TOP
கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஊக்கத்து 1
ஊகமாய் 1
ஊட்டி 1
ஊடாக 1
ஊதடா 1
ஊமையரும் 1
ஊமையாம் 1
ஊமையை 1
ஊர் 3
ஊர்க்குள் 2
ஊரங்க 1
ஊராம் 1
ஊரார் 1
ஊரார்க்கு 1
ஊராருக்கு 1
ஊராரை 1
ஊரிம் 1
ஊரியாவை 1
ஊரில் 1
ஊரிலுமே 1
ஊருக்கு 2
ஊரும் 2
ஊரையும் 1
ஊழி 2
ஊழியம்கொள் 1
ஊழியும் 1
ஊற்ற 1
ஊற்றுகளும் 1
ஊற்றுள்ள 1
ஊறாய் 1
ஊறி 1
ஊன் 1
ஊன்றி 2
ஊன்றிய 1
ஊன்று 1
ஊனுக்குள் 1
TOP
ஊக்கத்து (1)
ஒத்தாப்போல் சற்று ஊக்கத்து ஓர்க்கில் – பெத்ல-குற:22 282/1
ஊகமாய் ரோமர்கள் இட்ட எருசலை முத்திக்கைக்கு உட்பட்ட யூதர்கள் போலவும் – பெத்ல-குற:57 766/3
சட்டாய் பேய்க்கு இட்டு ஊட்டி சாப்பிட்டு – பெத்ல-குற:22 279/2
வேதன் உரைப்படி சீனா வனாந்திரம் மேவ சிவந்தசமுத்திரத்து ஊடாக – பெத்ல-குற:50 667/4
கத்தரின் செபத்தை ஓதடா தூதர் காளத்தை வாங்கிக்கொண்டு ஊதடா
சத்துரு சோதனை வாதடா உடல்-தன்னையும் நம்ப போகாதடா – பெத்ல-குற:55 730/1,2
ஊமையரும் வாய் திறந்து பாடினது இ தலமே ஒருக்காலும் கேளாதோர் கேள்வி பெற்ற தலமே – பெத்ல-குற:27 396/1
உகமை எலிசப்பெத்தும் சுகமாய் இஸ்நாதகனை ஊமையாம் சகரியாவுக்காம் அலோ பெற்றாள் – பெத்ல-குற:17 153/2
ரோமையை கெடுத்த பாப்பு எனும் ஊமையை அடுத்த பொல்லார் ஓந்தையில் கிடந்தோர் முழு குருட்டு ஆந்தையை தொடர்ந்தோர் – பெத்ல-குற:13 117/1
மட்டில்லாத ரோமியுட கெட்ட நடக்கை முழு மாயம் என்று ஞாயமாக ஊர் எங்கும் சொல்லி – பெத்ல-குற:37 508/1
வானத்து வீ இனங்காள் அகில மானத்தின் ஊர் வனங்காள் அதி மண – பெத்ல-குற:58 782/1
ஊர் எங்கும் ஓடி உலைவதேன் பெத்தலேம் – பெத்ல-குற:72 939/1
பார்க்குள் எருசலை ஊர்க்குள் மனுடர்கள் பார்க்க மறைகளும் ஆர்க்கவே பவனி – பெத்ல-குற:9 81/4
ஊர்க்குள் பூசினதால் சிங்கா – பெத்ல-குற:71 917/4
தந்தனை உணர் மாதம்-தனை உணவோரும் பலன் உறவோரும் பலனுற ஊரங்க முனணி சீர் அங்க முனணி ஓகை பரனார் – பெத்ல-குற:2 16/2
முந்தியே சொந்த ஊராம் ஏசுநாத சத்திய கிறிஸ்து உந்தன் பேராம் – பெத்ல-குற:12 100/1
உத்தரிக்க தலம் என்ற சுற்று வழி சள்ளை குறி அம்மே ஊரார் உடமையை பறிப்பதற்கு இடம்வைத்த கள்ள குறி அம்மே – பெத்ல-குற:36 503/2
ரோசமற்று ஊரார்க்கு பிள்ளைகளை பெற்ற ரோமி குணப்பட்டாலும் கிருபைசெய்யும் தலமே – பெத்ல-குற:27 398/4
யோசுவா கீபெயோன் ஊராருக்கு ஓதினதும் யூகமோ இவன் அளவும் யோகமோ என்பார் – பெத்ல-குற:14 122/1
தீனாள் யாக்கோபின் மகள் போனாளே கற்பழிந்து சிகேம் ஊராரை கேட்டால் வாகாய் சொல்வார் – பெத்ல-குற:17 148/1
மெத்த ஒளிவா மார் பதக்கத்தையும் கவனித்துக்கொள் அம்மே அதின் மெய்யான ஊரிம் தும்மிம் பொய்யாத குறி சொல்லும் அம்மே – பெத்ல-குற:36 501/4
