Select Page

கட்டுருபன்கள்



TOP

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

புக்கி 3
புக்கு 1
புகல் 3
புகல 1
புகலரிய 1
புகலரும் 2
புகலவே 1
புகலாய் 2
புகழ் 23
புகழ்-அதனை 1
புகழ்ந்தவர் 1
புகழ்ந்து 4
புகழ்ந்துகொள்ள 1
புகழ்வார் 1
புகழ்வான் 1
புகழ 2
புகழாகவே 1
புகழாய் 1
புகழுடையான் 1
புகழும் 3
புகழும்படியாக 1
புகன்றனர் 1
புகுத 1
புகுந்தாள் 1
புகுந்தான் 1
புகுந்து 2
புகுந்தோர் 1
புகை 1
புகையாதே 1
புங்க 1
புங்கம் 2
புங்கமாய் 1
புங்கமுடன் 1
புஸ்தகங்கள் 1
புஸ்தகத்தாய் 1
புஸ்தகத்தையும் 1
புஸ்தகம் 1
புஷ்பம் 2
புஞ்சம் 1
புடவியின் 1
புடவைகள் 1
புடை 1
புடையடா 1
புண்ணாக 1
புண்ணிய 2
புண்ணியத்தால் 1
புண்ணியத்தை 2
புண்ணியம் 1
புண்ணியன் 4
புத்தகத்தில் 1
புத்தி 9
புத்திக்கு 2
புத்திக்கும் 1
புத்திக்கெட்டு 1
புத்திகள் 2
புத்திசொன்னாலும் 1
புத்தியற்றோர்களும் 1
புத்தியாய் 4
புத்தியில் 1
புத்தியின் 2
புத்தியினால் 2
புத்தியீனர் 1
புத்தியும் 2
புத்தியுற்ற 2
புத்தியுற்றோர்களும் 1
புத்தியை 1
புத்திரர் 1
புத்திரர்க்கு 3
புத்திரர்கள் 1
புத்திரரும் 1
புத்திரன் 5
புத்திரனை 1
புத்திரிக்கு 1
புதல்வன் 1
புதன் 2
புதிதாய் 1
புது 4
புதுமை 5
புதுமையிட்டு 1
புதேற்பாட்டின் 1
புதைத்து 1
புந்திக்கு 1
புந்தியின் 1
பும்பும் 2
புரக்க 1
புரக்கவென்று 1
புரக்கும் 1
புரட்டனாம் 1
புரட்டனை 1
புரட்டி 1
புரட்டோ 1
புரத்தாய் 1
புரப்பாய் 1
புரவலர் 2
புராண 2
புராணங்கள் 1
புராணம் 1
புரி 2
புரிந்த 1
புரிந்தான் 1
புரிந்து 2
புரிய 1
புரியும் 4
புரிவாள் 1
புரிவான் 1
புரிவானே 1
புரிவேன் 1
புருடரை 1
புருடன் 1
புருவத்தாள் 1
புருவம் 1
புருவை 1
புரூசியர் 1
புல்ல 1
புல்லணையில் 1
புல்லணையின் 1
புல்லர் 2
புல்லின் 2
புல்லு 1
புலத்தி 1
புலம்பலுற்றான் 1
புலம்பி 1
புலம்புவதும் 1
புலவர் 1
புலவருக்கு 1
புலிந்தர் 1
புலை 1
புவன 2
புவனங்கள் 1
புவனங்களும் 1
புவனம் 1
புவி 4
புவிக்கு 1
புவிக்குள் 1
புவியடா 1
புவியிலும் 1
புவியின் 1
புவியும் 3
புவியை 1
புவியோ 1
புள் 1
புள்ளி 2
புள்ளும் 4
புள்ளுமாக 1
புளியிட்டே 1
புறக்கடா 1
புறக்கணித்து 1
புறக்கி 1
புறகாலே 1
புறணி 1
புறணியும் 1
புறத்தளம் 1
புறத்தியில் 1
புறத்திலே 2
புறத்தினில் 1
புறப்பட்ட 1
புறப்பட்டு 2
புறம் 5
புறா 5
புறாவானதை 1
புறாவினை 1
புறாவுக்கு 1
புறாவும் 2
புறாவை 1
புன் 1
புன்னைமரமே 1
புனமே 1
புனல்பட 1
புனலில் 1
புனலை 1
புனிதன் 1
புனைந்த 1
புனைந்தாய் 2
புனைந்து 1


TOP
புக்கி (3)

மை கண நிலைக்குள் ஒரு மெய் கடவுள் பக்க ஒளி புக்கி மறுத்தும் இந்த – பெத்ல-குற:15 132/11
சிக்குப்பொட்டு துட்டுள் புக்கி சித்து சொத்து செப்பத்து இட்ட – பெத்ல-குற:22 277/2
ஓலம் உயர்த்தி பயிற்கத்தி யோசனை வைத்து சிரித்திட்டு ஓவியமிட்டு துகில் கட்டி ஓடி நடித்து பொழில் புக்கி
நூல் வலை கட்டி திறப்பட்டு நூதன வித்தை செயல் கட்டு நூபுரம் ரெட்டை பதத்து இட்டு நோன்மை மிகுத்து கையை கொட்டி – பெத்ல-குற:44 604/4,5

மேல்

TOP
புக்கு (1)

பஞ்சரித்து அழு பாப்பின் மதப்படி சஞ்சரித்தவர் பேய் குழி புக்கு முன் – பெத்ல-குற:12 103/3

மேல்

TOP
புகல் (3)

தோப்புற்று எதிர் பேய் புகலாய் புகல் தோற்றத்தனை மாற்றுரு வேற்றுரு சூட்டி பகை காட்டிய மூட்டிய துரு ரோமை பதி வாழ் – பெத்ல-குற:2 17/1
வானாம் பதம் மேவிய வானவர் தேனாம் புகல் ஓதியுமே தொழு – பெத்ல-குற:22 328/1
மெய் புகல் சுவிசேடத்தை விட்டு விழுந்தாள் பல வேடிக்கை கதைகள் எல்லாம் நாடி பகர்வாள் – பெத்ல-குற:40 570/3

மேல்

TOP
புகல (1)

போக்கற்ற பேச்சு புகல வேண்டாம் இங்கே – பெத்ல-குற:71 927/3

மேல்

TOP
புகலரிய (1)

புகலரிய நன்மை மிகும் பெத்லகேம் நாதர் வளர் புதுமை நாட்டில் – பெத்ல-குற:55 721/2

மேல்

TOP
புகலரும் (2)

புகலரும் ஈராறு புதுமை எருசலேம் வாசல் இது – பெத்ல-குற:30 438/1
புகலரும் சிங்கா உந்தன் பூவைதான் குறிகள் சொல்லி – பெத்ல-குற:69 880/3

மேல்

TOP
புகலவே (1)

நித்திய மகத்துவ மிகுத்த பரம பொருளின் நிச்சய மறை பெருமையை புகலவே உலகத்தில் – பெத்ல-குற:61 807/1

மேல்

TOP
புகலாய் (2)

தோப்புற்று எதிர் பேய் புகலாய் புகல் தோற்றத்தனை மாற்றுரு வேற்றுரு சூட்டி பகை காட்டிய மூட்டிய துரு ரோமை பதி வாழ் – பெத்ல-குற:2 17/1
பாம்பின் உருவம் கொண்டு ஓம்பி மனுக்களை தீம்புசெய்த வினைக்காம் புகலாய் அபரஞ்சி – பெத்ல-குற:32 471/4

மேல்

TOP
புகழ் (23)

