Select Page

கட்டுருபன்கள்



TOP

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மீசும் 1
மீட்க 1
மீட்ட 1
மீட்டும் 1
மீட்பு 1
மீடேறாமேல் 1
மீண்டவன் 1
மீண்டு 3
மீண்டும் 3
மீதியான் 2
மீதியானித்தரை 1
மீதியானியரும் 1
மீதில் 3
மீதினிலும் 1
மீது 14
மீதும் 1
மீதே 1
மீரியாம் 3
மீளும் 1
மீறாத 1
மீறி 4
மீறிய 1
மீறும் 1
மீன் 5
மீன்-தன் 1
மீன்கள் 2
மீன்திண்ணி 1
மீன்பிடிப்போர் 1
மீனத்தை 1
மீனாலே 1
மீனுட 1
மீனும் 1


TOP
மீசும் (1)

ஈசஷாரில் ஈலீசஷாரும் இசராவேலும் பெத்சே மீசும்
ஆசை கற்மேல் நாயின் ஏர்மோன் ஆறு பட்டணம் தான் அறிவேன் – பெத்ல-குற:31 453/1,2

மேல்

TOP
மீட்க (1)

பெத்தலையின் நாதன் இவன் இ தரையை மீட்க வந்த பேசரிய கிறிஸ்து அரசன் மேசியா என்பார் – பெத்ல-குற:14 125/4

மேல்

TOP
மீட்ட (1)

மோசையினை பார்வோனின் இடத்து அனுப்பி இசரேலை முழுதும் மீட்ட
ஈசன் அருள் சேர் தேவ சன்னதியின் வாசல் வளம் எல்லாம் சொன்னாய் – பெத்ல-குற:31 439/1,2

மேல்

TOP
மீட்டும் (1)

சிறையதை மீட்டும் பார்வோன் நிறையதை போட்டும் கடலினை திடத்துடன் பிரித்தும் கடந்தவர் நடத்துடன் சிரித்தும் – பெத்ல-குற:13 112/1

மேல்

TOP
மீட்பு (1)

கோப்பு பூசை வலை மீட்பு தரிக்க தல கொடிய வலை சுருப வலை சன்னியாசி வலை – பெத்ல-குற:42 587/3

மேல்

TOP
மீடேறாமேல் (1)

ஓலை திருநாள் செய்து மேலைக்கு மீடேறாமேல் உச்சமாய் சடங்கது எல்லாம் மிச்சமாய் கொண்டு – பெத்ல-குற:17 167/3

மேல்

TOP
மீண்டவன் (1)

ஆண்டவன் உலகை எல்லாம் மீண்டவன் உயர் பனிரண்டு ஆண்டதனில் தர்க்கமிடும் வாசல் இது – பெத்ல-குற:30 435/2

மேல்

TOP
மீண்டு (3)

மட்டுடன் ஆண்டு முப்பதும் விட்டு உடன் மீண்டு தீட்சை மார்க்கமும் பெற்றான் சீடர்க்கு தீர்க்கமும் உற்றான் – பெத்ல-குற:13 115/3
விந்தை சேர் அன்னாள் எலிசபெத்தம்மாள் மேன்மையின் மகதலை மரியாள் மெய் கன்னி மரியாள் கிலேயோப்பை மரியாள் மீண்டு மர்த்தாள் கத்தரீனாள் – பெத்ல-குற:15 127/3
சாதனையாய் அடிமைப்பட்டு நின்ற பின் தாண்டி சிறையினை மீண்டு வனத்துக்குள் – பெத்ல-குற:50 668/4

மேல்

TOP
மீண்டும் (3)

திடம் புரியும் பல நூலும் செய்து மீண்டும் செய்ய குறவஞ்சியதும் செய சிந்தித்தேன் – பெத்ல-குற:1 3/4
மீண்டும் சிகையை பிடித்து அறுத்து அங்கு அதை வேணவிதம் கண்ணி தெத்தி கொடுத்த பின் – பெத்ல-குற:45 613/3
ஆசை வெறிகொண்டு செத்த மனுடரை ஆண்ட பொருள் என்று மீண்டும் மனத்திடை – பெத்ல-குற:49 663/3

மேல்

TOP
மீதியான் (2)

சிப்போறாள் மோசெசுவுக்கு ஒப்பாம் குலப்பெண்டீரோ தேசோ மீதியான் தேச ஆசாரி மகள் – பெத்ல-குற:17 150/1
மீதியான் தேசத்து ஆசாரியன் கிட்ட வித்தகன் மோசேயும் வந்து சேர்ந்தாப்போலே – பெத்ல-குற:49 656/4

மேல்

TOP
மீதியானித்தரை (1)

பாரினில் மீதியானித்தரை சங்காரம்பண்ணின தீவட்டி பானையின் மூலிகை – பெத்ல-குற:46 622/3

மேல்

TOP
மீதியானியரும் (1)

சங்கையுள்ள ஏபிரேயர் எபேசியர் சாமாரியர் மீதியானியரும் வர – பெத்ல-குற:47 636/4

மேல்

TOP
மீதில் (3)

