Select Page

கட்டுருபன்கள்



TOP

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பெட்டக 1
பெட்டி 2
பெட்டிக்குள் 2
பெட்டியாள் 1
பெட்டியில் 1
பெட்டியும் 1
பெட்டை 3
பெண் 6
பெண்கள் 2
பெண்களுட 1
பெண்களும் 1
பெண்களையும் 1
பெண்சாதி 6
பெண்டாட்டியை 1
பெண்டீர் 1
பெண்டீரே 1
பெண்டு 1
பெண்ணாக 1
பெண்ணான 2
பெண்ணில் 1
பெண்ணே 6
பெண்ணை 2
பெத்சாயிதா 2
பெத்சே 1
பெத்சேமேசும் 1
பெத்தரிக்க 3
பெத்தரிக்கம் 1
பெத்தரிக்கமாய் 1
பெத்தரிக்கமோ 1
பெத்தலகத்து 1
பெத்தலகேம் 3
பெத்தலகேமில் 1
பெத்தலெகேம் 1
பெத்தலேக 4
பெத்தலேகம் 18
பெத்தலேகமின் 1
பெத்தலேகர் 13
பெத்தலேகர்க்காக 1
பெத்தலேகருட 1
பெத்தலேகேம் 10
பெத்தலேகேமில் 1
பெத்தலேகேமின் 1
பெத்தலேம் 46
பெத்தலேமில் 1
பெத்தலேமுக்கு 1
பெத்தலேயனுக்கு 1
பெத்தலை 8
பெத்தலைக்கு 1
பெத்தலைநாயனை 1
பெத்தலையின் 1
பெத்தறோன் 1
பெத்தானி 1
பெத்தானிய 1
பெத்தானியாவும் 1
பெத்தேலுக்கு 1
பெத்லகேம் 11
பெத்லகேமின் 1
பெத்லகேமே 1
பெத்லெகேம் 2
பெத்லேக 4
பெத்லேகம் 3
பெத்லேகமலை 1
பெத்லேகர் 14
பெத்லேகரை 1
பெத்லேகேம் 2
பெத்லேநாதன் 1
பெத்லேம் 13
பெத்லேமில் 1
பெத்லேர் 1
பெதஸ்தா 1
பெய்து 1
பெய்யச்செய்த 1
பெய்யப்பண்ணின 1
பெய்யாமல் 1
பெய்யும் 1
பெயர் 5
பெயர்ந்தவர் 1
பெயரில் 1
பெயரெனும் 1
பெர்கமு 1
பெர்சேபாவும் 1
பெரிசியர் 1
பெரிதான 1
பெரிய 12
பெரியவர் 1
பெரியாள் 1
பெரியான் 1
பெரியோர் 2
பெரியோர்களும் 1
பெரியோரை 1
பெரியோனின் 1
பெரியோனே 1
பெரு 6
பெருக்கடா 1
பெருக்கத்தான் 1
பெருக்கத்துடன் 1
பெருக்கம் 2
பெருக்கானை 1
பெருக்கில் 1
பெருக்கும் 1
பெருக 1
பெருகி 1
பெருகிய 2
பெருகியோட 1
பெருகு 1
பெருகும் 3
பெருத்த 1
பெருந்தாலி 1
பெருநாளுக்கு 1
பெரும் 12
பெரும்பாட்டு 1
பெருமாறு 1
பெருமான்-தன் 1
பெருமானே 1
பெருமானை 2
பெருமை 20
பெருமைகள் 1
பெருமைகொண்டதை 1
பெருமையர் 1
பெருமையாய் 1
பெருமையுற்று 1
பெருமையை 2
பெருமையோரை 1
பெருரும் 1
பெல 1
பெலத்தின் 1
பெலத்து 3
பெலப்பட 1
பெலப்பதாக 1
பெலம் 1
பெலமுடனே 1
பெலன் 4
பெலன்களும் 1
பெலனாக 1
பெலிஸ்தர்கள் 1
பெலிஸ்தரின் 1
பெற்பகே 1
பெற்பகேயும் 1
பெற்ற 15
பெற்றதால் 1
பெற்றது 1
பெற்றதும் 1
பெற்றார் 2
பெற்றாரும் 1
பெற்றாரை 1
பெற்றாள் 1
பெற்றான் 2
பெற்று 6
பெற்றுவரும் 1
பெற 6
பெறவோ 1
பெறு 4
பெறும் 15
பெறும்படி 2
பென்யமீன் 2
பென்யமீனில் 1
பென்யமீனும் 1
பென்யமீனை 1


TOP
பெட்டக (1)

பெட்டக பேயை பிடித்து ஓட்ட வேண்டாமோ – பெத்ல-குற:71 929/1

மேல்

TOP
பெட்டி (2)

தேசுற்ற பரலோக ரோச புஷ்பம் கன்னி கற்பினாள் சால்மோன் செய்த ஆலயத்தில் எய்த கற்பனை பெட்டி பொற்பினாள் – பெத்ல-குற:16 140/2
பேசரிய கற்பனையின் பெட்டி நின்ற தலமே பெல சலமோன் ஆலையங்கள் கட்டிவைத்த தலமே – பெத்ல-குற:27 394/3

மேல்

TOP
பெட்டிக்குள் (2)

மன்னவன் நோவாவின் பெட்டிக்குள் சோடாக வந்து நுழைந்த பறவைகள் போலவும் – பெத்ல-குற:48 650/1
போதக நோவாவின் பெட்டிக்குள் வந்து புகுந்து கிடந்து புறப்பட்டு எகிப்தினில் – பெத்ல-குற:50 668/3

மேல்

TOP
பெட்டியாள் (1)

வானத்தார் அணியும் ஞானத்து ஆபரண பெட்டியாள் எஸ்தர் வளர் அகாசுவேரின் மனையின் சொன்ன தங்க கட்டியாள் – பெத்ல-குற:16 142/1

மேல்

TOP
பெட்டியில் (1)

எதிர் இருந்து எப்படி காசுகள் பெட்டியில் போடுகிறார் என்று அறிந்திட – பெத்ல-குற:52 690/2

மேல்

TOP
பெட்டியும் (1)

உத்த பரியத்து உடமை யாவதும் வரும் நன்மை உயரும் ஞானாபரண பெட்டியும் வரும் – பெத்ல-குற:40 565/3

மேல்

TOP
பெட்டை (3)

சாப்பிட்டு சாப்பிட்டு கெம்பீரிக்கும் தாரா கூட்டமே வெகு தர்மம் உண்டு என் பெட்டை தாராவை கொண்டாந்து காட்டுமே – பெத்ல-குற:59 795/4
காட்டுக்கோழி கறி காட்டு கறி கெட்டுது ஐயே பெட்டை கான மயில் கறியானது எல்லாம் முழு நெய்யே – பெத்ல-குற:62 816/2
பெட்டை கொக்கு கறி சுட்டு தின்றால் ஒரு போக்கு அதை போத துவட்டலதாக புளியிட்டே ஆக்கு – பெத்ல-குற:62 819/1

மேல்

TOP
பெண் (6)

கூபத்தை சேர்ந்தான் ஒரு பெண் சோபத்தை தீர்த்தான் யூதர்கள் குலத்தினை தேர்ந்தான் கடவுளின் வலத்தினை சார்ந்தான் – பெத்ல-குற:13 107/3
அதி சித்திர மிக முக்கிய மதன பெண் பிரபலத்தை பாடவோ அவள் அருமை துரை என சொல் பெருமை கிறிஸ்துவை கொண்டாடவோ – பெத்ல-குற:16 135/1
கன்னியர்க்குள் நான் ஒரு பெண் வெண்ணிலாவே எனை காய்ந்து கொல்ல வேண்டாம் சொன்னேன் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 170/4
எனக்கு முன் இருந்த இளந்தை மோகினி பெண்
மனத்தினுள் நினைந்தது வானமோ புவியோ – பெத்ல-குற:39 544/1,2
பேதகமற்று இன்னம் உனக்காக சொல்லுவேன் அவன் பெண் சேர வல்ல பெரு மாப்பிள்ளை அம்மே – பெத்ல-குற:40 561/4
பெண் சேர வல்ல திறவானவன் என்றும் எந்தன் பெரிய மாப்பிள்ளை என்றும் பேசுவையோடி – பெத்ல-குற:40 562/1

மேல்

TOP
பெண்கள் (2)

பத்தி மிகும் பெண்கள் மணன் வருகின்றார் என ஒலித்த பறை கேட்டு விழிப்பார் நன் மறை கேட்டு செழிப்பார் – பெத்ல-குற:14 125/3
பின் குலத்தில் பெண்கள் கொடோம் பெண்களையும் கொள்ளோம் பேசுதற்கு இங்கு எங்கள் குலம் ராசர் குலம் அம்மே – பெத்ல-குற:25 377/2

மேல்

TOP
பெண்களுட (1)

வீசு புகழ் சீம்சோன் பெண்களுட மயல்பட்டு விழி கெட்டான் இவன் மோட்ச வழி இட்டான் என்பார் – பெத்ல-குற:14 122/2

மேல்

TOP
பெண்களும் (1)

மாது லோத்தின் பெண்களும் கோது செய்தார் மரிய மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 146/4

மேல்

TOP
பெண்களையும் (1)

பின் குலத்தில் பெண்கள் கொடோம் பெண்களையும் கொள்ளோம் பேசுதற்கு இங்கு எங்கள் குலம் ராசர் குலம் அம்மே – பெத்ல-குற:25 377/2

மேல்

TOP
பெண்சாதி (6)

தீதாய் லோத்தின் பெண்சாதி சோதோம் பட்டணம்-தன்னை திரும்பி பார்த்தாள் யான் ஒன்றை விரும்பி பாரேன் – பெத்ல-குற:17 146/3
உற்ற இதினால் இவர் சகோதிரங்கள் ஆச்சே ஓதி என் பெண்சாதி என்பது ஏது முறை அம்மே – பெத்ல-குற:28 407/2
தீர்க்கத்தெரிசியின் புத்திரன் பெண்சாதி சேர்ந்து எலியாவினை நேர்ந்து கடன்காரன் – பெத்ல-குற:46 626/1
நோக்கமதாகவே சோதோம் பட்டணத்தை லோத்தின் பெண்சாதி திரும்பிப்பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 686/4
சூசை விற்கப்பட்டு போத்திப்பார் பெண்சாதி சோதனைக்காக சிறைக்குள் இருந்த பின் – பெத்ல-குற:56 752/1
துன்மை வந்தாப்போலே யோப்பின் பெண்சாதி போல் தூற்றிய நேர் தெய்வத்தை பழித்து ஏசியே – பெத்ல-குற:63 837/2

