Select Page

கட்டுருபன்கள்



TOP

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கேக்காயே 1
கேகயமே 1
கேகையர் 1
கேட்க 4
கேட்கக்கடவன் 1
கேட்கமாட்டோம் 1
கேட்கலையோ 1
கேட்கில் 1
கேட்கும் 2
கேட்ட 1
கேட்டது 2
கேட்டவர் 1
கேட்டவர்கள் 1
கேட்டால் 1
கேட்டான் 1
கேட்டிருக்கும் 1
கேட்டிருந்தோம் 1
கேட்டிருப்பாய் 1
கேட்டின் 1
கேட்டு 16
கேட்டும் 1
கேட்டுமே 1
கேட்டை 1
கேட்பவனை 1
கேட்பானேன் 1
கேடாக 1
கேடு 3
கேடையம் 1
கேணியில் 3
கேதர் 2
கேதூரின் 1
கேப்புறோன் 1
கேப்புறோனாம் 1
கேயாசி 2
கேரளர் 1
கேராபீனும் 1
கேருபின் 2
கேருபீன் 2
கேவ 1
கேள் 6
கேள்வி 1
கேளடா 1
கேளாதோர் 1
கேளாமல் 1
கேளாய் 3
கேளும் 1
கேளேன் 1


TOP
கேக்காயே (1)

முக்கியே காக்காயே கதை ஒரு மிக்கவே கேக்காயே – பெத்ல-குற:58 785/2

மேல்

TOP
கேகயமே (1)

தஞ்சமற்று ஏங்கி இருந்து மயங்கு கேகயமே அந்த தையல் எனை விட்டு போனது எனக்கு அதிசயமே – பெத்ல-குற:59 794/2

மேல்

TOP
கேகையர் (1)

தென்பான கொங்கணர் கேரளர் கேகையர் சீனர் கரூசர் கலிங்கர் யுகந்தரர் – பெத்ல-குற:47 639/3

மேல்

TOP
கேட்க (4)

கூறாய் ராகேலை கேட்க வேறாய் யாக்கோபை கூடும் கூச்ச பார்வை லேயாள் சொன்ன பேச்சையும் கேளேன் – பெத்ல-குற:17 147/3
கேட்க பயமடி சிங்கி இங்கே – பெத்ல-குற:71 905/2
காத்திரமானது ஏன் சிங்கி கேட்க
காதுளோன் கேட்கக்கடவன் என்று ஓதின – பெத்ல-குற:71 915/2,3
தீர்க்கமாய் பேசும் முன் வாக்கை கேட்க மனம் – பெத்ல-குற:71 927/1

மேல்

TOP
கேட்கக்கடவன் (1)

காதுளோன் கேட்கக்கடவன் என்று ஓதின – பெத்ல-குற:71 915/3

மேல்

TOP
கேட்கமாட்டோம் (1)

மட்டளவில்லாத புத்திகள் சொன்னாலும் வாய்மையதாய் அதை கேட்கமாட்டோம் என்று – பெத்ல-குற:49 660/1

மேல்

TOP
கேட்கலையோ (1)

பலகாரம் தோசைகள் சுட்டு அவள் படைத்து படைத்து குறி கேட்கலையோ அம்மே – பெத்ல-குற:34 488/4

மேல்

TOP
கேட்கில் (1)

பெத்தலெகேம் அரசனுட குலம் கேட்கில் அம்மே பெரிய குலம் வானவர்க்கும் அரிய குலம் அம்மே – பெத்ல-குற:28 400/1

மேல்

TOP
கேட்கும் (2)

ஆவி பரனை அன்பாய் துதித்துக்கொண்டு கேட்கும் அத்தனை புத்தியும் மனம் பதித்துக்கொண்டு – பெத்ல-குற:8 75/1
மன்னோனை காதகர் கேட்கும் அ நேரத்தில் மாது அங்கு நின்று மறுகி விழித்தாப்போல் – பெத்ல-குற:56 755/4

மேல்

TOP
கேட்ட (1)

தபமவனின் புத்திரர்கள் தம்பி அல்லோ வேணும் தம்பிகட்கு கேட்ட மனு தரக்கூடாது என்பானேன் – பெத்ல-குற:28 406/2

மேல்

TOP
கேட்டது (2)

இல்லார்க்கு கேட்டது எல்லாம் கொடுக்கும் இந்த கையே ஏழைகளை ஆதரித்து தாங்கும் இந்த கையே – பெத்ல-குற:38 511/1
கண்டது கேட்டது சொல்லாதே என்ற கதை ஒன்று கேட்டிருப்பாய் இது அல்லாமல் – பெத்ல-குற:57 768/1

மேல்

TOP
கேட்டவர் (1)