மிஞ்சு புகழ் தேவசகாயன்-தன் பாலன் வேதநாயகன் திருநெல்வேலி மேவும் – பெத்ல-குற:1 7/3
பொங்கு புகழ் எருசலை மா நகரதனை அலங்காரம்புரிய சீடர் – பெத்ல-குற:9 76/3
அட்ட திக்கும் புகழ் நேசன் அகிலம் எல்லாம் திட்டமுடன் பணி ராசன் – பெத்ல-குற:12 101/1
வினவுடன் வானோர் தவ சபை அனைவரும் ஆனோர் விண்ணில் மெய் புகழ் பலவே மனது ஒருமிப்பொடு சொலவே – பெத்ல-குற:13 114/3
வீசு புகழ் சீம்சோன் பெண்களுட மயல்பட்டு விழி கெட்டான் இவன் மோட்ச வழி இட்டான் என்பார் – பெத்ல-குற:14 122/2
மகிழ்ந்து புகழ் நேசம் விளங்கு சீடர் – பெத்ல-குற:15 130/3
வந்தனம் அணிந்து திருமங்கள பதங்கள் புகழ்
சிந்தைகள் விரிந்து அமுத செம் சொல்கள் இசைந்தபடி – பெத்ல-குற:22 244/1,2
புகழ் நடத்தி புதுமையிட்டு புலவருக்கு பலன் மிகுத்து – பெத்ல-குற:22 293/2
திசை பல சந்தம் பயன் சுற்றும் புகழ் புங்கம் செயற்று ஆலியும் – பெத்ல-குற:22 298/1
மேள பல வீணைப்படி மேவி புகழ் பாடி – பெத்ல-குற:22 307/2
தயை புத்தி புகழ் செப்பி செல கட்ட தடத்து இப்பர்க்கு – பெத்ல-குற:22 312/2
கட்டளையின் புகழ் நாட்டி நுதலில் ஒரு – பெத்ல-குற:24 363/3
புங்கமுடன் கிறிஸ்தவர்க்கு மலைகள் எல்லாம் கொடுப்போம் புகழ் பெறு பெத்லேகம் எங்கள் புதுமை மலை அம்மே – பெத்ல-குற:25 377/4
நாவலோர் புகழ் பாடிய நாடு ஞானிமார்கள் கொண்டாடிய நாடு – பெத்ல-குற:26 384/2
நன்றி அறிந்தே நடக்கும் கிறிஸ்தவர்கள் அம்மே நாள்-தோறும் புகழ் படைத்த கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 423/1
ஆகத்து விவேகத்துடனே அடர்ந்த சினேகத்து இயல் பாகத்து இனமே பெரும் புகழ்
அர்த்தத்தொடு மெத்த கலை கற்று தவமுற்று கடி அச்சத்து இடர் அற்று செப அர்ச்சிப்பொடு நல் பத்தியின் – பெத்ல-குற:44 602/3,4
சாடை பயில் நாடி திறமாய் சிங்கியை கொண்டு ஆடி புகழ் பாடி சபையூடு எழுந்து சொல் – பெத்ல-குற:44 603/3
ஆனந்த பட்சியும் பேரின்ப பட்சியும் அற்புத பட்சியும் மெய் புகழ் பட்சியும் – பெத்ல-குற:48 648/1
மோனம் புகழ் வானம்பாடியும் ஆடியும் ஓக்கத்தில் உள்ளானும் மார்க்கத்தில் உள்ளானும் – பெத்ல-குற:48 648/3
துட்டு ஒன்று போட்ட விதவையின் மேல் புகழ் சொல்லிச்சொல்லி கத்தர் சூழ பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 690/4
தங்கு புகழ் பெத்தலேம் அரசனை சங்கைசெயும் ஞான – பெத்ல-குற:58 773/1
வாஞ்சைகொள்ளுறு புகழ் ஆஞ்சு விள்ளுறு மயல் வீஞ்சு துள்ளுறு திகழ் – பெத்ல-குற:66 858/6
பேசுவனோ புகழ் சிங்கி அவன் – பெத்ல-குற:71 937/2

மேல்

TOP
புகழ்-அதனை (1)

புகழ்-அதனை விரித்து உரைத்த பெத்தலேம் குறவஞ்சி புவியின் மீது – பெத்ல-குற:1 8/2

மேல்

TOP
புகழ்ந்தவர் (1)

பாகத்துடன் உணர்ந்தவர் மணந்தவர் யூகத்ததை மகிழ்ந்தவர் புகழ்ந்தவர் பாதத்தினை உறும்படி பெறும்படி பாலித்து அருள்வார் – பெத்ல-குற:2 15/3

மேல்

TOP
புகழ்ந்து (4)

போதகர் வருகை-தன்னை புகழ்ந்து கட்டியம் கூற – பெத்ல-குற:7 48/4
துல்லிய நீதிகள் சாற்ற தூதர் சேனை புகழ்ந்து ஏற்ற – பெத்ல-குற:10 92/2
செம் சொல் பரம மாதரும் சொல் புகழ்ந்து மெச்சும் புருவத்தாள் தேவ சிந்தை உருக்கும் செப விந்தை இருக்கும் மங்கை பருவத்தாள் – பெத்ல-குற:16 136/4
வந்தனையாய் புகழ்ந்து ஏற்றி கொண்டாடிய வாணர்க்கு வந்த வினை பறந்தாப்போலே – பெத்ல-குற:63 835/4

மேல்

TOP
புகழ்ந்துகொள்ள (1)

ஏசு கிறிஸ்துவின் சொல் பேசி புகழ்ந்துகொள்ள எண்ணினாள் அவர் இதையத்தினை அறிந்து பதனத்துடன் ஒழுக நண்ணினாள் – பெத்ல-குற:16 140/4

மேல்

TOP
புகழ்வார் (1)

வேதந்தனையதுமே தந்தனையதும் வீசும் திறம் உளர் மா சுந்தரம் உளர் வீறின் புரவலர் பேறின் புரவலர் மேவி புகழ்வார் – பெத்ல-குற:2 16/4

மேல்

TOP
புகழ்வான் (1)

பத்தி கொர்னேலியு அத்தனையும் கண்டு மகிழ்வான் சீமோன் பண்ணும் பிரசங்கத்தால் இ புறாவினை புகழ்வான் – பெத்ல-குற:62 821/2

மேல்

TOP
புகழ (2)

போற்ற காண்பது ஒரு பரன்-தன்னை புகழ காண்பது நித்திய வாழ்வை – பெத்ல-குற:26 388/1
திக்கெல்லாம் புகழ சிக்கதாய் மனுவை சேர்த்து பிடிக்கும் வலை பார்த்து பணிதிசெய்து – பெத்ல-குற:42 583/3

மேல்

TOP
புகழாகவே (1)

தேசாதிதேசம் எல்லாம் புகழாகவே தேவ பெரிய விருந்துசெய்தான் அதை – பெத்ல-குற:51 681/2

மேல்

TOP
புகழாய் (1)

நல் புகழாய் மரித்தோரை எழுப்பவும் ஞானானுமான திரவியம் வாங்கவும் – பெத்ல-குற:46 630/3

மேல்

TOP
புகழுடையான் (1)

பா ஓது புகழுடையான் பெத்லெகேம் நாதன் ஒரு பரமன் மைந்தன் – பெத்ல-குற:14 118/1

மேல்

TOP
புகழும் (3)

எத்திசை புகழும் கீர்த்தி ஏசு நாயகனுக்கு ஏற்ற – பெத்ல-குற:17 144/1
நால் திசை புகழும் பெத்லேம் நாட்டில் உன் வித்தை எல்லாம் – பெத்ல-குற:34 483/1
நால் திசை புகழும் ஞான சிங்கனும் நான்தான் ஐயே – பெத்ல-குற:42 580/4

மேல்

TOP
புகழும்படியாக (1)

தேசம் எலாம் புகழும்படியாக சிவந்தசமுத்திரத்தை கடந்து அப்புறம் – பெத்ல-குற:49 657/2

மேல்

TOP
புகன்றனர் (1)

நீதி தந்தனர் வேதபந்தனர் நிறை புகன்றனர் குறைவு அகன்றனர் – பெத்ல-குற:22 308/2

மேல்

TOP
புகுத (1)