மேல்

TOP
பெண்டாட்டியை (1)

எண்ணின எண்ணத்தை புண்ணியத்தை எனது இச்சை கண்ணாட்டியை பட்ச பெண்டாட்டியை – பெத்ல-குற:65 848/4

மேல்

TOP
பெண்டீர் (1)

தக்க பராபரன் மைந்தன் பெண்டீர் என்று சங்கம் எல்லாம் காண தாலி கட்டிக்கொண்டு – பெத்ல-குற:45 616/1

மேல்

TOP
பெண்டீரே (1)

சேர்த்த உப்புத்தூணது ஆகின லோத்துட பெண்டீரே இவ் வழி – பெத்ல-குற:58 787/1

மேல்

TOP
பெண்டு (1)

சுரி குழல் எஸ்தர் என்பாள் பெரிய அகாசுவேராம் துலுக்கன் பெண்டு ஆனவட்கு மெலுக்கு ஏது உண்டு – பெத்ல-குற:17 151/2

மேல்

TOP
பெண்ணாக (1)

பெண்ணாக ஆணுமாக விண்ணோனுக்கு ஒப்பு எனவே பெத்தரிக்கமாய் உருக்கள் சித்திரம் தீர்ந்து – பெத்ல-குற:17 166/1

மேல்

TOP
பெண்ணான (2)

பெண்ணான பாப்பு என்ற வேசியும்தான் அம்மே பெரியோனின் பேரை வைத்து விபசாரி ஆனாள் – பெத்ல-குற:25 378/1
பெண்ணான ஏசபேலெத்தின மை அல்ல – பெத்ல-குற:71 918/3

மேல்

TOP
பெண்ணில் (1)

நனி சொல் பத்மினி பெண்ணில் கனம் என்று எருசலையை நோக்கிறார் ராசா நடை காவனத்தில் கண்டு உண்டு அடியில் தரித்துநின்று பார்க்கிறார் – பெத்ல-குற:16 143/1

மேல்

TOP
பெண்ணே (6)

குறவஞ்சி என்ற பெண்ணே விசுவாசம் திருவாக்கே குறியின் கூறு – பெத்ல-குற:1 6/1
வாசல் இது பெண்ணே வாசல் இது ஏசு மகராசராசனின் வாசல் இது – பெத்ல-குற:30 427/1
நட்சத்திரம் பூண்ட நராதிப பெண்ணே – பெத்ல-குற:34 484/2
பெண்ணே தவக்கொடியே கற்பில் ஓங்கிய பேரின்பமே – பெத்ல-குற:37 504/2
உன்னியுன்னி சொன்ன குறி ஒப்பிப்பாயானால் அவன் ஊரும் பேரும் ஏது என்று எனக்கு ஓதடி பெண்ணே – பெத்ல-குற:40 560/4
சொன்னாலே சொல்லுங்கோ என்று சொல்லி விடுத்த அன்றுதொட்டு காதல் கொண்டாய் அல்லோ சுவிசேட பெண்ணே – பெத்ல-குற:40 563/4

மேல்

TOP
பெண்ணை (2)

மங்களம் சேர் தீட்சைபெற்றோர்க்கு எங்கள் பெண்ணை கொடுப்போம் மாறாட்டக்காரருக்கு வீறாப்பாய் திரிவோம் – பெத்ல-குற:25 377/3
பெண்ணை பவளக்கொடியை மரகதப்பெட்டியை தங்கத்தை முத்தை பிரகாசிக்கும் – பெத்ல-குற:65 848/2

மேல்

TOP
பெத்சாயிதா (2)

சேபுலோனில் தீபேரியா பெத்சாயிதா சேர் பெத்தலேம் – பெத்ல-குற:31 454/1
சேர்த்த பெத்சாயிதா நாயீன் பட்டணமும் சேபுல் தீபேரியா சீர் அணியும் சுற்றி – பெத்ல-குற:50 670/4

மேல்

TOP
பெத்சே (1)

ஈசஷாரில் ஈலீசஷாரும் இசராவேலும் பெத்சே மீசும் – பெத்ல-குற:31 453/1

மேல்

TOP
பெத்சேமேசும் (1)

தானிலே பெத்சேமேசும் சனுவான காத் எனவும் – பெத்ல-குற:31 447/1

மேல்

TOP
பெத்தரிக்க (3)

தீமையில் விழுந்தே இத்தாலிய சீமையை கழிந்தே ஈந்திய தேசத்தில் புகுந்தோர் பெத்தரிக்க ரோசத்தில் மிகுந்தோர் – பெத்ல-குற:13 117/2
எத்தன் முழு பெத்தரிக்க இரண்டு கொம்பு மிருகம் எனும் – பெத்ல-குற:31 463/1
பெத்தரிக்க பவுலிஸ்தர் பற்றின உடையை விடாய் அம்மே முழு பேதைகளை ஏய்க்க கொண்ட பாத வேடமதடி அம்மே – பெத்ல-குற:36 503/3

மேல்

TOP
பெத்தரிக்கம் (1)

பெத்தரிக்கம் பேசாத கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 417/4

மேல்

TOP
பெத்தரிக்கமாய் (1)

பெண்ணாக ஆணுமாக விண்ணோனுக்கு ஒப்பு எனவே பெத்தரிக்கமாய் உருக்கள் சித்திரம் தீர்ந்து – பெத்ல-குற:17 166/1

மேல்

TOP
பெத்தரிக்கமோ (1)

கண் சேர மயங்கும் முன் பெத்தரிக்கமோ உந்தன் கல்வி மதமோ கொழுத்த வாயின் மதமோ – பெத்ல-குற:40 562/2

மேல்

TOP
பெத்தலகத்து (1)

பெத்தலகத்து அருள் பெற்ற வரத்தினை – பெத்ல-குற:22 316/1

மேல்

TOP
பெத்தலகேம் (3)

பெத்தலகேம் ராசன் உனை கொள்ளவே வாறான் நாளை பேணும் உந்தன் நாணம் எல்லாம் காணவேபோறேன் – பெத்ல-குற:40 565/1
பெத்தலகேம் பதிக்கு இறையடா அவர் பெருமை அடித்து பறையடா – பெத்ல-குற:55 725/1
பெத்தலகேம் பதி நாட்டிலே உயர் பேரின்பத்தின் செப வீட்டிலே – பெத்ல-குற:55 729/1

மேல்

TOP
பெத்தலகேமில் (1)

விண் நாடர் பாடிய பெத்தலகேமில் விளங்கும் மதி – பெத்ல-குற:37 504/1

மேல்

TOP
பெத்தலெகேம் (1)

பெத்தலெகேம் அரசனுட குலம் கேட்கில் அம்மே பெரிய குலம் வானவர்க்கும் அரிய குலம் அம்மே – பெத்ல-குற:28 400/1

மேல்

TOP
பெத்தலேக (4)

பேர் உலவு பெத்தலேக பெருமான்-தன் மீது – பெத்ல-குற:4 29/2
மாசது அணுகாத பெத்தலேக மலை மேல் இது மாயமடி மாயமடி மயக்க கள்ளி – பெத்ல-குற:40 559/3
துய்ய பெத்தலேக நகர் தோன்றலின் திருப்பதத்தை – பெத்ல-குற:61 806/1
பெத்தலேக நாதர் அருள் விஸ்தரித்த மாது பொருள் – பெத்ல-குற:67 862/2

மேல்

TOP
பெத்தலேகம் (18)

நீதி தவறாது மேன்மை நீடு பெத்தலேகம் இன்ன – பெத்ல-குற:10 88/4
நானத்தாள் சொலுக்கு மீன் ஒத்தாள் பலுக்கும் நகைக்குமே ஏசு நாதர் பெத்தலேகம் நீதர் மனம் கிடந்து திகைக்குமே – பெத்ல-குற:16 142/4
பேதகமாய் நாங்கள் அதை விட்டதன் பின் அம்மே பெத்தலேகம் எங்களுக்கு பெரிய மலை அம்மே – பெத்ல-குற:25 367/4
நேரில் உயர் கற்பனையின் மலை அதுதான் சீனா நேர்மை பெத்தலேகம் எங்கள் நீதி மலை அம்மே – பெத்ல-குற:25 368/4
பாட்டன் அவன் காணி மலை சீனா மலை அம்மே பரம பெத்தலேகம் எங்கள் பழைய மலை அம்மே – பெத்ல-குற:25 369/4
ஏர்மோனின் மலையினிலே ஏவியர் முன் இருந்தார் எங்களுக்கு பெத்தலேகம் ஏற்ற மலை அம்மே – பெத்ல-குற:25 370/4
வாகான ஞான மணவாளியர்க்கு செல்லும் மகிமை பெத்தலேகம் எங்கள் வளமை மலை அம்மே – பெத்ல-குற:25 373/4
பெலமுடனே உயர்ந்த மலை தாபோர்தான் அம்மே பெரிய பெத்தலேகம் எங்கள் பெருமை மலை அம்மே – பெத்ல-குற:25 374/4
முன் பவத்தை நீக்க மனு ஆன மலை அம்மே முத்தி பெத்தலேகம் எங்கள் முதன்மை மலை அம்மே – பெத்ல-குற:25 375/4
சுந்தரம் சேர் ஞான மணவாளன் எனக்கு அளித்த துய்ய பெத்தலேகம் எங்கள் சொந்த மலை அம்மே – பெத்ல-குற:25 376/4
நிண்ணயமாய் இளையவட்கு கொங்கை இன்னம் இல்லை நீடு பெத்தலேகம் எங்கள் நீதி மலை அம்மே – பெத்ல-குற:25 378/4
சாமி வரும் பெத்தலேகம் நல் நாட்டினில் – பெத்ல-குற:33 475/2
வள்ளல் பெத்தலேகம் நாதர் பேரெடுக்கவே ஞான மங்கையர் சீயோன் குமாரி செம் கை குவித்து – பெத்ல-குற:40 564/2
நல் மலை பெத்தலேகம் நாதர் அருள்பெற இசைந்த நாரி கூந்தல் – பெத்ல-குற:40 571/1
நிலம் திகழ் பெத்தலேகம் நிருபனின் அருளினாலே – பெத்ல-குற:51 673/1
சிக்கித்துது ஐயே பெத்தலேகம் பதி – பெத்ல-குற:60 799/1
துங்கம் மிகும் பெத்தலேகம் ராசர் வள நாட்டினில் – பெத்ல-குற:66 855/1
வாச மலர் பெத்தலேகம் ராசர் வள நாட்டினிலே – பெத்ல-குற:66 858/7

மேல்

TOP
பெத்தலேகமின் (1)

