TOP
கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ரோகிகளும் 1
ரோச 1
ரோசத்தில் 1
ரோசம் 1
ரோசம்மாள் 1
ரோசமற்று 1
ரோமர்கள் 1
ரோமனார் 1
ரோமாபுரி 4
ரோமாபுரிக்கு 2
ரோமாபுரியாள் 1
ரோமாபுரியின் 2
ரோமாவின் 1
ரோமான் 2
ரோமானு 2
ரோமி 19
ரோமி-தனை 1
ரோமிக்கு 1
ரோமிதானும் 1
ரோமியின் 2
ரோமியுட 2
ரோமியும் 1
ரோமியை 2
ரோமை 9
ரோமையர் 1
ரோமையிலும் 1
ரோமையின் 4
ரோமையை 1
TOP
ரோகிகளும் (1)
தீன் படரும் ரோகிகளும் பேய்பிடித்தபேரும் செத்தவரும் குணமாகி எழுந்தது இந்த தலமே – பெத்ல-குற:27 395/2
தேசுற்ற பரலோக ரோச புஷ்பம் கன்னி கற்பினாள் சால்மோன் செய்த ஆலயத்தில் எய்த கற்பனை பெட்டி பொற்பினாள் – பெத்ல-குற:16 140/2
தீமையில் விழுந்தே இத்தாலிய சீமையை கழிந்தே ஈந்திய தேசத்தில் புகுந்தோர் பெத்தரிக்க ரோசத்தில் மிகுந்தோர் – பெத்ல-குற:13 117/2
ரோசம் இலாமலே வேசித்தனம் செய்ய ரோமி விக்கிரகத்து அண்டை சென்றாப்போலே – பெத்ல-குற:49 663/4
நேச விரிசித்தம்மாள் ரோசம்மாள் பார்பரம்மாள் நேய மரி கருதாள் ஆய மற்றோரும் – பெத்ல-குற:17 164/3
ரோசமற்று ஊரார்க்கு பிள்ளைகளை பெற்ற ரோமி குணப்பட்டாலும் கிருபைசெய்யும் தலமே – பெத்ல-குற:27 398/4
ஊகமாய் ரோமர்கள் இட்ட எருசலை முத்திக்கைக்கு உட்பட்ட யூதர்கள் போலவும் – பெத்ல-குற:57 766/3
திடனற்று வீழ்வர்கள் என்று பவுலு செப்பின சூட்சிக்கு ரோமனார் சாட்சி – பெத்ல-குற:34 492/4
கெட்ட ரோமாபுரி பாப்பு ஒழிந்தான் பழை ஆதமே இனி கேடு வராது குணப்படுவாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 182/2
பொட்டை குருட்டு ரோமாபுரி பட்சியும் பொய் போதக பட்சி அப்பால் ஓர் கூட்டமாய் – பெத்ல-குற:48 651/4
பந்தமதாகிய ரோமாபுரி என்ற பாபிலோனை சுற்றி கீழ்நரகத்துக்குள் – பெத்ல-குற:50 672/4
விக்கிரக பத்திக்கார ரோமாபுரி வேசியின் செய்தியை கண்டறிந்தோர் எலாம் – பெத்ல-குற:60 803/1
கோப்பு ரோமாபுரிக்கு சீமோன் வருகையில் அங்கே கொனஸ்தந்தீன் ராயனுக்கு பட்டமும் உண்டுமோ – பெத்ல-குற:40 567/4
துஷ்டகன் பாப்பு விழுதல் ரோமாபுரிக்கு அழுகை அந்த தோஷியை கொத்தி தின்க கொண்டுபோ பெரும் கழுகை – பெத்ல-குற:62 824/2
கொடிய ரோமாபுரியாள் திட மனதாக வந்து குறி சொல்வது எல்லாம் முழு பொய்யே – பெத்ல-குற:66 859/2
கெட்ட ரோமாபுரியின் பாப்பு கெடுதல்கார – பெத்ல-குற:15 133/1
வீறு உள ரோமாபுரியின் தீய சபை மீதினிலும் வேகமுடனே பரனின் ஞான வலை வீசி தென்பாய் – பெத்ல-குற:61 811/2
குற்றம் மிகும் ரோமாவின் பாப்புவுக்கு சிரத்து இரண்டு கொம்பது உண்டே இவர்க்கு ஏதும் வம்பது உண்டோ என்பார் – பெத்ல-குற:14 126/4
அவமானமாய் பேசும் பாப்பு ரோமான் சபையின் அகந்தை கண்டே – பெத்ல-குற:1 10/3
எத்தனாம் கொடு நெஞ்சத்துடைய மதத்தனாம் சதியின் சத்துரு விழ வெட்டுமாம்படி நிந்தைப்பட வலை எழு ரோமான்