புத்திரனை வெகு வருடம் இழந்த யக்கோ சூசை எதிர் புகுத கண்டு – பெத்ல-குற:22 198/1

மேல்

TOP
புகுந்தாள் (1)

வைய பதிதர் என்றே வைய புகுந்தாள் ரோமி மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 159/4

மேல்

TOP
புகுந்தான் (1)

எட்டு எனும் தினமே சுன்னத்து இட்டனன் இனமே ஆலையத்து எண் அஞ்சில் புகுந்தான் சிமியோன் உள் நெஞ்சில் தொகுந்தான் – பெத்ல-குற:13 115/1

மேல்

TOP
புகுந்து (2)

போதக நோவாவின் பெட்டிக்குள் வந்து புகுந்து கிடந்து புறப்பட்டு எகிப்தினில் – பெத்ல-குற:50 668/3
பொங்கிய மனத்தால் வெல்லை புறம் எல்லாம் புகுந்து நோக்கி – பெத்ல-குற:66 853/3

மேல்

TOP
புகுந்தோர் (1)

தீமையில் விழுந்தே இத்தாலிய சீமையை கழிந்தே ஈந்திய தேசத்தில் புகுந்தோர் பெத்தரிக்க ரோசத்தில் மிகுந்தோர் – பெத்ல-குற:13 117/2

மேல்

TOP
புகை (1)

வெம்பி இடும்பு புலம்பி எழும் புகை கொண்டு வெகுண்டு சீறும் – பெத்ல-குற:15 133/7

மேல்

TOP
புகையாதே (1)

பொங்காதே மெத்த புகையாதே வந்திட்டான் – பெத்ல-குற:20 183/1

மேல்

TOP
புங்க (1)

புங்க வெண் முத்தும் பொலிவுற பூண்டு – பெத்ல-குற:22 336/2

மேல்

TOP
புங்கம் (2)

புடவியின் மந்திரம் தந்தும் புங்கம் – பெத்ல-குற:22 256/2
திசை பல சந்தம் பயன் சுற்றும் புகழ் புங்கம் செயற்று ஆலியும் – பெத்ல-குற:22 298/1

மேல்

TOP
புங்கமாய் (1)

புங்கமாய் நிறைந்து எங்குமானவர் பொங்கு தீயர் கலங்கவே – பெத்ல-குற:9 83/4

மேல்

TOP
புங்கமுடன் (1)

புங்கமுடன் கிறிஸ்தவர்க்கு மலைகள் எல்லாம் கொடுப்போம் புகழ் பெறு பெத்லேகம் எங்கள் புதுமை மலை அம்மே – பெத்ல-குற:25 377/4

மேல்

TOP
புஸ்தகங்கள் (1)

தெள்ளு தமிழ் பாவலரை பரிசு அளிக்கும் கையே சித்திரமாய் புஸ்தகங்கள் வைத்திருக்கும் கையே – பெத்ல-குற:38 510/3

மேல்

TOP
புஸ்தகத்தாய் (1)

தேசு வித்தகத்தாய் தெய்வ புஸ்தகத்தாய் – பெத்ல-குற:39 524/2

மேல்

TOP
புஸ்தகத்தையும் (1)

அத்தனின் பழையேற்பாட்டின் புஸ்தகத்தையும் எடுத்தா அம்மே சுத்த ஆசாரி சால்வையினை கூசாமல் அருகில் வைப்பாய் அம்மே – பெத்ல-குற:36 501/2

மேல்

TOP
புஸ்தகம் (1)

இசைவான சுவிசேடம் அசையாத புஸ்தகம் பார் அம்மே நன்றாய் ஈராறு அப்போஸ்தலமார் மாறாத வாக்கியம் சேர் அம்மே – பெத்ல-குற:36 500/3

மேல்

TOP
புஷ்பம் (2)

உன்னும் லீலியா புஷ்பம் துன்னும் கோதுமை அம்பார பண்டியாள் கிறிஸ்து உளத்தை கட்டிக்கொண்ட கழுத்தை கிட்டி கண்ட கண்டியாள் – பெத்ல-குற:16 138/3
தேசுற்ற பரலோக ரோச புஷ்பம் கன்னி கற்பினாள் சால்மோன் செய்த ஆலயத்தில் எய்த கற்பனை பெட்டி பொற்பினாள் – பெத்ல-குற:16 140/2

மேல்

TOP
புஞ்சம் (1)

பங்கம் கங்கம் பஞ்சம் கஞ்சம் புஞ்சம் கொண்டு அங்கு – பெத்ல-குற:22 262/1

மேல்

TOP
புடவியின் (1)

புடவியின் மந்திரம் தந்தும் புங்கம் – பெத்ல-குற:22 256/2

மேல்

TOP
புடவைகள் (1)

திருத்தி செயலொடு தெளித்து புடவைகள் – பெத்ல-குற:22 246/2

மேல்

TOP
புடை (1)

சதிரொடு கொஞ்சியும் இருபுறமும் புடை தரவு நடந்து உயர்வாய் – பெத்ல-குற:22 342/2

மேல்

TOP
புடையடா (1)

காமியாம் பாப்புவை புடையடா அவள் கள்ள தலை ஏழும் உடையடா – பெத்ல-குற:55 745/2

மேல்

TOP
புண்ணாக (1)

எண்ணாமல் சபை மனம் புண்ணாக வார்த்தை பேசி ஏசியேசி கிறிஸ்துவை தூஷணிக்கிறாள் – பெத்ல-குற:17 166/3

மேல்

TOP
புண்ணிய (2)

வைபோக மனதில் அந்தரங்கம் புண்ணிய சுகம் – பெத்ல-குற:15 131/4
புண்ணிய சம்மனசோர்கள் அண்ணலை துதித்து இறைஞ்சி விண்ணுலகுக்கு ஏகிய வாசல் இது – பெத்ல-குற:30 438/2

மேல்

TOP
புண்ணியத்தால் (1)

தருமமே அல்லால் நீ செய் தவசு புண்ணியத்தால் என் ஆம் – பெத்ல-குற:57 760/2

மேல்

TOP
புண்ணியத்தை (2)

போயினும் ஐயே பெத்தலை நாயகர் புண்ணியத்தை விடுத்து எண்ணம் இலாமலே – பெத்ல-குற:63 827/1
எண்ணின எண்ணத்தை புண்ணியத்தை எனது இச்சை கண்ணாட்டியை பட்ச பெண்டாட்டியை – பெத்ல-குற:65 848/4

மேல்

TOP
புண்ணியம் (1)

புண்ணியம் செய்யடா சிங்கா – பெத்ல-குற:71 927/4

மேல்

TOP
புண்ணியன் (4)

புண்ணியன் வேத முறைப்படி நடந்து மற்று அப்புறரை தனை போல் நேசிக்க தொடர்ந்து – பெத்ல-குற:8 63/2
புண்ணியன் யோனா என்பார் கடவுளை விட்டு ஓடியவன் போனானே மீன் வயிற்றுள் ஆனானே என்பார் – பெத்ல-குற:14 124/1
பொன்னுலோகர் கொண்டாடிட வந்து அருள் புண்ணியன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 383/4
பொல்லாத பாவிகள் ஆயக்காரர்கள் புண்ணியன் பாதத்தை நண்ணி சேர்ந்தாப்போலே – பெத்ல-குற:49 659/4

மேல்

TOP
புத்தகத்தில் (1)

புத்தகத்தில் சொன்னபடி வெண்ணிலாவே நீ பூமியோடு அழிந்துபோவாய் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 174/4

மேல்

TOP
புத்தி (9)

