/1,2
எடுத்தார் எடுத்தன யாவும் எவரும் – மூவருலா:2 306/1
கொய்தன கொய்தன யாவும் பல கூறு – மூவருலா:3 208/1
யாழ் (8)
கூனல் யாழ் எடுத்தான் பாணன் கொதித்து எழுந்து – மூவருலா:1 274/1
இசைத்தன பாணன் யாழ் பாணி எய்து – மூவருலா:1 278/1
முடை கை எதிர் குரவை கோத்தாய் முரல் யாழ்
கடை கை தொடுக்கை நகையோ விடை பேர் – மூவருலா:2 252/1,2
தெவ் முனை யாழ் தடிந்தாய் எங்கள் செவி கவரும் – மூவருலா:2 376/1
எம் முனை யாழ் தடிந்தால் என் செய்யும் செம் மணியின் – மூவருலா:2 376/2
பின்னர் உடன் பேச பேசினாள் இன் இசை யாழ் – மூவருலா:3 134/2
விசும்பு தவிர விலக்கி பசும்பொன் யாழ் – மூவருலா:3 230/2
வாடா மதுர யாழ் வாங்கி மடவரல் – மூவருலா:3 266/1
யாழ்ப்பாணன் (2)
பேரிசை யாழ்ப்பாணன் பேதை விறலியொடும் – மூவருலா:1 271/1
தந்திரி யாழ்ப்பாணன் தைவந்தான் தைவந்தான் – மூவருலா:1 275/1
யாழாய் (1)
யாழாய் மிடற்றால் வணக்குதும் யாம் என்பார் – மூவருலா:2 216/1
யாழின் (1)
சூழி கடா யானை தோன்றுதலும் யாழின் – மூவருலா:1 286/2
யாழும் (1)
வீணையும் யாழும் குழலும் விசி முழவும் – மூவருலா:1 102/1
யான் (2)
வேனில்வேள் கண்டீர் என மெலிவார் யான் எண்ணும் – மூவருலா:1 109/2
என்னை அறிகலன் யான் என் செய்கேன் தன்னை – மூவருலா:1 180/2
யானை (20)
துங்க மத யானை துணித்தோனும் அங்கு அவன் பின் – மூவருலா:1 22/2
கம்ப களி யானை காடவனும் வெம்பி – மூவருலா:1 80/2
மட்டித்த மால் யானை வத்தவனும் அட்டை எழ – மூவருலா:1 83/2
வாட்டார் மத யானை வல்லவனும் மோட்டு அரண – மூவருலா:1 87/2
கொண்டு பெயர்ந்தது கொல் யானை பண்டு – மூவருலா:1 189/2
யானை மேல் வெண்சாமரை இரட்ட சேனை – மூவருலா:1 210/2
சூழி கடா யானை தோன்றுதலும் யாழின் – மூவருலா:1 286/2
கட்டும் கடவுள் கடா யானை எட்டும் – மூவருலா:1 288/2
மல்லல் புயத்து அனகன் மால் யானை கை போல – மூவருலா:1 306/1
ஏழ் உயர் யானை எதிர் ஓடி ஆழியாய் – மூவருலா:1 327/2
சூழி கடா யானை தோன்றுதலும் தாழாது – மூவருலா:2 159/2
பாவைகாள் கொல் யானை பா அடி கீழ் பணியீர் – மூவருலா:2 298/1
வெற்றி களி யானை மேல் வந்தான் பற்றி – மூவருலா:2 330/2
வலை வீசி வாரிய மன்னன் கொலை யானை – மூவருலா:3 23/2
யானை பெருமானை ஏத்தெடுப்பாள் மேனாள் – மூவருலா:3 233/2
அயிராபத மத யானை உயரும் – மூவருலா:3 236/2
கூட்டும் பெரும் கடவுள் கொல் யானை நாட்டில் – மூவருலா:3 244/2
கண்டு களிக்கும் களி யானை வண்டு அலம்ப – மூவருலா:3 250/2
பரிசிலுடனே பணிப்பது போல் யானை
குரிசிலுடன் வந்து கூட தெருவில் – மூவருலா:3 267/1,2
பெய்யும் மத யானை கோடும் பெரு நெடும் – மூவருலா:3 290/1
யானைப்பெருமாள் (1)
யானைப்பெருமாள் அயிராபதத்து இருந்த – மூவருலா:3 300/1
யானையும் (2)
இலகும் சுடர் முடியும் யானையும் ஈரேழ் – மூவருலா:3 214/1
யானையும் நிற்க எதிர் நின்று கோனே – மூவருலா:3 363/2