பித்தராம் பல அண்ட கசடர்கள் கற்ற வீண்கள் அழிந்திட்டிட அருள் பெத்தலேம் குறவஞ்சிக்கு உரைதரு பெருமானே – பெத்ல-குற:3 27/1,2
வசையாக இவ்விதமாய் ரோமானு என்ற மலைவேசி வெறியெடுத்த நாய் போலே திரிந்து – பெத்ல-குற:28 410/3
உருக்களை கும்பிடும் ரோமானு மார்க்கத்தாரை கைக்குள் சேர்க்கையாக்கிக்கொள்ளும் – பெத்ல-குற:43 598/4
வினய பெருமை பாப்பை முனைய சினந்து நோக்கி சீறினார் ரோமி வேதம் கடந்த சத்திய போதம் தொடர்ந்து எல்லார்க்கும் கூறினார் – பெத்ல-குற:16 143/4
பாப்பு சபையாள் ரோமி மூப்பாள் என்ற பொல்லாத பாதகியின் செய்தி எல்லாம் ஒத வசமோ – பெத்ல-குற:17 156/1
வக்கிரமாய் வணங்கி உக்கிர ரோமி கெட்டாள் மா கனிக்கு இசைந்த தேவ மோகினி நானே – பெத்ல-குற:17 157/4
மாய உருக்கள் என்றே தீய ரோமி சேவிப்பாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 158/4
வைய பதிதர் என்றே வைய புகுந்தாள் ரோமி மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 159/4
நயமாய் பிரகாசியாரை சுயமாய் சுவாமி என்று நால் திசையில் ரோமி நித்தம் போற்றவில்லையோ – பெத்ல-குற:17 162/1
மலையாமல் விக்கிரக சிலை எல்லாம் ரோமி செய்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 163/4
மாசில்லா சேயரையும் பூசித்தாள் அல்லோ ரோமி மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 164/4
கல் உருவுக்கு ஒப்பாய் மரத்தில் உரு செய்தாளே ரோமி களிமண் சேர்க்காமல் பீங்கான் ஒளி மண் சேர்த்தாள் – பெத்ல-குற:17 165/1
மண் ஆவாள் ரோமி செய்கை கண்ணால் கண்டீர் அல்லோ மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 166/4
மாலை மயங்க ஒரு காலை ரோமி கூத்துண்டு மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 167/4
அந்தம் உள ரோமி மலை முந்து மலை அம்மே அக்கியான மார்க்கம் எல்லாம் அழிந்த மலை அம்மே – பெத்ல-குற:25 376/1
ரோசமற்று ஊரார்க்கு பிள்ளைகளை பெற்ற ரோமி குணப்பட்டாலும் கிருபைசெய்யும் தலமே – பெத்ல-குற:27 398/4
திட்டமாக சொன்ன அவன் வாயை கிழித்து ரோமி தேடி தின்னும் வேசை என்று பாடி அறைந்து – பெத்ல-குற:37 508/3
இப்படி இருக்கையிலே ரோமி என்பவள் வந்து எத்து வார்த்தையாக குறி எப்படி சொல்வாள் – பெத்ல-குற:40 570/1
ரோசம் இலாமலே வேசித்தனம் செய்ய ரோமி விக்கிரகத்து அண்டை சென்றாப்போலே – பெத்ல-குற:49 663/4
மாறுபாட்டுக்கார ரோமி என்று ஓதும் மகா வேசியானவள் மட்டுத்திட்டம் அற்று – பெத்ல-குற:52 700/1
மூப்பு ரோமி வலையை கடந்து மோக வலையை தாண்டியே – பெத்ல-குற:54 720/3
வெட்கமில்லா மதுபானத்தில் ரோமி வெறிகொண்டு வேசித்தனம்செய்ய போனாப்போல் – பெத்ல-குற:63 838/4
தீய்களுக்கும் அஞ்சாத கிறிஸ்தவர்கள் அம்மே சிலை ரோமி-தனை அழிக்கும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 425/3
வாடும் ரோமிக்கு உடலில் போடும் குறியும் உண்டு மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 168/4