குணப்பட புத்தி நவின்று நல்ல கனி – பெத்ல-குற:7 51/1
திருடா மெத்த துள்ளாதே பொறுடா புத்தி சொல்கிறேன் – பெத்ல-குற:20 186/4
பொக்குப்பட்டு திக்கு கெட்டு புத்தி பத்தி துப்பு தப்பி – பெத்ல-குற:22 277/1
தயை புத்தி புகழ் செப்பி செல கட்ட தடத்து இப்பர்க்கு – பெத்ல-குற:22 312/2
புத்தி மனத்தி பவத்தை அகற்றி புலத்தி நலத்தி வரத்தி விரத்தி – பெத்ல-குற:23 355/1
புத்தி உள்ள கன்னியர்க்குள் வாகு நீ அம்மே ஞான பூமான் உமக்கு எதிரது ஆகுவான் அம்மே – பெத்ல-குற:35 496/1
திலத ஒளி தீபம் கொண்ட கையை காட்டாய் புத்தி சித்தியால் எண்ணெய் கொண்டுபோம் கையை காட்டாய் – பெத்ல-குற:37 507/2
தாஷ்டிகமாய் சொன்ன செய்தியை கேட்டு அந்த தாசிக்கு ஞாயத்தோடே புத்தி போதிக்க – பெத்ல-குற:41 579/2
தீதுள்ள பன்றி முன் முத்தை போடாய் என்றும் செப்பின புத்தி அனேகம் உண்டே அதை – பெத்ல-குற:57 771/2

மேல்

TOP
புத்திக்கு (2)

என்ன சொன்னாய் குறவஞ்சி சற்றும் எண்ணாமல் புத்திக்கு இசையாத வார்த்தை எல்லாம் வசையோடு ஒக்கும் – பெத்ல-குற:40 560/1
புத்திக்கு ஒத்த குறி சொன்னாய் பத்தி குறத்தி பாப்பு போதகம் பிசாசினுட போதனை ஆகும் – பெத்ல-குற:40 568/1

மேல்

TOP
புத்திக்கும் (1)

வாக்குக்கும் நோக்குக்கும் புத்திக்கும் எட்டாத வள்ளல் எரிபந்த நீதத்தினாலும் – பெத்ல-குற:52 686/1

மேல்

TOP
புத்திக்கெட்டு (1)

பொல்லாத பக்கி எல்லாம் புத்திக்கெட்டு போயினுமே – பெத்ல-குற:63 825/4

மேல்

TOP
புத்திகள் (2)

மட்டளவில்லாத புத்திகள் சொன்னாலும் வாய்மையதாய் அதை கேட்கமாட்டோம் என்று – பெத்ல-குற:49 660/1
வந்து பறவைகள் புத்திகள் கேட்டு மகிழ்ச்சியடைந்து அங்கு இருக்க மனுமகன் – பெத்ல-குற:51 679/2

மேல்

TOP
புத்திசொன்னாலும் (1)

எத்தனை பட்சமாய் புத்திசொன்னாலும் இளக்காரம்கொண்டு மன கடினத்துடன் – பெத்ல-குற:52 698/1

மேல்

TOP
புத்தியற்றோர்களும் (1)

புத்தியுற்றோர்களும் புத்தியற்றோர்களும் பூமானை சந்திக்க போகும் வழி-தனில் – பெத்ல-குற:56 758/1

மேல்

TOP
புத்தியாய் (4)

புத்தியாய் சுறுக்கிலே தவத்திலே முயற்சிசெய்வாய் அம்மே நரர் போற்றுதற்கு அரிய வேத சாஸ்திரத்தையும் சற்று பார் அம்மே – பெத்ல-குற:36 502/3
கல்லாதபேரொடு சேர்த்திக்கையாகவும் காவாலி புத்தியாய் சிற்றின்பமாகவும் – பெத்ல-குற:57 769/2
வரு கர்த்தன் எனும் அற்புத கிறிஸ்துவின் உரையை கதி என கருதி புத்தியாய் மனத்தில் எண்ணி – பெத்ல-குற:61 807/2
புத்தியாய் குத்தடா சிங்கா – பெத்ல-குற:71 930/4

மேல்

TOP
புத்தியில் (1)

வள்ளல் பரன் சுதனார் சொன்ன செய்தியை மாத்திரம் புத்தியில் வைத்துக்கொண்டே நாமும் – பெத்ல-குற:53 711/3

மேல்

TOP
புத்தியின் (2)

பத்தியின் உருவே அடியவர் புத்தியின் குருவே வேசரி பவனி வந்தவனே முழுதும் இவ் அவனி தந்தவனே – பெத்ல-குற:13 108/4
சத்தியன் தவிது பார்த்த புத்தியின் குறி கைகண்டது அம்மே திரு சன்னதி குறிகளாலே பின்ன பேதகம் வராது என் அம்மே – பெத்ல-குற:36 501/3

மேல்

TOP
புத்தியினால் (2)

பொய் அல்ல என் குறி எல்லாம் கைமேலாம் அம்மே உயர் புத்தியினால் அத்தனையும் முற்றாயும் அம்மே – பெத்ல-குற:35 495/4
ஆசையுடன் உலகம் எல்லாம் அலைந்தும் என்ன ஆவது என்று புத்தியினால் அறிந்து தேறி – பெத்ல-குற:65 844/2

மேல்

TOP
புத்தியீனர் (1)

மத்தராகிய புத்தியீனர் அவத்தை நாடிய பித்தர்கள் – பெத்ல-குற:9 85/1

மேல்

TOP
புத்தியும் (2)

ஆவி பரனை அன்பாய் துதித்துக்கொண்டு கேட்கும் அத்தனை புத்தியும் மனம் பதித்துக்கொண்டு – பெத்ல-குற:8 75/1
புத்தியும் சாற்றி எளியவர் கஸ்தியும் மாற்றி மிகுந்த பொறுமையும் ஓங்கி பாவிகள் சிறுமையும் தாங்கி – பெத்ல-குற:13 116/1

மேல்

TOP
புத்தியுற்ற (2)

புத்தியுற்ற கன்னியர்கள் மாப்பிள்ளைக்கு எதிர்கொண்டு பொங்கு சுடர் தீபங்கள் செம் கையில் வைத்து எழுவார் – பெத்ல-குற:14 125/1
போதகம் சேர் நன்மை மிகும் கிறிஸ்தவர்கள் அம்மே புத்தியுற்ற கன்னியராம் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 415/3

மேல்

TOP
புத்தியுற்றோர்களும் (1)

புத்தியுற்றோர்களும் புத்தியற்றோர்களும் பூமானை சந்திக்க போகும் வழி-தனில் – பெத்ல-குற:56 758/1

மேல்

TOP
புத்தியை (1)

சாற்றிய புத்தியை சட்டைபண்ணாததால் தற்பரன் மிஞ்சும் சல பிரவாகத்தின் – பெத்ல-குற:56 750/2

மேல்

TOP
புத்திரர் (1)

திக்கு இல் யக்கோபுவின் புத்திரர் ரூபேனும் சீமேயோன் லேவி யூதா சேபுலோனோடு – பெத்ல-குற:56 751/1

மேல்

TOP
புத்திரர்க்கு (3)

ஏக பரன் சேயீரின் மலை தேசம் முழுதும் ஏசாவின் புத்திரர்க்கு சுதந்திரமாய் கொடுத்தார் – பெத்ல-குற:25 372/1
பூகாரோ அடிமைகட்கு பங்கு ஏதது அம்மே புத்திரர்க்கு மாத்திரம்தான் சொந்தை உண்டும் அம்மே – பெத்ல-குற:25 373/2
பன்னிரண்டு புத்திரர்க்கு பகிர்ந்த தேசம் எல்லாம் அறிவேன் – பெத்ல-குற:31 441/2

மேல்

TOP
புத்திரர்கள் (1)

தபமவனின் புத்திரர்கள் தம்பி அல்லோ வேணும் தம்பிகட்கு கேட்ட மனு தரக்கூடாது என்பானேன் – பெத்ல-குற:28 406/2