சத்தம் பிறந்த அதிர்த்தலை கேட்டவர் தங்கள் தீபங்கள்-தனை மிக சோடித்து – பெத்ல-குற:56 758/3

மேல்

TOP
கேட்டவர்கள் (1)

சீசீ என்று கண்டவர்கள் கேட்டவர்கள் ஏச சேலை சற்றும் இல்லாமல் நிருவாணமாக – பெத்ல-குற:27 398/3

மேல்

TOP
கேட்டால் (1)

தீனாள் யாக்கோபின் மகள் போனாளே கற்பழிந்து சிகேம் ஊராரை கேட்டால் வாகாய் சொல்வார் – பெத்ல-குற:17 148/1

மேல்

TOP
கேட்டான் (1)

ஞானத்தை கொடுத்தான் ஒரு மரத்து ஈனத்தை தடுத்தான் கனி தின்ற ஞாயத்தை கேட்டான் உரு எனும் காயத்தை சூட்டான் – பெத்ல-குற:13 109/2

மேல்

TOP
கேட்டிருக்கும் (1)

மா திட்டமாய் மறையை வாதிட்டு உரைத்த சொல்லை காதிட்டு கேட்டிருக்கும் வாசல் இது – பெத்ல-குற:30 429/4

மேல்

TOP
கேட்டிருந்தோம் (1)

நோவாவின் பேழைக்குள் பக்கிகள் எல்லாம் நுழைந்தது கேட்டிருந்தோம் அது அல்லாமல் – பெத்ல-குற:53 705/1

மேல்

TOP
கேட்டிருப்பாய் (1)

கண்டது கேட்டது சொல்லாதே என்ற கதை ஒன்று கேட்டிருப்பாய் இது அல்லாமல் – பெத்ல-குற:57 768/1

மேல்

TOP
கேட்டின் (1)

சிக்கான பாப்பு இட்ட கேட்டின் வலையுக்குள் சிக்காமல் தப்பி வெளி புறப்பட்ட பின் – பெத்ல-குற:60 803/3

மேல்

TOP
கேட்டு (16)

பத்தி மிகும் பெண்கள் மணன் வருகின்றார் என ஒலித்த பறை கேட்டு விழிப்பார் நன் மறை கேட்டு செழிப்பார் – பெத்ல-குற:14 125/3
பத்தி மிகும் பெண்கள் மணன் வருகின்றார் என ஒலித்த பறை கேட்டு விழிப்பார் நன் மறை கேட்டு செழிப்பார் – பெத்ல-குற:14 125/3
துடிப்பாய் என் நாயகனை எடுப்பாய் மரியாள் அன்று தோட்டக்காரன் என்றதை யான் கேட்டு சகித்தேன் – பெத்ல-குற:17 154/1
இனிமேல் கேட்டு புறக்கணித்து என்றன்னை விடவும் மாட்டார் கவி – பெத்ல-குற:20 190/2
தென்பாக அவர்களை வெட்ட அந்த செய்தியை கேட்டு எங்கள் தானியேல் தீர்க்கன் – பெத்ல-குற:34 487/3
தேற்றுதலாம் குறி கேட்டு தவம்செய்யாத பாவிகள் தண்ணீரில் மாள – பெத்ல-குற:34 489/2
என்னையே கேட்டு இங்கு எழுத்து வந்து உதவாய் – பெத்ல-குற:39 534/2
தாஷ்டிகமாய் சொன்ன செய்தியை கேட்டு அந்த தாசிக்கு ஞாயத்தோடே புத்தி போதிக்க – பெத்ல-குற:41 579/2
எந்தை பரன்-தனை ஏசுவின் நாமத்தால் என்னத்தையும் கேட்டு வாங்கிக்கொள்ள செய்யும் – பெத்ல-குற:43 597/4
வந்து பறவைகள் புத்திகள் கேட்டு மகிழ்ச்சியடைந்து அங்கு இருக்க மனுமகன் – பெத்ல-குற:51 679/2
அண்ணலின் சத்தத்தை கேட்டு திடுக்கிட்டு அங்கு ஆதம் ஏவாளும் மருண்டு விழித்தாப்போல் – பெத்ல-குற:56 749/4
கூசாமல் வந்த உன் சத்தத்தை கேட்டு அல்லோ கூட்ட குருவி கலைந்து ஓடி போகுது – பெத்ல-குற:57 762/2
தேவ வசனத்தை கேட்டு உணராமல் செவிட்டுவிரியன்கள் போலே இருந்த பின் – பெத்ல-குற:63 836/2
பாத்திபன் கேட்டு உரைத்த நேற்றி நிறை என் சிங்கி – பெத்ல-குற:67 866/4
சாற்றவே கேட்டு இவனும் தேட்டமாய் ஓடிவந்து – பெத்ல-குற:67 867/2
பாத்திபன் போறார் என்றதை கேட்டு குணமாவன் என்று – பெத்ல-குற:67 868/2