மேகத்தினில் எழுந்தவர் தொழும் தவர் மாகத்து அருகு உயர்ந்தவர் பெயர்ந்தவர் வேட கணம் முனிந்தவர் சினந்தவர் மீதில் குறமே – பெத்ல-குற:2 15/2
ஏதன் வனம் மீதில் ஆதம் ஏவை மான் செய் தீதினாலே – பெத்ல-குற:10 88/1
வானக மீதில் இருந்து பெய்யச்செய்த மன்னாவை கண்டு மகிழ்ந்து கொத்திக்கொத்தி – பெத்ல-குற:51 678/4

மேல்

TOP
மீதினிலும் (1)

வீறு உள ரோமாபுரியின் தீய சபை மீதினிலும் வேகமுடனே பரனின் ஞான வலை வீசி தென்பாய் – பெத்ல-குற:61 811/2

மேல்

TOP
மீது (14)

மின் இலங்கு பெத்தலேம் பதியில் உற்ற மேசியா வேந்தன் மீது
மன் இலங்கு சுவிசேட குறவஞ்சி நாடகத்தை மகிழ்ந்து கூற – பெத்ல-குற:1 1/2,3
பா அணிந்த திரியேக பராபரனும் மனு உருவாய் படி மீது உற்று – பெத்ல-குற:1 2/3
நடம்புரியும் குறவஞ்சி தமிழும் செய்தார் நானும் அதை கண்டு ஏகநாதன் மீது
திடம் புரியும் பல நூலும் செய்து மீண்டும் செய்ய குறவஞ்சியதும் செய சிந்தித்தேன் – பெத்ல-குற:1 3/3,4
புகழ்-அதனை விரித்து உரைத்த பெத்தலேம் குறவஞ்சி புவியின் மீது
சகல கலை வல்ல கவிஞோர்கள் முன்பாய் ஒரு சிறியேன் சாற்றும் வாய்மை – பெத்ல-குற:1 8/2,3
ஓதமுத்து அலையே தாவிய கடல் மீது அமிழ்த்திய கோலாகலர் உறவோர்-தமக்கு ஒரு கானான் நாடு அருள் ஒரு தேவர் – பெத்ல-குற:3 22/2
பேர் உலவு பெத்தலேக பெருமான்-தன் மீது
தார் உலவு குறவஞ்சி தமிழ் நாடகம் பாட – பெத்ல-குற:4 29/2,3
நாடும் உயர் பெத்லேக நாதனார் மீது
கூடும் உயர் குறவஞ்சி குழுவ நாடகம் பாட – பெத்ல-குற:4 30/2,3
நேசித்த பெத்லேக நித்தனார் மீது
ஆசித்த ஞான குறவஞ்சி நாடகம் பாட – பெத்ல-குற:4 31/2,3
தெரிசித்த பெத்தலேம் சீமானின் மீது
வரிசித்த ஞான குறவஞ்சி நாடகம் பாட – பெத்ல-குற:4 32/2,3
கூட்டிய களரி மீது குரு முனி யொவான் வந்தானே – பெத்ல-குற:7 47/4
மீது சீயோனின் மலை வாசம் வேந்தனும் தவீது – பெத்ல-குற:15 130/2
துய்ய குறவஞ்சி வந்தாள் ஐயன் ஏசுநாதர் மீது
மையல் கொள் சீயோன் மகட்கு செய்ய நல் குறிகள் சொல்ல – பெத்ல-குற:24 359/1,2
மறு தேசம் மீது எங்கும் சிறையாகிப்போனவர் நிரையாய் திரும்பிவரும் வாசல் இது – பெத்ல-குற:30 433/2
வார்த்தை பாட்டு கானான் தேசத்தின் மீது எங்கும் – பெத்ல-குற:50 666/4

மேல்

TOP
மீதும் (1)

மாறுபாடதான யூதரோடு இசலாம் ஆனவர்கள் மாயம் மிகும் ஆறிரு அக்கியானர் மதம் மீதும்
வீறு உள ரோமாபுரியின் தீய சபை மீதினிலும் வேகமுடனே பரனின் ஞான வலை வீசி தென்பாய் – பெத்ல-குற:61 811/1,2

மேல்

TOP
மீதே (1)

நீதம் அற்றிடு பார்வோன் மா பெலனாக முற்றிலும் நானூறு அயனம் நேயரை சிறை மீதே போடவும் நிலையாத – பெத்ல-குற:3 22/1

மேல்

TOP
மீரியாம் (3)

முந்தும் ஏவாள் சாராளும் ரேபக்காள் முதன்மை லேயாளுடன் ராகேல் முறை கொள் தாமார் சிப்பொறாள் இராகாப்பு மோசே முன் மீரியாம் தெபோறாள் – பெத்ல-குற:15 127/1
மீன் ஆர் மோசேயின் தங்கை தானா மீரியாம் அன்று வெண்குட்டம் கொண்டது மெத்த சங்கட்டம் தானே – பெத்ல-குற:17 148/3
பாட்டுகள் பாடி கெம்பீரிக்க மீரியாம் பாடலின் வித்தையும் உண்டு மகா – பெத்ல-குற:33 480/2