மேல்

TOP
புத்திரரும் (1)

புத்திரரும் அவனும் குலம் யாவரும் – பெத்ல-குற:71 937/3

மேல்

TOP
புத்திரன் (5)

வித்தக தேவ சகாயன் வரத்தில் உற்ற புத்திரன் எனும் நன் நேயன் – பெத்ல-குற:12 102/1
வரம் மிகுந்த ஆபிரகாம் புத்திரன் காண் அம்மே மற்றும் அவன் பிறக்கும் முன்னே இவன் இருந்தான் அம்மே – பெத்ல-குற:28 402/2
தரையில் உயிர் தாவீதின் புத்திரன் என்றாக்கால் சாமி எந்தன் ஆண்டவன் என்று அவன் ஏன் சொன்னான் அம்மே – பெத்ல-குற:28 402/3
கருணை மரியம்மையுட புத்திரன் என்பதையும் கத்தருட அடிமை என்ற கருத்தையும் பார் அம்மே – பெத்ல-குற:28 402/4
தீர்க்கத்தெரிசியின் புத்திரன் பெண்சாதி சேர்ந்து எலியாவினை நேர்ந்து கடன்காரன் – பெத்ல-குற:46 626/1

மேல்

TOP
புத்திரனை (1)

புத்திரனை வெகு வருடம் இழந்த யக்கோ சூசை எதிர் புகுத கண்டு – பெத்ல-குற:22 198/1

மேல்

TOP
புத்திரிக்கு (1)

காலதில் வீழ்ந்து தன் புத்திரிக்கு உற்ற துன் காய்ச்சலை நீக்க அழைத்துக்கொண்டு ஏகையில் – பெத்ல-குற:52 689/2

மேல்

TOP
புதல்வன் (1)

கன்னி மா மரியாள் கருணையின் புதல்வன் – பெத்ல-குற:22 241/2

மேல்

TOP
புதன் (2)

இரவியோ சமசக்கரத்தில் உருளும் நாள் இருபத்தைந்து ஈரேழ் மணி எட்டே வினாடியில் புதன் அறி ஆதலே – பெத்ல-குற:21 193/1
கூரிய புதன் மூவாயிரத்து நூற்றொன்பது பத்தொரு மயில் கோல வெள்ளி ஏழாயிரத்து அறுநூற்று முப்பது குறையில – பெத்ல-குற:21 197/2

மேல்

TOP
புதிதாய் (1)

தஞ்சையினில் புதிதாய் வந்திருந்த போது சத்திய சுவார்சு ஐயர் தந்த உரையை சார்ந்து – பெத்ல-குற:1 7/1

மேல்

TOP
புது (4)

திட்டம் இனம் அறியாத புது கிறிஸ்தோரை சகியாய் செப்புவேனே – பெத்ல-குற:1 5/4
சீக்கிரம் புது குணத்தின் சிந்தை காட்டும் எங்கள் தேவசுதன் நீதியின் ஆடைகள் சூட்டும் – பெத்ல-குற:8 72/2
திண்ணமுடன் புது எருசலேம் மலையும் மற்ற தேசமதின் மலைகள் எல்லாம் சீதனமாய் கொடுத்தோம் – பெத்ல-குற:25 378/3
சலியாமல் ஓர் புது தோண்டியில் உப்பினை தாபித்து நீரூற்றில் சேவித்து போட்டு – பெத்ல-குற:46 624/2

மேல்

TOP
புதுமை (5)

புங்கமுடன் கிறிஸ்தவர்க்கு மலைகள் எல்லாம் கொடுப்போம் புகழ் பெறு பெத்லேகம் எங்கள் புதுமை மலை அம்மே – பெத்ல-குற:25 377/4
நாசரேத்து ஆண்டவனார் வாழ்ந்த தலம் அம்மே நல் புதுமை முந்து தலம் கலிலேயாத்தான் அம்மே – பெத்ல-குற:27 394/1
பொன்னகர் ஒன்று இணை அலது வேறு இலை என்று ஓங்கு பெத்லேம் புதுமை நாட்டில் – பெத்ல-குற:30 426/1
புகலரும் ஈராறு புதுமை எருசலேம் வாசல் இது – பெத்ல-குற:30 438/1
புகலரிய நன்மை மிகும் பெத்லகேம் நாதர் வளர் புதுமை நாட்டில் – பெத்ல-குற:55 721/2

மேல்

TOP
புதுமையிட்டு (1)

புகழ் நடத்தி புதுமையிட்டு புலவருக்கு பலன் மிகுத்து – பெத்ல-குற:22 293/2

மேல்

TOP
புதேற்பாட்டின் (1)

காவலன்-தன் புதேற்பாட்டின் காலத்தில் – பெத்ல-குற:47 635/2

மேல்

TOP
புதைத்து (1)

உரமது மிஞ்சும் தல சுத்தம் கன துங்கம் புதைத்து ஓதிய – பெத்ல-குற:22 297/2

மேல்

TOP
புந்திக்கு (1)

ஆர்ந்த புந்திக்கு ஓர்ந்த பண்புற்று ஆய்ந்த இன்பத்து ஓங்கி நன்றிட்டு – பெத்ல-குற:22 268/2

மேல்

TOP
புந்தியின் (1)

புந்தியின் நோவா ஒரு புறாவானதை போக்குவரத்துக்கு விட்டிட விட்ட அ – பெத்ல-குற:63 828/3

மேல்

TOP
பும்பும் (2)

துந்தும் கிங்கிந் துந்தும் பும்பும் பும்பும் கின்கென்று – பெத்ல-குற:22 289/2
துந்தும் கிங்கிந் துந்தும் பும்பும் பும்பும் கின்கென்று – பெத்ல-குற:22 289/2

மேல்

TOP
புரக்க (1)

வையகம் புரக்க வந்த ஐயனை எலார்க்கு உணர்த்த – பெத்ல-குற:67 864/1

மேல்

TOP
புரக்கவென்று (1)

பொங்கு பவங்கள் அறும் கொலையின் கடு சூட்டி புரக்கவென்று
தக்க சிலுவைக்குள் உயிர் சொக்கி மலையி குழியுள் முக்கி தவன் மூன்றாம் நாள் – பெத்ல-குற:15 132/8,9

மேல்

TOP
புரக்கும் (1)

போர்க்குள் மிஞ்சிய பேய் தலையை கெட போக்கி நேமி புரக்கும் இரட்சகன் – பெத்ல-குற:52 683/1

மேல்

TOP
புரட்டனாம் (1)

வேத புரட்டனாம் தீதுற்ற ரோமையின் பாதக பாப்புவை சாதித்த சொல் அபரஞ்சி – பெத்ல-குற:32 472/2

மேல்

TOP
புரட்டனை (1)

வேத புரட்டனை விட்டு விலகு என்றும் வீண் வசனிப்பை விளம்பவேண்டாம் என்றும் – பெத்ல-குற:57 771/1

மேல்

TOP
புரட்டி (1)

காசு பலகைகளை ஓசைபட புரட்டி வீசி துரத்துகின்ற வாசல் இது – பெத்ல-குற:30 435/4

மேல்

TOP
புரட்டோ (1)

பாப்புட புரட்டோ பசாசுட மிரட்டோ – பெத்ல-குற:39 554/1

மேல்

TOP
புரத்தாய் (1)

கோ பாவலன் புரத்தாய் நமோ நமோ கவி கோப்பு ஆவல் அன்பு உரத்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 46/1

மேல்

TOP
புரப்பாய் (1)

பொன்னகர்க்கு இறைவா புவி எல்லாம் புரப்பாய்
மன்னர்-தம் குலத்தாய் வானவர்க்கு இடத்தாய் – பெத்ல-குற:39 514/1,2

மேல்

TOP
புரவலர் (2)