ஞான கண்ணி கொண்டு வா பெத்தலேகமின்
ராசனை வாழ்த்தி மா நேசமதாகவே – பெத்ல-குற:53 703/1,2

மேல்

TOP
பெத்தலேகர் (13)

பூ அணிந்த செப மாலை புனைந்த பெத்தலேகர் இரு பொன் தாள் போற்றி – பெத்ல-குற:1 2/1
ஏதம்_இல்லா பெத்தலேகர் ஏசு ஞான சுவிசேட – பெத்ல-குற:7 48/3
சொல் பதித்து மாற்ற வரும் துய்ய பெத்தலேகர் வெற்பில் – பெத்ல-குற:61 804/2
உல்லாச பெத்தலேகர் உற்ற திரு நல் நாட்டில் – பெத்ல-குற:63 825/1
சிரம் கவிழ்ந்து மரித்து உயிர்த்த பெத்தலேகர் திருவளத்தால் சிங்கி-தனை தேடினானே – பெத்ல-குற:64 839/4
தேசம் எங்கும் இருப்பவரும் பெத்தலேகர் திருவுளத்தால் கதிபெறுதல் திண்ணமாம் போல் – பெத்ல-குற:65 844/1
நூற்றதிபன் வளவை நோக்கி பெத்தலேகர் செல்ல – பெத்ல-குற:67 866/1
ஈர்ப்பள் பெத்தலேகர் பதம் சேர்ப்பள் துய்ய வெண்மை நிறம் – பெத்ல-குற:67 872/3
துய்ய பெத்தலேகர் நாட்டில் – பெத்ல-குற:69 882/2
எண் திக்கினும் அடங்கா ஏகர் பெத்தலேகர் வெற்பில் – பெத்ல-குற:71 902/1
வந்த பெத்தலேகர் தந்த நீதியின் – பெத்ல-குற:71 910/3
பெத்தலேகர் பரிசு எத்தனை சொல்ல நான் – பெத்ல-குற:71 936/3
பெத்தலேகர் கலியாணத்தின் அன்றைக்கு – பெத்ல-குற:71 937/1

மேல்

TOP
பெத்தலேகர்க்காக (1)

பெத்தலேகர்க்காக சிங்கா – பெத்ல-குற:71 918/4

மேல்

TOP
பெத்தலேகருட (1)

பெருமை கொண்ட பரன் அருளும் மைந்தன் உயர் பெத்தலேகருட தாசன் நான் பேசும் என் தமிழை வேதபாரகர் பிரதான ஞானியர் தளார்களே – பெத்ல-குற:4 28/4

மேல்

TOP
பெத்தலேகேம் (10)

வாகுறும் எப்பிறாயிம் மலை அன்னாளின் மலையே வாழ்ந்திருக்கும் எங்கள் மலை பெத்தலேகேம் அம்மே – பெத்ல-குற:25 372/4
மேசியாவும் பிறந்த தலம் பெத்தலேகேம் அம்மே மெய்யான தலம் இது விசேட தலம் அம்மே – பெத்ல-குற:27 394/4
சத்திய மறைக்கு அருள் பெத்தலேகேம் பதிக்கு உத்த அரசனாம் நித்திய கிறிஸ்து அபரஞ்சி – பெத்ல-குற:32 466/4
கண்டன் அடையே பெத்தலேகேம் பதி – பெத்ல-குற:47 635/1
மேயினும் ஐயே பெத்தலேகேம் பதி – பெத்ல-குற:51 675/1
பேசாரு ஐயே பொறுபொறு பறவைகள் பெத்தலேகேம் எங்கும் சுற்றி படுக்கையில் – பெத்ல-குற:57 762/1
வித்தகமாய் பெத்தலேகேம் அத்தனார் திருவசன விளக்கத்தாலே – பெத்ல-குற:62 812/1
பெத்தலேகேம் வெற்பில் உற்ற மருந்தால் பகைவர் – பெத்ல-குற:68 879/1
பெத்தலேகேம் நகர் சீயோன் குமாரிக்கு – பெத்ல-குற:71 903/3
சீராக ரட்சைசெய பெத்தலேகேம் சிறந்த சியோன் மணன் ஏசு கிறிஸ்து வாழி – பெத்ல-குற:72 955/2

மேல்

TOP
பெத்தலேகேமில் (1)

வந்தான் ஐயே பெத்தலேகேமில் வளர் கிறிஸ்து ஏசுவின் நாமத்தை போற்றி – பெத்ல-குற:41 574/1

மேல்

TOP
பெத்தலேகேமின் (1)

பார்க்குது அந்தாலையே பெத்தலேகேமின்
பராபரன் மைந்தன் இரா மயமாய் இருந்து – பெத்ல-குற:52 685/1,2

மேல்

TOP
பெத்தலேம் (46)

மின் இலங்கு பெத்தலேம் பதியில் உற்ற மேசியா வேந்தன் மீது – பெத்ல-குற:1 1/2
புகழ்-அதனை விரித்து உரைத்த பெத்தலேம் குறவஞ்சி புவியின் மீது – பெத்ல-குற:1 8/2
திருந்தின பாடலுக்கு ஒப்பாய் பெத்தலேம் குறவஞ்சி செய்த தன்மை – பெத்ல-குற:1 9/2
பித்தராம் பல அண்ட கசடர்கள் கற்ற வீண்கள் அழிந்திட்டிட அருள் பெத்தலேம் குறவஞ்சிக்கு உரைதரு பெருமானே – பெத்ல-குற:3 27/2
தெரிசித்த பெத்தலேம் சீமானின் மீது – பெத்ல-குற:4 32/2
சிந்தையிலே சிறந்த பெத்தலேம் நாதர் பன்னிரண்டு சீடர் சூழ – பெத்ல-குற:10 86/2
சீலம் உள்ள பெத்தலேம் ஊரில் சேர்ந்த முன்னணையில் நேரில் – பெத்ல-குற:10 91/4
பெத்தலேம் சருவேசனை ஏற்றி – பெத்ல-குற:15 133/13
சுத்தம் மிகும் சத்தியசபை பெத்தலேம் குறவஞ்சி தோன்றினாளே – பெத்ல-குற:22 198/4
பெத்தலேம் அரசன் பெருமையை வாழ்த்தி – பெத்ல-குற:22 329/1
வரு மதி பொன் பெத்தலேம் மலை தங்கி நிறை அணங்கி நளின சிங்கி மிக முழங்கி வருகின்றாளே – பெத்ல-குற:23 349/4
திரு ஞான பெத்தலேம் அதிபதியின் கிருபை மிகும் திறம் கொண்டு ஓங்கி – பெத்ல-குற:25 365/1
லீபனோனே கானாவில் பெரிய மலையேனும் நெடிய பெத்தலேம் மலைக்கு நிகர் மலை ஏது அம்மே – பெத்ல-குற:25 371/4
சூத்திர வளம் பெத்தலேம் நாட்டு வளம் பாட்டு வளம் சொல்லுவாயே – பெத்ல-குற:26 379/4
வர லோக பெத்தலேம் திரிலோக தல மகிமை வழுத்துவாயே – பெத்ல-குற:27 390/4
ஒப்பரிய கிறிஸ்து அரசன் உயர்ந்த பெத்தலேம் நாட்டினிலே – பெத்ல-குற:31 440/2
யூதாவில் எருசலேம் பெத்தானிய பெத்தலேம் கேப்புறோனாம் – பெத்ல-குற:31 445/2
சேபுலோனில் தீபேரியா பெத்சாயிதா சேர் பெத்தலேம்
தாபோரு நாசரேத்து தரும கானான் பதி அறிவேன் – பெத்ல-குற:31 454/1,2
சீர் உயரும் பெத்தலேம் மலை குறவஞ்சி கொடியே செப்பு என்றாளே – பெத்ல-குற:32 464/4
சுத்த உபதேசி என பெத்தலேம் மலை குழுவன் தோன்றினானே – பெத்ல-குற:41 572/4
ஞான சிங்கன் நானே கான கலிலேயாவின் நாட்டுக்கு உயர் பெத்தலேம் கோட்டைக்கு அரசனான – பெத்ல-குற:42 582/1
மூலிகை யான் அறிவேன் பெத்தலேம் பதி – பெத்ல-குற:46 619/1
கூடி வருகுது ஐயே பெத்தலேம் என்ற – பெத்ல-குற:48 646/1
சேருது சேருது ஐயே பெத்தலேம் பதி – பெத்ல-குற:49 654/1
யார்க்கும் நன்மை அளிக்கும் அனாதியான் அருமை சேய் மனுவாய் வரும் பெத்தலேம்
பார்க்குள் மேவிய பற்பல வர்க்கமாம் பட்சி சாதிகள் பார்க்குது அந்தாலையே – பெத்ல-குற:52 683/3,4
சிங்கார பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 713/8
விரைந்து விரைந்து பறந்து குத்தடா வேதாந்த பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 714/4
ஓடியாடி பாடி குத்தடா உல்லாச பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 715/4
அண்ணல் கண்ணியை எண்ணி குத்தடா ஆனந்த பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 716/4
இடர்ந்த கண்ணியை திருத்தி குத்தடா ஏகாந்த பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 717/4
சிட்டு கண்ணியை திறந்து குத்தடா சிங்கார பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 718/4
பார்த்து கண்ணியை பதிவில் குத்தடா பரம பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 719/4
பாப்பு வலையை அறுத்து குத்தடா பரம பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 720/4
விழித்துக்கொள்ளுது ஐயே பெத்தலேம் பதி வித்தகனின் சுவிசேட வலைக்குள்ளே – பெத்ல-குற:56 748/1
தங்கு புகழ் பெத்தலேம் அரசனை சங்கைசெயும் ஞான – பெத்ல-குற:58 773/1
சீர் பெறும் பெத்தலேம் ராசனை கைதொழுது ஐயே இங்கே – பெத்ல-குற:62 813/1
சித்திர பெத்தலேம் அத்தனை பாடிய – பெத்ல-குற:65 846/2
பெத்தலேம் மா நகர் கத்தனை பற்றினால் – பெத்ல-குற:70 901/1
சாலோக பெத்தலேம் நாதர் சபைப்பித்த – பெத்ல-குற:71 909/3
பக்கிஷ பெத்தலேம் நாதர் விலாவிலே – பெத்ல-குற:71 916/3
பெத்தலேம் நாதரால் சிங்கா – பெத்ல-குற:71 919/4
சீரான பெத்தலேம் நாதர் அருளினால் – பெத்ல-குற:71 920/3
தானத்திலே வந்த பெத்தலேம் நாதர் – பெத்ல-குற:71 923/3
பட்சி பிடிக்கும் நாம் பெத்தலேம் ராசனை – பெத்ல-குற:71 934/1
பூரிப்பாய் பாடுதல் பெத்தலேம் நாதர்க்கு – பெத்ல-குற:71 938/1
ஊர் எங்கும் ஓடி உலைவதேன் பெத்தலேம்
சீர் ஏசுநாதரை நாம் சேர்த்தக்கால் தீருமே – பெத்ல-குற:72 939/1,2

