Select Page

கட்டுருபன்கள்


மை (11)

தொத்து அலர் மாலை துணை தோளும் மை தடம் – மூவருலா:1 38/2
புக்கு தொடை மடக்கி போயினான் மை குழல் – மூவருலா:1 162/2
மை கோல ஓதியின் மேல் வண்டு இரங்க அ கோதை – மூவருலா:1 208/2
மை ஞாகம் எட்டும் மத நாகம் ஓர் எட்டும் – மூவருலா:2 34/1
மை மழை மாட மறுகு அணைந்தான் தம்முடைய – மூவருலா:2 100/2
மை முகில் வண்ணத்து வானவன் மீனவன் – மூவருலா:2 193/1
இ காம தண்டம் எளிது அன்றே மை கோல – மூவருலா:2 383/2
மை படியும் கண்ணாள் வருந்தினாள் இப்படியே – மூவருலா:2 385/2
மை தாமரைக்கு எளிதோ மற்று என்பார் உய்த்தால் – மூவருலா:3 111/2
மை விளக்கு வையாதே மாணிக்க வர்க்கமே – மூவருலா:3 227/1
மை விடா நோக்கி திரு கை மலரணை – மூவருலா:3 329/1

மேல்

மைந்தர் (1)

மதர்த்து வரி பரந்து மைந்தர் மனங்கள் – மூவருலா:1 236/1

மேல்

மைந்தன் (1)

அற ஆழி மைந்தன் மேல் ஊர்ந்தோன் அவனி – மூவருலா:3 3/1

மேல்

மைந்தனும் (1)

தந்து தொழ எழுந்து சாத்தினாள் மைந்தனும் – மூவருலா:3 270/2

மேல்

மைந்தனை (1)

மைந்தனை ஊர்ந்த மறவோனும் பைம் தடத்து – மூவருலா:1 4/2

மேல்

மையல் (2)

செய்ய தனி அழி தேரோனும் மையல் கூர் – மூவருலா:1 3/2
மையல் அகல மனத்து இழைத்து கையினால் – மூவருலா:1 166/2

மேல்

மையலார் (1)

மையலார் பேர் அலராய் மன்று ஏற வையம் – மூவருலா:2 386/2

மேல்

மையறு (1)

மையறு காட்சி மரீசியும் மண்டிலம் – மூவருலா:1 3/1

மேல்

மையால் (1)

ஒழுங்காய சே அரி கண்ணூடு ஒட்டும் மையால்
மழுங்காது கைபோய் மதர்ப்ப செழும் கழுத்து – மூவருலா:2 319/1,2

மேல்