வேதந்தனையதுமே தந்தனையதும் வீசும் திறம் உளர் மா சுந்தரம் உளர் வீறின் புரவலர் பேறின் புரவலர் மேவி புகழ்வார் – பெத்ல-குற:2 16/4
வேதந்தனையதுமே தந்தனையதும் வீசும் திறம் உளர் மா சுந்தரம் உளர் வீறின் புரவலர் பேறின் புரவலர் மேவி புகழ்வார் – பெத்ல-குற:2 16/4

மேல்

TOP
புராண (2)

அடம்புரியும் பொய்த்தேவர்களின் மேல் வீணில் அனேகவித புராண காவியங்கள் ஆக்கி – பெத்ல-குற:1 3/2
பொன் பதித்த தேவ புராண வலையை படுவித்து – பெத்ல-குற:61 804/3

மேல்

TOP
புராணங்கள் (1)

ஏடும் புராணங்கள் கொண்டு ஓடும் பிசாசகள் உண்டு எக்கசக்கமான பாப்பின் பொய்க்கதை உண்டு – பெத்ல-குற:17 168/2

மேல்

TOP
புராணம் (1)

சொல்ல காண்பது ஞான புராணம் துலங்க காண்பது சத்திய வேதம் – பெத்ல-குற:26 387/1

மேல்

TOP
புரி (2)

தந்திரமுடன் சருவமும் புரி வினோத – பெத்ல-குற:22 227/1
நீதி நெறி தவறாது நரர் புரி ஏதம் மிகு பல தீதது அகலிட – பெத்ல-குற:23 353/2

மேல்

TOP
புரிந்த (1)

ஏனத்தை புரிந்த முன் உலக கானத்தை விரிந்த பெரு மழை இட்டு அழித்தவன்தான் பாவத்தின் கட்டு ஒழித்தவன்தான் – பெத்ல-குற:13 109/4

மேல்

TOP
புரிந்தான் (1)

மறையதும் தெரிந்தான் பத்து முறையதும் புரிந்தான் சீனா மலையினில் இருந்தான் மாய வலையினில் பொருந்தான் – பெத்ல-குற:13 112/3

மேல்

TOP
புரிந்து (2)

பத்தர்கள் பாவத்தை ஒழிக்க நினைத்தவர் தவத்தை புரிந்து பாடுற இறந்தே உயிர்த்து விண் நாடுற திறந்தே – பெத்ல-குற:13 116/3
வந்தனை புரிந்து பரனின் சுதன் இயம்பு பரமண்டல மந்திரம்-தன்னை இரண்டு விசை சொல்லிக்கொண்டு – பெத்ல-குற:61 808/2

மேல்

TOP
புரிய (1)

அதிக பிரவையின் மிகு கிர்பையின் உரைகள் புரிய அடர் அமலர் தொழு சரண மலரா அடியவர்கள் மனதின் உறை இடர்கள் துயர் பலது அகல அருள் உதவு கருணை நிதியே – பெத்ல-குற:11 94/1

மேல்

TOP
புரியும் (4)

திடம் புரியும் பல நூலும் செய்து மீண்டும் செய்ய குறவஞ்சியதும் செய சிந்தித்தேன் – பெத்ல-குற:1 3/4
தவமும் புரியும் செயமும் புரியும் – பெத்ல-குற:22 221/1
தவமும் புரியும் செயமும் புரியும்
திரம் என்று உணர்வும் சொலியும் பினை – பெத்ல-குற:22 221/1,2
வரம் புரியும் என்று நினைத்து அகந்தையாக மதி அழிந்து நினைவு அழிந்து மயக்கம் கொண்டு – பெத்ல-குற:64 839/2

மேல்

TOP
புரிவாள் (1)

விண்டு பல ஞானங்கள் புரிவாள் அதின் விஸ்தரிப்பையும் சொல்லித்தருவாள் சுதன் – பெத்ல-குற:66 856/3

மேல்

TOP
புரிவான் (1)

ஞான உற்பனனே பரப்பொருள் ஆன விற்பனனே கிருபை நயத்தொடு புரிவான் மிகு மதி சயத்தொடு திரிவான் – பெத்ல-குற:13 105/1

மேல்

TOP
புரிவானே (1)

கற்று அறி மோழை எனும் ரோமை பாப்புவும் கள்ளத்தனம் புரிவானே
பற்றிய நெஞ்ச துயர் என்று நீங்கி பரதாபம் தீருவன் நானே – பெத்ல-குற:64 843/3,4

மேல்

TOP
புரிவேன் (1)

வண்ட புருடரை வைத்து கிணற்றுக்கு வந்தவள் மாயமும் புரிவேன் முன் – பெத்ல-குற:33 481/3

மேல்

TOP
புருடரை (1)

வண்ட புருடரை வைத்து கிணற்றுக்கு வந்தவள் மாயமும் புரிவேன் முன் – பெத்ல-குற:33 481/3

மேல்

TOP
புருடன் (1)

குட்டிகளாய் போட ராகேல் புருடன் செய் கோரணி வித்தையும் அறிவேன் அதி – பெத்ல-குற:33 477/2

மேல்

TOP
புருவத்தாள் (1)

செம் சொல் பரம மாதரும் சொல் புகழ்ந்து மெச்சும் புருவத்தாள் தேவ சிந்தை உருக்கும் செப விந்தை இருக்கும் மங்கை பருவத்தாள் – பெத்ல-குற:16 136/4

மேல்

TOP
புருவம் (1)

வில்லை புருவம் அமைந்து எல்லை பொருதும் முத்து பல்லினாள் வேத மேன்மை அனைத்தும் கற்று ஞான மனத்தை பெற்ற சொல்லினாள் – பெத்ல-குற:16 137/1

மேல்

TOP
புருவை (1)

எம்முட மேய்ப்பனை வெட்ட புருவை எலாம் சிதறப்படும் என்ற உரைப்படி – பெத்ல-குற:63 832/3

மேல்

TOP
புரூசியர் (1)

வங்கையதாகிய ரோமையர் பாரசர் மாகோகர் கோகர் புரூசியர் ரூசியர் – பெத்ல-குற:47 636/3

மேல்

TOP
புல்ல (1)

புல்ல காண்பது விண் பெருமானை பொறுக்க காண்பது கண்ட குற்றத்தை – பெத்ல-குற:26 387/3

மேல்

TOP
புல்லணையில் (1)

முல்லை நிலம் உயர் புல்லணையில் வரும் எல்லை ஒருவரும் இல்லை என வளர் – பெத்ல-குற:23 352/2

மேல்

TOP
புல்லணையின் (1)

இல்லறம் சேர் புல்லணையின் தல வளத்தின் பெருமை எல்லாம் இயல்பாய் சொன்னாய் – பெத்ல-குற:28 399/2

மேல்

TOP
புல்லர் (2)

தொல்லை வினை பல அல்லல் இருள் அற மல்லர் என வளர் புல்லர் கதி பெற – பெத்ல-குற:23 352/1
புல்லர் புலிந்தர் மகதர் விதற்பர்கள் போடர் குடகர் குருகுந்தளர் கோசர் – பெத்ல-குற:47 640/3

மேல்

TOP
புல்லின் (2)

சாமியை புல்லின் மேலே கிடத்த புல்லின் – பெத்ல-குற:46 619/4
சாமியை புல்லின் மேலே கிடத்த புல்லின் – பெத்ல-குற:46 619/4

மேல்

TOP
புல்லு (1)

புல்லு மண் கல் மயிர் எலும்பு எல்லாம் அர்ச்சீட்டது என்று போதித்து செத்தோரை துதித்து ஓத சொல்லுவாள் – பெத்ல-குற:17 165/3

மேல்

TOP
புலத்தி (1)

புத்தி மனத்தி பவத்தை அகற்றி புலத்தி நலத்தி வரத்தி விரத்தி – பெத்ல-குற:23 355/1

மேல்

TOP
புலம்பலுற்றான் (1)