மேல்

TOP
பெத்தலேமில் (1)

துங்கம் மிகு பெத்தலேமில் சங்கை உள ஏசுநாதர் – பெத்ல-குற:12 98/2

மேல்

TOP
பெத்தலேமுக்கு (1)

ஓசையுடன் நினைந்து உருகி பெத்தலேமுக்கு ஓடினான் சிங்கி-தனை தேடினானே – பெத்ல-குற:65 844/4

மேல்

TOP
பெத்தலேயனுக்கு (1)

கோனார் சகாயனுக்கு கூறு பெத்தலேயனுக்கு – பெத்ல-குற:5 37/4

மேல்

TOP
பெத்தலை (8)

பேதித்து இயல் சாதித்தவர் அருள் பேசு உத்தமர் ஏக சுதனவர் பேரில் கன சீரில் பரவிய பெத்தலை குறமே – பெத்ல-குற:2 12/2
சோதி பற்றிய தேவ சாயலர் ஓதி உற்று எழு மாசிலாதவர் தூசு பெத்தலை ராசராசர் என் ஏசு நாயகரே – பெத்ல-குற:3 21/2
பெத்தலை பதியான் அருள் இரட்சித்தலை கதியான் பன்னிருபேருக்கும் அதியான் கிறிஸ்து எனும் பேருக்கு மதியான் – பெத்ல-குற:13 108/1
பாட்டினில் சிறந்தோன் பெத்தலை காட்டினில் பிறந்தோன் பவம் எனும் பங்கமது அழுந்தான் பவனிக்கு இங்ஙனம் எழுந்தான் – பெத்ல-குற:13 113/4
பெத்தலை கடலே பெரு மலை கடலே – பெத்ல-குற:39 530/1
முன்னாலே பெத்தலை நாதர் விட்ட தூதிலே உந்தன் முக்கிய அரசன் மகா மெத்தனவராய் – பெத்ல-குற:40 563/2
போயினும் ஐயே பெத்தலை நாயகர் புண்ணியத்தை விடுத்து எண்ணம் இலாமலே – பெத்ல-குற:63 827/1
விரிவு பெத்தலை வரையானை – பெத்ல-குற:72 952/2

மேல்

TOP
பெத்தலைக்கு (1)

சித்திர கருணாகர சேகரன் பெத்தலைக்கு அதிகார பராபரன் – பெத்ல-குற:12 102/4

மேல்

TOP
பெத்தலைநாயனை (1)

திருமறை சுவிசேடனை ஏடனை திட வரப்பிரசாதனை நீதனை திவிய பெத்தலைநாயனை ஆயனை செகநாயகனை – பெத்ல-குற:2 11/1

மேல்

TOP
பெத்தலையின் (1)

பெத்தலையின் நாதன் இவன் இ தரையை மீட்க வந்த பேசரிய கிறிஸ்து அரசன் மேசியா என்பார் – பெத்ல-குற:14 125/4

மேல்

TOP
பெத்தறோன் (1)

மெஞ்ஞான பேத்தல்கீபேயா ராமா கீபேயோன் இகல் பெத்தறோன் – பெத்ல-குற:31 448/2

மேல்

TOP
பெத்தானி (1)

பாக்கியரை நல் தயிலத்தால் பெத்தானி
ஊர்க்குள் பூசினதால் சிங்கா – பெத்ல-குற:71 917/3,4

மேல்

TOP
பெத்தானிய (1)

யூதாவில் எருசலேம் பெத்தானிய பெத்தலேம் கேப்புறோனாம் – பெத்ல-குற:31 445/2

மேல்

TOP
பெத்தானியாவும் (1)

பெத்தானியாவும் எருசலேம் கேப்புறோன் பேத்சேமிசும் பெற்பகே எரிகோவொடு – பெத்ல-குற:50 670/3

மேல்

TOP
பெத்தேலுக்கு (1)

பெத்தேலுக்கு ஏகும் எலிசாவை கண்டு அங்கு பிள்ளைகள் மொட்டைத்தலையன் என்று சொன்ன – பெத்ல-குற:46 625/1

மேல்

TOP
பெத்லகேம் (11)

துதி பற்றிய கவி கட்டி மதியுற்று வரிசித்த பாட்டிலே சொன்ன சொரூப கிருபைவைத்த பரிசுத்த பெத்லகேம் நாட்டிலே – பெத்ல-குற:16 135/4
மேலுள் மேவிய பெத்லகேம் என்ற வேதனார் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 381/4
சொல் அறம் சேர் பெத்லகேம் அரசனுட கிளை வளத்தை சொல்லுவாயே – பெத்ல-குற:28 399/4
மானம் மிகும் பெத்லகேம் அரசனுட கிளை வளத்தின் மகிமை எல்லாம் – பெத்ல-குற:29 413/1
வாசம் மிகும் பெத்லகேம் கிறிஸ்தவர்கள் அம்மே வஞ்சகர்க்கும் தயவுசெய்யும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 418/1
மாசணுகா பெத்லகேம் ராசனுட கிருபையினால் வரும் யக்கோப்பின் – பெத்ல-குற:31 439/3
திண் சேரும் பெத்லகேம் நல் நகர்க்குள்ளே மெத்த தித்திரிப்பாய் பேச வேண்டாம் சித்திரக்கள்ளி – பெத்ல-குற:40 562/3
சிரத்தினில் முள் முடி தரித்த பெத்லகேம் நாதர் வளர் திறமை நாட்டில் – பெத்ல-குற:47 633/1
சாயினும் ஐயே பெத்லகேம் பதி – பெத்ல-குற:50 666/1
சிறப்பு மிகும் பெத்லகேம் நாதர் வளர் பண்ணை எல்லாம் திடன்கொண்டு ஓங்கி – பெத்ல-குற:54 712/2
புகலரிய நன்மை மிகும் பெத்லகேம் நாதர் வளர் புதுமை நாட்டில் – பெத்ல-குற:55 721/2

மேல்

TOP
பெத்லகேமின் (1)

அருமை சேர் பெத்லகேமின் அரசன் அன்று உனக்கு செய்த – பெத்ல-குற:57 760/1

மேல்

TOP
பெத்லகேமே (1)

யூதேயாவில் அற சின்னதாகிய யோகமே நிறை மா பெத்லகேமே
நீதியாய் இசறாவேலை ஆள்பவர் நீடி உன்னிடமாக பிறப்பார் – பெத்ல-குற:26 382/1,2

மேல்

TOP
பெத்லெகேம் (2)

பா ஓது புகழுடையான் பெத்லெகேம் நாதன் ஒரு பரமன் மைந்தன் – பெத்ல-குற:14 118/1
தேவ சுதன் மனுவான பெத்லெகேம் நாட்டில் வெகு திறமையாக – பெத்ல-குற:58 772/1

மேல்

TOP
பெத்லேக (4)

நாடும் உயர் பெத்லேக நாதனார் மீது – பெத்ல-குற:4 30/2
நேசித்த பெத்லேக நித்தனார் மீது – பெத்ல-குற:4 31/2
நாகரீகம் உள தேகம் ஒளிவிடு போகம் உதவு பெத்லேக மலை குற – பெத்ல-குற:23 354/4
நாட்டமுடன் பெத்லேக மலை ஞான சிங்கனுக்கு நயமாய் அன்பு – பெத்ல-குற:44 599/2

மேல்

TOP
பெத்லேகம் (3)

புங்கமுடன் கிறிஸ்தவர்க்கு மலைகள் எல்லாம் கொடுப்போம் புகழ் பெறு பெத்லேகம் எங்கள் புதுமை மலை அம்மே – பெத்ல-குற:25 377/4
மானிடன் ஆன பெத்லேகம் நல் நாட்டினில் – பெத்ல-குற:43 590/2
நூவன் நான்தானே பெத்லேகம் பதி – பெத்ல-குற:45 609/1

மேல்

TOP
பெத்லேகமலை (1)

துய்ய குறவஞ்சி மின் வந்தாள் பெத்லேகமலை
துய்ய குறவஞ்சி மின் வந்தாள் – பெத்ல-குற:24 358/1,2

மேல்

TOP
பெத்லேகர் (14)

வானோர்கள் போற்ற வளர் மானவர் பெத்லேகர் வெற்பில் – பெத்ல-குற:24 357/1
வானுக்குள் ஏணியாக வந்த பெத்லேகர் நாட்டில் – பெத்ல-குற:35 493/3
பாட்டிலே அடங்கா நன்மை பரம பெத்லேகர் நாட்டில் – பெத்ல-குற:36 499/1
வான மண்டலம் பரவும் வல்லவர் பெத்லேகர் வெற்பில் – பெத்ல-குற:38 509/1
ஒக்கும் இ குறி பொய்யாது என்று ஒருவர் பெத்லேகர் நாட்டில் – பெத்ல-குற:39 513/3
வெம் சின தரத்தை தேய்த்த விமலர் பெத்லேகர் அன்பு – பெத்ல-குற:40 556/1
மேலான நன்மை தரும் விண்ணவர் பெத்லேகர் வெற்பில் – பெத்ல-குற:48 644/2
மட்டில்லாத இரக்கமதாய் வளர் மனு பெத்லேகர் மகத்துவ நாட்டிலே – பெத்ல-குற:49 652/3
பேரான நன்மை மிகும் பெத்லேகர் நல் நாட்டில் – பெத்ல-குற:50 664/2
வெம்பப்பட மிதித்த விண்ணவர் பெத்லேகர் வெற்பில் – பெத்ல-குற:53 701/3
தனை இல்லான் தனையன் இல்லான் சார்ந்த பெத்லேகர் நாட்டில் – பெத்ல-குற:56 746/3
சாவு இலாது சம்பத்துடன் வாழ்கவே சாமி வந்த பெத்லேகர் நல் நாட்டிலே – பெத்ல-குற:60 797/3
இங்கித மகிழ்ச்சி துதி ஏத்திடு பெத்லேகர் வெற்பில் – பெத்ல-குற:67 860/2
விடுக்க பெத்லேகர் பார்த்து திடத்து விசுவாச நேர் – பெத்ல-குற:67 869/3

மேல்

TOP
பெத்லேகரை (1)