மேல்

TOP
கேட்டும் (1)

வேதத்தை கேட்டும் அதின்படி செய்யாமல் மீறி நடக்கின்ற தாறுமாறுக்காரர் – பெத்ல-குற:43 592/1

மேல்

TOP
கேட்டுமே (1)

எல்லாரும் நம் அண்டை வாரும் என கிறிஸ்து ஏசு இயம்பின சத்தத்தை கேட்டுமே
வல்லமை பேசும் துடுக்கர்கள் ஏழை வழக்கு அழிவுக்காரர் மாய்மாலக்காரர்கள் – பெத்ல-குற:49 659/1,2

மேல்

TOP
கேட்டை (1)

மாட்டு குடிலிலே மேனாட்டு துரை பிறந்து உன் கேட்டை தொலைத்துப்போட்டார் குற்றச்சாட்டுகளை – பெத்ல-குற:20 190/1

மேல்

TOP
கேட்பவனை (1)

கேட்பவனை வாழ்த்துகிறேன் – பெத்ல-குற:72 954/4

மேல்

TOP
கேட்பானேன் (1)

பிக்கினி சலாமானோரும் அக்கியான மார்க்கத்தாரும் பேயின் கூட்டம்தானே இனி ஞாயம் கேட்பானேன்
மை கனி உறும் சூசையார் மெய் கனி மரிய தாயார் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 155/3,4

மேல்

TOP
கேடாக (1)

தாசியிலும் கேடாக விபசாரம்பண்ணி சந்தியிலே போவர்கட்கு பணையமது பொருந்தி – பெத்ல-குற:27 398/2

மேல்

TOP
கேடு (3)

கெட்ட ரோமாபுரி பாப்பு ஒழிந்தான் பழை ஆதமே இனி கேடு வராது குணப்படுவாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 182/2
அக்கியான மார்க்கத்திலும் மிக கேடு என்று அறிந்து மெஞ்ஞானத்து உணர்ந்து பலாவித – பெத்ல-குற:60 803/2
தேடு கிட்டு உயர் மருந்தை கேடு விட்டு வாங்கி பொசி – பெத்ல-குற:68 878/2

மேல்

TOP
கேடையம் (1)

வாஞ்சை பொன் கேடையம் சிங்கா – பெத்ல-குற:71 914/4

மேல்

TOP
கேணியில் (3)

மார்க்க ஏரேமியாவை கேணியில் தள்ளினை தென்றலே அவன் மாய்ந்து விடாது தற்காக்கப்பட்டான் அல்லோ தென்றலே – பெத்ல-குற:19 176/3
கேணியில் யோசேப்யை போட்டது நீ அல்லோ தென்றலே அவன் கெட்டழியாது எகிப்பத்தினில் சென்றது என் தென்றலே – பெத்ல-குற:19 177/1
பக்கிஷ யோசேப்பை கேணியில் தள்ள பரதபித்து அன்னவன் பார்த்து விழித்தாப்போல் – பெத்ல-குற:56 751/4

மேல்

TOP
கேதர் (2)

கேதர் வனமோ பெரிய சேதர் வனமோ அரிய – பெத்ல-குற:22 318/2
மனாசேயின் பாதியினில் வரும் அஸ்தரோத்துடன் கேதர்
அனாதி பாசான் கோராசீன் யாப்புஸ்பெல்லா அறிவேன் – பெத்ல-குற:31 458/1,2

மேல்

TOP
கேதூரின் (1)

உறும் லீபனோன் விந்தத்து எழும் கேதூரின் சாயலாள் கானான் பரம ராச்சியத்தின் அரிய மோக்கிஷத்தின் வாயிலாள் – பெத்ல-குற:16 139/4

மேல்

TOP
கேப்புறோன் (1)

பெத்தானியாவும் எருசலேம் கேப்புறோன் பேத்சேமிசும் பெற்பகே எரிகோவொடு – பெத்ல-குற:50 670/3

மேல்

TOP
கேப்புறோனாம் (1)

யூதாவில் எருசலேம் பெத்தானிய பெத்தலேம் கேப்புறோனாம் – பெத்ல-குற:31 445/2

மேல்

TOP
கேயாசி (2)

மானம் மிகும் நாகமான் குட்டம் கேயாசி மார்க்கமுற செய்த தீர்க்கன் எலிசாவின் – பெத்ல-குற:46 627/4
குட்டத்து கேயாசி சிங்கி மன குட்டத்துக்கே யாசி பொத்தக – பெத்ல-குற:58 790/1

மேல்

TOP
கேரளர் (1)