சிங்கியை தேடித்தேடி சிங்கனும் புலம்பலுற்றான் – பெத்ல-குற:66 853/4

மேல்

TOP
புலம்பி (1)

வெம்பி இடும்பு புலம்பி எழும் புகை கொண்டு வெகுண்டு சீறும் – பெத்ல-குற:15 133/7

மேல்

TOP
புலம்புவதும் (1)

ஒற்றையாய் நின்று புலம்புவதும் எனக்கு உற்ற கிராசாரம் தானே – பெத்ல-குற:64 843/2

மேல்

TOP
புலவர் (1)

கற்ற புலவர் உபதேசிமார் முன்பும் கல்வியை போதிக்கும் அண்ணாவிமார் முனும் – பெத்ல-குற:57 767/2

மேல்

TOP
புலவருக்கு (1)

புகழ் நடத்தி புதுமையிட்டு புலவருக்கு பலன் மிகுத்து – பெத்ல-குற:22 293/2

மேல்

TOP
புலிந்தர் (1)

புல்லர் புலிந்தர் மகதர் விதற்பர்கள் போடர் குடகர் குருகுந்தளர் கோசர் – பெத்ல-குற:47 640/3

மேல்

TOP
புலை (1)

பித்தர் கூடி பிதற்றிய புலை கதைகளை பிழைகளை பேசுவேனோ – பெத்ல-குற:16 134/2

மேல்

TOP
புவன (2)

புவன மானியர் கவன ஞானியர் – பெத்ல-குற:9 78/2
சாத்திர வளம் மறை காட்டும் கோத்திரை வளம் புவன உண்டை தானே காட்டும் – பெத்ல-குற:26 379/1

மேல்

TOP
புவனங்கள் (1)

அகில புவனங்கள் எல்லாம் படைத்து அளித்த ஒருவன் எனை ஆண்ட நாதன் – பெத்ல-குற:1 8/1

மேல்

TOP
புவனங்களும் (1)

அண்ட புவனங்களும் அடங்கலும் விளங்க மறை – பெத்ல-குற:22 201/1

மேல்

TOP
புவனம் (1)

இடத்துடன் அந்தரம் புவனம் பாதாளத்து இலங்கு செயல் எல்லாம் தந்து – பெத்ல-குற:45 607/1

மேல்

TOP
புவி (4)

விஸ்தரித்து உரைக்க என்றால் வெண்ணிலாவே புவி வேஷம் முழுவதும் போம் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 174/3
பொன்னகர்க்கு இறைவா புவி எல்லாம் புரப்பாய் – பெத்ல-குற:39 514/1
தாவி பரலோகத்தின் மேல் எழுந்து உரை கூவி புவி லோகத்தினின் வாய் அடர்ந்து அமர் – பெத்ல-குற:44 606/3
கோமான் தவிது புவி சக்கரவர்த்தியின் கோத்திரத்து கன்னியாஸ்திரீ-பால் வந்த – பெத்ல-குற:63 833/1

மேல்

TOP
புவிக்கு (1)

வாரி பலன் தருவார் இ புவிக்கு அருள் – பெத்ல-குற:71 938/3

மேல்

TOP
புவிக்குள் (1)

தட்டி புவிக்குள் மனுவை சற்று எழுப்பி நடு – பெத்ல-குற:22 275/1

மேல்

TOP
புவியடா (1)

விரும்பவிரும்ப புவியடா வினை விளையும் சொல் எரு கவியடா – பெத்ல-குற:55 742/2

மேல்

TOP
புவியிலும் (1)

பரத்திலும் புவியிலும் பாதலத்திலும் – பெத்ல-குற:22 291/1

மேல்

TOP
புவியின் (1)

புகழ்-அதனை விரித்து உரைத்த பெத்தலேம் குறவஞ்சி புவியின் மீது – பெத்ல-குற:1 8/2

மேல்

TOP
புவியும் (3)

அந்தர வானும் புவியும் படைத்த அரும் பொருளான் பரம்பொருளின் சுதன் – பெத்ல-குற:50 672/1
அந்தரம் புவியும் வானும் விந்தையுடன் தந்து அருளும் அந்தமும் அளவும் அடியும் இணை_இலானை – பெத்ல-குற:61 808/1
பரம் புவியும் அதில் நிறைந்த பொருளும் செய்த பராபரனை வணங்காமல் பல பேய்-தன்னை – பெத்ல-குற:64 839/1

மேல்

TOP
புவியை (1)

கடியை தீ நரகுக்குள் முடிய பதறி விழ ஓட்டினாள் நயம் கண்டு புவியை சயம்கொண்டு சிலுவைக்கொடி நாட்டினாள் – பெத்ல-குற:16 141/4

மேல்

TOP
புவியோ (1)

மனத்தினுள் நினைந்தது வானமோ புவியோ – பெத்ல-குற:39 544/2

மேல்

TOP
புள் (1)

வரத்தின் அருள் சீவவிருட்சத்து ஏறி சிங்கனும் புள் வர கண்டானே – பெத்ல-குற:47 633/4

மேல்

TOP
புள்ளி (2)

ஒட்டக கல்லணைக்குள் சுரூபத்தை ஒளித்தவள் வித்தையும் அறிவேன் புள்ளி
குட்டிகளாய் போட ராகேல் புருடன் செய் கோரணி வித்தையும் அறிவேன் அதி – பெத்ல-குற:33 477/1,2
கட்டை வெள்ளை புள்ளும் நெட்டை ஞான புள்ளும் கல்வி புள்ளும் பல புள்ளி புள்ளுமாக – பெத்ல-குற:48 647/4

மேல்

TOP
புள்ளும் (4)

கட்டை வெள்ளை புள்ளும் நெட்டை ஞான புள்ளும் கல்வி புள்ளும் பல புள்ளி புள்ளுமாக – பெத்ல-குற:48 647/4
கட்டை வெள்ளை புள்ளும் நெட்டை ஞான புள்ளும் கல்வி புள்ளும் பல புள்ளி புள்ளுமாக – பெத்ல-குற:48 647/4
கட்டை வெள்ளை புள்ளும் நெட்டை ஞான புள்ளும் கல்வி புள்ளும் பல புள்ளி புள்ளுமாக – பெத்ல-குற:48 647/4
அடர்ந்த கண்ணியை கலந்து குத்தினால் அன்ன புள்ளும் படுமே குழுவா – பெத்ல-குற:54 717/1

மேல்

TOP
புள்ளுமாக (1)

கட்டை வெள்ளை புள்ளும் நெட்டை ஞான புள்ளும் கல்வி புள்ளும் பல புள்ளி புள்ளுமாக – பெத்ல-குற:48 647/4

மேல்

TOP
புளியிட்டே (1)

பெட்டை கொக்கு கறி சுட்டு தின்றால் ஒரு போக்கு அதை போத துவட்டலதாக புளியிட்டே ஆக்கு – பெத்ல-குற:62 819/1

மேல்

TOP
புறக்கடா (1)

நல்ல குருவியாய் புறக்கடா வெல்லை நாட்டு பாதையினில் இறக்கடா – பெத்ல-குற:55 739/1

மேல்

TOP
புறக்கணித்து (1)

இனிமேல் கேட்டு புறக்கணித்து என்றன்னை விடவும் மாட்டார் கவி – பெத்ல-குற:20 190/2

மேல்

TOP
புறக்கி (1)

மற்ற பறவை எல்லாம் புறக்கி தொகை ஆக்கு தேவ மைந்தன் மணவறை பந்தி விருந்துக்கே வாக்கு – பெத்ல-குற:62 823/2

மேல்

TOP
புறகாலே (1)

பொத்தகம் கொண்டு புறகாலே வா என்பான் போன வழிக்கு எல்லாம் நானும் கூட போவேன் – பெத்ல-குற:45 612/2

மேல்

TOP
புறணி (1)

பின் புறணி பேசாத கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 419/4

மேல்

TOP
புறணியும் (1)

