Select Page

கட்டுருபன்கள்


கோ (3)

குடகடலும் கீழ்கடலும் கோ குமரி ஆறும் – தமிழ்-தூது:1 38/1
கோ மேவு கோபுரமும் கூடலின் மேல் முன் ஒரு நால் – தமிழ்-தூது:5 206/1
உடு குலம் தம் கோ குலம் என்று உற்று அறிந்தால் என்ன – தமிழ்-தூது:7 231/1
மேல்

கோகிலத்தை (1)

கோகிலத்தை நான் விடுப்பேன் கோகிலமும் காக்கை இனம் – தமிழ்-தூது:2 110/1
மேல்

கோகிலமும் (1)

கோகிலத்தை நான் விடுப்பேன் கோகிலமும் காக்கை இனம் – தமிழ்-தூது:2 110/1
மேல்

கோட்டிகொளல் (1)

மங்கை-தனை கோட்டிகொளல் வல்லமையோ கங்கை எலாம் – தமிழ்-தூது:8 256/2
மேல்

கோட்டிகொளும் (1)

இவர் கல்லாது கோட்டிகொளும் சீத்தையரை – தமிழ்-தூது:1 66/2
மேல்

கோடி (2)

கோடி பொன் கொண்டது நின் கொற்றமே தேடி அருள் – தமிழ்-தூது:4 193/2
குலத்தேவர் தம் மகுட கோடி பதினெட்டு – தமிழ்-தூது:5 217/1
மேல்

கோத்து (1)

கோத்து அணிந்த மும்மணிக்கோவையும் மூத்தோர்கள் – தமிழ்-தூது:1 55/2
மேல்

கோது (1)

கூற்றாய் அரன் எழுதும் கோவையும் கோது_இல் தாய் – தமிழ்-தூது:1 51/1
மேல்

கோது_இல் (1)

கூற்றாய் அரன் எழுதும் கோவையும் கோது_இல் தாய் – தமிழ்-தூது:1 51/1
மேல்

கோபுரமும் (1)

கோ மேவு கோபுரமும் கூடலின் மேல் முன் ஒரு நால் – தமிழ்-தூது:5 206/1
மேல்

கோமானே (1)

கூட விளையாடி வந்த கோமானே தேடரிய – தமிழ்-தூது:8 252/2
மேல்

கோயில் (1)

கைந்நாகம் சூழ் கோயில் கண்மணியே மன் ஆக – தமிழ்-தூது:8 249/2
மேல்

கோயிலா (1)

கோயிலா தந்த குழை காதும் போய் வணிக – தமிழ்-தூது:6 227/2
மேல்

கோயிலும் (1)

குன்று போலே சமைத்த கோயிலும் நன்றி தரும் – தமிழ்-தூது:3 140/2
மேல்

கோயிற்குள் (1)

பூம் கோயிற்குள் உறைந்த புண்ணியனார் பாங்காம் – தமிழ்-தூது:3 137/2
மேல்

கோல (2)

நெடும் கோல வையையில் என் நேசர் மேல் பட்ட – தமிழ்-தூது:1 35/1
கோல விசிறி குளிர்ந்து அணுக காலை – தமிழ்-தூது:7 243/2
மேல்

கோவும் (1)

குளம் தனிலே தேடி அருள் கோவும் வளம் திகழும் – தமிழ்-தூது:3 172/2
மேல்

கோவே (3)

எம் கோவே பத்து என்று இயம்பு திசைக்குள்ளே நின் – தமிழ்-தூது:1 36/1
சார் புரக்கும் கோவே நல் சாத்திரங்கள் எல்லாம் உன் – தமிழ்-தூது:1 44/1
சிங்காதன துரையே செல்வமே எம் கோவே – தமிழ்-தூது:8 251/2
மேல்

கோவையும் (1)

கூற்றாய் அரன் எழுதும் கோவையும் கோது_இல் தாய் – தமிழ்-தூது:1 51/1
மேல்

கோளரியாய் (1)

பர சமய கோளரியாய் பாண்டிநாடு எங்கும் – தமிழ்-தூது:3 125/1

மேல்