தென்பான கொங்கணர் கேரளர் கேகையர் சீனர் கரூசர் கலிங்கர் யுகந்தரர் – பெத்ல-குற:47 639/3

மேல்

TOP
கேராபீனும் (1)

தேசு திகழ் கேராபீனும் சேராபீமும் நிற்கும் வாசல் இது – பெத்ல-குற:30 427/3

மேல்

TOP
கேருபின் (2)

பவனி வந்தனரே கேருபின்
பவனி வந்தனரே – பெத்ல-குற:9 77/1,2
கந்தம் மிகும் கேருபின் வாகனத்துடையவன் வேசரி வாகனத்தில் ஏறி – பெத்ல-குற:10 86/3

மேல்

TOP
கேருபீன் (2)

நவ கேருபீன் மேல் உவகையாகவே – பெத்ல-குற:9 78/4
பாலும் கேருபீன் பாலும் திரண்டு இருபாலும் தூதர்கள் நிறையவே – பெத்ல-குற:9 79/4

மேல்

TOP
கேவ (1)

வண்ண சமுத்திரத்து அள்ளடா கேவ வசனத்தை கைக்கொள்ளடா – பெத்ல-குற:55 731/1

மேல்

TOP
கேள் (6)

கொஞ்சுது என் மனது கூட குதிக்குது குறி கேள் அம்மே – பெத்ல-குற:40 556/4
குறி சொல்ல கேள் அம்மே குறி சொல்ல கேள் யூதர் கோத்திர கன்னியாஸ்திரீயே குறி சொல்ல கேள் – பெத்ல-குற:40 557/1
குறி சொல்ல கேள் அம்மே குறி சொல்ல கேள் யூதர் கோத்திர கன்னியாஸ்திரீயே குறி சொல்ல கேள் – பெத்ல-குற:40 557/1
குறி சொல்ல கேள் அம்மே குறி சொல்ல கேள் யூதர் கோத்திர கன்னியாஸ்திரீயே குறி சொல்ல கேள்
அறிவில் உயர்ந்த பெத்லேம் நல் நகரில் வாழ் சீயோன் அவையின் குமாரத்தியே குறி சொல்ல கேள் – பெத்ல-குற:40 557/1,2
அறிவில் உயர்ந்த பெத்லேம் நல் நகரில் வாழ் சீயோன் அவையின் குமாரத்தியே குறி சொல்ல கேள்
மறையோர் எழுதிவைத்த வார்த்தையின்படி நீச வாகனத்தின் மேலே ஏசு ராசனும் வந்தான் – பெத்ல-குற:40 557/2,3
மருந்து ஒன்று சொல்லி கொடுப்பேன் கேள் ஐயே – பெத்ல-குற:68 874/1

மேல்

TOP
கேள்வி (1)

ஊமையரும் வாய் திறந்து பாடினது இ தலமே ஒருக்காலும் கேளாதோர் கேள்வி பெற்ற தலமே – பெத்ல-குற:27 396/1

மேல்

TOP
கேளடா (1)

தீர்க்கமாய் கேளடா சிங்கா – பெத்ல-குற:71 905/4

மேல்

TOP
கேளாதோர் (1)

ஊமையரும் வாய் திறந்து பாடினது இ தலமே ஒருக்காலும் கேளாதோர் கேள்வி பெற்ற தலமே – பெத்ல-குற:27 396/1

மேல்

TOP
கேளாமல் (1)

இத்தனை காலமாய் என்னிடம் கேளாமல்
எங்கே நீ சென்றனை சிங்கி மா – பெத்ல-குற:71 903/1,2

மேல்

TOP
கேளாய் (3)

வித்தையை சொல்கிறேன் கேளாய் உயர் – பெத்ல-குற:33 474/2
ஏற்றியே மகிழ்ந்து சொன்ன எழில் குறவஞ்சி கேளாய்
மாற்றம் இல்லாத கன்னிமார்களுக்கு இயம்பும் உந்தன் – பெத்ல-குற:34 483/2,3
இன்று எனை கேளாய் ஏகனே போற்றி – பெத்ல-குற:39 522/2

மேல்

TOP
கேளும் (1)

செப்புகிறேன் நான் அறிந்த தேசம் எல்லாம் கேளும் இன்னே – பெத்ல-குற:31 440/1

மேல்

TOP
கேளேன் (1)

கூறாய் ராகேலை கேட்க வேறாய் யாக்கோபை கூடும் கூச்ச பார்வை லேயாள் சொன்ன பேச்சையும் கேளேன்
மாறாய் ராகேல் பில்க்காளை ஊறாய் யாக்கோபுக்கு இட்டாள் மா கனி மரியின் தேவமோகினி நானே – பெத்ல-குற:17 147/3,4

மேல்