இடுக்கம்பிடித்தவரை கொண்டு தூற்றியே எப்போதும் கோளும் புறணியும் சொல்லி – பெத்ல-குற:57 770/3

மேல்

TOP
புறத்தளம் (1)

பொறை மிகும் கோதையே நீ பந்து அடிக்கையில் அவன் புறத்தளம் கண்டு பயம் பூண்டதாம் அம்மே – பெத்ல-குற:40 557/4

மேல்

TOP
புறத்தியில் (1)

தன் மறை விட்டு அகன்று ஓடி புறத்தியில் சண்டாள லோக பொருள்-தனை நாடியே – பெத்ல-குற:63 837/3

மேல்

TOP
புறத்திலே (2)

தேவாராதனை கோவில் புறத்திலே செய்யும் சமையங்கள் திட்டம் அறிந்தாலும் – பெத்ல-குற:49 661/1
சிங்கார கா எனும் வனத்திலே நல்ல திறத்திலே ஒரு புறத்திலே
வங்கார பட்சிகள் பறக்குதே எந்தன் வாயிலே நீர் ஊறி சுரக்குதே – பெத்ல-குற:55 736/1,2

மேல்

TOP
புறத்தினில் (1)

போறவர்-தம்மையும் வாறவர்-தம்மையும் போகவிடாது புறத்தினில் பற்றியே – பெத்ல-குற:52 700/2

மேல்

TOP
புறப்பட்ட (1)

சிக்கான பாப்பு இட்ட கேட்டின் வலையுக்குள் சிக்காமல் தப்பி வெளி புறப்பட்ட பின் – பெத்ல-குற:60 803/3

மேல்

TOP
புறப்பட்டு (2)

போதக நோவாவின் பெட்டிக்குள் வந்து புகுந்து கிடந்து புறப்பட்டு எகிப்தினில் – பெத்ல-குற:50 668/3
ஆபிரகாமுட கட்டளையின்படி அன்பாய் எலியேசர் தென்பாய் புறப்பட்டு
தீவிரமாய் மேசோப்பொத்தாமியாவினை சேர்ந்த நாகோருவின் ஊருக்கு வந்த பின் – பெத்ல-குற:52 687/1,2

மேல்

TOP
புறம் (5)

கோட்டைக்கு அரசனின் நாட்டு புறம் எல்லாம் – பெத்ல-குற:48 646/2
திட்டமாய் நரரின் குல பட்சிகள் திருச்சபை புறம் சேருது சேருதே – பெத்ல-குற:49 652/4
ஒண்டியதாய் மேசோப்பொத்தாமியாவுக்கு ஓடிவந்து பதானாராமுக்குள் புறம்
அண்டி குடியிருந்து ஓங்கிய லாபான் அண்டையின் நீடி அடைந்து சேர்ந்தாப்போலே – பெத்ல-குற:49 655/3,4
பொங்கிய மனத்தால் வெல்லை புறம் எல்லாம் புகுந்து நோக்கி – பெத்ல-குற:66 853/3
ஏசாவை ஏதோம் வழி புறம் நோக்கையில் – பெத்ல-குற:70 894/3

மேல்

TOP
புறா (5)

சாமியவர் புறா ரூபம் ஆனது இந்த தலமே சாற்றரிய அர்ச்சீட்ட தலம் இது காண் அம்மே – பெத்ல-குற:27 396/4
வன்ம எரோதே நரியாகி போகினான் மாசற்றோரும் கபடற்ற புறா ஆனார் – பெத்ல-குற:53 706/2
கப்பலில் நோவாவை விட்டு ஓடிப்போம் புறா வெள்ளன் பட்டிக்காட்டு புறா எல்லாம் பத்திரமாய் கட்டு கள்ளன் – பெத்ல-குற:62 815/1
கப்பலில் நோவாவை விட்டு ஓடிப்போம் புறா வெள்ளன் பட்டிக்காட்டு புறா எல்லாம் பத்திரமாய் கட்டு கள்ளன் – பெத்ல-குற:62 815/1
ஒற்றை சோட்டு புறா தேவாலையத்துக்கே நேத்தி யோசேப்பு உற்ற மரியம்மாள் காணிக்கைக்காம் என் சங்காத்தி – பெத்ல-குற:62 823/1

மேல்

TOP
புறாவானதை (1)

புந்தியின் நோவா ஒரு புறாவானதை போக்குவரத்துக்கு விட்டிட விட்ட அ – பெத்ல-குற:63 828/3

மேல்

TOP
புறாவினை (1)

பத்தி கொர்னேலியு அத்தனையும் கண்டு மகிழ்வான் சீமோன் பண்ணும் பிரசங்கத்தால் இ புறாவினை புகழ்வான் – பெத்ல-குற:62 821/2

மேல்

TOP
புறாவுக்கு (1)

அன்ன புறாவுக்கு கண்ணியை வைத்த நான் வன்ன மயிலுக்கு போனேன் – பெத்ல-குற:64 840/1

மேல்

TOP
புறாவும் (2)

நாவதிலே ஒலிவ இலை வைத்து நடந்து ஓர் புறாவும் திரிந்து அலுவலாய் – பெத்ல-குற:53 705/2
தந்திரமான புறாவும் திரும்பி தருக வராது ஒரு போக்காய் போனாப்போலே – பெத்ல-குற:63 828/4

மேல்

TOP
புறாவை (1)

செம்மறியாட்டை சுதன் எடுத்துகொண்டான் தேற்றரவாளன் புறாவை ஏற்றுக்கொண்டான் – பெத்ல-குற:53 706/1

மேல்

TOP
புன் (1)

ஒருவன் அன்று இரு புன் மறியில் ஏறினவன் உதையம் மூன்றினில் எழுந்தவன் ஊழி நாலு வினை மாற ஓங்கி ஐந்து அப்பம் ஈந்து அறு தினத்திலே – பெத்ல-குற:4 28/1

மேல்

TOP
புன்னைமரமே (1)

வன்னிமரமே அரசு புன்னைமரமே திகழு – பெத்ல-குற:22 322/1

மேல்

TOP
புனமே (1)

பூ வனமே புனமே அடர்ந்து உயிர் கா வனமே கனமே எனின் – பெத்ல-குற:58 777/1

மேல்

TOP
புனல்பட (1)

புனல்பட பிடித்து இழுத்து அமிழ்த்து இயல்பு கற்பினை – பெத்ல-குற:22 223/1

மேல்

TOP
புனலில் (1)

எரி அலகை பதறி நரகதனினிடை விழ முனிவின் இடியின் எதிர் பகரும் வசனா இசையின் நெறி தவறி ஒழுகிய பழைய உலகமதை எழு புனலில் அழியவிடுவாய் – பெத்ல-குற:11 95/2

மேல்

TOP
புனலை (1)

கரும் கடலில் ஓடியதோர் கப்பல் என மழை புனலை கனிந்து பாரில் – பெத்ல-குற:1 9/3

மேல்

TOP
புனிதன் (1)

பொன்னகர்க்கு இறைவன் புனிதன் மோசேயை – பெத்ல-குற:22 199/1

மேல்

TOP
புனைந்த (1)

பூ அணிந்த செப மாலை புனைந்த பெத்தலேகர் இரு பொன் தாள் போற்றி – பெத்ல-குற:1 2/1

மேல்

TOP
புனைந்தாய் (2)

அணி மங்கலம் புனைந்தாய் நமோ நமோ தாரணி மங்கு அலம் புனைந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 42/4
அணி மங்கலம் புனைந்தாய் நமோ நமோ தாரணி மங்கு அலம் புனைந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 42/4

மேல்

TOP
புனைந்து (1)

நீதியின் ஆடையது அணிந்து ஞானாபரண வேத செபமாலை புனைந்து மெஞ்ஞானமுடன் – பெத்ல-குற:24 360/1

மேல்