Select Page

கட்டுருபன்கள்


மிக்க (1)

முக்குடமும் கொண்டால் முறியாதே மிக்க புகழ் – நந்திக்-:2 91/2

மேல்

மிக (2)

வில் கொள் நல் நுதல் மடந்தைமார் மிக முயங்கு தோள் அவனி நாரணன் – நந்திக்-:2 22/2
செய்ய வாய் மிக கரிய கண் வன முலை செறிந்து இறு மருங்குல் கொம்பு – நந்திக்-:2 47/1

மேல்

மிகவும் (1)

வட்டு அன்றே நீர் இதனை மிகவும் காண்-மின் மற்றை கை கொட்டினேன் மாவின் வித்து ஒன்று – நந்திக்-:2 64/1

மேல்

மிகை (1)

மிகை ஒடுங்கா முன் இ கூத்தினை விலக்க வேண்டாவோ – நந்திக்-:2 70/4

மேல்

மிசை (1)

விட்ட கூந்தலும் விழியும் நல் முறுவலும் நுதல் மிசை இடு கோலம் – நந்திக்-:2 75/3

மேல்

மிசையன்னே (1)

இளம் களி யானை எருத்தம் மிசையன்னே – நந்திக்-:2 23/11

மேல்

மிசையில் (1)

செம்மை முளரி மலர் தாள் எம் சென்னி மிசையில் புனைவாமே – நந்திக்-:1 1/4

மேல்

மிடல் (1)

மிடல் ஏறிய கோதை நினைந்து அயர்வாள் மெலிய தழல் வீசும் இ மா மதியே – நந்திக்-:2 55/4

மேல்

மிடைந்த (1)

நிற்க மன்னவர் நிரந்த வெண்குடை மிடைந்த நீள் கடை நெடுந்தகை – நந்திக்-:2 22/1

மேல்

மிதிக்கும் (2)

நாட்டை மிதிக்கும் கடா களிற்றான் நந்தி நாட்டினில் பொன் – நந்திக்-:2 103/2
காட்டை மிதிக்கும் கயல்_கண்ணியோ சுரம் கால்வைப்பதே – நந்திக்-:2 103/4

மேல்

மிதித்து (1)

தோட்டை மிதித்து அந்த தோட்டு ஊடு பாய்ந்து சுருள் அளக – நந்திக்-:2 103/3

மேல்

மின் (2)

ஆடக பூண் மின் ஆட ஆடாமோ ஊசல் அம் மென் மலர் குழல் சரிய ஆடாமோ ஊசல் – நந்திக்-:2 29/2
விலங்கல் வைத்த மின் நோக்கின் மேலும் உண்டோ வினையேற்கே – நந்திக்-:2 32/4

மேல்

மின்னை (1)

மின்னை மெலிவாளை நூலின் இடையாளை நேர்வ மயிலே – நந்திக்-:2 24/4

மேல்