நூல் (2)
ஆயிரமும் சொல்வார்-பால் அண்டாதே ஆய்தரு நூல் – தமிழ்-தூது:4 186/2
நீதி முறையா நிகழ்த்தும் நூல் பேதமையாம் – தமிழ்-தூது:4 187/2
மேல்
நூலே (1)
பஞ்சி படா நூலே பலர் நெருடா பாவே கீண்டு – தமிழ்-தூது:1 17/1
மேல்
நூற்பா (1)
பற்றாம் இலக்கண நூற்பாவும் நூற்பா அறிந்து – தமிழ்-தூது:1 52/1
மேல்
நூற்பாவும் (1)
பற்றாம் இலக்கண நூற்பாவும் நூற்பா அறிந்து – தமிழ்-தூது:1 52/1
மேல்
நூற்றுமூன்றான (1)
எண் கருவி ஐந்து ஈன்றிடு நூற்றுமூன்றான
பண்களும் பின் கல்யாண பாவையரா எண்கொளும் – தமிழ்-தூது:1 31/1,2
மேல்
நூறு (1)
நோக்கிய வண்ணங்கள் நூறு உடையாய் நாக்கு உலவும் – தமிழ்-தூது:1 74/2

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)