கூடிக்குலாவி உலாவி பெத்லேகரை
கும்பிடுவோமடி சிங்கி நாம் – பெத்ல-குற:71 933/1,2

மேல்

TOP
பெத்லேகேம் (2)

வானத்தன் பெத்லேகேம் மானத்தன் வருதலை – பெத்ல-குற:7 50/5
அவனி வாழ்த்திய பெத்லேகேம் வளர் – பெத்ல-குற:9 78/1

மேல்

TOP
பெத்லேநாதன் (1)

கட்டியனே யோவான் ஏசு கிறிஸ்து எனும் பெத்லேநாதன் கணவன் அர்ச்செய் – பெத்ல-குற:1 5/1

மேல்

TOP
பெத்லேம் (13)

பொன்னகர் ஒன்று இணை அலது வேறு இலை என்று ஓங்கு பெத்லேம் புதுமை நாட்டில் – பெத்ல-குற:30 426/1
வானவர் துதிக்கும் பெத்லேம் மன்னவன் கிருபையாலே – பெத்ல-குற:33 473/1
நால் திசை புகழும் பெத்லேம் நாட்டில் உன் வித்தை எல்லாம் – பெத்ல-குற:34 483/1
சாவற்று உயர்ந்த பெத்லேம் நல் நகர்க்குள்ளே வந்த தரும சஞ்சீவியே உன் கையை காட்டாய் – பெத்ல-குற:37 505/4
நிலையது உயர்ந்த பெத்லேம் ராசனிடம் வாழ் சதா நித்திய சோபனமே உன் கையை காட்டாய் – பெத்ல-குற:37 507/4
அறிவில் உயர்ந்த பெத்லேம் நல் நகரில் வாழ் சீயோன் அவையின் குமாரத்தியே குறி சொல்ல கேள் – பெத்ல-குற:40 557/2
சுந்தரம் இலங்கும் பெத்லேம் தொல் நகர்க்கு அரசாய் வந்த – பெத்ல-குற:43 588/2
நூவன் வந்தானே தேவ திருச்சபை நூங்கு பெத்லேம் பதி ஓங்க இரு கழல் – பெத்ல-குற:44 601/1
திடத்திய பெத்லேம் அரசன்-தனை ஞான சிங்கனுடன் தினமும் போற்றி – பெத்ல-குற:45 607/2
சோலியற்று உயர்ந்த பெத்லேம் தோன்றலின் கிருபையாலே – பெத்ல-குற:46 617/2
ஆதி முதலான பெத்லேம் பதி வேத முறை பேசி அனுதின – பெத்ல-குற:58 774/1
அண்ட பிரான் வந்து உதித்த அம்பல பெத்லேம் நாட்டில் – பெத்ல-குற:68 873/2
மாது பவம் தவிர்க்க முள்ளின் மகுடம் பூண்ட மன்னவர் பெத்லேம் நாட்டில் வாஞ்சையான – பெத்ல-குற:70 888/1

மேல்

TOP
பெத்லேமில் (1)

அற்புதத்தால் பெத்லேமில் ஐயே பறவை பிடித்தேன் – பெத்ல-குற:61 804/4

மேல்

TOP
பெத்லேர் (1)

சூட்டியே மனுவை காத்த துய்ய பெத்லேர் ஏசு – பெத்ல-குற:7 47/2

மேல்

TOP
பெதஸ்தா (1)

தாயகமாய் எண்ணி பெதஸ்தா பொய்கையில் – பெத்ல-குற:51 675/3

மேல்

TOP
பெய்து (1)

தாக்கிய அக்கினி கெந்தகத்தை பெய்து சண்டாள பாவிகள்-தம்மை அழிக்கும் முன் – பெத்ல-குற:52 686/2

மேல்

TOP
பெய்யச்செய்த (1)

வானக மீதில் இருந்து பெய்யச்செய்த மன்னாவை கண்டு மகிழ்ந்து கொத்திக்கொத்தி – பெத்ல-குற:51 678/4

மேல்

TOP
பெய்யப்பண்ணின (1)

தோன்றும் பினையும் மழை பெய்யப்பண்ணின சூட்சத்தின் மந்திரம் வாச்சத்தின் மந்திரம் – பெத்ல-குற:43 596/2

மேல்

TOP
பெய்யாமல் (1)

மூன்றரை ஆயனமாய் மழை பெய்யாமல் முக்கியமாய் எலியா பண்ணும் மந்திரம் – பெத்ல-குற:43 596/1

மேல்

TOP
பெய்யும் (1)

கள்ளமற்று உபகாரம் பெய்யும் இந்த கையே கற்றவர்க்கு பணிவிடைகள் செய்யும் இந்த கையே – பெத்ல-குற:38 510/2

மேல்

TOP
பெயர் (5)

விதியால் உத்தம விசுவாச பெயர் – பெத்ல-குற:22 347/2
பெரு மதி சேர் விசுவாச குறவஞ்சி எனும் மேன்மை பெயர் கொண்டு ஓங்கி – பெத்ல-குற:23 349/3
அலகை சுதன்-தனை கொடுபோய் ஏற்றும் மலை அம்மே ஆரண மா மலை அதற்கு பெயர் இலை காண் அம்மே – பெத்ல-குற:25 374/2
தானானவனை அபிஷேகித்து பெயர் தக்குவித்தாள் வித்தை தெரியும் இதானாலும் – பெத்ல-குற:33 479/3
சதுர் போதக சாஸ்திரி என்ற பெயர் பெற்ற – பெத்ல-குற:71 935/3

மேல்

TOP
பெயர்ந்தவர் (1)

மேகத்தினில் எழுந்தவர் தொழும் தவர் மாகத்து அருகு உயர்ந்தவர் பெயர்ந்தவர் வேட கணம் முனிந்தவர் சினந்தவர் மீதில் குறமே – பெத்ல-குற:2 15/2

மேல்

TOP
பெயரில் (1)

இரண்டு பெயரில் இளையவனாகிய நீதிமான் யாக்கோபு ஏசாவுக்கு அஞ்சியே – பெத்ல-குற:49 655/2

மேல்

TOP
பெயரெனும் (1)

இரண்டு பெயரெனும் மூவரேனும் கூட்டி நாதனையும் வரவழைப்பேன் அவர் – பெத்ல-குற:33 481/1

மேல்

TOP
பெர்கமு (1)

ஆசியாவிலுற்ற ஏழு திருச்சபையான ஏபேசு சிமிர்னா பெர்கமு
பேசரிதான தியாத்திரா சார்துடன் பிலதெல்பியா லவோதிச்சேயா பற்றுடன் – பெத்ல-குற:50 669/1,2

மேல்

TOP
பெர்சேபாவும் (1)

சீமேயோனிலே பெர்சேபாவும் சிக்லாகும் அஸ்கலோனும் – பெத்ல-குற:31 446/1

மேல்

TOP
பெரிசியர் (1)

இங்கிலீசர் அராபியர் கப்பத்தோக்கியர் எமோரியர் பெரிசியர் சிலீசியர் – பெத்ல-குற:47 636/2

மேல்

TOP
பெரிதான (1)

ஆரோனை பார்க்கில் அதிக பெரிதான
ஆச்சரியம் என்ன சிங்கி நல்ல – பெத்ல-குற:71 920/1,2

மேல்

TOP
பெரிய (12)

பெரிய இரு மறியின் மிசை பவனி எருசலையின் மிகு பிரபலமொடு உலவியவனே பிசகு அணுவும் இலது வளமையினில் உயிர்விடும் அதிக பிரியம் உள நசரை அரசே – பெத்ல-குற:11 95/4
சுரி குழல் எஸ்தர் என்பாள் பெரிய அகாசுவேராம் துலுக்கன் பெண்டு ஆனவட்கு மெலுக்கு ஏது உண்டு – பெத்ல-குற:17 151/2
பெரிய திங்கள் எண்பதோடு அரை பிசகிலாத கணக்கு என பிரிய சீயோன் மகள் குலாவி பெலப்பதாக பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 192/4
மேகமதிலே பெரிய மேன்மை வெளியாக – பெத்ல-குற:22 202/1
கேதர் வனமோ பெரிய சேதர் வனமோ அரிய – பெத்ல-குற:22 318/2
பேதகமாய் நாங்கள் அதை விட்டதன் பின் அம்மே பெத்தலேகம் எங்களுக்கு பெரிய மலை அம்மே – பெத்ல-குற:25 367/4
லீபனோனே கானாவில் பெரிய மலையேனும் நெடிய பெத்தலேம் மலைக்கு நிகர் மலை ஏது அம்மே – பெத்ல-குற:25 371/4
பெலமுடனே உயர்ந்த மலை தாபோர்தான் அம்மே பெரிய பெத்தலேகம் எங்கள் பெருமை மலை அம்மே – பெத்ல-குற:25 374/4
பெத்தலெகேம் அரசனுட குலம் கேட்கில் அம்மே பெரிய குலம் வானவர்க்கும் அரிய குலம் அம்மே – பெத்ல-குற:28 400/1
பெண் சேர வல்ல திறவானவன் என்றும் எந்தன் பெரிய மாப்பிள்ளை என்றும் பேசுவையோடி – பெத்ல-குற:40 562/1
ஞாயத்தால் ஒருநாள் மூவாயிர சில்வான நரரை வாரிக்கொண்ட மலையன் பெரிய வலை – பெத்ல-குற:42 586/2
தேசாதிதேசம் எல்லாம் புகழாகவே தேவ பெரிய விருந்துசெய்தான் அதை – பெத்ல-குற:51 681/2

மேல்

TOP
பெரியவர் (1)

பெற்ற தாய் தந்தையர் முன்பும் கனத்த பெரியவர் முன்பும் குருக்கள் முன்பாகவும் – பெத்ல-குற:57 767/1

மேல்

TOP
பெரியாள் (1)

அனை எனும் மரியாள் சூசை மனை எனும் பெரியாள் பணிசெயும் அற்புதன் இவன்தான் வேசரியில் பவனி வந்தான் – பெத்ல-குற:13 114/4

மேல்

TOP
பெரியான் (1)

சேதனம் மிடைந்தான் விருத்தசேதனம் அடைந்தான் விண்ணில் தேவர்க்கும் அரியான் மண்ணினில் யாவர்க்கும் பெரியான்
நூதன மறையான் எழுதிய சாதனம் நிறையான் பலபல நூலுக்கும் அடங்கான் தீவினை நாலுக்கும் தொடங்கான் – பெத்ல-குற:13 106/2,3

மேல்

TOP
பெரியோர் (2)