ஊரியாவை யுத்தத்தில் அனுப்பி கொன்று உற்றவன் தேவியை தான் எடுத்துக்கொண்டு – பெத்ல-குற:63 830/1
சீலம் உள்ள பெத்தலேம் ஊரில் சேர்ந்த முன்னணையில் நேரில் – பெத்ல-குற:10 91/4
சீலையிலும் எழுத்து வேலையதாக பண்ணி தேரிலும் தூற்றுக்குடி ஊரிலுமே
ஆலையங்கள்-தோறும் பூ மாலை சாம்பிராணி தூபம் அந்த மெழுகுதிரி விந்தை தீர்த்தம் – பெத்ல-குற:17 167/1,2
தீவிரமாய் மேசோப்பொத்தாமியாவினை சேர்ந்த நாகோருவின் ஊருக்கு வந்த பின் – பெத்ல-குற:52 687/2
ஊருக்கு நாயகர் பேருக்கு போட்ட முத்தார – பெத்ல-குற:71 911/3
சாதி என்ற பேரும் இல்லை ஊரும் இல்லை அம்மே சனமும் இல்லை இனமும் இல்லை தனையும் இல்லை அம்மே – பெத்ல-குற:28 411/2
உன்னியுன்னி சொன்ன குறி ஒப்பிப்பாயானால் அவன் ஊரும் பேரும் ஏது என்று எனக்கு ஓதடி பெண்ணே – பெத்ல-குற:40 560/4
ஊரையும் விட்டு துரத்த அபிசலோமுக்கு பயந்து தவிது ஓடினாப்போல் – பெத்ல-குற:63 830/4
ஒருவன் அன்று இரு புன் மறியில் ஏறினவன் உதையம் மூன்றினில் எழுந்தவன் ஊழி நாலு வினை மாற ஓங்கி ஐந்து அப்பம் ஈந்து அறு தினத்திலே – பெத்ல-குற:4 28/1
எண் ஊழி காலம் எல்லாம் – பெத்ல-குற:72 952/3
ஊழியம்கொள் லாபானின் மருமகனும் பொய் தாதைக்கு உரைத்தான் மெய் வித்தை இவன் விரைத்தானே என்பார் – பெத்ல-குற:14 120/4
ஊழியும் வாழ்க உகந்த வாஞ்சையதோ – பெத்ல-குற:39 549/2
ஒப்பாய் பூட்டி பாத்திரத்து ஊற்ற
துப்பால் சூட்டி தேற்றி தூக்க – பெத்ல-குற:22 284/1,2
ஊற்றுகளும் வியோமத்தின் மதிட்களும் ஒக்க திறவுண்டு மிக்க அதிர்த்திடும் – பெத்ல-குற:56 750/3
ஊற்றுள்ள போதே இறைத்துக்கோ திரு உரையுள்ள போதே நிறைத்துக்கோ – பெத்ல-குற:55 743/2
மாறாய் ராகேல் பில்க்காளை ஊறாய் யாக்கோபுக்கு இட்டாள் மா கனி மரியின் தேவமோகினி நானே – பெத்ல-குற:17 147/4
வங்கார பட்சிகள் பறக்குதே எந்தன் வாயிலே நீர் ஊறி சுரக்குதே – பெத்ல-குற:55 736/2
ஊன் உடல் இலாத அசரீரி அவன் அம்மே ஒப்பு உவமை இல்லாத முத்தொழிலோன் அம்மே – பெத்ல-குற:28 412/3
தாழ்ந்து அடியுக்குள் சார்ந்து உலகத்தை தாண்டி வெளிப்பட்டு ஊன்றி நிலைத்து – பெத்ல-குற:22 270/2
கையினால் ஊன்றி பிடித்த மஞ்சள்வட்ட – பெத்ல-குற:71 914/1
ஊன்றிய பாதகர் மேல் அக்கினி விழுந்து ஒக்க நிருமூலமாகச்செய் மந்திரம் – பெத்ல-குற:43 596/3
சொன்னம்-தனில் பதித்து மின்னும் தற்சீசின் ரத்தின செம் கையாள் மயல் தோன்றும் வெளிமான் கன்று என்று ஊன்று முந்திரிகை குலை கொங்கையாள் – பெத்ல-குற:16 138/2
ஊனுக்குள் உயிர் போல் என் மேல் ஒரு குறி சொல்லுவாயே – பெத்ல-குற:35 493/4