Select Page

கட்டுருபன்கள்


மிக்கார் (1)

மிக்கார் முகத்து அருள் கூடல் பிரான் விட நாண் துவக்கா – மதுரைக்கலம்பகம்:2 97/1

மேல்

மிக்கு (2)

அ நீர்மையின் மிக்கு எ நீர்மை எனா அடல் மா மடல் மா வர மாறுசெயா – மதுரைக்கலம்பகம்:2 71/3
பா மிக்கு பயில் மதுரை பரஞ்சுடரே ஒருத்தி கயல் பார்வை மட்டோ – மதுரைக்கலம்பகம்:2 90/1

மேல்

மிக (1)

மெள்ள திருப்பீர் மிக – மதுரைக்கலம்பகம்:2 96/4

மேல்

மிகையே (1)

மிகையே அனங்கன் வினைகொளல் வீண் அன்றே – மதுரைக்கலம்பகம்:2 40/2

மேல்

மிசையே (1)

சலராசி தங்கு கணை ஏவும் மொய்ம்பர் சரணாரவிந்தம் மிசையே
மலர் ஆகிடு அந்த நயனாரவிந்தர் மதுரேசர் முன்பு புகலார் – மதுரைக்கலம்பகம்:2 98/1,2

மேல்

மிடற்று (1)

கரு மிடற்று ஒருவ நின் திருவடி வழுத்துதும் – மதுரைக்கலம்பகம்:2 87/13

மேல்

மிலைச்சினையே (1)

வேம்பு அழுத்தும் நறை கண்ணி முடி சென்னி மிலைச்சினையே
வான் ஏறும் சில புள்ளும் பலர் அங்கு வலன் உயர்த்த – மதுரைக்கலம்பகம்:2 1/12,13

மேல்

மிலைச்சும் (2)

நறு நுதலார் என்-கொல் உனை மதுரேசர் மிலைச்சும் நாகு இள வெண் திங்கள் என நவில்கின்றாரே – மதுரைக்கலம்பகம்:2 88/4
கள்ள வாள் கரும் கண் ஏறு காத்திட்ட காப்பு என வேப்பு அலர் மிலைச்சும் கைதவ களிறே செய் தவ கூடல் கண்_நுதல் கடவுள் மா மணியே – மதுரைக்கலம்பகம்:2 101/4

மேல்

மிழற்ற (1)

பமரம் யாழ் மிழற்ற நறவு கொப்புளிக்கும் பனி மலர் குழலியர் பளிக்கு பால் நிலா முன்றில் தூ நிலா முத்தின் பந்தரில் கண் இமை ஆடாது – மதுரைக்கலம்பகம்:2 92/3

மேல்

மின் (3)

கயல் வண்ணம் என் வண்ணம் மின் வண்ணமே இடை கன்னல் செந்நெல் – மதுரைக்கலம்பகம்:2 12/2
மின் இவள் முயக்கும் பெற்றால் வெறுக்கை மற்று இதன் மேல் உண்டோ – மதுரைக்கலம்பகம்:2 60/3
மின் நுழை மருங்குல் பொன்னொடும் பொலிந்தோய் – மதுரைக்கலம்பகம்:2 102/25

மேல்

மின்கொடியனீர் (1)

வெறி சேர் கடம்பவன மதுரேசர் முன் குலவி விளையாடும் மின்கொடியனீர்
சிறு நூல் மருங்குல் இறும் இறுமா-கொல் என்று சில சிலை நூபுரம் சொல் முறையீடு – மதுரைக்கலம்பகம்:2 15/2,3

மேல்

மின்னுக்கொடி (1)

வேற்றுமை தெரியாது மின்னுக்கொடி வளைத்து ஆங்கு – மதுரைக்கலம்பகம்:2 102/14

மேல்

மின்னும் (1)

வாளா ஒர் மின்னும் கண் மழை சிந்த என் சொல் மறுத்து ஏகல்-மின் – மதுரைக்கலம்பகம்:2 61/3

மேல்