TOP
லேயாள் (1)
கூறாய் ராகேலை கேட்க வேறாய் யாக்கோபை கூடும் கூச்ச பார்வை லேயாள் சொன்ன பேச்சையும் கேளேன் – பெத்ல-குற:17 147/3
ஏழு வருடங்கள் லேயாளுக்காகவும் ஏழு வருடங்கள் ராகேலுக்காகவும் – பெத்ல-குற:63 829/1
முந்தும் ஏவாள் சாராளும் ரேபக்காள் முதன்மை லேயாளுடன் ராகேல் முறை கொள் தாமார் சிப்பொறாள் இராகாப்பு மோசே முன் மீரியாம் தெபோறாள் – பெத்ல-குற:15 127/1
திக்கு இல் யக்கோபுவின் புத்திரர் ரூபேனும் சீமேயோன் லேவி யூதா சேபுலோனோடு – பெத்ல-குற:56 751/1
ஓதும் லேவியர் சேனையின் நாடு உலாவும் ஆசாரியோர்களின் நாடு – பெத்ல-குற:26 386/3

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)