சூட்டுதற்கு எனக்கு பின்னால் தோன்றும் அரியோர் தேவ சோதி சுதன் ஏசு கிறிஸ்து எனும் பெரியோர்
பாட்டில் அடங்கா திரித்துவத்தில் ஒன்று அவர் பாதரட்சை எடுக்க நான் பாத்திரம் அன்று – பெத்ல-குற:8 73/1,2
பேராலே செய்த குறம் பெருக வாழி பிரியமுடன் ஆய்ந்து உணரும் பெரியோர் வாழி – பெத்ல-குற:72 955/3

மேல்

TOP
பெரியோர்களும் (1)

பேசரிய தீர்க்கர்களும் பெரியோர்களும் வரும் வாசல் இது – பெத்ல-குற:30 432/1

மேல்

TOP
பெரியோரை (1)

நல்லோர் பெரியோரை தூஷணமாகவும் நாவலர் முன் மிக இச்சகமாகவும் – பெத்ல-குற:57 769/1

மேல்

TOP
பெரியோனின் (1)

பெண்ணான பாப்பு என்ற வேசியும்தான் அம்மே பெரியோனின் பேரை வைத்து விபசாரி ஆனாள் – பெத்ல-குற:25 378/1

மேல்

TOP
பெரியோனே (1)

சற்றும் உணர்வு இல்லாத பொய்த்தேவர் இவன்-தனக்கு சரி ஆமோ இவன் எவர்க்கும் பெரியோனே என்பார் – பெத்ல-குற:14 126/3

மேல்

TOP
பெரு (6)

பெரு மர கனியால் வனை நால் வினை பிழை அற துதியே செய மா சய பெலன் அளித்து அருள் மேவி ஐ_ஆவியை பெருமாறு அருள் – பெத்ல-குற:2 11/4
ஏனத்தை புரிந்த முன் உலக கானத்தை விரிந்த பெரு மழை இட்டு அழித்தவன்தான் பாவத்தின் கட்டு ஒழித்தவன்தான் – பெத்ல-குற:13 109/4
பெரு மதி சேர் விசுவாச குறவஞ்சி எனும் மேன்மை பெயர் கொண்டு ஓங்கி – பெத்ல-குற:23 349/3
பிள்ளையின் வேசித்தனத்தின் பணையமதை பெற்று பெரு நரகில் வீழ்வன் என்று பேசு தலம் அம்மே – பெத்ல-குற:27 397/4
பெத்தலை கடலே பெரு மலை கடலே – பெத்ல-குற:39 530/1
பேதகமற்று இன்னம் உனக்காக சொல்லுவேன் அவன் பெண் சேர வல்ல பெரு மாப்பிள்ளை அம்மே – பெத்ல-குற:40 561/4

மேல்

TOP
பெருக்கடா (1)

சிட்டு கறி எல்லாம் சுருக்கடா வெள்ளை செங்கால் நாரை கறி பெருக்கடா
ஒட்டுக்கு எல்லாத்தையும் மாட்டடா ஓர் அட்டி துண்டும் கொண்டு மூட்டடா – பெத்ல-குற:55 740/1,2

மேல்

TOP
பெருக்கத்தான் (1)

எட்டு இலக்கண பெருக்கத்தான் மனம் முட்ட நற்குண உருக்கத்தான் – பெத்ல-குற:54 716/2

மேல்

TOP
பெருக்கத்துடன் (1)

இனிமை சீயோன் மகட்கு உனது அரசு என சொல்ல சொல்கிறார் தமது இரக்க கருணை கடல் பெருக்கத்துடன் அனைத்தும் நல்கிறார் – பெத்ல-குற:16 143/3

மேல்

TOP
பெருக்கம் (2)

தீட்டும் வேதநாயகன் பாட்டும் பெருக்கம் ஆச்சு சேரடா ஒருகை வந்து பாரடா தவிது வங்கிஷ – பெத்ல-குற:20 190/3
அறிவுடன் நின்றும் கனம் பற்றும் பெருக்கம் கொண்டு இருப்பாகிய – பெத்ல-குற:22 296/1

மேல்

TOP
பெருக்கானை (1)

பெருக்கானை வாழ்த்துகிறேன் – பெத்ல-குற:72 950/4

மேல்

TOP
பெருக்கில் (1)

நீதி பெருக்கில் எனை வைத்து கூடியே நெஞ்சத்தோடே மெத்த கொஞ்சிக்கொண்டாள் அந்த – பெத்ல-குற:65 850/4

மேல்

TOP
பெருக்கும் (1)

வன்ன சிறகியை தின்னத்தின்ன இனித்திருக்கும் மணி மாடப்புறா கறி தேட கிட்டாது உடல் பெருக்கும்
நன்னி சிங்கி வன்ன சின்னச்சிட்டு எந்நேரம் பொரிப்பாள் செங்கால் நாரை கறிக்கு ஒருக்காலே மெத்தமெத்த சிரிப்பாள் – பெத்ல-குற:62 820/1,2

மேல்

TOP
பெருக (1)

பேராலே செய்த குறம் பெருக வாழி பிரியமுடன் ஆய்ந்து உணரும் பெரியோர் வாழி – பெத்ல-குற:72 955/3

மேல்

TOP
பெருகி (1)

சல்லாபமாய் நடந்து வீசி வரும் கையே சகல சம்பத்தும் பெருகி தழைக்கும் இந்த கையே – பெத்ல-குற:38 511/4

மேல்

TOP
பெருகிய (2)

விரிவு பெருகிய மலையினிடை உயரும் அனல் நடுவின் விளையும் மறை அருளும் விமலா விருது பெறு தவிது அரசன் மகன் எனவும் இடையர் குடில் விடையின் முனம் ஒளிர் சிறுவனே – பெத்ல-குற:11 95/3
பிக்கில்லாத வற்சரம் எண்பத்துமூன்று நாளுமே பெருகிய இருநூற்று ஈரேழு மணி ஓர் எட்டு வினாடியும் – பெத்ல-குற:21 195/9

மேல்

TOP
பெருகியோட (1)

காதல் நிறை இருபேரும் கண்ட போதே கனிந்து ஆனந்த கடல் நீர் பெருகியோட
கோது அகல தழுவுதற்கு கூடும் காலை கொடி போன்ற மின்னல் ஒளி குறுக்கிட்டாப்போல் – பெத்ல-குற:70 888/2,3

மேல்

TOP
பெருகு (1)

பெருகு மனம் கொண்டு அனந்தம் சிந்தனைக்கும் சஞ்சரித்தே பினும் – பெத்ல-குற:22 299/2

மேல்

TOP
பெருகும் (3)

வாத்தியங்களும் சங்கீர்த்தனங்களும் நித்திய தோத்திரங்களும் பெருகும் வாசல் இது – பெத்ல-குற:30 432/4
சாஸ்திரிகளும் கன்னியாஸ்திரிகளும் இஸ்தோத்திரிகளும் பெருகும் வாசல் இது – பெத்ல-குற:30 434/2
அள்ளியள்ளி தருமம் எல்லாம் செய்யும் இந்த கையே அருளான கிருபை நதி பெருகும் இந்த கையே – பெத்ல-குற:38 510/1

மேல்

TOP
பெருத்த (1)

வித்தவ மகத்துவ வரத்து அருள் பெருத்த கருணை வாரி விண் மேவு தூதர் – பெத்ல-குற:15 130/9

மேல்

TOP
பெருந்தாலி (1)

சால பெருந்தாலி சங்குத்தாலி கட்டி சாதி பொட்டுக்கட்டி சாதியில் வண்ணமாய் – பெத்ல-குற:47 643/3

மேல்

TOP
பெருநாளுக்கு (1)

திருநாளுக்கு எருசலையில் பெருநாளுக்கு எழும் அனந்தம் திகழ் வானின் மீன்கள் போல் வரும் ஞான மடவார் – பெத்ல-குற:14 119/1

மேல்

TOP
பெரும் (12)

சந்தன வனங்கள் அணி தங்கிய பெரும் பனைகள் – பெத்ல-குற:22 321/1
பெரும் ஞான மலை எந்த மலை அந்த மலை வளமை பேசுவாயே – பெத்ல-குற:25 365/4
தாளங்களும் சித்திர கிண்ணாரங்களும் பெரும் எக்காளங்களும் முழங்கும் வாசல் இது – பெத்ல-குற:30 431/2
நித்திய கண் காட்சி எல்லாம் காட்டுவான் அம்மே பெரும் நீதியின் ஆடை அணிகள் பூட்டுவான் அம்மே – பெத்ல-குற:35 496/3
ஆலையத்தின் துவக்க செபம் பின் செபம் அல்லால் பெரும் பாவசங்கீர்த்தனம் என்ற – பெத்ல-குற:43 593/4
ஆகத்து விவேகத்துடனே அடர்ந்த சினேகத்து இயல் பாகத்து இனமே பெரும் புகழ் – பெத்ல-குற:44 602/3
பேசாமல் நாற்சந்தி பாதையில் உற்ற பெரும் பறவை குலம் அத்தனையும் வந்து – பெத்ல-குற:51 681/4
சீச்சு கைப்பட்டதை சுற்றடா நம்மள் சின்ன சிங்கி பெரும் முத்தடா – பெத்ல-குற:55 735/2
திட்டத்தோடே தினம் கூவி திரியும் கோகிலமே எந்தன் தேவி அழகு பெரும் விலைதான் ஓர் அகிலமே – பெத்ல-குற:59 793/4
எல்லை இது அன்றி வேறே வித பட்சியும் ஏராளமான பெரும் கூட்டமாய் வந்து – பெத்ல-குற:60 801/4
சுற்றும் உறாஞ்சுற பட்சியை நன்றாக அறிவான் பட்சி தோன்றும் முன் ஆபிரகாம் பெரும் கல்லை விட்டெறிவான் – பெத்ல-குற:62 817/2
துஷ்டகன் பாப்பு விழுதல் ரோமாபுரிக்கு அழுகை அந்த தோஷியை கொத்தி தின்க கொண்டுபோ பெரும் கழுகை – பெத்ல-குற:62 824/2

மேல்

TOP
பெரும்பாட்டு (1)

மேலும் ஈராறு வருடங்களாக மிக பிணி கொண்ட பெரும்பாட்டு இஸ்திரீ – பெத்ல-குற:52 689/3

மேல்

TOP
பெருமாறு (1)

பெரு மர கனியால் வனை நால் வினை பிழை அற துதியே செய மா சய பெலன் அளித்து அருள் மேவி ஐ_ஆவியை பெருமாறு அருள் – பெத்ல-குற:2 11/4

மேல்

TOP
பெருமான்-தன் (1)

பேர் உலவு பெத்தலேக பெருமான்-தன் மீது – பெத்ல-குற:4 29/2

மேல்

TOP
பெருமானே (1)