மந்தமாய் ரோமிதானும் இந்தவிதமாய் கெட்டாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 160/4
அஞ்சுதலற்று எவரோடும் உடந்தையதாக அலைந்து அகந்தை செய் ரோமியின்
வஞ்சக மாய மருந்தின் மயக்கத்தை மாற்ற விழும் கெந்தகம் அக்கினி என்ற – பெத்ல-குற:46 632/3,4
துட்சண ரோமியின் பாப்புவை என்றாலும் கூவே அந்த தோசியை விட்டு அப்பால் என் பூவையை தேடி போவே – பெத்ல-குற:59 796/2
மூப்பு மொழியே பகரு மூர்க்கம் உள ரோமியுட
பாப்பு மதமோடு அலகை பாச்சு மதம் யாவும் அற – பெத்ல-குற:22 346/1,2
மட்டில்லாத ரோமியுட கெட்ட நடக்கை முழு மாயம் என்று ஞாயமாக ஊர் எங்கும் சொல்லி – பெத்ல-குற:37 508/1
ஒக்கவே ராவும் பகலுமாய் கண்ட உலுத்த பயல்களோடு ஒன்றாக ரோமியும்
வெட்கம் இல்லாமல் திருட்டளவாய் செய்த வேசித்தனத்தை வெளியாக்கிவிட்டிடும் – பெத்ல-குற:45 616/3,4
தீர்ப்புக்கு எதிர்த்திடில் ரோமியை மானுவேல் தேசம் விட்டு ஓட்டவும் விண்டு சற்றும் – பெத்ல-குற:33 482/3
ரோமியை ஓடிப்போய் அழையடா அவள் நூலை அறு முழு பிழையடா – பெத்ல-குற:55 745/1
தோப்புற்று எதிர் பேய் புகலாய் புகல் தோற்றத்தனை மாற்றுரு வேற்றுரு சூட்டி பகை காட்டிய மூட்டிய துரு ரோமை பதி வாழ் – பெத்ல-குற:2 17/1
பாப்பான் அனத்து எடுப்பாய் நமோ நமோ ரோமை பாப்பான் அனத்து எடுப்பாய் நமோ நமோ – பெத்ல-குற:6 46/4
பாவி ரோமை பாப்புவை நீங்கிட உய்தார் அவன் பாதையை விட்டு தேவ பாதையை செய்தார் – பெத்ல-குற:8 75/2
இங்கிசியோன் சங்கம் எங்கு இருந்தான் அது தென்றலே ரோமை எத்தன் எனும் பாப்பு சத்துருவால் அல்லோ தென்றலே – பெத்ல-குற:19 178/1
பத்து கொம்பு மிருகம் வளர் பாபல் ரோமை யான் அறிவேன் – பெத்ல-குற:31 462/2
கடைப்பிடி காலத்தில் ரோமை பாப்பு கள்ளத்தெரிசியும் மெள்ளவே வந்து – பெத்ல-குற:34 492/1
அக்கிரமக்கார ரோமை பாப்பு என்றவன் எரி அக்கினி கடலுக்குள்ளே தள்ளுண்பான் அம்மே – பெத்ல-குற:35 497/1
கற்று அறி மோழை எனும் ரோமை பாப்புவும் கள்ளத்தனம் புரிவானே – பெத்ல-குற:64 843/3
எத்தன் எனும் ரோமை சத்துரு சங்கட்டம் – பெத்ல-குற:70 901/3
வங்கையதாகிய ரோமையர் பாரசர் மாகோகர் கோகர் புரூசியர் ரூசியர் – பெத்ல-குற:47 636/3
பண்டு ரோமையிலும் கூடி – பெத்ல-குற:69 886/2
வேத புரட்டனாம் தீதுற்ற ரோமையின் பாதக பாப்புவை சாதித்த சொல் அபரஞ்சி – பெத்ல-குற:32 472/2
செப்பின ரோமையின் தப்பித பாப்புவுக்கு ஒப்பிட கோடி பேர் இப்படி உண்டு அபரஞ்சி – பெத்ல-குற:32 472/4
மேட்டிமையாகிய ரோமையின் பாப்பு என்ற வேசி பராபரனோடே சரி என்று – பெத்ல-குற:41 579/1
துன்மனதான பசாசுட சேயனும் தூதனுமாகிய ரோமையின் பாப்பவன் – பெத்ல-குற:51 682/1
ரோமையை கெடுத்த பாப்பு எனும் ஊமையை அடுத்த பொல்லார் ஓந்தையில் கிடந்தோர் முழு குருட்டு ஆந்தையை தொடர்ந்தோர் – பெத்ல-குற:13 117/1