மேல்

TOP
மீளும் (1)

விண்ணில் போய் மீளும் மேக வெம் பரியான் – பெத்ல-குற:22 260/2

மேல்

TOP
மீறாத (1)

விள்ளரிய திருவசன கிறிஸ்தவர்கள் அம்மே மீறாத கற்பனையின் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 421/3

மேல்

TOP
மீறி (4)

வேதத்தை கேட்டும் அதின்படி செய்யாமல் மீறி நடக்கின்ற தாறுமாறுக்காரர் – பெத்ல-குற:43 592/1
ஆண்ட பராபரன் கற்பனை மீறி அலகை மயக்கத்து அழுந்திக்கிடந்துமே – பெத்ல-குற:45 613/1
மிஞ்சிய காமவிகார இலாகிரி மீறி தலை மட்டும் ஏறி பிதற்றியே – பெத்ல-குற:46 632/2
பண்ணி அருளிய கற்பனை மீறி பசாசின் உரை பற்றி பாவத்தை செய்த பின் – பெத்ல-குற:56 749/3

மேல்

TOP
மீறிய (1)

ஆவலாய் அருளும் பரனார் திரு அரிய கற்பனை மீறிய மாந்தர்கள் – பெத்ல-குற:60 797/2

மேல்

TOP
மீறும் (1)

நவம் மீறும் திருவசனப்படி அவரை முனிந்து தமிழ் நடத்தினேனே – பெத்ல-குற:1 10/4

மேல்

TOP
மீன் (5)

புண்ணியன் யோனா என்பார் கடவுளை விட்டு ஓடியவன் போனானே மீன் வயிற்றுள் ஆனானே என்பார் – பெத்ல-குற:14 124/1
நானத்தாள் சொலுக்கு மீன் ஒத்தாள் பலுக்கும் நகைக்குமே ஏசு நாதர் பெத்தலேகம் நீதர் மனம் கிடந்து திகைக்குமே – பெத்ல-குற:16 142/4
மீன் ஆர் மோசேயின் தங்கை தானா மீரியாம் அன்று வெண்குட்டம் கொண்டது மெத்த சங்கட்டம் தானே – பெத்ல-குற:17 148/3
உண்மை நூற்றைம்பத்துமூன்று மீன் பட்டாப்போல் உற்ற அக்கியானரை பற்றி பிடிக்கவே – பெத்ல-குற:53 706/4
வாகான சீஷர்கள் மீன் வேட்டையாடையில் வந்து எல்லா மீனும் வலைக்குள் பட்டாப்போலும் – பெத்ல-குற:57 766/2

மேல்

TOP
மீன்-தன் (1)

மீன்-தன் வயிற்றினிலே யோனா பண்ணின விந்தையின் மந்திரம் அனந்தம் அனந்தமாய் – பெத்ல-குற:43 596/4

மேல்

TOP
மீன்கள் (2)

திருநாளுக்கு எருசலையில் பெருநாளுக்கு எழும் அனந்தம் திகழ் வானின் மீன்கள் போல் வரும் ஞான மடவார் – பெத்ல-குற:14 119/1
நீரில் உலாவிய மீன்கள் எல்லாம் தலை நீட்டு உறு பட்சி எல்லாம் பயில் காட்டு உறு – பெத்ல-குற:57 763/1

மேல்

TOP
மீன்திண்ணி (1)

அப்போஸ்தலன்மார்கள் யாவரும் மீன்திண்ணி கூட்டம் பஸ்கா ஆட்டுக்குட்டியை சமைத்து தின்க மெத்த நாட்டம் – பெத்ல-குற:62 822/1

மேல்

TOP
மீன்பிடிப்போர் (1)

மீன்பிடிப்போர் அறிவடைந்து தேர்ந்தது இந்த தலமே மேலான பாஷைகளை பேசினது இ தலமே – பெத்ல-குற:27 395/3

மேல்

TOP
மீனத்தை (1)

வானத்தை படைத்தான் ஒளிவிடு மீனத்தை அடைத்தான் இரண்டு மனுவையும் வகுத்தான் மறை என்ற தனுவையும் தொகுத்தான் – பெத்ல-குற:13 109/1

மேல்

TOP
மீனாலே (1)

மீனாலே அவன்-தனை பிடித்து பின்னும் விட்டு குறி சொன்ன மேன்மை பார் அம்மே – பெத்ல-குற:34 490/4

மேல்

TOP
மீனுட (1)

மீனுட வாயினில் வெள்ளியை பண்ணவும் விண்ணுலகத்துக்கு கூட்டோடே போகவும் – பெத்ல-குற:46 631/3

மேல்

TOP
மீனும் (1)

வாகான சீஷர்கள் மீன் வேட்டையாடையில் வந்து எல்லா மீனும் வலைக்குள் பட்டாப்போலும் – பெத்ல-குற:57 766/2

மேல்