பித்தராம் பல அண்ட கசடர்கள் கற்ற வீண்கள் அழிந்திட்டிட அருள் பெத்தலேம் குறவஞ்சிக்கு உரைதரு பெருமானே – பெத்ல-குற:3 27/2

மேல்

TOP
பெருமானை (2)

புல்ல காண்பது விண் பெருமானை பொறுக்க காண்பது கண்ட குற்றத்தை – பெத்ல-குற:26 387/3
அபையம் தந்த பெருமானை
திறமானை வாழ்த்துகிறேன் – பெத்ல-குற:72 953/3,4

மேல்

TOP
பெருமை (20)

பெருமை கொண்ட பரன் அருளும் மைந்தன் உயர் பெத்தலேகருட தாசன் நான் பேசும் என் தமிழை வேதபாரகர் பிரதான ஞானியர் தளார்களே – பெத்ல-குற:4 28/4
பித்தன் மதத்தையும் ஒழித்து பெருமை சொல்லி – பெத்ல-குற:7 53/3
அதி சித்திர மிக முக்கிய மதன பெண் பிரபலத்தை பாடவோ அவள் அருமை துரை என சொல் பெருமை கிறிஸ்துவை கொண்டாடவோ – பெத்ல-குற:16 135/1
வினய பெருமை பாப்பை முனைய சினந்து நோக்கி சீறினார் ரோமி வேதம் கடந்த சத்திய போதம் தொடர்ந்து எல்லார்க்கும் கூறினார் – பெத்ல-குற:16 143/4
சந்த பாப்பு என்றவன் தான் அந்திக்கிறிஸ்து பேய்க்கு சரியாயிருந்தும் பின்னும் பெருமை சொல்வாள் – பெத்ல-குற:17 160/3
பெலமுடனே உயர்ந்த மலை தாபோர்தான் அம்மே பெரிய பெத்தலேகம் எங்கள் பெருமை மலை அம்மே – பெத்ல-குற:25 374/4
இல்லறம் சேர் புல்லணையின் தல வளத்தின் பெருமை எல்லாம் இயல்பாய் சொன்னாய் – பெத்ல-குற:28 399/2
பேர் மிகுத்த சத்திய மறை கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 414/4
பேதம் இல்லா சினேகிதத்தின் கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 415/4
பெத்தரிக்கம் பேசாத கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 417/4
பேசரிய வேதாந்த கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 418/4
பின் புறணி பேசாத கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 419/4
பிக்கானது ஒன்றும் இலா கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 420/4
பிள்ளைகளுக்கு அறிவு உணர்த்தும் கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 421/4
பின் திரும்பி முகம் நோக்கா கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 423/4
பேய்களை சங்கரித்தவரின் கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 425/4
மாய பெருமை பரிசேய சவுலை கண்ணை மயக்கி தமஸ்கில் போகும் வழியில் பதிவுவைத்து – பெத்ல-குற:42 586/3
பெத்தலகேம் பதிக்கு இறையடா அவர் பெருமை அடித்து பறையடா – பெத்ல-குற:55 725/1
தக்க பரனுக்கு எதிர் என பெருமை மிக்க கழுதுக்கள் மனுவை சதிசெய்ய கெருவமாக – பெத்ல-குற:61 809/1
கிருபை வைக்கும் பெருமை மிக்கும் – பெத்ல-குற:72 949/3

மேல்

TOP
பெருமைகள் (1)

பஞ்ச வினை படு நஞ்சி நினைவொடு கொஞ்சு பெருமைகள் மிஞ்சி எழும் எழு – பெத்ல-குற:23 356/1

மேல்

TOP
பெருமைகொண்டதை (1)

அகம் பெருமைகொண்டதை சற்று எண்ணாமல் அருவருப்பாக நடந்த துரோகி – பெத்ல-குற:56 759/3

மேல்

TOP
பெருமையர் (1)

சிட்டோருக்கு அருமையர் பெருமையர் செப்பான்மை குயிலினர் பயிலினர் செத்தோருக்கு உதவியர் பதவியர் தேவ அற்புதனார் – பெத்ல-குற:2 14/2

மேல்

TOP
பெருமையாய் (1)

பெருமையாய் கத்திக்கத்தி பெலத்து நீ பேசாரு ஐயே – பெத்ல-குற:57 760/4

மேல்

TOP
பெருமையுற்று (1)

பெலன் உயர்த்திய வரம் அளித்திடு பெருமையுற்று எழு பொருள் உனக்கு எதிர் – பெத்ல-குற:22 295/1

மேல்

TOP
பெருமையை (2)

பெத்தலேம் அரசன் பெருமையை வாழ்த்தி – பெத்ல-குற:22 329/1
நித்திய மகத்துவ மிகுத்த பரம பொருளின் நிச்சய மறை பெருமையை புகலவே உலகத்தில் – பெத்ல-குற:61 807/1

மேல்

TOP
பெருமையோரை (1)

பெருமையோரை மிக தாழ்த்தி பிடிக்கும் வலை பேதையோரை அருளாக்கி பிடிக்கும் வலை – பெத்ல-குற:42 584/2

மேல்

TOP
பெருரும் (1)

ஏர் மிகுத்த வளம் பெருரும் கிறிஸ்தவர்கள் அம்மே ஏசுநாதருக்கு உகந்த கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 414/3

மேல்

TOP
பெல (1)

பேசரிய கற்பனையின் பெட்டி நின்ற தலமே பெல சலமோன் ஆலையங்கள் கட்டிவைத்த தலமே – பெத்ல-குற:27 394/3

மேல்

TOP
பெலத்தின் (1)

ஆரியரும் பெலத்தின் வீரியரும் உயர்ந்த சீரியரும் தொழுகும் வாசல் இது – பெத்ல-குற:30 430/2

மேல்

TOP
பெலத்து (3)

பிடித்து பரன் அருள் பெலத்து சுதன் என – பெத்ல-குற:22 248/1
பேசுவித்தவனே பெலத்து எனக்கு உதவாய் – பெத்ல-குற:39 536/2
பெருமையாய் கத்திக்கத்தி பெலத்து நீ பேசாரு ஐயே – பெத்ல-குற:57 760/4

மேல்

TOP
பெலப்பட (1)

படிக்கு அருள் செபத்தினை பெலப்பட படித்து – பெத்ல-குற:22 223/2

மேல்

TOP
பெலப்பதாக (1)

பெரிய திங்கள் எண்பதோடு அரை பிசகிலாத கணக்கு என பிரிய சீயோன் மகள் குலாவி பெலப்பதாக பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 192/4

மேல்

TOP
பெலம் (1)

அருமையில் அரசுசெய் பெலம் உள பொருளுனது அன்பின்படி மேவிய – பெத்ல-குற:22 300/1

மேல்

TOP
பெலமுடனே (1)

பெலமுடனே உயர்ந்த மலை தாபோர்தான் அம்மே பெரிய பெத்தலேகம் எங்கள் பெருமை மலை அம்மே – பெத்ல-குற:25 374/4

மேல்

TOP
பெலன் (4)

பெரு மர கனியால் வனை நால் வினை பிழை அற துதியே செய மா சய பெலன் அளித்து அருள் மேவி ஐ_ஆவியை பெருமாறு அருள் – பெத்ல-குற:2 11/4
மகிமை பொருள் உனக்கு வலிமை பெலன் மகத்துவ – பெத்ல-குற:22 272/1
பெலன் உயர்த்திய வரம் அளித்திடு பெருமையுற்று எழு பொருள் உனக்கு எதிர் – பெத்ல-குற:22 295/1
ஓரே எனும் கிரிக்கே இரவும் பகல் ஓயாமல் ஓடும் பெலன் தரும் சுட்ட அடை – பெத்ல-குற:46 623/4

மேல்

TOP
பெலன்களும் (1)

குளங்களும் தவங்களும் திரங்களும் பெலன்களும்
கனங்களும் தனங்களும் பயன்களும் கொளும் திண் – பெத்ல-குற:22 327/1,2

மேல்

TOP
பெலனாக (1)

நீதம் அற்றிடு பார்வோன் மா பெலனாக முற்றிலும் நானூறு அயனம் நேயரை சிறை மீதே போடவும் நிலையாத – பெத்ல-குற:3 22/1

மேல்

TOP
பெலிஸ்தர்கள் (1)

வாதுமலாகிகள் லத்தீனர் தானிஷர் வாகாம் அபிமேலேக்கியர் பெலிஸ்தர்கள்
கோது முகிலர் பரதரிஸ்க்காச்சர்கள் கோளோசேயர் சர்தேயர் மற்றோர்களும் – பெத்ல-குற:47 638/2,3

மேல்

TOP
பெலிஸ்தரின் (1)

துற்குணமான சவுலுவுக்கு அஞ்சியே தூரத்தே சென்று பெலிஸ்தரின் தேசத்தில் – பெத்ல-குற:49 658/2

மேல்

TOP
பெற்பகே (1)

பெத்தானியாவும் எருசலேம் கேப்புறோன் பேத்சேமிசும் பெற்பகே எரிகோவொடு – பெத்ல-குற:50 670/3

மேல்

TOP
பெற்பகேயும் (1)

பென்யமீனில் எரிகோவும் பெற்பகேயும் ஆயாவும் – பெத்ல-குற:31 448/1

மேல்

TOP
பெற்ற (15)

அன்ன மெல்கிசேதேக்கும் அங்கு இடத்து அட்டவணை அற்ற பதன் இவன் கடவுள் பெற்ற சுதன் என்பார் – பெத்ல-குற:14 121/4
வில்லை புருவம் அமைந்து எல்லை பொருதும் முத்து பல்லினாள் வேத மேன்மை அனைத்தும் கற்று ஞான மனத்தை பெற்ற சொல்லினாள் – பெத்ல-குற:16 137/1
ஒப்பமிட்டு இசைத்து இணக்கி உத்தமத்து உயர்த்தி பெற்ற
செப்பமிட்டிட தவ திறத்திலுற்று உகத்தை வெற்றி – பெத்ல-குற:22 218/1,2
பெத்தலகத்து அருள் பெற்ற வரத்தினை – பெத்ல-குற:22 316/1
ஊமையரும் வாய் திறந்து பாடினது இ தலமே ஒருக்காலும் கேளாதோர் கேள்வி பெற்ற தலமே – பெத்ல-குற:27 396/1
ரோசமற்று ஊரார்க்கு பிள்ளைகளை பெற்ற ரோமி குணப்பட்டாலும் கிருபைசெய்யும் தலமே – பெத்ல-குற:27 398/4
வேசாறலாய் மலடி அன்னாளும் சாமுவேலை பெற்ற வித்தை அறிவேன் சற்றும் – பெத்ல-குற:33 476/3
நிச்சயமாய் குறி சொல்லி நான் பெற்ற நேரான விருதுகள் பாராய் நீ அம்மே – பெத்ல-குற:34 485/2
சொன்ன குறியதினாலே பெற்ற சுந்தர மோதிரம் இந்தா பார் அம்மே – பெத்ல-குற:34 486/4
நண்பாக மெய் குறி சொல்லி பெற்ற ரத்தின சரப்பளி மெத்த உண்டு அம்மே – பெத்ல-குற:34 487/4
பண்டு முற்காலத்து இருந்த ஈசாக்குக்கு பத்தினி ரேபாக்காள் பெற்ற குமாரர் – பெத்ல-குற:49 655/1
மா பிரியத்துடன் நாகோர் மில்க்காள் பெற்ற மைந்தன் பேத்துவேலின் பந்தனை என்றதோர் – பெத்ல-குற:52 687/3
பெற்ற தாய் தந்தையர் முன்பும் கனத்த பெரியவர் முன்பும் குருக்கள் முன்பாகவும் – பெத்ல-குற:57 767/1
பெற்ற பொன் பட்டம் எனக்கு கிடைத்தது – பெத்ல-குற:71 919/3
சதுர் போதக சாஸ்திரி என்ற பெயர் பெற்ற
வேதநாயகன் காண் சிங்கா – பெத்ல-குற:71 935/3,4

மேல்

TOP
பெற்றதால் (1)

போதகம் பெற்றதால் சிங்கா – பெத்ல-குற:71 915/4

மேல்

TOP
பெற்றது (1)

தங்கு பதினோராம் தாசியில் போனவர் தாமும் ஒரு பணம் பெற்றது போலவே – பெத்ல-குற:45 615/1

மேல்

TOP
பெற்றதும் (1)

சூனேமில் வாழ் மலடி பிள்ளை பெற்றதும் தோன்றின பிள்ளை மரித்திட செய்ததும் – பெத்ல-குற:46 627/1

மேல்

TOP
பெற்றார் (2)

பேதித்து ஏவாளின் மக்கள் சாதிகெட்டு அண்ணன்மார்க்கு பிள்ளைகளை பெற்றார் யான் கள்ளமுற்றேனோ – பெத்ல-குற:17 146/2
அசனாத்து யோசேப்புக்கு நிசமாய் மனாசே எப்பிராமையும் பெற்றார் சீமையில் மேவின பஞ்சம் – பெத்ல-குற:17 152/1

மேல்

TOP
பெற்றாரும் (1)

பிள்ளையை பெற்றாரும் பெற்றாரை மற்றோரும் – பெத்ல-குற:70 900/1

மேல்

TOP
பெற்றாரை (1)

பிள்ளையை பெற்றாரும் பெற்றாரை மற்றோரும் – பெத்ல-குற:70 900/1

மேல்

TOP
பெற்றாள் (1)

உகமை எலிசப்பெத்தும் சுகமாய் இஸ்நாதகனை ஊமையாம் சகரியாவுக்காம் அலோ பெற்றாள்
முக மலர் கன்னி மரி மகனை காணாது அலைந்து மூன்று நாளாய் தேடி அல்லோ தோன்றலாச்சு – பெத்ல-குற:17 153/2,3

மேல்

TOP
பெற்றான் (2)

மட்டுடன் ஆண்டு முப்பதும் விட்டு உடன் மீண்டு தீட்சை மார்க்கமும் பெற்றான் சீடர்க்கு தீர்க்கமும் உற்றான் – பெத்ல-குற:13 115/3
அங்கு ஒருநாள் வேட்டைக்கு போன ஏசாவை அல்லாமல் யாக்கோப்பு ஆசீர்வாதம் பெற்றான்
பங்காக முக்காலம் காட்டுப்புறாவை பராபரனுக்கு பலியாய் படைத்தது – பெத்ல-குற:53 707/2,3

மேல்

TOP
பெற்று (6)

பிள்ளையின் வேசித்தனத்தின் பணையமதை பெற்று பெரு நரகில் வீழ்வன் என்று பேசு தலம் அம்மே – பெத்ல-குற:27 397/4
வாக்கியங்கள் யாவும் நிறைவேறிப்போம் அம்மே அதி வாழ்வு பெற்று நித்தியமும் வாழ்வை நீ அம்மே – பெத்ல-குற:35 498/4
நலம் திகழ் ஞானஸ்நானம் நற்கருணைகளும் பெற்று
பலம் திகழ் வரங்கள் ஓங்கி பரம சீவாற்றில் தங்கி – பெத்ல-குற:51 673/2,3
சீருடன் மெய் ஞானஸ்நானம் பெற்று தவம் செய்து பரிசுத்தமாய் நடந்து உத்தம – பெத்ல-குற:63 834/2
இட்ட விஷமும் அற்று கத்தன் கிருபை பெற்று
மெத்த நீ வாழ்ந்திட சித்திசெயும் மருந்தின் – பெத்ல-குற:68 879/2,3
மெத்த பவுசுகள் பெற்று வந்தேன் எனை – பெத்ல-குற:71 904/3

மேல்

TOP
பெற்றுவரும் (1)

காட்சி தரும் தீட்சைபெற்று நற்கருணை பெற்றுவரும் வாசல் இது – பெத்ல-குற:30 437/3

மேல்

TOP
பெற (6)

அப்பிரத்தில் உற்றவரும் அற்றைக்கு உயர்ச்சி பெற
இ பத்து அவத்தில் உறும் இச்சை பவத்தை விடும் – பெத்ல-குற:22 276/1,2
அரு மதியாம் குறிகள் பகர்ந்து அருளும் வெகுமதி பெற என்று ஆவலாக – பெத்ல-குற:23 349/2
தொல்லை வினை பல அல்லல் இருள் அற மல்லர் என வளர் புல்லர் கதி பெற
முல்லை நிலம் உயர் புல்லணையில் வரும் எல்லை ஒருவரும் இல்லை என வளர் – பெத்ல-குற:23 352/1,2
மகளிடை செல்லமொடு குறிசொல்லி அருள் பெற எல்லை மலை குற – பெத்ல-குற:23 352/4
நாணாத வேசிகள் தொட்டியர் ரெட்டியர் நாவிதரும் வந்து ஞானஸ்நானம் பெற – பெத்ல-குற:47 642/4
கட்டியம் கூறி யொவான் முனி வந்து கடும் பிரசங்கம் திடன் பெற சொல்லையில் – பெத்ல-குற:48 647/1

மேல்

TOP
பெறவோ (1)

வரத்தினை பெறவோ வரிசையது உறவோ – பெத்ல-குற:39 546/1

மேல்

TOP
பெறு (4)

நீதி கலை ஓதில் பெறு பயன் நேர் தப்பினும் ஓர் தப்பு இலை என நேச கவிராச திறமையர் நிச்சயத்து உணவார் – பெத்ல-குற:2 12/4
சீர் உலவு கானானு தேசத்தில் மேன்மை பெறு
பேர் உலவு பெத்தலேக பெருமான்-தன் மீது – பெத்ல-குற:4 29/1,2
விரிவு பெருகிய மலையினிடை உயரும் அனல் நடுவின் விளையும் மறை அருளும் விமலா விருது பெறு தவிது அரசன் மகன் எனவும் இடையர் குடில் விடையின் முனம் ஒளிர் சிறுவனே – பெத்ல-குற:11 95/3
புங்கமுடன் கிறிஸ்தவர்க்கு மலைகள் எல்லாம் கொடுப்போம் புகழ் பெறு பெத்லேகம் எங்கள் புதுமை மலை அம்மே – பெத்ல-குற:25 377/4

மேல்

TOP
பெறும் (15)

அதிசயம் மிஞ்சியும் நடனமிடும் பல அருமை பெறும் கனிமார் – பெத்ல-குற:22 342/1
பேர் மிகுத்த சத்திய மறை கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 414/4
பேதம் இல்லா சினேகிதத்தின் கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 415/4
அந்தர பரமண்டலத்தின் கிறிஸ்தவர்கள் அம்மே அருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 416/4
பெத்தரிக்கம் பேசாத கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 417/4
பேசரிய வேதாந்த கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 418/4
பின் புறணி பேசாத கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 419/4
பிக்கானது ஒன்றும் இலா கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 420/4
பிள்ளைகளுக்கு அறிவு உணர்த்தும் கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 421/4
அல்லல் அற்று வாழ்ந்திருக்கும் கிறிஸ்தவர்கள் அம்மே அருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 422/4
பின் திரும்பி முகம் நோக்கா கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 423/4
பேய்களை சங்கரித்தவரின் கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 425/4
சீர் அணியும் பல கோடி தமிழ் செப்பும் வளமை பெறும் வாசல் இது – பெத்ல-குற:30 434/3
சீர் பெறும் பெத்தலேம் ராசனை கைதொழுது ஐயே இங்கே – பெத்ல-குற:62 813/1
நேர் பெறும் காட்டுப்புறாவை எல்லாம் தப்பாது எடுடா அதை – பெத்ல-குற:62 813/3

மேல்

TOP
பெறும்படி (2)

பாகத்துடன் உணர்ந்தவர் மணந்தவர் யூகத்ததை மகிழ்ந்தவர் புகழ்ந்தவர் பாதத்தினை உறும்படி பெறும்படி பாலித்து அருள்வார் – பெத்ல-குற:2 15/3
வம்பு பெறும்படி கும்பொடு சம்பிரமம் மிண்டு வார்த்தைகள் பேசி – பெத்ல-குற:15 133/5

மேல்

TOP
பென்யமீன் (2)

தக்க ஈசஷார் தாண் காத் ஆசேர் நப்த்தல்லி யோசேப்பு பென்யமீன் ஈராறினில் – பெத்ல-குற:56 751/2
பாசத்துடன் வந்து பென்யமீன் சாக்கினில் பாத்திரம் கண்டு பயந்து விழித்தாப்போல் – பெத்ல-குற:56 752/4

மேல்

TOP
பென்யமீனில் (1)

பென்யமீனில் எரிகோவும் பெற்பகேயும் ஆயாவும் – பெத்ல-குற:31 448/1

மேல்

TOP
பென்யமீனும் (1)

யூதாவும் சீமேயோனும் உறு தாணும் பென்யமீனும்
யூதாவில் எருசலேம் பெத்தானிய பெத்தலேம் கேப்புறோனாம் – பெத்ல-குற:31 445/1,2

மேல்

TOP
பென்யமீனை (1)

யோசேப்பு தன்பின்னான பென்யமீனை
யோனத்தான் தாவீதை ஓங்கல் சவுலை முன் – பெத்ல-குற:70 895/1,2

மேல்